TyDiP / data /binary /ta_test_binary.csv
Genius1237's picture
Add english train and all test sets
3309fea
sentence,score
"தங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெறாமல் முதற் பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதி நிறைவடையாது ! தயவு செய்து, முகம், அடையாளம் காட்டாமலேனும் தங்களின் விக்கி ஆர்வத்தைப் பற்றி <url> பக்கத்தில் சேர்க்க முடியுமா?",0.6559833108439065
எங்கு வாசிக்கப்பட்டது? ரவிராஜா படுகொலை குறித்த செய்திக்கட்டுரையா?,-0.9093586293589416
"விளக்கம் தந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். விளக்கம் தராமல் இப்படிக் கட்டுரைகளை நீக்கிக் கொண்டிருந்தால், புதுப் பயனர்கள் கட்டுரை எழுத எப்படி முன்வருவார்கள் ?",-1.0402162839770417
படங்களை ஒன்றாக (சாதாரணமாக) வடிவமைத்துள்ளேன். இந்த முறை பயனுள்ளதா?,0.5303272562920871
"பி முகவரையை (confiremd proxy server, organization AnchorFree) நீங்கள் பயன்படுத்தித் தமிழ் விக்கியில் தொகுப்புகள் செய்துள்ளீர்களா (எ. கா அக்டோபர் 15, 2013) ?",0.6559833108439065
2. புதிதாக உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியல் ஏதேனும் உள்ளதா?,0.9370965286739832
இந்த மாதிரி நீங்கள் சொல்வீர்கள் என்ற ஐயம் இருந்ததாலே (உறுதியாகத் தெரியாது) கேட்கும் முன்னரே முதற்பக்கத்தில் போட்டுவிட்டேன். பின்னர் என்ன?,-1.2707748168460438
"ஒரு விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் அதை நம்பாதவர்களை கண்டு பரிதாபப்படுவதே வழக்கம். ஆனால் எனது கேள்வி, எத்தனை பேருக்கு அவ்விதமான நம்பிக்கை இருக்கிறது?",-0.5349168220793266
"இதன்மூலம் ஒரே நபரை பற்றிய பல்வேறு தலைப்பின் கீழ் தொகுப்புகளை தவிர்ப்பதோடு, தங்களைப் போன்ற வல்லுநர்களின் பொன்னான நேரம் மற்றைய தொகுப்புகளுக்கு உதவுமே. மேலும் விக்கித் தேடலில் வருபவர்களுக்கும் ஒரே நபரின் பல்வேறு தலைப்பிட்ட கட்டுரையினால் உண்டாகும் குழப்பத்தையும் தவிர்க்கலாமல்லவா?",-0.5776460795260684
அவற்றில் கூட விதிகள் உள்ளன. ஒரு கட்டுரை எழுதும் போது அக்கட்டுரையின் முதல் பத்தியிலேயே அது என்ன?,-0.7999162920809165
"கலாச்சாரம் என்பது தமிழ்ச் சொல்லா? கலை, சாரம் ஆகியவற்றின் இணைப்பா?",-0.6887811858034926
புதிதாக எழுதப்படும் கட்டுரைக்கு படிமங்கள் சேர்ப்பது தவறா? சரியான பகுப்புகள் உருவாகினது தவறா?,-1.0649157620825067
உங்களைத் தொடர்பு கொள்ள மின்மடல் முகவரியைக் கேட்டுள்ளார். அதை எனக்கு அனுப்ப முடியுமா?,1.4976395116514494
"வார்ப்புருவில் உள்ள சான்றுகள் எனும் துணைத்தலைப்பை முதன்மைக் கட்டுரையில் தோன்றாமல் மறைப்பது எப்படி? அல்லது, வார்ப்புருவுக்குப் பதிலாக கட்டுரைவெளியாக (தனிக்கட்டுரையாக) வைத்துக் கொள்ளலாமா?",0.8559979876206459
"சோடாபாட்டில், <url> எனும் கட்டுரையை எழுதியப்பின்னர் தான். <url> ஏற்கெனவே ஒரு கட்டுரை எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். எவ்வாறு இணைப்பது?",0.6889597114253808
"@ வணக்கம்! பைராபி, சாய்ராங் கட்டுரைகளில் மிசோரம் மாநில வரைபடத்திற்குப் பதிலாக இந்தியாவின் படம் வருகிறதே ஏன்?",0.7910563200703548
"எந்தக் கட்டுரை எதனோடு இணைக்கப்படுகிறது எனபதைப் பற்றிக் கவலை இல்லை. எல்லாச் செய்திகளும், செய்தியாளர் பெயர்களும் இணைந்துள்ளனவா?",-0.9875607955022084
முதல் பக்க கட்டுரைகள் இரண்டுமே திருநெல்வேலிக்காரர்கலால் எழுதப்பட்டது. கவனித்தீர்களா??,-0.9411965984992589
மற்றபடி எனக்கும் அந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ஒருவேளை நான் திருத்தம் மேற்கொண்டதால் அந்தக் கட்டுரை நான் எழுதியது போல் தோற்றமளிக்கிறதோ என்னவோ?,-0.5645528596438775
"//என் சம்பந்தமாக, சமீபத்திய உங்கள் கருத்துக்கள், தனிப்பட்ட தாக்குதலாகக் கருதுகிறேன். // அப்படியா??",-1.0602554428595052
பழக்க அடிமைத்தனம் கட்டுரையை நீங்கள் இனிமேல் திருத்த மாட்டீர்களோ என்று எண்ணி நான் திருத்தியிருந்தேன். ஏன் அவற்றை நீக்கினீர்கள் என அறியத் தர முடியுமா?,-0.6152562548192629
அதை எவ்விதம் செய்வது? சற்று விளக்குவீர்களா?,1.010885869546178
"மீண்டும் நான் இச்சேவைக்கு ரீசார்ஜ் செய்ய நாட்கணக்கில் ஆகும். அதுவரை எனக்கு யாரும் மடல் அனுப்ப முடியாத நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு, அன்பு கூர்ந்து தாங்களே இந்த ஒரு முறை என் பேச்சுப் பக்கத்தைத் தாங்களே தொகுத்துத் தர முடியுமா?",1.079121927563855
"There is no evident issues with the user account abusing alternate accounts என்ற billinghurst இன் வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்? ஆகவே, கைப்பாவை அறிதல் முறை பிழை என்கிறீர்களா?",-0.7928558660038468
வாள் + நன் என்பதா இல்லை வாண் + அன் என்பதா? பிந்தையது எனில் வாண் என்பது எதைக்குறிக்கின்றது?,-0.6152562548192629
"கடந்த வாரம் முதற்பக்கக்க கட்டுரைகளை இற்றைப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து வரும் வாரங்களில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது, இற்றைப்படுத்துவது ஆகிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள முடியுமா?",0.6336865243764812
யான் அரசாட்சி ஏற்பதென்பது எமது சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். அறிந்தும் தவறு செய்யலாமா?,-1.1509278388248432
பகுப்புகளை ஒரே சீராக அமைப்பதும் நல்லது. ஆனாலும் அது சாத்தியமாகுமா?,0.5493097046101031
"இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா?",1.151238970038949
நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்? என்னத்தை வேண்டி?,-0.9788250272603282
தற்போது விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சட்டை (டிசர்ட்) வடிவமைப்பு தேவையுறுகிறது. தங்களது பணிச்சுமைகளிடையே இந்த டிசர்ட் வடிவமைப்பினை செய்துதர இயலுமா நண்பரே?,1.4853155224294794
ஆனால் இதில் முனைப்பாக இருக்கும் தென்காசியார் சற்று சுணக்கமாக இருக்கிறார். என்ன செய்யலாம் அவரை?,-0.7538845852759112
அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா?,-0.9028008365303224
என்ன...?! புதுசா 'ஐயா' எல்லாம்?,-1.1415267630528363
இப்படித்தானே பொருள் வரும். பஞ்சவர் ஏறு என்று குறிப்பிடப்படும் பெருவழுதி பாண்டியரில் ஏறு போன்றவன் என்றால் குட்டுவர் ஏறு என்று குறிக்கப்படும் சேரல் மட்டும் எப்படி குட்டுவனை அழித்தவன் ஆவான்?,-1.336743965413594
இக்கட்டுரை பாதியில் உள்ளது என்பதைக் குறிக்கும்வகையில் ஏதும் பகுப்பு? வார்ப்புருக்கள் உண்டா?,0.6895628194674873
"பாராட்டுகளுக்கு நன்றி. <url> , <url> என இரு கட்டுரைகள் விக்கியில் உள்ளன. இவற்றை இணைக்க உதவுவீர்களா?",1.1168991945495597
"எனது பயனர் பெயரான தகவலுழவன் என்பதனை, tha.uzhavan என்று மாற்றிட விண்ணப்பிக்கிறேன். அதன் மூலம் அனைத்து விக்கிகளிலும் உள்ள, எனது முந்தைய பங்களிப்புகள், இந்த ஆங்கிலப்பெயரிலும் இருக்கும்/மாறும் அல்லவா?",0.921681992188802
நேரி அக்காலத்தில் எவராண்டார்? மேலும் கலிங்கத்துப்பரணி சேரன் யார்?,-0.844114642509675
அன்ரன் ஆலமரத்தடியில் நான் இட்டதையும் நீக்கி விட்டார். <url> பக்கத்தில் என்னைத் தடை செய்வதாக மிரட்டுகிறார். இது விக்கிப்பீடியா நடைமுறையா?,-0.9179185832307896
"மன்னிக்கவும், புதிய பகுப்புகளை உருவாக்கும் பொது மீண்டும் மிக கவனமாக மொழி பெட்கின்றேன். பழைய பகுப்புகளை முறையான தமிழில் மாற்ற அனுமதி உண்டா?",1.3490183672708742
ஆங்கில விக்கி மென்பொருட்களை நன்றாக மேம்படுத்தியிருக்கின்றார்கள். எப்பொழுது தமிழுக்கு??,0.646216506110639
த. விக்கீயில் AWB / Category rename போன்று எதேனும் பயன்படுத்த இயலுமா?,0.8829733680158283
"மேலும் ஓர் உதவி வேண்டும். <url>, <url> ஆகிய கட்டுரைகளில் பயன் படும் வார்ப்புருவாகிய <url> என்பதில் The number of speakers என்ன்னும் வரியும், மொழிக்குடும்பம் என்பதும் ஏனோ சரியாக இணைப்பு பெறாமல் உள்ளது. அதனை சற்று சரி செய்து தர இயலுமா?",1.4984308229124916
"இது எந்தளவிற்கு உண்மையானது என்பதனை நீங்கள் வினாவியறிந்து கொள்ள வேண்டும். ""வாழும் மனிதர்கள் தொடர்பான தகவல்கள்"" என்கின்ற வரையறையைக் காட்டி வாழும் மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்ற சமூகத் தவறுகளை மறைத்தல் சரிதானா?",-0.8888043065924803
நானும் ஒரு பிரபலமானவன்தான். ஆனால் என்னுடைய விபரம் இல்லையே ஏன்?,-2.3546646660217267
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-0.7486719877754648
"கனக்ஸ், வெகுநாட்களாக ""வேலை நடந்துகொண்டிருக்கிறது” என்ற வார்ப்புரு இவற்றில் உள்ளது. அதற்கு பதிலாக வேறொரு வார்ப்புருவை இடலாமா (”இப்பட்டியல் முழுமையானதல்ல, இதனை முழுமையாக்க நீங்கள் அறிந்த நூல்களை சேர்த்து உதவுங்கள்”)?",0.9539452335589708
இவ்வாறுதானே இதுவரை பலரும் செய்யதுள்ளனர். வேறு என்ன செய்வது?,-0.6487964216748866
", இன்று இவர் தொடங்கிய கட்டுரைகளில் என்ன சிக்கல் என்று குறிப்பிட முடியுமா? ஒரு பயனர் வந்து நான்கு கட்டுரைகள் எழுதுவதற்குள் தடை செய்து விடுவோம் என்று தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருப்பது சரியா?",-1.0105003401831585
உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை <url> பக்கத்தில் சேர்க்க முடியுமா?,1.0089052812815764
மற்றதை மற்றவர்கள் திருத்துவார்கள். ஒரு கலைக்களஞ்சியத்தின் எழுத்து நடை பற்றி அறிவுரை கூறும் உங்களின் தகுதி என்ன?,-2.018500177185524
உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனா. இதைத்தானே கேட்டீர்கள்?,0.5769013391708625
அல்லது எனக்கு விளங்கவில்லையா? இரு டாக்குத்தர்மார் ஒரே பெயரில் இருக்கக்கூடாதா?,-0.4739512763545989
"ஐயா, <url> என்ற பிரிவினர் அரசவையில் இருந்ததாக சிலம்பு கூறுவதாக ஒரு செய்தியை கண்டேன். அது என்ன பாடல் என்று அறிவீர்களா?",1.6860543923150206
"|style=""verticalalign: middle; bordertop: 1px solid gray;"" | உங்களுக்கு இந்த மெய்வாழ்வுப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா என்ற சிறு செடிக்கு நீரூற்றி வளர்த்து இன்று வளர்ந்து பூப்பூத்துக் குலுங்கும்போது பார்த்து இரசித்து உரமிடும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்திருக்கும்?",1.0615480083313162
"நீங்கள் தொடர்ச்சியாகக் குயில்கள் குறித்த கட்டுரைகள் எழுதியது கண்டு மகிழ்ச்சி. ஆனால், அவற்றின் பெயர்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டவை?",0.9019020151209972
"செல்வா, உங்களுடைய பல தமிழாக்கத்தை ரசித்துக்கொண்டிருக்கிறேன். டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம் (Dirichlet character) என்ற தமிழாக்கத்தை கொஞ்சம் விளக்கமுடியுமா?",1.4439279818072717
அடுத்து புராணத்தை ஏன் கதை என்கிறீர்கள்? நம்பமுடியவில்லை என்பதர்க்காகவா?,-1.030443439338388
கன்னியாக்குமரி மாவட்டத்தின் பேச்சுப் பக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சுப் பக்கமாக வழிமாற்று செய்யப்பட்டிருந்ததைதான் விக்கி வழிமுறைகளுக்கு ஏற்ப நீக்கியிருந்தேன். இதில் நீங்கள் கண்ட குறை என்ன?,-1.142137923112727
//விக்கி கொள்கைக்குப் புறம்பே என்னுடன் இவ்வாறு உரையாடுவதைத் தவிருங்கள். // இது பற்றி வேறு எங்கு எழுதலாம?,-0.996171349205526
சில இடங்களில் கட்டுரையுடன் இணைந்த ஆங்கில உள்ளடக்கம் உண்டு. என்ன நினைக்கின்றீர்கள்?,0.6654886155522433
துணிவு வந்தது? எதனால் வந்தது?,-0.6686561366921772
"இந்திய நடாளுமன்றம், சட்டசபையில் ஜாதிய இயக்கங்கள் உள்ளன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யார்?",-0.8152776978824203
"மக்களுக்கு புரியும் வடிவில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும், காலம் சென்றால் மக்கள் இப்போது பேசும் தமிழை மறந்து, ஆங்கிலம் ஓங்கப்பெற்றால், தமிழ் ஆங்கிலம் கலந்து தங்கிலிசில் பதிவிடுவீரோ?",-1.3205976994744966
"சிவக்குமார், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கிருப்பது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் தொடங்கியுள்ள <url>க்குப் பதில் <url> கட்டுரையை மேம்படுத்த உதவலாமே?",0.9137455355084464
வணக்கம். தாங்கள் <url> பற்றி தொடர்ந்து கட்டுரையில் அறிமுக உரைக்கு மட்டும் அதிக அளவிலான சான்றுகளைச் சேர்ப்பதன் காரணத்தை அறிந்துகொள்ளலாமா?,1.110088350901613
"சங்கீத கலாசிகாமணி விருது கட்டுரை எழுதி, அந்த விருதைப் பெற்றவர்களின் பக்கங்களிலும் அதனைச் சேர்த்து விட்டேன். பகுப்பை உருவாக்கி hot cat மூலம் அந்தந்தப் பக்கங்களில் சேர்க்க முடியுமா?",0.761291899494062
நாளிதழ் மற்றும் புத்தகங்களிலிருந்து ஸ்கேன் செய்து இங்கே புகைப்படங்களைப் பதிவேற்றலாமா? அது எந்த copyright கீழ் வரும்??,0.761291899494062
வணக்கம் சிவா. நலமா?,1.098868025788054
மறைவட்ட பகுப்பகளிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் கத்தோலிக கிறுத்துவம் மட்டும் இருப்பதாக தோன்றுகிறது. மறைமாவட்ட்ம் என்பது கத்தோலிக கிறுத்துவத்துக்கு மட்டும் ஊரியதா?,-0.6122805320835631
பதிப்புரிமை மீறல் செய்தேனா? அல்லது எப்படி கலைக்களஞ்சியக்கட்டுரை எழுதுவது எனத் தெரியாத புதுப்பயனரா?,-1.1623682930849264
நீங்கள் இதை நீக்குகிறீர்கள். இது முறையா?,-1.146861142126855
"கல்கி பத்திரிகை ஆசிரியராக இருந்தது, மீரா திரைப்படத்தை சதாசிவத்துடன் சேர்ந்து தயாரித்தது, காற்றினிலே வரும் கீதம் என்ற காலத்தால் அழியாத பாடலை இயற்றியது போன்ற தகவல்கள் கட்டுரையில் இடம் பெறவில்லை. ஏதாவது காரணம் உண்டா அல்லது சேர்க்கலாமா?",0.8660180588299905
"இல்லை ஆழ்ந்து கற்காமல் கூகிள் தேடலில் இருந்து பிடித்து இட்டீர்களா என்று கூறுங்கள். மேலும் ஓரிரு இடத்தில் இருந்து ""கூர்ப்பித்த"" என்பதற்கு காட்டு தருவீர்களா?",-0.7593690167367795
நாங்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசக்கூடியவர்கள் ஆனால் நீங்கள் சம்மந்தமே இல்லாமல் தெலுங்கு மொழியை சேர்பதன் நோக்கம் என்ன? தெலுங்கு பேசும் முத்தரையர்களுக்கு தனி தொகுப்பு இருக்கும் போது ஏன் தமிழ் பேசும் முத்துராஜா தொகுப்பில் வந்து தெலுங்கு மொழியை பதிவு செய்கின்றிர்கள்?,-1.3225610595027273
பழைய நிரலை உங்கள் வேண்டுகோள் படி நீக்கிவிட்டேன். மொழிபெயர்ப்புகளை எங்கு சேர்க்க வேண்டும்?,0.5264553888267481
"இதை ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவே கருதுகிறேன். நான் எப்படி Superman ஆக செயல்படுகின்றேன் என்றும் ""அவ்ரோ வல்கன்"" எப்படி அற்புதமான தமிழ் கட்டுரை என்றும் குறிப்பிட முடியுமா?",-0.5415313282376469
இது எனக்கு முதல் முறை! வேறு ஏதேனும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளனவா?,1.0415910780951847
இவருக்கு அது தெரியும் என நீங்கள் எவ்வாறு கண்டறிந்தீர்கள்? இவர் எந்தெந்த பக்கத்தை எல்லாம் பார்க்கிறார் என கண்டுபிடிக்க ஏதும் வழி உண்டா?,0.5964361258213945
நான் செயற்பட்டது பிழை என்கிறீர்களா? அல்லது செயற்பட்டது நான் என்பதால் தவிர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா?,-1.621962853523652
"அருள்மிகு, அருள்பாலிக்கிறார், திருக்கோயில், ஸ்ரீ போன்ற சொற்களை விக்கியில் கையாளுவதில்லை. இவற்றுக்கு என்ன செய்யலாம்?",1.0656192548439405
அந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை மாற்ற வழியுண்டா?,-0.7227727342793816
500பைட்டுகள் உள்ள ஒரு சொல் Good என்பதில் அடங்கும் என அணுமானிக்கிறேன். இக்கூற்று சரியா?,0.5835740621933846
சீன வானொலிக் கட்டுரைகளுக்கான இணைப்புகள் நன்று. சீன வானொலித் தளத்தில் உள்ள ஒலிக்கோப்புகளை கேட்டுள்ளீர்களா?,0.5959430848308581
நானும் என்னால் இயன்ற உதவி செய்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?,1.0636129459448247
கட்டுரை அகற்றப்படவில்லை. முன்னர் இருந்த பகுதிகளை ஏன் நீக்கினீர்கள்?,-0.940836353292596
என் பங்களிப்பை தொடரலாமா? வேண்டாமா?,-1.1465309496683371
அதுக்காக எங்க ஆளுங்க எழுதினா நீ சர்வாதிகாரமா வந்து எங்க புள்ளங்க சோத்துல மண்ணைப் போடனும்னு பார்க்கறீயே!! உங்க புள்ளைங்களா படிக்குது?,-2.186991463094952
இது தொடர்பாக <url>. கவனிக்க முடியுமா?,0.5835740621933846
"இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா?",0.5959430848308581
அன்புச் சகோதரன்! தீபாவளி முடிந்ததா?,0.8904784314598818
வகைப்படுத்தலும் மீள் வகைப்படுத்தலும் ஒரு தொடர் பணியாக இருக்கும்? ஆனால் அடிக்கடி மாற்ற முடியாது?,-0.8279745314668525
முதல் கேள்வி: தமிழில் எப்படி தட்டச்சு செய்யுறது? ஆங்கில தட்டச்சு பலகையையே பயன்படுத்தலாமா?,0.7057069743330405
"உங்கள் பயனர் பக்கத்தில் //அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன்// என்று சொல்லியுள்ளீர்கள். குறிப்பாக, இதனை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்று அறியலாமா?",0.8815798432459524
"விக்கு பதிவேற்றும் போது அனுமதியில் தேர்வு செய்ய வேண்டியது எந்த option என்று விளக்கமுடியுமா? நானும் சொந்த ஆக்கம் என்று தேர்வு செய்தால் அது எனது படிமம் ஆகிவிடும், அது தவறுதானே?",0.7057069743330405
கழாஅர் காவிரியாற்றங்கரையில் சோழநாட்டில் உள்ள ஊர். அதன் அரசன் 'வில்'கொடி கொண்டிருந்தான் என்பது எப்படி?,-1.4382483489658924
அதைப் பற்றி உரையாடுவோமா? அல்லது வியாழனை முடிவாக்கி திட்டப்பக்கத்தில் எழுதிவிடுவோமா?,-0.9515840855736046
"மேலே குறிப்பிட்டவாறு இன்னும் உங்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதற்குத் தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா?",0.7386643556271949
"வணக்கம். <url>, <url>, <url> உள்ளிட்ட கட்டுரைகளில் @<url> சைவ சமயம் சார்ந்த கோயில்களையும் அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து வருகிறார். இதுபோல் சேர்ப்பது விக்கி கொள்கைக்கு புறம்பானதா?",0.7772762226512052
"இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா?",-0.5148406606650391
"இன்று ஒரு தனித்தமிழ் ஆர்வலர் தனித்தமிழில் கட்டுரைகள் எழுதினால் முன்னணிப் பதிப்பகங்களும் இதழ்களும் அவற்றை அவ்வாறே வெளியிட மாட்டார்கள் என்பது அறிவீ்ர்களா? இப்படிப் பொதுவெளியில் தணிக்கை செய்து விட்டு, அதனையே பொது வழக்காக விக்கிப்பீடியாவிலும் முன்னிறுத்துவது முறையா?",-0.9492416092511672
யார் சர்வாதிகாரம் செய்கிறார்கள்? விக்கிப்பீடியா சர்வாதிகளின் இருப்பிடமா?,-1.4012397478871177
"ஐயா, தமிழ் விக்கியில் காலக்கோடுகள் < timeline > பயன்படுத்தி உருவாக்கினால் கட்டம் கட்டமாக தெரிகின்றது. என்ன செய்வது?",0.8490114729926548
வணக்கம் இரவி. முதற்பக்க விக்கிபீடியர்கள் அறிமுகம் எத்துனை நாட்களுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தப்பட வென்டும்?,1.0611397370833948
எங்கு இந்த மகா மாயா கட்டுரையைக் காண்பது? விளக்குவீர்களா?,0.8916410379700954
"சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா?",1.0756919591848455
பி. சுப்பராவ் மூன்று ஓட்டுகள் மட்டும் பெற்று நம்மை கௌரவித்தி ருப்பாரா?,-1.1038372727805998
தமிழ்நாட்டில் எத்தனை பேர் இந்த எழுத்துகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனக் கூறுங்கள். இதுவும் பொய்யா?,-0.7929247579604389
ஆக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலரை தலைவராக கொண்டு இயங்கும் ஒரு அரசு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணைத்தில் குறிப்பிடும் செய்தி ஆதாரமற்றது எனில் என்ன சொல்வது? கல்வெட்டுகள் என்பது என்ன?,-1.1183970354124986
"ஆனா, விக்கிபீடியாவுல எல்லாரையும் வாங்க போங்க என்று அழைப்பது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறோம். வயது காரணங்களால், நீ வா என்று அழைப்பதாக யாரும் intimidate ஆகி விடக்கூடாது அல்லவா?",0.6332474320885312
அதை குறிப்பிட்ட பயனர் தன் வசம் எடுத்துக்கொண்டார் என நீங்கள் குற்றம் சாட்டியது யாரை? நீங்கள் இக்குற்றச்சாட்டை திரும்பப் பெறுகிறீர்களா?,-0.8177682434095855
ஆணென்ன? பெண்ணென்ன?,-1.5316585455691731
மறைமாவட்ட்ம் என்பது கத்தோலிக கிறுத்துவத்துக்கு மட்டும் ஊரியதா? அல்ல்து பொதுவா?,-0.5510778698782531
"எந்தெந்த அளவுகள், எந்தெந்த பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும்? இல்லை, பூமியை விட பெரிதானது எல்லாம் பேருளா?",-0.7158959302716535
வணக்கம். தற்போது உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது?,1.7157004209173834
"வணக்கம், செல்வா. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக பணி புரிய இயலுமா?",0.9587197095405908
ஆங்கில விக்கிப்பீடியாவா தமிழ் விக்கிப்பீடியாவா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தமிழ் விக்கிப்பீடியா என்றால் என்ன வகையான கட்டுரைகளைக் கூடுதலாகப் படிக்கிறீர்கள்?,0.7563122545357284
நன்றி. ஒவ்வொன்றாக தகவல் இடுகின்றீர்களா?,0.6178500606303006
எனக்கு விக்கிதளங்களை ஆரம்பித்துப் பழக்கம் இல்லை. நேரம்கிடைக்கும் போது அதில் நிர்வாக வேலைகளைச் செய்யது உதவ முடியுமா?,0.7563122545357284
பட்டியலாக ஏற்கனவே உள்ளது. அந்தவகையில் நமது விக்கி மற்றையவற்றைப்போல இருக்கக்கூடாதா என்ன?,-0.6899183637935021
"உச்சநீதிமன்றமும் தலையிட்டு அவ்வப்பொழுது சீர்திருத்தம் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்து கண்டிக்கவும் செய்கின்றன. ஆனால், அரசு தரப்பின் பதில் என்ன?",-1.3013362043092451
தடை செய்தது பிழையா அல்லது பதிப்புரிமை மீறலைச் சுட்டிக் காட்டியது பிழையா? எதற்கு விடை வேண்டும்?,-1.8839695123779725
வணக்கம். விக்கி மேற்கோள் உள்ளிட்ட விக்கிமீடியா திட்டங்களில் தாங்கள் சிறப்பாக பங்களித்துவருவது மகிழ்ச்சி. <url> எனும் பயிற்சி திட்டத்தில் விக்கி மேற்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி தர இயலுமா?,1.0620211747936
குறிப்பாக Frames தெரியவேயில்லை. எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா?,-0.5167061398977093
"அரசுமுறைப் பயணங்கள், பேச்சுவார்த்தைகள், ஐநா அவையில் இந்தியாவின் நிலைப்பாடுகள் என்பன இவற்றுள் அடங்கும். தலைப்பு பொருத்தமாக உள்ளதா?",0.752469074095837
ஆங்கிலத்தில் எழுதியது நீ தானே? நடுவுல கொஞ்சம் பைட்ட காணாம ஆக்கிட்டியேபா?,-1.5372997247118771
நன்றி சிவகோசரன் பட்டியல் அ மாற்றியுள்ளேன். வார்ப்புரு அளவு பெரிதாகுமா?,0.7667590288511154
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-1.446696810566735
"ஆனால் இக்கட்டுரையின் அடுத்த பத்தியை எழுதி அதை சேமித்திருந்தேன், அதைக் காணவில்லை. :( இரண்டு முறை இப்படி ஆகிவிட்டது எப்படி மீட்டெடுப்பது எனத் தெரியவில்லை. உதவமுடியுமா?",0.752469074095837
"தாரிக், வடிவமைப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. கட்டுரைப் போட்டிப் பதாகைகள் சிலவற்றை வடிவமைக்க முடியுமா?",0.9052613830538908
உங்கள் நக்கல்களுக்கும் பகிடிகளுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறவாதீர்கள். கோழி செய்து பார்த்ததில் நீங்கள் கண்டது என்ன?,-2.28120493450383
"சத்திய சாயிபாபா குறித்த கட்டுரையில் அவரைப் பற்றி முரண்பாடான கருத்துகள் கூறப்படுகின்றன என்பதில் தவறில்லை. ஆனால், அவருக்கு எதிரான கருத்துகளை ஆதாரத்தோடு சுட்ட அனுமதிக்கும்போது, அவருக்கு ஆதரவான அறிவியல் ஆய்வறிக்கையையும் பதிவிடுவதில் என்ன தவறு?",-0.858318493566391
"இப்போதாவது தெளிவு படுத்துங்கள். சான்றுகளைச் சேர்த்தல் என்றால், நான் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ள 10 வெளி இணைப்புகளையும் படம் எடுத்து இணைப்பதா ?",-0.7430020925627804
அவற்றையும் கருத்தில் கொண்டு ஏற்கப்பட்ட கருத்துகளை மட்டும் மொழிபெயர்க்க வேண்டும். இக்கட்டுரையை நீங்கள் மீள்பார்வை இட்டு சரியா என்று சொல்ல இயலுமா?,0.5864730265222217
"ஐயா பின்வரும் கருத்து உங்கள் கருத்தா? உங்களது கருத்து எனில் இது ஏதும் நூலிலோ, ஆய்விதழ்களிலோ கூரியுள்ளீர்களா?",1.1489240613591492
"அருண் காந்தி, ஏற்கனவே <url> என்று ஒரு கட்டுரை இருக்கின்றது. அருள்கூர்ந்து அதனைப் படித்துப் பார்த்து, அதில் இல்லாமல் உங்கள் கட்டுரையில் மட்டும் உள்ள கருத்துகளை <url> என்னும் கட்டுரையில் சேர்த்து இணைப்பீர்களா?",0.9454521058310906
அப்பக்கத்திற்கு இடவேண்டிய தலைப்பு யாது? மேலும் யாரை கண்காணிப்புக்குழுவில் இடுவது?,0.7492932784511702
ஆனால் குவாமிகாமி அவர் எந்த காரணமும் கூறவில்லை எனக்கூறி நடனகாசிநாதன் கட்டுரையை நீக்கியிருக்கிறார். இவர் எப்படி அப்படிச் செய்யலாம்?,-2.174531075413852
This will lead to improvement in the quality of the article. Can you do something regarding this?,-0.8073532439720941
"இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா?",1.1092411713518866
"அன்டன், நாளை காலை பாராட்டுப் பத்திரத்துக்கான அச்சக உத்தரவைத் தர வேண்டும். தாரிக்கின் பதிப்பில் நான் கூறியுள்ள மாற்றங்களைச் செய்து தர முடியுமா?",0.6097061504168527
உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை <url> பக்கத்தில் சேர்க்க முடியுமா?,1.1092411713518866
"காட்டாக நான் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 17, 2010 என்ற பக்கத்தைத் துவக்கி அதில் ஒரு கட்டுரையை மட்டும் கொடுத்தால் போதுமா ? அல்லது வேறொருவர் துவங்கும் பக்கத்தில் நான் இரண்டாவது கட்டுரையை இட வேண்டுமா ?",0.6097061504168527
உங்கள் மீது குற்றச்சாட்டா? உங்கள் மனச்சாட்சி உங்களை நல்லவர் என்கிறதா?,-1.4586659078790358
இரண்டு கட்டுரைகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். சங்ககால வரலாற்றை முழுமையாக ஆராய்ந்த முன்னோர்களின் கருத்து அடங்கிய சங்ககாலச் சோழர்கள் கட்டுரை வேண்டுமா வேண்டாமா?,-0.4945029256750818
ஹா! என்னது?,-1.4586659078790358
அல்லது நானே மாற்றலாமா? அவ்வாறு மாற்றும் போது அதன் பேச்சுப் பக்கத்தையும் மாற்றலாமா?,-0.5056253455763265
இந்நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறீர்களா? இவையெல்லாம் தேவையானவை தானா?,-1.4126364283116777
<url> எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. உங்களால் எழுத இயலுமா?,0.6097061504168527
"இன்னுமொரு சந்தேகம், பழனிதானே முருகனின் படைவீடு? பழனியும் திரு ஆவினன் குடியும் ஒன்றா இல்லை வேறுவேறா?",0.6097061504168527
எனது பேச்சுப்பக்கத்தில் திருத்தம் செய்தமைக்கு நன்றி. subpage பற்றிய விளக்கம் என்ன?. /என்ற குறியை இட்டால் தானே உருவாகுமா?,0.9547508312567318
"அப்படி விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்கு எதிரானவர்களை அடக்கினானே, அந்த எதிரிகள் யார்? அது குறித்து அங்கு கலவரம் அல்லது கலகம் ஏற்பட்டது?",-1.2688933150373487
தெளிவாகக் குறிப்பிடுங்கள். யார் யாரைத் தடை செய்தது?,-1.586321351552891
"வணக்கம், <url> பிறந்த தேதியை உறுதிப்படுத்த முடியுமா? ஏப்ரல் 12 அல்லது ஏப்ரல் 2?",0.6851688982481358
தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சொல்லை பிரதானமாக உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?,0.6580554167082685
நீங்கள் பொதுவகம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சற்றி விளக்கமாகக் குறிப்பிடுகிறீர்களா?,0.6580554167082685
"அவ்வாறு எங்கேனும் குறிப்பிட்டிருந்தால் அதற்கான சான்றினை இணைக்கவும். தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி யாருக்கு, ஏன் வரவேண்டும்?",-0.9929305224559638
வணக்கம். தாங்கள் வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள விரும்புகிறீர்களா?,0.9547508312567318
"பிப்ரவரி மாதம் போட்டியில் குதிக்கிறேன் என்றவர் இந்த மாதமே குதித்ததன் மர்மம் என்ன? ஒரு வேளை, வாகையர் பட்டத்துக்கு குறி வைக்கிறீர்களோ?",-1.29938738558986
சிலரால் வேண்டப்படுவது/விரும்பப்படுவது சமூகத்துக்குத் தேவையானதா? அல்லது சமூகத்துக்குத் தேவையானதுதான் (ஒரு)சிலரால் வேண்டப்படுகின்றதா?,-0.7034931590292307
தங்களுடன் நான் உரையாட வேண்டும். சிறிது நேரம் Hangouts இல் இணைய முடியுமா?,1.437314391205419
தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் இத்தகைய தவறு காணப்படுவதில்லை. இதைச் சரிசெய்ய ஏதேனும் வழி உள்ளதா?,0.6332961507908798
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-1.6446768667364686
"தங்கள் கருத்துகளுக்கு நன்றி, அத்துடன் ""விக்கித்திட்டம் 15"" எனும் சுலோகம் கொண்ட ஒரு அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்துத் தருவீர்களா? மேலும் தாங்கள் தமிழில் பயன்படுத்தும் வினோதமான எழுத்துருக்கள், சில வற்றைக் குறிப்பிடுவீர்களா?",1.1133471289566998
பல பதக்கங்களா? ஐயோ தங்கம் விலையேறி விட்டது உங்களுக்குத் தெரியாதா?,-0.6053335131081738
மற்றோரின் பதில்கள் எங்கே? உரலுக்கு ஒருவர் மட்டும் தான் தலை கொடுக்க வேண்டுமா?,-1.2577723619900187
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-1.5805209741739703
நிருவாக அணுக்கம் பெற்றுக் கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள். இந்த விடயம் பற்றிப் பார்த்தீர்களா?,0.7905985167727484
அமிழ்தம் அளித்த அரசே! வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ?,-0.7735589283147549
உங்கள் பேச்சுப்பக்கம் பெரிதாக உள்ளதால் உரையாடுவதற்கு கடினமாயுள்ளது. சற்று நகற்றி எளிமையாக உரையாடுவதற்கு வழிவகை செய்ய முடியுமா?,1.1133471289566998
"நன்றி, அட்டவணையில் இருக்கும் ""பைட்டுகள்"" (e.g. > 30000 பைட்டுகள்) என்பதை மாற்றிவிடமுடியுமா?",0.9624778342805952
அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்???,-0.5644349551338267
நீங்களும் சிவகுருவும் ஒலிம்பிக் தொடர்பான செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள். இவற்றின் சுருக்கங்களை <url> கட்டுரையில் இட்டு மேம்படுத்த முடியுமா?,0.680311510289045
"அதாவது ஒரு சொல்லைக் கொடுத்தால் அது அந்த இலக்கிய மூலத்தில் சென்று தேடி, அந்த சொல் இருக்கும் வரி, அதற்கு மேலுள்ள வரி, அதற்கு கீழூள்ள வரி என எடுத்துத் தரவேண்டும். அத்தகையத்திறனுடைய ஒரு செயலியை, php போன்ற கட்டற்ற மென்மத்தில் செய்ய இயலுமா?",0.680311510289045
"நற்கீரன், இது IE தலைவலி. FF 3ல் நல்லா தெரியுதே?",-0.998807197896896
//சான்றுகளே இல்லாத தகவல்களை எல்லாம் பறையர் பற்றிய வரலாற்றில் பதிவேற்றம் செய்ய அனுமதித்த நீங்கள்// நான் எங்கு அனுமதித்தேன்? ஆதாரம் என்ன?,-2.431884331406135
"ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா?",-0.5644349551338267
"அதிபரும் ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று எங்கள் குடும்பத்தில் உள்ளது"" எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த உங்கள் தாய்வழித் தாத்தாவின் முழுப்பெயர் என்ன?",0.680311510289045
"செய்வோம். பொதுவான கூற்றுகள், பண்புகளை இங்கே பட்டியலிடலாமா?",-0.5962329338241069
தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்திலும் <url> பக்கத்திலும் தர விரும்புகிறோம். தங்களைப் பற்றிய விவரங்களை <url> பக்கத்தில் தந்து உதவ முடியுமா?,0.851546627724303
உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை <url> பக்கத்தில் சேர்க்க முடியுமா?,1.0185849039195682
புதியவர்களாலும் புரிந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. தயவுசெய்து விளக்க முடியுமா?,-0.540496257830963
"ஆன்டன், தீப ஒளித் திருநாளைக் காட்டும் விதத்திலும் ஆலோயீனை நினைவூட்டும் வகையிலும் ஓர் இலச்சினை வடிவமைத்துத் தர இயலுமா? இன்று மாலைக்குள்?",0.9552627355524658
அல்லது அங்கு உறைந்தவர்களா? இந்த ஆதீனம் தொடங்கப்பட்ட காலம் எது?,-0.850583094303984
வாழ்த்துக்கள் சோடாபொட்டில். இக்கட்டுரைகளை எப்போது நகர்த்தப் போகிறீர்கள்?,-1.8048333196405568
வணக்கம்! <url> இதனையொத்த தமிழீழம் தொடர்பான நினைவிடங்கள் வேறு ஏதும் உள்ளதா?,1.265349572025487
எதனை மூலமாக வைத்து வரைந்தீர்கள்? வழிமுறை குறித்து என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு ppt அனுப்ப இயலுமா?,0.5414597912512819
"அவ்வாறில்லாமல், அவர் குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவை சேர்த்து, கட்டுரையை நீக்கச் சொல்லிக் கேட்கிறார். இது எவ்வாறு தகும்?",-1.1606699307770052
"சிறீகீரன், நீங்கள் எழுதும் சூரியச் சுழற்சிக் கட்டுரை (உ+ம்: சூரியச் சுழற்சி 10) முழுமையாக மொழிபெயர்த்து விட்டீர்களா? அல்லது இன்னும் எழுதுவீர்களா?",0.9398270418262435
வணக்கம் நண்பரே! வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் கட்டுரை பார்தீர்களா?,1.2475557692745756
<url> கட்டுரையில் மட்டுமே வார்ப்புரு காண்கிறேன். அதில் ஒரு பயனரைத் தடை செய்யும் அளவு என்ன இருக்கிறது?,-1.6200183030837894
"மேலும் Mediawiki sitenoticeஇல் தமிழ் விக்கிப்பீடியாவின் 100,000 ஆவது கட்டுரையை உருவாக்குவதற்கு விரையுங்கள்! எனும் சுலோகத்தையும் இடலாமா?",0.7463510325768286
"அது ஒரு பக்கம் சரீன்றீங்க, அடுத்த வாக்கியமே சாதி 'தான்' சரீன்றிங்க. நீங்க சொல்லுகிற கொள்கை எங்கேயாவது தீர்மானமாகியுள்ளதா?",-0.5981454701156357
"இதன் பொருள் கேள்வி, வினா, கேள்விகேட்டல் என்பது (வேறுபொருள்களும் உண்டு, அவற்றுள் disputed point , controversy , problem என்பனவும் அடங்கும்). அங்கே என்ன பிரச்சன?",-0.4729061516980264
"உங்களது எச்சரிக்கை பலகை, தமிழ் விக்கிப்பீடியாவில் சுமூக சூழல் இல்லையோ என்பதை காட்டுகிறது. ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்வதும் பதிப்புரிமை மீறலில் வருமா என்று கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகாலம் தமிழ் விக்கியில் இருக்கிறேனா?",-0.8635143193047194
பேச்சின் நோக்கம் எதுவோ? பேச்சின் குறிக்கோள் எதுவோ?,-1.3862226927940362
"சண்முகம், நீண்ட காலப் பயன்பாட்டின் அடிப்படையில் முன்னர் இருப்பது போல் அமைப்பதே நல்லது. இதன் மொழிபெயர்ப்பு ஆங்கில விக்கியில் உள்ளது போல பின்வருமாறு இருக்கலாம்: ""இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன"" எனலாமா?",1.537274480275818
இல்லை கார்ப்பொரேஷன் ஸ்கூலிலா? இவங்க எங்கேயிருந்து இங்கே இருக்கிறவங்களை மிரட்றாங்க?,-1.1002711812099086
"மேலும், இக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி, அதை ஆங்கிலக் கட்டுரை போல முடிவுக்கு கொண்டு வரலாமா? அல்லது, அப்படியே விட்டு விட்டு வேறு ஏதேனும் கட்டுரையில் கவனம் செலுத்தலாமா?",0.6279726016242339
1. ஒரே கணனியில் 2 விக்கிபீடியா கணக்கு உருவாக்குவதன் மூலம் அந்த கணக்கு தடை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?,-0.7132715436430109
"ஏன் (05:43, 7 நவம்பர் 2013) இவ்வளவு தாமதம்? இன்னுமா?",-0.9769956768446548
"பாலாஜி! விக்கித்தரவு திட்டத்தில், உங்களது தானியங்கி இயக்கப்படுகிறது அல்லவா?",0.7614603145521116
இதனால் பரிதிமதியின் பங்களிப்புகள் வரலாற்றில் இல்லாது போயின. நீங்கள் இதனை சரி செய்ய முடியுமா ?,0.5372045185276082
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்படுகிறது (அவர்களின் கல்வி பாதிக்கப்படாத அளவில்). உங்களின் நண்பர்கள் குறைந்தது 5 பேரை இங்கு பங்களிப்புத் தர நீங்கள் முயற்சி செய்யலாமா?,1.120439393860981
கட்டுரை விமர்சனமாக அமைந்து விடாமல் தடுப்பது எப்படி ? தற்கால எழுத்தாளர்களின் கதைகளின் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன ?,0.6437080992381844
ஒரு வானொலி அறிவிப்பாளரை விக்கியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இலங்கை வானோலியுடன் தொடர்புடைய கட்டுரைகளை எழுதலாமே??,1.0139358131504044
மாற்றி விட்டேன். இது போதுமா?,-0.7132715436430109
"பொதுத்தமிழ் என்ற பெயரில் கிரந்தம் சேர்ப்பு வலியுறுத்தப்படுவதை ஏற்றால், நாளை இதே பெயரில் இலங்கைத் தமிழ் சொற்களையும் நீக்கக் கோர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? பல இலட்சம் பக்கங்களில் கிரந்தம் இருந்தாலும் ஒரு பக்கத்திலும் தனித்தமிழ் இருக்கலாகாது என்று முறையிடுவதை ஏன் பாசிச நிலைப்பாடாக கருதக்கூடாது?",-0.5672996257552946
"(பார்க்கவும், எடுத்துக்காட்டாக <url>, <url>, <url> அவற்றுள் முரண்பாடுகளும் உள்ளன அவற்றைக் களைந்து சீராக்க வேண்டும்) எனவே உங்கள் காரணம் ""ஏற்கனவே இருந்தது"" என்பது சரியானதாக எனக்குப் படவில்லை; அதுமட்டும் அல்ல <url>யையும் மயூரநாதன் 2004 இலேயே உருவாக்கி இருந்தார்), நீங்கள் சுட்டும் இன்னொரு சுவையான கருத்து ""ஏற்கனவே, 118 தனிமங்களுக்கும் ஏற்புடைய பெயர்களைத் தந்துள்ளேன்"" உங்கள் முயற்சியைப் பாராட்டுகின்றேன், ஆனால் ""ஏற்புடைய"" என்று நீங்களே கூறுவதில் பலவும் ""ஏற்பு"" இல்லாதனவாகவோ, மாற்றம் வேண்டுவனவாகவோ இருக்கலாம் அல்லவா? ஏற்பு என்பதை நாம் கூடித்தானே முடிவு செய்வோம், அல்லவா?",-0.7132715436430109
என்னே வேகம்! மற்றவர்கள் உங்கள் நண்பர்களோ??,-0.9370795595047936
உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை <url> பக்கத்தில் சேர்க்க முடியுமா?,1.7160280539765649
"5. நான் மாற்ற விரும்பும் சொற்களின் பட்டியலை இரு அரேக்களாக தர விரும்புகிறேன், எந்த பக்கத்தில் இவற்றைத் தரட்டும்?",0.8884221653741968
என்னுடன் பிறர் உரையாடிய செய்திகள் மேலே உள்ளன. நீங்கள் எழுதும் செய்திகள் எல்லோருக்கும் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். :) சந்தேகம் தீர்ந்ததா?,-1.684746738923634
உத்யோகபூர்வ தளங்களில் இரண்டு விதமாகவும் உபயோகின்றார்கள். இதற்கு உத்யோகபூர்வ பரிந்துரை உண்டா?,-0.5650944043335466
12ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் 92% மதிப்பெண்கள் பெற்று இருந்தேன். ஒரு வேளை என் தமிழ் அறிவு போதாதோ என்னவோ ;)?,-0.4963878305513078
நன்றி. இதில் சில மாற்றங்கள் செய்ய இயலுமா?,1.1007798442188712
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-0.581166223285028
பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்புப் பணியில் உதவ முன்வந்தமைக்கு நன்றி. இது தொடர்பாக இன்னொரு வேண்டுகோளும கூட: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பொறுப்பு எடுக்க முடியுமா?,0.9906166819090632
"வெர்க்லோரும், எங்கே உங்களைப்ப் பல மாதங்களாகக் காணவில்லையே! நலமா?",1.6071495277607044
பகுப்பில் (ஈழத்து எழுத்தாளர்கள்) அது இன்னமும் திருத்தப்படவில்லை. என்ன காரணம்?,-0.7973786846239513
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-0.9773727445170532
"எழுதுவாங்க? எழுதினா தமிழே பயன்படுத்தாத, தமிழில் பயிலாத நாட்டுக்காகவா எழுதுவாங்க?",-1.9530471647738492
"ஸ்ரீஹீரன்! சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டால், அதில் மாற்றுக் கருத்தில்லையெனில், அடுத்த நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுவது அவசியம்தானா?",-0.8804055638129435
தோழரே தாங்கள் ஆங்கில கட்டுரையை பின்பற்றி பதிவு செய்திர்கள் நன்றி. அதில் அவர்களின் தொழில் மட்டுமே உள்ளது வீடு வீடாக துணி எடுப்பதாக குறிக்க படவில்லை அந்த கருத்தை தாங்கள் நீக்க காரணம் என்ன?,0.5244117899360975
"நாம் புதிதாக ஒரு கட்டுரையை ஆரம்பிக்கும்போது, அந்த குறிப்பிட்ட கட்டுரை எப்படி ஏனைய மொழியிலுள்ள அதே கட்டுரைக்கு இணைக்கப்படுகின்றது என்று அறிய ஆவல். ஏதாவது குறியீடுகள் உண்டா?",0.6106185064499761
"தமிழ்க்குரிசில்,சங்கீர்த்தன்,ஆகியோருக்கு வணக்கம்!! மகாபாரத்தில் உள்ள குறுங்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள்ளது,அவற்றை Google வலையில் காண்பது எப்படி?",1.4698911346090362
இப்போது என்னுடைய கேள்வி பொதுவானது. ஒருகட்டுரையை சமர்ப்பிக்கும் அதிலுள்ள இணைப்பு பக்கங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சொற்கள் கணக்கிடப்படுகின்றனவா?,0.9243464090190552
நீங்கள் தெரிவித்த கருத்துக்களோடு உடன்படுகிறேன். உங்கள் <url>யில் இருந்து தமிழில் எவ்வாறு எழுதுகிறீர்கள்?,0.5696629666758873
9. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?,-0.648588740792042
"இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா?",-0.648588740792042
நான் ஏற்கனவே சிங்களப் பாடசாலைகளிலுள்ள மாணாக்கருக்குச் சிங்கள மொழி மூலம் தமிழ் கற்பித்துள்ளேன். அது என்ன பிழையான செயலா?,-0.8280633671709142
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-1.1186824640304625
"அனைத்தையும் மாற்றிய பின்னர், பகுப்பு:நாடுகள் வாரியாக சிவாலயங்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் என்பவற்றை நீக்க வேண்டுமா? பகுப்பு:பிஜியில் உள்ள சிவாலயங்கள் பக்கம் வெறுமையாக உள்ளதே காரணம் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுவிட்டதா?",0.5340650052563024
"பிற பணிகளும் இருப்பதால் மாதம் 10,000 சொற்களுக்கு மேல் மொழிபெயர்க்க தற்போது இயலாது. இது சாத்தியமா?",0.5340650052563024
இன்னும் சிறிது விரிவாக்கலாம். இது முதல் பக்கத்தில் செய்திகளில் இடும் அளவுக்குப் பெரிய செய்தி இல்லை என்றாலும் ஒரு பல்வகைமை பொருட்டு இதைச் சேர்க்கலாமா?,0.8013262471687268
"ஆங்கிலேயரோ, இந்தியாவாக்கிவிட்டனர். ஆக இந்து சமயம் என எப்படிக் கூறுவது?",-1.3094755683954988
தவறாகப் பெயரிட்ட பகுப்புக்களை மாற்றியமைத்தாயிற்று. பழைய பகுப்புக்களை நீக்கியும் தாய்ப்பகுப்புக்களை சரியாக உருவாக்கி ஒருங்கமைத்தும் உதவமுடியுமா?,0.7779683922216031
"ஒரு பொதுவான சந்தேகம்: முதற்பக்க இற்றைப்படுத்தலில் படிமங்களை இணைக்கும்போது சில நேரங்களில் 120px என்றும், சில நேரங்களில் 80px என்றும் குறிப்பிடுகிறீர்கள். இதனை எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்?",0.5340650052563024
வணக்கம் Anton அண்ணா. ஒரு விக்கிபீடியா கணக்கை எப்படி நீக்குவது?,1.8454447678925965
"நன்றி. (எனக்கு அணுக்கம் இல்லை, bureaucrat மட்டுமே அணுக முடியும் என்று நினைக்கிறேன்?",0.6197747756753859
"சங்கநூல்களிலும் இம்மாதிரிச் சொற்கள் இடைவெளியில்லாமலே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனது புரிதலில் பிழையிருந்தால் மாற்றிக்கொள்வதற்காக, இதற்கான இலக்கணம் எங்கிருந்து உருவானது என்று விளக்கமுடியுமா?",0.6114196274915691
"அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது?",-0.9243280979201414
"அல்லது ""ஜீசஸ்"" சிலுவையில் அடிக்கப்பட்டாரா? அல்லது ""யாஷூவா"" சிலுவையில் அடிக்கப்பட்டாரா?",-0.6672136521838272
நன்றி நிரோ. நேரடியாக இந்த மென்பொருளூடாக Record பண்ண இயலுமா?,1.0726852315060118
"அதே சமயம், ஏன் ஹிந்து மட்டும் புரக்கணிக்கிறீர்கள். ஹிந்து ஒரு தனியார் பத்திரிக்கைதானே?",-1.1730873954726386
என்னுடைய சிறிய அறிவுரையாக எடுத்துக்க்ள்ளவும். பெரிசு படுத்துவதென்றால் எனக்கு ஒழுங்காக விளங்கவில்லை??,-1.1284792561982695
கோப்புகளின் பழய பதிப்புகளை எவ்வாறு அகற்றுவது? கோப்புகளின் அதிகபட்ச பிக்சல்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?,-0.5048473223339649
"வணக்கம் பெயரிடாத பயனரே, நீங்கள் <url> கட்டுரையில் இருந்து திரு. <url> அவர்களின் பெயரை நீக்கியுள்ளீர்கள். அதற்கான காரணத்தை அறியலாமா?",1.160813539973186
விக்கி கட்டுரையில் உள்ள இரண்டு காலம்களும் எனக்கு sort ஆகின்றன. நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?,0.8583131947095212