|
அந்த மனிதன் நிகழ்ச்சிக்குச் செல்ல கடன்பட்டிருப்பதாக உணர்ந்தான் (A) அவன் தன் நண்பனின் அழைப்பை நிராகரித்தான் (B) அவன் தன் நண்பனிடம் தான் வருவதாக வாக்கு கொடுத்தான் (B) |
|
அந்த பூட்டு திறந்தது (A) நான் சாவியைப் பூட்டினுள் போட்டுத் திறந்தேன் (B) நான் சாவியின் நகலை உருவாக்கினேன் (A) |
|
நாட்டில் அரசியல் வன்முறை வெடித்தது (A) குடிமக்கள் பலர் தலைநகரத்திற்குப் குடி பெயர்ந்தனர் (B) குடிமக்கள் பலர் மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர் (B) |
|
அந்த ஆட்டக்காரர் பந்தைப் பிடித்தார் (A) அவளது அணியினர் அதனை அவளிடம் எறிந்தனர் (B) அவளது எதிரணியாளர் அதனை இடைமறிக்க முயன்றார் (A) |
|
அந்த மாணவன் நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தான் (A) அவன் தன் வீட்டுப்பாடத்தை வீட்டிலேயே விட்டுவிட்டான் (B) அவன் தன் மதிய உணவைப் பள்ளிக்குக் கொண்டு வந்தான் (A) |
|
அந்த மனிதன் விழாவில் அதிகமாக மது அருந்தினான் (A) அடுத்த நாள் அவன் தலை வலித்தது (B) அடுத்த நாள் அவன் மூக்கு ஒழுகியது (A) |
|
பத்திரிகையாளர் மனித நேய ஆர்வலரின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைச் சரித்திரம் ஒன்று எழுதினார் (A) அந்த மனித நேய ஆர்வலரைப் பேட்டி எடுக்க பத்திரிகையாளருக்கு மிகவும் கடினமாக இருந்தது (B) பத்திரிகையாளர் அந்த மனித நேய ஆர்வலரின் பணியைக் கண்டு வியப்புற்றார் (B) |
|
அந்த பெண்மணி ஊன்றுக்கோலை வைத்து நடந்தாள் (A) அவள் தன் கால் முடியைச் சவரம் செய்தாள் (B) அவள் தன் காலை உடைத்துக் கொண்டாள் (B) |
|
அந்த ஜோடி ஓரிருவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது (A) அவர்கள் முத்தமிட்டனர் (B) அவர்கள் ஓய்வெடுத்தனர் (A) |
|
எனது காற்சட்டைப்பையில் சாவியைக் காணவில்லை (A) எனது காற்சட்டைப்பையில் ஓட்டை இருந்தது (B) காலுறை புதியது (A) |
|
கடிகாரம் மணியோசை எழுப்பியது (A) அது புதிய நாழிகையின் தொடக்கம் (B) நேரம் இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது (A) |
|
அந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது (A) அவர்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர் (B) அவர்கள் சிறிது நேரம் பிரிந்தனர் (A) |
|
என் கணினி செயலிழந்தது (A) நான் புதிய ஒலிப்பெட்டிகளை நிறுவினேன் (B) என் கணினித் தரவு அனைத்தையும் நான் இழந்தேன் (B) |
|
நான் நீச்சல்குளத்தில் என் நாளை கழித்தேன் (A) நான் என் கணுக்காலைச் சுளுக்கிக் கொண்டேன் (B) எனது முகம் வெய்யிலில் எரிந்தது (B) |
|
நான் சோடா குடுவையின் மூடியைத் திருகினேன் (A) சோடா நுரைத்து பொங்கியது (B) சோடா வெளியே வழிந்தது (A) |
|
அந்த மனிதன் தன்னிடமிருந்த சிறந்த சூட்டை உடுத்திக்கொண்டான் (A) அவன் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான் (B) அவனது மனைவி அவனுக்கு புதிய டை ஒன்றை வாங்கி கொடுத்தாள் (A) |
|
|