BUFFET / xcopa /ta /xcopa_16_87_dev.tsv
akariasai's picture
Upload 506 files
b3bdde9
நான் மின்னாற்றலைச் சேமிக்க விரும்பினேன் (A) நான் காலி அறையின் தரையைப் பெருக்கினேன் (B) நான் காலி அறையிலிருந்த மின்விளக்கை அணைத்தேன் (B)
அந்த மனிதன் குழாயைத் திறந்தான் (A) கழிப்பறையில் தண்ணீர் நிரம்பியது (B) பீற்றுக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியே வழிந்தது (B)
பத்திரிகையாளர் மனித நேய ஆர்வலரின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைச் சரித்திரம் ஒன்று எழுதினார் (A) அந்த மனித நேய ஆர்வலரைப் பேட்டி எடுக்க பத்திரிகையாளருக்கு மிகவும் கடினமாக இருந்தது (B) பத்திரிகையாளர் அந்த மனித நேய ஆர்வலரின் பணியைக் கண்டு வியப்புற்றார் (B)
கடிகாரம் மணியோசை எழுப்பியது (A) அது புதிய நாழிகையின் தொடக்கம் (B) நேரம் இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது (A)
அந்த நாய் குறைத்தது (A) அந்த பூனை ஆயத்தமாக மஞ்சத்தில் படுத்திருந்தது (B) கதவு தட்டப்பட்டது (B)
அந்த குழந்தை எப்படி படிப்பது என்பதை கற்றுக் கொண்டது (A) அது பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது (B) அது பள்ளியில் தனது வகுப்பிலிருந்து இரண்டு வகுப்புகள் முன்னேறியது (A)
அந்த மனிதன் நிகழ்ச்சிக்குச் செல்ல கடன்பட்டிருப்பதாக உணர்ந்தான் (A) அவன் தன் நண்பனின் அழைப்பை நிராகரித்தான் (B) அவன் தன் நண்பனிடம் தான் வருவதாக வாக்கு கொடுத்தான் (B)
செல்வாக்காளர் மசோதாவிற்கு ஆதரவு தர மக்களவையை இணங்கச் செய்தார் (A) குடியரசுத் தலைவர் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவைத் தடுத்தார் (B) சட்டமன்றம் மசோதாவை நிறைவேற்றியது (B)
அந்த சிறுமி காய்களை உண்ண மறுத்தாள். (A) அவளது தந்தையார் அவளைப் பால் குடிக்கச் சொன்னார் (B) அவளது தந்தையார் அவளிடமிருந்து இனிப்பைப் பறித்தார் (B)
அந்த சிறுமி தன் காலை உணவில் பூச்சியைக் கண்டாள் (A) அவள் கிண்ணத்தில் பாலை ஊற்றினாள் (B) அவள் தன் பசியை இழந்தாள் (B)
நாட்டில் அரசியல் வன்முறை வெடித்தது (A) குடிமக்கள் பலர் தலைநகரத்திற்குப் குடி பெயர்ந்தனர் (B) குடிமக்கள் பலர் மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர் (B)
நான் மெழுகுவர்த்தியை ஏற்றினேன் (A) மெழுகுவர்த்தியிலிருந்து மெழுகு வழிந்தோடியது (B) மெழுகுவர்த்தியிலிருந்த மெழுகு கடினமானது (A)
அந்த பெண்மணி தன் தோழியின் மீது புகழ்ச்சி மழை பொழிந்தாள் (A) அவள் தன் தோழியிடம் ஒரு உதவி கேட்க விரும்பினாள் (B) அவள் தன் தோழியின் புலம்பல்களைக் கேட்டு எரிச்சலடைந்தாள் (A)
அந்த பெண்மணி பணி ஓய்வு பெற்றாள் (A) அவள் தனது ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டாள் (B) அவள் அடமானம் செய்த சொத்துக்களைப் பணம் கட்டி மீட்டெடுத்தாள் (A)
என் கணினி செயலிழந்தது (A) நான் புதிய ஒலிப்பெட்டிகளை நிறுவினேன் (B) என் கணினித் தரவு அனைத்தையும் நான் இழந்தேன் (B)
அந்த கணிணியைச் சரி செய்ய நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது (A) நான் பழுது பார்த்துக் கொண்டேன் (B) நான் புதியதொன்று வாங்கினேன் (B)