|
ஓட்டுநர் சீருந்தின் முன்விளக்கை எரிய விட்டார் (A) அவர் இடி சத்தம் கேட்டார் (B) சூரியன் அஸ்தமனமானது (B) |
|
அந்த ஜோடி குளிர்காலத்தையொட்டி தெற்கு நோக்கி பயணித்தது (A) அவர்கள் பணி ஓய்வு பெற்றவர்கள் (B) அவர்கள் பிரிந்தவர்கள் (A) |
|
நோய்வாய்ப்பட்ட குழந்தை தன் நண்பனின் மீது இருமியது (A) அதன் நண்பன் நோய்வாய்ப்பட்டான் (B) அதன் நண்பன் தும்மினான் (A) |
|
அந்த நண்பர்கள் அடையைப் பங்கிட்டு உண்ண முடிவு செய்தனர் (A) அவர்கள் அடையை இரண்டு பாதியாக வெட்டினர் (B) அவர்கள் அடையுடன் பொரியலையும் வாங்கினர் (A) |
|
அந்த பெண்மணி தன் கைவிரலைக் குளிர்ந்த நீரில் காண்பித்தாள் (A) அவள் வாட்டு மின்கலத்தில் தன் கைவிரலைச் சுட்டுக் கொண்டாள் (B) அவள் தன் விரலில் வைரமோதிரத்தை அணிந்து கொண்டாள் (A) |
|
அந்த சிறுமி தன் காலை உணவில் பூச்சியைக் கண்டாள் (A) அவள் கிண்ணத்தில் பாலை ஊற்றினாள் (B) அவள் தன் பசியை இழந்தாள் (B) |
|
நான் மின்னாற்றலைச் சேமிக்க விரும்பினேன் (A) நான் காலி அறையின் தரையைப் பெருக்கினேன் (B) நான் காலி அறையிலிருந்த மின்விளக்கை அணைத்தேன் (B) |
|
அந்த பெண்மணி குழந்தைகளை அவளுக்கு சொந்தமான நிலத்தினுள் வருவதற்கு தடை போட்டாள் (A) குழந்தைகள் பந்து ஒன்றை அவள் வீட்டின் முற்றத்தில் அடித்தனர் (B) குழந்தைகள் அவளது தோட்டத்தை மிதித்து பாழாக்கினர் (B) |
|
கடத்தல்காரர்கள் தங்கள் பிணைக்கைதிகளை விடுவித்தனர் (A) அவர்கள் மீட்புத் தொகையை ஏற்றுக் கொண்டனர் (B) அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தனர் (A) |
|
அந்த பெண் தன் கைகளால் தன் வாயைப் பொத்தினாள் (A) அவள் மூச்சை வெளிவிட்டாள் (B) அவள் தும்மினாள் (B) |
|
நான் ஈரப் பைஞ்சுதையில் என் கையைப் பதித்தேன் (A) எனது கைரேகை பைஞ்சுதையில் உலர்ந்தது (B) பைஞ்சுதையில் விரிசல் விழுந்தது (A) |
|
அந்த மனிதன் தேவாலயத்தின் அதிகாரத்தை எதிர்த்தான் (A) அவன் தேவாலயத்திற்கு பணம் நன்கொடையாகக் கொடுத்தான் (B) அவன் தேவாலயத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான் (B) |
|
அந்த மனிதன் மயக்கம் அடைந்தான் (A) அவன் ஒரு சிறுதூக்கம் போட்டான் (B) அவன் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடினான் (B) |
|
அந்த மனிதன் நிகழ்ச்சிக்குச் செல்ல கடன்பட்டிருப்பதாக உணர்ந்தான் (A) அவன் தன் நண்பனின் அழைப்பை நிராகரித்தான் (B) அவன் தன் நண்பனிடம் தான் வருவதாக வாக்கு கொடுத்தான் (B) |
|
நான் ஆத்திரம் தணிந்து சாந்தமானேன் (A) என் இதயம் துடித்தது (B) நான் நீண்ட மூச்சு வாங்கினேன் (B) |
|
அந்த மனிதன் லாட்டரியில் வெற்றி பெற்றான் (A) அவன் செழிப்படைந்தான் (B) அவன் கடன்பட்டிருந்தான் (A) |
|
|