|
அந்த மனிதன் தன்னிடமிருந்த சிறந்த சூட்டை உடுத்திக்கொண்டான் (A) அவன் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான் (B) அவனது மனைவி அவனுக்கு புதிய டை ஒன்றை வாங்கி கொடுத்தாள் (A) |
|
குதிரை கனைத்தது (A) ஈ ஒன்று அந்த குதிரையைக் கடித்தது (B) சவாரியாளர் குதிரையைத் தடவிக் கொடுத்தார் (A) |
|
அந்த பெண்மணி செய்தித்தாளைப் படித்தாள் (A) அவள் தேர்தலின் முடிவைக் கண்டறிந்தாள் (B) அவள் தேர்தலில் வாக்களித்தாள் (A) |
|
அந்த சமையல்காரர் முட்டையைக் கிண்ணத்தின் ஓரத்தில் மோதினார் (A) முட்டை உடைந்தது (B) முட்டை அழுகியது (A) |
|
அந்த பூட்டு திறந்தது (A) நான் சாவியைப் பூட்டினுள் போட்டுத் திறந்தேன் (B) நான் சாவியின் நகலை உருவாக்கினேன் (A) |
|
அந்த பெண்மணியின் தலை முடி அவள் முகத்தில் விழுந்தது (A) அவள் கிளிப்பைக் கொண்டு தன் முடியைப் பின்னே இழுத்துக் கட்டினாள் (B) அவள் சீகைக்காயைத் தன் முடியில் நுரைத்தாள் (A) |
|
அந்த இரு மாணவர்கள் ஆசிரியரின் கண்காணிப்பில் வந்தனர் (A) அந்த மாணவர்கள் இருவரும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர் (B) அவர்களது வீட்டுப்பாடத்தின் விடைகள் ஒரே மாதிரியாக இருந்தன (B) |
|
அந்த பெண்மணி ஊன்றுக்கோலை வைத்து நடந்தாள் (A) அவள் தன் கால் முடியைச் சவரம் செய்தாள் (B) அவள் தன் காலை உடைத்துக் கொண்டாள் (B) |
|
அந்த பெண்மணி பிரபலமானாள் (A) புகைப்படக்காரர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர் (B) அவளது குடும்பத்தினர் அவளைத் தவிர்த்தனர் (A) |
|
அந்த சமூகம் அவனின் இறப்பைப் பற்றி கண்டறிந்தது (A) அவன் குடும்பம் அவனைக் கல்லறையில் புதைத்தது (B) அவனது இரங்கல்செய்தி செய்தித்தாளில் வெளிவந்தது (B) |
|
நான் திறந்த குழாயின் அடியில் என் கையை நீட்டினேன் (A) சோப்பு என் கைகளிலிருந்து அலசிக் கழுவப்பட்டது (B) தண்ணீர் என் முகத்தில் தெளித்தது (A) |
|
என் அலமாரி கலைந்து கிடந்தது (A) நான் அதனை ஒழுங்கு செய்தேன் (B) நான் அதை அலங்காரம் செய்தேன் (A) |
|
அந்த மாணவி தனது வீட்டுப்பாடத்தைச் செய்ய மறந்தாள் (A) அவள் ஆசிரியரிடம் கூற ஒரு சாக்குபோக்கைத் தயார் செய்தார் (B) ஆசிரியர் அவளை அடுத்த வகுப்பிற்கு உயர்த்தினாள் (A) |
|
அந்த பெண்மணி தன் வேலையை ராஜினாமா செய்தாள் (A) அவள் அந்த நிறுவனத்தில் நிர்வாகப் பதவியை வகிக்க விரும்பினாள் (B) தன் மேலதிகாரிகள் நெறிமுறையற்று நடந்து கொள்வதாக அவள் நம்பினாள் (B) |
|
பௌலிங் பந்து பௌலிங் பின்களை மோதி உருட்டியது (A) அந்த மனிதன் பௌலிங் பந்தை உருள்தளத்தில் உருள விட்டான் (B) அந்த மனிதன் பௌலிங் பந்தைத் தன் கால் மீது தவறவிட்டான் (A) |
|
உள்ளூர் பூங்கா இருக்கும் இடத்தில் பேரங்காடியை அமைக்கத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டன (A) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மனு ஒன்றைத் தொடர்ந்தனர் (B) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆவணப்படத்தைத் தயாரித்தனர் (A) |
|
|