|
அந்த மனிதன் நிகழ்ச்சிக்குச் செல்ல கடன்பட்டிருப்பதாக உணர்ந்தான் (A) அவன் தன் நண்பனின் அழைப்பை நிராகரித்தான் (B) அவன் தன் நண்பனிடம் தான் வருவதாக வாக்கு கொடுத்தான் (B) |
|
அந்த பூட்டு திறந்தது (A) நான் சாவியைப் பூட்டினுள் போட்டுத் திறந்தேன் (B) நான் சாவியின் நகலை உருவாக்கினேன் (A) |
|
திரையரங்கில் எனது பார்வை மறைக்கப்பட்டது (A) என் பின்னே இருந்த ஜோடி கிசுகிசுத்தது (B) உயரமான நபர் ஒருவர் என் முன்னே அமர்ந்திருந்தார் (B) |
|
நான் சோடா குடுவையின் மூடியைத் திருகினேன் (A) சோடா நுரைத்து பொங்கியது (B) சோடா வெளியே வழிந்தது (A) |
|
காவலர்கள் அந்த குற்றவாளியின் சீருந்தைத் தேடினர் (A) அவர்கள் ஒரு வாக்குமூலத்தை வெளிக்கொணர முயற்சித்துக் கொண்டிருந்தனர் (B) அவர்கள் சட்டவிரோத போதைப்பொருள்களைத் தேடிக் கொண்டிருந்தனர் (B) |
|
அந்த ஓட்டுனரின் டயரில் காற்று இறங்கியது (A) அவன் வேக வரம்பைக் கடந்து வண்டி ஓட்டினேன் (B) அவன் ஆணி ஒன்றின் மீது வண்டியை ஏற்றினான் (B) |
|
அந்த ஜோடி குளிர்காலத்தையொட்டி தெற்கு நோக்கி பயணித்தது (A) அவர்கள் பணி ஓய்வு பெற்றவர்கள் (B) அவர்கள் பிரிந்தவர்கள் (A) |
|
கடிகாரம் மணியோசை எழுப்பியது (A) அது புதிய நாழிகையின் தொடக்கம் (B) நேரம் இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது (A) |
|
என் அலமாரி கலைந்து கிடந்தது (A) நான் அதனை ஒழுங்கு செய்தேன் (B) நான் அதை அலங்காரம் செய்தேன் (A) |
|
நான் ஆத்திரம் தணிந்து சாந்தமானேன் (A) என் இதயம் துடித்தது (B) நான் நீண்ட மூச்சு வாங்கினேன் (B) |
|
அந்த பெண்மணி செய்தித்தாளைப் படித்தாள் (A) அவள் தேர்தலின் முடிவைக் கண்டறிந்தாள் (B) அவள் தேர்தலில் வாக்களித்தாள் (A) |
|
என் தோல் உரிந்து சொறி ஏற்பட்டது (A) நான் என் முற்றத்திலிருந்த விஷ படர்க்கொடியின் மீது உராய்ந்துக் கொண்டேன் (B) நான் விஷ படர்க்கொடியை என் முற்றத்திலிருந்து அகற்றினேன் (A) |
|
காலம் கடந்து வண்டியை நிறுத்தியதற்கு அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது (A) அவன் கார் வரிசையில் காலியாக இருந்த இடத்திற்கு முன்னே சென்று மெதுவாக காரைப் பின்னே செலுத்தி நிறுத்தினான் (B) வண்டியை நிறுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்தது (B) |
|
அந்த ஜோடி ஓரிருவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது (A) அவர்கள் முத்தமிட்டனர் (B) அவர்கள் ஓய்வெடுத்தனர் (A) |
|
நான் என் வீட்டை சுத்தம் செய்தேன் (A) நான் வேளையில் மூழ்கியிருந்தேன் (B) நான் என் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் என காத்திருந்தேன் (B) |
|
நான் நீண்ட நேரம் விழித்திருந்தேன் (A) அன்றிரவு எனக்கு உயிர்ப்புள்ள கனவுகள் வந்தன (B) நான் காலையில் சோர்வாக இருந்தேன் (B) |
|
|