|
செல்வாக்காளர் மசோதாவிற்கு ஆதரவு தர மக்களவையை இணங்கச் செய்தார் (A) குடியரசுத் தலைவர் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவைத் தடுத்தார் (B) சட்டமன்றம் மசோதாவை நிறைவேற்றியது (B) |
|
என் அலமாரி கலைந்து கிடந்தது (A) நான் அதனை ஒழுங்கு செய்தேன் (B) நான் அதை அலங்காரம் செய்தேன் (A) |
|
என் கணினி செயலிழந்தது (A) நான் புதிய ஒலிப்பெட்டிகளை நிறுவினேன் (B) என் கணினித் தரவு அனைத்தையும் நான் இழந்தேன் (B) |
|
அந்த பெண்மணி ஊன்றுக்கோலை வைத்து நடந்தாள் (A) அவள் தன் கால் முடியைச் சவரம் செய்தாள் (B) அவள் தன் காலை உடைத்துக் கொண்டாள் (B) |
|
அந்த சிறுவன் இரவு உணவை உண்ணவில்லை (A) அவனது தாயார் அவனுக்குப் பிடித்தமான உணவை சமைத்தார் (B) அவன் பெரிய மதிய உணவை உண்டான் (B) |
|
அந்த பெண்மணி மனை முகவரைத் தொடர்பு கொண்டாள் (A) அவள் அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு வாங்கத் திட்டமிட்டாள் (B) அந்த பெண்மணி தன் வீட்டினைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது (A) |
|
திரையரங்கில் எனது பார்வை மறைக்கப்பட்டது (A) என் பின்னே இருந்த ஜோடி கிசுகிசுத்தது (B) உயரமான நபர் ஒருவர் என் முன்னே அமர்ந்திருந்தார் (B) |
|
அந்த இரு மாணவர்கள் ஆசிரியரின் கண்காணிப்பில் வந்தனர் (A) அந்த மாணவர்கள் இருவரும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர் (B) அவர்களது வீட்டுப்பாடத்தின் விடைகள் ஒரே மாதிரியாக இருந்தன (B) |
|
அந்த ஜோடி ஓரிருவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது (A) அவர்கள் முத்தமிட்டனர் (B) அவர்கள் ஓய்வெடுத்தனர் (A) |
|
நீதிபதி தனது கைச்சுத்தியால் மேசையைத் தட்டினார் (A) நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது (B) அறங்கூறாயம் தன் தீர்ப்பை அறிவித்தது (A) |
|
அந்த நண்பர்கள் அடையைப் பங்கிட்டு உண்ண முடிவு செய்தனர் (A) அவர்கள் அடையை இரண்டு பாதியாக வெட்டினர் (B) அவர்கள் அடையுடன் பொரியலையும் வாங்கினர் (A) |
|
நான் என் வீட்டை சுத்தம் செய்தேன் (A) நான் வேளையில் மூழ்கியிருந்தேன் (B) நான் என் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் என காத்திருந்தேன் (B) |
|
அந்த மனிதன் விழாவில் அதிகமாக மது அருந்தினான் (A) அடுத்த நாள் அவன் தலை வலித்தது (B) அடுத்த நாள் அவன் மூக்கு ஒழுகியது (A) |
|
ஆசிரியர் மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தைத் தந்தார் (A) மாணவர்கள் குறிப்புகளைக் கைமாற்றினர் (B) மாணவர்கள் புலம்பினர் (B) |
|
அந்த சமூகம் அவனின் இறப்பைப் பற்றி கண்டறிந்தது (A) அவன் குடும்பம் அவனைக் கல்லறையில் புதைத்தது (B) அவனது இரங்கல்செய்தி செய்தித்தாளில் வெளிவந்தது (B) |
|
அந்த மோதிரம் என் விரலில் சிக்கிக் கொண்டது (A) என் விரல் வீங்கியது (B) நான் என் விரல்நகங்களை வெட்டினேன் (A) |
|
|