id
int64 0
167k
| translate
dict |
---|---|
37,602 | {
"en": "We are also working to provide electric connection to every household.\n",
"ta": "ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார இணைப்பை அளிக்க நாம் செயலாற்றி வருகிறோம்.\n"
} |
81,187 | {
"en": "Will you give your wife Radhika a responsible post?\n",
"ta": "உங்கள் மனைவி ராதிகாவுக்கு பொறுப்பு தருவீர்களா?\n"
} |
1,870 | {
"en": "Prime Minister thanked him for his support to India's accession to the SCO.\n",
"ta": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு இந்தியாவை வரவேற்றதற்காகப் பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.\n"
} |
82,031 | {
"en": "Total 689 grams of gold valued at Rs.27 lakhs was recovered and seized under Customs Act 1962.\n",
"ta": "மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 689 கிராம் எடையுள்ள தங்கம் 1962 சுங்கவரிச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய்ப்பட்டது.\n"
} |
6,683 | {
"en": "On their arrival in the Guinean capital of Conakry, the two men accused the police of treating them inhumanely.\n",
"ta": "கினிய தலைநகரான கோனாக்ரிக்கு வந்து சேர்ந்தவுடன் போலீசார் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக குற்றம் சாட்டினர்.\n"
} |
118,906 | {
"en": "Restraining and confiscation orders can be issued against any author who gained notoriety 'directly or indirectly' from committing an indictable offence, whether in Australia or overseas.\n",
"ta": "நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தண்டனைக்குரிய குற்றங்களை புரிந்து பிரபலமடைந்தவர்கள் அவர்கள் ஆஸ்திரேலியா அல்லது வெளிநாட்டு பிரஜைகளாக இருந்தாலும் அவர் எழுதுகின்ற நூலை பறிமுதல் செய்யவும் அவரை கட்டுப்படுத்தவும் கட்டளையிட மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது.\n"
} |
64,904 | {
"en": "Whilst congratulating the current efforts of several European government's to press ahead with 'structural economic reforms' - the dismantling of pension rights in France, for example, that has prompted a mass strike movement - he urged that they must go still further if the eurozone is finally to be deemed a fit home for the UK.\n",
"ta": "எப்பொழுது பிரிட்டன் ஐரோப்பாவுடன் சேரத்தயாராகும் என்பது கேள்வியல்ல, எப்பொழுது ஐரோப்பா பிரிட்டனுக்காகத் தயார் நிலையில் இருக்கும் என்பதுதான் கேள்வி என்று கூட அவர் மார்தட்டிக்கொண்டார்! சில ஐரோப்பிய நாடுகள் ''அடிப்படைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' செயல்படுத்த மேற்கொண்டுள்ள தற்போதைய முயற்சிகளை --பிரான்சில் ஓய்வூதிய உரிமைகளைத் தகர்த்தது ஒரு பெரிய மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை தூண்டிவிட்டுள்ளது-- பாராட்டிய அளவில், யூரோ பகுதி UK- யின் வருகைக்கு இறுதியில் தகுதியுடையதென்று தீர்மானிக்கப்படுவதற்கு இன்னமும் அவை கூடுதலான அளவு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.\n"
} |
85,545 | {
"en": "My sister and I got up and asked to leave early.\n",
"ta": "எனது சகோதரியும் நானும் எழும்பி முன்கூட்டியே செல்ல வேண்டும் எனக் கேட்டோம்.\n"
} |
91,107 | {
"en": "How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.\n",
"ta": "அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.\n"
} |
43,544 | {
"en": "Ministry of Finance Identification of Benami Properties Prohibition of Benami Property Transactions Act 1988 as amended by the Benami Transaction (Prohibition) Amendment Act, 2016 seeks to prohibit the Benami Transactions irrespective of the method by which the Benami Property is acquired.\n",
"ta": "நிதி அமைச்சகம் பினாமி சொத்துக்கள் அடையாளம் காணுதல் பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்பு சட்டம் 1988 பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்த சட்டம் 2016 ஆக திருத்தம் செய்யப்பட்டு பினாமி சொத்துக்கள் எந்த வகையில் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் பினாமி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கிறது. 30.06.2018 வரை ரூ.\n"
} |
139,477 | {
"en": "In 'Kalaaba Kaadhalan,' Akshaya created a stir by playing the part of the sister-in-law in love with Arya.\n",
"ta": "'கலாபக்காதலன்' படத்தில் ஆர்யா மேல் ஆசைப்படும் மைத்துனி கதாபாத்திரத்தில் நடித்து கதிகலக்கியவர் அக்ஷ்யா.\n"
} |
85,726 | {
"en": "Instead, they have justified the actions carried out by Israel - its 18-month blockade of the population of Gaza, its targeted assassinations of Hamas leaders and its bombardment of the densely populated and virtually defenseless territory - as legitimate acts of self-defense.\n",
"ta": "அதாவது, சுய-பாதுகாப்பிற்கான சட்டபூர்வ நடவடிக்கை என்ற பெயரில், காசா மக்கள் மீதான இஸ்ரேலின் 18 மாத தடை நடவடிக்கைககள், ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற மாகாணங்களிலும், மக்கள் நிறைந்த பகுதிகளிலும் அதன் விமானத்தாக்குதல்கள் ஆகிய நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.\n"
} |
98,426 | {
"en": "It is very likely to intensify into a Cyclonic Storm during next 12 hours and further into a severe cyclonic storm during subsequent 24 hours.\n",
"ta": "இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று மாலையோ சூறாவளிப் அல்லது அடுத்த 24 மணி நேரத்திலோ கடும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கக் கூடும்.\n"
} |
33,282 | {
"en": "As the tension mounted during the weeks preceding the war, Tel Aviv denounced the blockade of the port of Eilat, Israel's only access to the Red Sea, as an act of war and a threat to Israel's existence.\n",
"ta": "போருக்கு முந்தைய வாரங்களில் அழுத்தம் பெருகிய அளவில், செங்கடலுக்கு ஒரே வழியாக இருந்த Eilat துறைமுகம் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டதை ஒரு போர்ச் செயல் என்று டெல் அவிவ் கண்டித்து, இஸ்ரேல் நிலைத்திருப்பதற்கு இது ஒரு அச்சுறுத்தல் என்றும் கூறியது.\n"
} |
109,074 | {
"en": "For all these have of their abundance cast in to the offerings of God: but she of her penury has cast in all the living that she had.\n",
"ta": "அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.\n"
} |
36,701 | {
"en": "So, his Ernakulam house was surrounded with police protection.\n",
"ta": "இதனால் மம்முட்டியின் எர்ணாகுளம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\n"
} |
4,244 | {
"en": "The Government may, if so felt necessary, allow higher commission to agents.\n",
"ta": "ஊ) அவசியம் என்று கருதினால், அரசு இதற்கான முகவர்களுக்கு அதிகமான கமிஷனை அனுமதிக்கலாம்.\n"
} |
64,348 | {
"en": "Besides providing higher strength to weight ratio as compared to conventional materials, a life-cycle analysis of plastic products indicates that these substances not only save significant amounts of energy and water but also emit lower quantum of green house gases.\n",
"ta": "பாரம்பரியமான பொருட்களை ஒப்பிடும்போது அதிக ‘எடைக்கு ஏற்ற வலிமை’ என்ற விகிதத்தை இவை வழங்குகின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் வாழ்நாள் திறன் குறித்து ஆய்வு செய்கையில் இந்தப் பொருட்கள் கணிசமான அளவிற்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் சேமிக்கின்றன என்பதோடு பசுமை வாயுக்களையும் மிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படுத்துகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.\n"
} |
139,592 | {
"en": "Tamilians living overseas will also be considered.\n",
"ta": "கதாநாயகி மற்றம் முக்கிய கதாபாத்திரங்களுக்காக புதுமுகங்களைத் தேடிவருகிறார் ஜாகுவார்.\n"
} |
148,864 | {
"en": "'The crisis will reach its third phase in the coming months: The social security systems will be struggling to cope.' That will affect people much more than previous stages of the crisis.\n",
"ta": "\"நெருக்கடி மூன்றாம் கட்டத்தை வரவிருக்கும் மாதங்களில் அடையும். சமூகப் பாதுகாப்பு முறைகள் இயங்குவதற்கு பெரும் கஷ்டப்படும்.\" நெருக்கடியின் முதல் கட்டங்களைவிட அதுதான் மக்களைப் பெரிதும் பாதிக்கும் என எழுதியது.\n"
} |
81,934 | {
"en": "The need of the hour is for all of us to work together for the development of India and the empowerment of every Indian, especially the poor, downtrodden and marginalised.\n",
"ta": "நம் அனைவருக்கும் இந்தத் தருணத்தின் தேவை இந்திய வளர்ச்சிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக ஏழைகள், நலிந்தோர், விளிம்பு நிலையினருக்கு அதிகாரமளிக்கவும் ஒன்றுசேர்ந்து உழைப்பதாகும்.\n"
} |
55,903 | {
"en": "Rajapakse is not waging a 'war on terrorism' but continuing a communal conflict produced by decades of anti-Tamil discrimination and persecution at the hands of successive Colombo governments.\n",
"ta": "மாறாக, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த, தசாப்தகாலங்களாக தொடரும் தமிழர் விரோத பாரபட்சங்களின் உற்பத்தியான இனவாத மோதலை தொடர்ந்தும் அவர் முன்னெடுக்கின்றார்.\n"
} |
29,700 | {
"en": "Background: Section 8(1) of the Competition Act, 2002 (the Act) provides that the Commission shall consist of a Chairperson and not less than two and not more than six Members.\n",
"ta": "பின்னணி: போட்டித் திறன் சட்டத்தின் (2002) 8(1) ஆவது பிரிவு ஆணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் இருவருக்குக் குறையாத, ஆறு பேருக்கு மிகாத அளவு உறுப்பினர்கள் நியமிக்கப்படவும் வகை செய்கிறது.\n"
} |
36,941 | {
"en": "A precondition is the immunization, to the greatest extent possible, of the troops against progressive social ideas or even the feelings and critical opinions of the average citizen.\n",
"ta": "இதில் முதல் நிபந்தனை இந்தப்படையில் சேருபவர்கள் முற்போக்கு சமூகக் கருத்துக்கள் அல்லது சராசரி குடிமகனின் உணர்வுகள் மற்றும் விமர்சன கருத்துக்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.\n"
} |
62,034 | {
"en": "In line with the same values, under the Prasad Yojana, several places including UP, associated with devotion and spirituality are being added in the entire country.\n",
"ta": "அந்த மாண்புகளுக்கேற்ப, தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு இடங்கள் பிரசாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.\n"
} |
58,449 | {
"en": "Hunar Haat was organised from February, 10-18, 2018 in New Delhi Hunar Haats, are being organised by the Minority Affairs Ministry to provide an opportunity, as well as domestic and international exposure to the master artisans from across the country.\n",
"ta": "புதுதில்லியில் 2018 பிப்ரவரி 10 முதல் 18-ந் தேதி வரை நடைபெற்ற கைவினைஞர் கண்காட்சி நாடெங்கிலும் உள்ள முதன்மை கைவினைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளை அளித்தது.\n"
} |
60,858 | {
"en": "The great farmer poets such as Ghaagh and Bhaddari used to guide farmers regarding the weather conditions vis-a-vis farming through their poems.\n",
"ta": "மகத்தான விவசாய கவிஞர்களான காக், படாரி ஆகியோர் பருவநிலை குறித்தும் விவசாய வேலைகள் குறித்தும் தங்கள் பாடல்கள் மூலமாகவே விவசாயிகளுக்கு வழிகாட்டியிருந்தனர்.\n"
} |
21,775 | {
"en": "The irrigation component of the project is Rs.12294.40 crore.\n",
"ta": "இந்த திட்டத்தில் பாசன வசதி பகுதிக்கு செலவினம் ரூ. 12294.40 கோடி.\n"
} |
92,093 | {
"en": "But Weerawansa carefully avoided offending Washington, one of the chief sponsors of the peace talks, making no direct reference to the US or its neo-colonial occupation of Iraq and Afghanistan.\n",
"ta": "ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான வாஷிங்டனை அவமதிப்பதை கவனமாகத் தவிர்த்துக்கொண்ட வீரவன்ச, அமெரிக்காவுக்கோ அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் நவீன காலனித்துவ ஆக்கிரமிப்புத் தொடர்பாகவோ எந்தவொரு நேரடிக் குறிப்பையும் வெளியிடவில்லை.\n"
} |
79,677 | {
"en": "Prime Minister expressed that a mutually beneficial RCEP, in which all sides gain reasonably, is in interests of India and of all partners in the negotiation.\n",
"ta": "அனைத்து தரப்பினருக்கும் நியாயமான அளவுக்குப் பயன் கிடைக்கும் வகையில் ஆர்செப் பரஸ்பரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் இந்தியா மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினருக்கும் பயன்தரும் என்ற கருத்தை பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
84,982 | {
"en": "It is poor Thenappan who is in an unenviable position.\n",
"ta": "கேரவேன் வாங்கிய நேரம் பார்த்து அதற்கு நிறைய வேலை வந்துவிட்டதாம்.\n"
} |
64,946 | {
"en": "The blue sea, the back-waters, the Great Periyar River the greenery all around and its dynamic people make Kochi indeed a ueen among the cities.\n",
"ta": "நீலக் கடல், உப்பங்கழி, பெரியார் நதி, பசுமை மிகுந்த சுற்றுச்சூழல், துடிப்பான மக்களை கொண்ட கொச்சி நகரங்களின் ராணியாகவே உள்ளது.\n"
} |
127,326 | {
"en": "This contrasted with the party's total in the west of the country, where it lost 4 percent.\n",
"ta": "இது மேற்கில் அது இழந்த 4% இற்கு எதிர்மாறானதாகும்.\n"
} |
20,546 | {
"en": "He said that SSB is the first Border Guarding Force of the Nation to induct women in the year 2007 for border guarding duties and today 1,854 women are serving in SSB.\n",
"ta": "இந்தியாவின் எல்லைப்பாதுகாப்புப் படைகளில் மகளிரை முதன்முதலில், 2007-ஆம் ஆண்டில் சேர்த்துக் கொண்ட படை சசஸ்த்ர சீமா பல் படை தான் என்பதையும், இப்போது இந்தப் படையில் 1854 வீராங்கனைகள் பணியாற்றுவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n"
} |
94,996 | {
"en": "You seem to be doing controversial type of roles with willingness?\n",
"ta": "விவகாரமான கேரக்டர்களிலேயே விரும்பி நடிக்கிறீங்க போல?\n"
} |
91,099 | {
"en": "The European Union's (EU's) proposed new constitution passed its first hurdle on February 20 in Spain's referendum, with an overwhelming majority of voters supporting the constitution.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU), திட்டமிடப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு பெப்ரவரி 20ம் தேதி ஸ்பெயினின் கருத்தெடுப்பு என்ற முறையில், பெரும்பாலான வாக்காளர்கள் அரசியல் அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த வகையில், தன்னுடைய முதல் தடையைக் கடந்தது.\n"
} |
78,457 | {
"en": "There is a mountain of evidence to show that the economic 'reforms' pursued by the Indian bourgeoisie since 1991 and championed by the Congress with its promise of 'faster growth' - the diversion of state revenues to support the infrastructure projects favored by big business, reduction in state support for agriculture, the elimination or scaling back of price supports and input subsidies - are at the root of the crisis that is ravaging rural India.\n",
"ta": "காங்கிரஸால் விரைவான வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறப்படும் உறுதிமொழிகளுடன் இந்திய முதலாளித்துவம் 1991ல் இருந்து தொடரும் பொருளாதார \"சீர்திருத்தங்கள்\", -- அரசாங்க வருவாயை பெருவணிகம் ஆதரிக்கும் கட்டுமான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க திசை திருப்புதல், விவசாயத்திற்கு அரசாங்க உதவியைக் குறைத்தல், விலை ஆதரவிற்கு உதவி கொடுத்தது குறைக்கப்படல், சில மானியத் தொகைகளைக் குறைத்தல் போன்றவை -கிராமப்புற இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியின் வேர்கள் ஆகும்.\n"
} |
47,864 | {
"en": "You shall rise up before the hoary head, and honor the face of the old man, and fear your God: I am the LORD.\n",
"ta": "நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.\n"
} |
160,502 | {
"en": "In order to mollify critics, the developing countries obtained some 'flexibility' in the wording of TRIPS, including the power to grant manufacturing licenses of generic versions of patented drugs (compulsory licensing) when required to 'protect public health' and to facilitate challenges to patents application before they are granted (pre-grant opposition).\n",
"ta": "விமர்சனங்களை மட்டுப்படுத்துவதற்காக வளர்முக நாடுகள் TRIPS தொடர்பான வாசகங்களில் சில \"நீக்குப்போக்கான\" வாசகங்கள் இடம் பெற்றன, அவற்றில் \"பொதுசுகாதார பாதுகாப்பு\" தேவைப்படும்பொழுது உரிமம் பெற்ற பொதுவகை மருந்துகளுக்கு (கட்டாய உரிமம்) உரிமம் வழங்கும் முறையும் உரிமம் கோரி மனுச்செய்யும்போது அவற்றை ஆட்சேபிப்பதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன.\n"
} |
89,260 | {
"en": "DST through the synergetic approach involving scientific and research institutions, researchers, scientists, incubators, startups and tech companies is geared to address the challenges arising out of Covid19 pandemic.\n",
"ta": "அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதன் மூலம் கோவிட் 19 நோய்த் தொற்றின் சவால்களை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராவதற்கு இது உதவியாக இருக்கும்.\n"
} |
25,660 | {
"en": "In an announcement in April 2003, Microsoft declared that 'as of December 15' its Windows 98 and NT operating systems, along with a string of other Microsoft products, 'will no longer [be] available to customers' through its own channels.\n",
"ta": "ஏப்ரல் 2003ல் மைக்ரோசாப்ட் ஓர் அறிவிப்பில், \"டிசம்பர் 15 லிருந்து\" அதன் விண்டோஸ் 98 மற்றும் NT இயக்க முறைமைகள், மற்றைய மைக்ரோசாப்ட் பொருட்களுடன், தங்களுடைய வினியோகமுறைகள் மூலம் \"வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது\" என்று தெரிவித்தது.\n"
} |
20,371 | {
"en": "Under this 1.5 lakh centres will bring health care system closer to the homes of people.\n",
"ta": "இதன் கீழ் 1.5 லட்சம் மையங்களும் சுகாதார சேவையை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வந்து அளிக்கும்.\n"
} |
8,368 | {
"en": "Today while our countries celebrate the different facets of our vibrant relationship bonded by mutual trust and friendship we also need to harness the soft prowess of science and technology as an important pillar of our cooperation in the knowledge economy of the 21st century.\n",
"ta": "பரஸ்பர நம்பிக்கை, நட்பு ஆகியவற்றால் பிணைந்துள்ள நமது உயிர்த்துடிப்புள்ள உறவின் பல்வேறு அம்சங்களையும் நமது நாடுகள் போற்றி வரும் அதே வேளையில் 21ஆம் நூற்றாண்டின் அறிவுப் பொருளாதாரத்தில் நமது ஒத்துழைப்பின் முக்கியமான தூணாக அறிவியல்-தொழில்நுட்பத்தின் மென்மையான திறனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.\n"
} |
33,482 | {
"en": "The JSCL would register up to 700 vendors who will be allowed to set up stalls, including eateries, between 9pm and 1am.\n",
"ta": "ஜேஎஸ்சிஎல் 700 வியாபாரிகள் வரை பதிவுசெய்து, இரவு 9 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை உணவகங்கள் உள்ளிட்ட அங்காடிகளை அமைக்க அனுமதி அளிக்கும்.\n"
} |
105,111 | {
"en": "He would tell interviewers: 'The only reason I'm here in Hollywood is because I don't have the moral courage to refuse the money.' Or, 'If there's anything unsettling to the stomach, it's watching actors on television talk about their personal lives.' Or, 'An actor's a guy who, if you ain't talking about him, ain't listening.'\n",
"ta": "அவர் பேட்டியாளர்களிடம் கூறுவார்: \"நான் இங்கு, ஹாலிவுட்டில் இருக்கும் ஒரே காரணம், பணம் எனக்குத் தேவையில்லை என்று கூறக்கூடிய தார்மீக தைரியம் இல்லாததுதான்.\" அல்லது, \"வயிறுக்கு ஒவ்வாதது ஏதேனும் ஒன்று உண்டு என்றால், அது தொலைக்காட்சியில் நடிகர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதைக் காண்பதுதான்.\" அல்லது, \"அவரைப் பற்றிப் பேசவில்லை என்றால் கவனிக்காத நபர் என்பதுதான் ஒரு நடிகரின் போக்கு ஆகும்.\"\n"
} |
50,920 | {
"en": "Their drink is sour: they have committed prostitution continually: her rulers with shame do love, Give you.\n",
"ta": "அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.\n"
} |
123,945 | {
"en": "Democratic presidential candidate Al Gore is seeking recounts in several south Florida counties, in accord with state election laws, because the official margin for Bush is only 537 votes and thousands of presidential votes did not register in the initial machine tabulation and have never been counted.\n",
"ta": "ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் மாநில தேர்தல் விதிமுறைகளுக்கிணங்க புளோரிடாவின் தென் மாவட்டங்களில் திரும்ப மறுவாக்கு எண்ணல் நடைபெற வேண்டும் என்றார். ஏனென்றால் உத்தியோகப்பூர்வ வாக்கு வித்தியாசம் 537 வாக்குகள் மட்டுமே என்பதுடன் ஆயிரக்கணக்கான ஜனாதிபதி வாக்குகள் ஆரம்ப இயந்திரப் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை.\n"
} |
37,135 | {
"en": "\"Unusually, I am doing 7 get-ups.\n",
"ta": "\"வழக்கம்போல இல்லாமல் முதல் தடவையா ஏழு கெட்டப் போடுறேன்.\n"
} |
29,130 | {
"en": "His professional advice has helped me immensely in discharging my duties and responsibilities.\n",
"ta": "பணிநிமித்தமான அவரது அறிவுரை எனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற பெரிதும் எனக்கு உதவி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.\n"
} |
4,466 | {
"en": "Pollution levels have come down with the increased speeds of the trucks.\n",
"ta": "டிரக்குகளின் வேக அதிகரிப்பு காரணமாக மாசும் குறைந்திருக்கிறது.\n"
} |
105,784 | {
"en": "(Should anyone believe that this means that Blair can still speak from the moral high ground, British aid represents just 0.35 percent of gross domestic product - half the United Nations target.\n",
"ta": "(இதன் பொருள் என்னவென்றால், பிளேயர் உயர்ந்த தார்மீக அடிப்படையில் பேசுவதாக என்று எவரும் நம்பமுடியுமா? பிரிட்டனின் உதவி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.35 சதவீதமாக இருக்கும் ---- ஐ.நா இலக்கில் பாதியாக உள்ளது.\n"
} |
118,970 | {
"en": "Nowadays, one has to scout for actors from neighboring States to do negative roles!\n",
"ta": "நெகடிவ் கேரகடர் என்றால் இப்போதெல்லாம் அடுத்த மாநிலங்களில்தான் நடிகர்களை அலச வேண்டியிருக்கிறது.\n"
} |
154,793 | {
"en": "The election result allowed no other possibility.\n",
"ta": "தேர்தல் முடிவு வேறு எந்தவித சாத்தியக்கூறையையும் கொடுக்கவில்லை என்றும் அவை கூறியுள்ளன.\n"
} |
40,093 | {
"en": "Tradition and culture have made the artisans and handicraft of Kathmandu unmatched.\n",
"ta": "பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உருவாக்கியுள்ள காட்மாண்டுவில் கலைஞர்கள் மற்றும் கலைவினைஞர்கள் ஈடு இணையற்றவர்களாவார்கள்.\n"
} |
126,314 | {
"en": "The nature of these contradictions - rooted in the system of private ownership of the means of production, the exploitation of labor for the sake of profit and the nation-state system - have long been analyzed and exposed by Marxism.\n",
"ta": "இந்த முரண்பாடுகளின் அடிப்படைத்தன்மையான உற்பத்தி வழிவகைகளை தனியார் உடைமை கொண்டிருக்கும் முறையில் வேறூன்றியுள்ளதும், தொழிலாளரை இலாபம் மற்றும் தேசிய அரசமைப்பு முறைக்காக சுரண்டுவது என்பவை நீண்டகாலமாக மார்க்ஸிஸத்தால் பகுத்தாய்வு செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டும் உள்ளன.\n"
} |
133,928 | {
"en": "His conduct aroused suspicion: his attitude was belligerent, he was evasive about his personal background, he declined to speak French with an instructor who knew the language, and he paid the $6,300 fee in cash.\n",
"ta": "அவரது நடைமுறை போரில் ஈடுபட்டவர் போலிருந்தது. அவர் தனது தனிப்பட்ட பின்னணி தொடர்பாக போலியாக இருந்தது. அவர் பிரெஞ்சு மொழி தெரிந்து ஒரு ஆசிரியருடன் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக பேசாததுடன், $6300 இன் கட்டணமாக செலுத்தியிருந்தார்.\n"
} |
27,818 | {
"en": "He said the Pradhan Mantri Krishi Sinchai Yojana envisions water for every farm.\n",
"ta": "பிரதம மந்திரி விவசாய சின்சய் யோஜனா, ஒவ்வொரு பண்ணைக்கும் தண்ணீர் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.\n"
} |
58,710 | {
"en": "21. The Prime Minister of India welcomed Maldives decision to re-join the Commonwealth.\n",
"ta": "21. காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் இணைவது என்ற மாலத்தீவின் முடிவுக்கு இந்திய பிரதமர் வரவேற்பு தெரிவித்தார்.\n"
} |
47,876 | {
"en": "He was addressing the gathering at the Ganesh Chaturthi puja, performed along with the other family members at his residence today.\n",
"ta": "வெங்கயா நாயுடு, தில்லியில் அவரது இல்லத்தில் இன்று (13.09.2018) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.\n"
} |
43,100 | {
"en": "While adopted in the name of combatting 'terrorists and law breakers,' Article 1 of the emergency law specifically refers to eradicating opposition to 'the establishment of a broad-based government in Iraq'.\n",
"ta": "''பயங்கரவாதிகள் மற்றும் சட்டத்தை மீறுபவரை'', போரிடுவதற்காக என்று மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர சட்டத்தில் முதலாவது பிரிவு நன்கு வரையறுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ''ஈராக்கில் அரசாங்கம் பரந்த-அடிப்படையில் ஸ்தாபிக்கப்படுவதற்கான'' எதிர்ப்பை ஒழித்துக்கட்டுவது என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\n"
} |
92,276 | {
"en": "In India, we have arranged more than 1 Lakh beds today.\n",
"ta": "இந்தியாவில், இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளுக்கு நாம் ஏற்பாடு செய்யதுள்ளோம்.\n"
} |
115,044 | {
"en": "Hardeep S. Puri, Minister of Civil Aviation, Sh. Mansukh Lal Mandaviya, Minister of State, Shipping (Independent Charge), Chemicals and Fertilizers, Sh. Ashwini Kumar Choubey, Minister of State, Health Family Welfare and Sh.\n",
"ta": "வெளியுறவுத்துறை அமைக்சசர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, கப்பல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரசாயணம், உரங்கள் துறை இணையமைச்சர் திரு.மன்சுக் லால் மண்டாவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே, மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த் ராய் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n"
} |
119,643 | {
"en": "The economic history of post-war America demonstrates this process.\n",
"ta": "யுத்தத்தின் பின்னைய அமெரிக்க பொருளாதார வரலாறு இப்போக்கைப் பிரதிபலிக்கிறது.\n"
} |
4,287 | {
"en": "And she conceived again, and bore a son; and said, Now this time will my husband be joined to me, because I have born him three sons: therefore was his name called Levi.\n",
"ta": "பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.\n"
} |
25,314 | {
"en": "This assertion was belied by the simple fact that Bush and his Republican cronies in Florida have devoted the past three weeks to a non-stop effort to prevent a full count of ballots in the majority-Democratic counties contested by the Gore campaign.\n",
"ta": "புளோரிடாவில் புஷ்சும் அவரது குடியரசுக் கட்சி சகாக்களும் கடந்த மூன்று வாரங்களையும் கோர் கேட்டுக் கொண்டபடி பெரும்பான்மை ஜனநாயகக் கட்சி கவுண்டிகளில் வாக்குகளை முழு அளவில் எண்ணும் முயற்சியை தடுக்க, இடைவிடாது முயன்று வந்தனர் என்ற உண்மையை ஊர்ஜிதம் செய்கின்றது.\n"
} |
28,979 | {
"en": "However, the working class, both in the US and internationally, responded immediately and powerfully to Reagan's firing of the PATCO controllers.\n",
"ta": "எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவிலும், சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கம் உடனடியாகவும், வலுவான அடிப்படையிலும் PATCO கட்டுப்பாட்டு அதிகாரிகளை றேகன் பதவி நீக்கம் செய்த்தற்கு பதிலளித்தனர்.\n"
} |
92,802 | {
"en": "He continued: 'In the name of the Socialists, I thank the French people and congratulate them for this unequivocal victory....\n",
"ta": "அவர் தொடர்ந்தும் ''சோசலிச கட்சியின் சார்பில் நான் பிரான்சின் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஒப்பிடப்படமுடியாத இந்த வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.\n"
} |
7,211 | {
"en": "We talk of Stand-up, Start-up, Incubation and Innovation.\n",
"ta": "நாம் தற்போது நிமிர்ந்து நில், தொடங்கிடு, அடைக்காக்கும் பருவம், புதுமை ஆகியவற்றைப்பற்றி பேச தொடங்யுள்ளோம்.\n"
} |
82,634 | {
"en": "On December 19, she instituted a major reorganisation of the interior ministry.\n",
"ta": "டிசம்பர் 19 அன்று, அவர் உள்துறை அமைச்சில் பிரதான மீள் ஒழுங்குகளை செய்தார்.\n"
} |
114,163 | {
"en": "It is the elementary first step in establishing the unity of the working class and mobilising Tamil, Sinhala and Muslim workers in a joint struggle against the government and the LTTE.\n",
"ta": "அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் எதிரான ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை அணிதிரட்டவும் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தை ஸ்தாபிக்கவும் இன்றியமையாத முதற் படி இதுவேயாகும். இ.ம.வ.ஊ.ச.\n"
} |
59,402 | {
"en": "Can anyone imagine our animal husbandry sector without our mothers and sisters\n",
"ta": "நம் தாய்மார்களும் சகோதரிகளும் இல்லாத நமது கால்நடை வளர்ப்புத் துறையை எவரும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?\n"
} |
107,419 | {
"en": "The well-heeled social layers represented by Lang and his ilk, the 'bourgeois bohemians' or 'bobos,' who made their fortunes in the last two decades, share the same fundamental political aims as the Sarkozy government.\n",
"ta": "லோங் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்ல நிலையில் இருக்கும் சமூக அடுக்குகள், \"முதலாளித்துவ ஒழுங்கற்றவர்கள்\", (Bourgeois bohemians), \"bobos\" என்று அழைக்கப்படுபவர்கள், கடந்த இரு தசாப்தங்களில் செல்வக் கொழிப்பு அடைந்தவர்கள், சார்க்கோசி அரசாங்கத்துடையதை போன்ற அடிப்படை அரசியல் இலக்குகளைத்தான் கொண்டுள்ளனர்.\n"
} |
101,681 | {
"en": "Responding to the call of our honourable Prime Minister for achieving Self reliant India, there are many others who are devising such indigenous products for the use of public at large.\n",
"ta": "சுயசார்பு இந்தியா என்னும் நமது பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், பரவலாக பொது இடங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இது போன்ற அமைப்புகளைப் பொருத்த பலரும் முன்வந்துள்ளனர்.\n"
} |
55,213 | {
"en": "Since Vadivelu is now playing hero as well as villain, he is also eagerly awaiting release of these films to check out how his market appreciates.\n",
"ta": "காமெடியில் ஒரு காலும் கதாநாயகனில் ஒரு காலுமாக பேலன்ஸ் செய்துவரும் வடிவேலுக்கு தனது மார்க்கெட்டை எடைபோட இந்த இரண்டு படங்களும் முக்கியம் என்பதால் அவரும் இப்படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.\n"
} |
84,301 | {
"en": "A song was picturised on Bharath and Bhavna here and everyone enjoyed watching both of them dance well in such sorrow environs.\n",
"ta": "சின்ன சின்ன சந்துகளும் தெருக்களும் இங்கு அதிகம். சமீபத்தில் பரத், பாவனா இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு இந்த லொகேஷன்களில் நடைபெற்றுள்ளது.\n"
} |
122,834 | {
"en": "There is mounting evidence that the US and its Iraqi allies have established death squads to systematically round up, torture and murder opponents of the American occupation.\n",
"ta": "அமெரிக்காவும் அதன் ஈராக் கூட்டணியினர்களும் திட்டமிட்டு கைது செய்து சித்திரவதை செய்து மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களை கொலை செய்வதற்கு கொலைக் குழுக்களை அமைத்திருக்கின்றனர் என்பதற்கு பெருகி வரும் சாட்சியம் உள்ளது.\n"
} |
144,672 | {
"en": "If grape gatherers come to you, would they not leave some gleaning grapes? if thieves by night, they will destroy till they have enough.\n",
"ta": "திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம்வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப்போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?\n"
} |
147,729 | {
"en": "This version was revised only after dozens of journalists on the spot denied there was any shooting from the hotel.\n",
"ta": "பல செய்தியாளர்கள் அந்த இடத்திலேயே இருந்தவர்கள் ஹோட்டலிலிருந்து எந்தத் தாக்குதலும் நிகழவில்லை என்று பல முறை வலியுறுத்திய பின்னர்தான் அவர்கள் அக்கதையைக் கைவிட்டனர்.\n"
} |
39,625 | {
"en": "\"My husband's cousins are in the conflict zone, with two young children.\n",
"ta": "\"என்னுடைய கணவரின் நெருக்கமான உறவினர்கள் போர்ப்பகுதியில் உள்ளனர்; இரு குழந்தைகளும் உள்ளன.\n"
} |
157,835 | {
"en": "I am confident that I will get good roles.\n",
"ta": "தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு.\n"
} |
116,052 | {
"en": "Shree Ram the foundation of our culture Prime Minister observed that while several attempts were made to wipe out his existence, Shree Ram continues to be the foundation of our culture.\n",
"ta": "அவரது குணாம்சமும், தத்துவமும் இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது. ராமர் கோயிலைக் கட்டுவதன் மூலம் புனித பூமியான அயோத்தி தனது முழுமையான மகிமையுடன் உலகம் முழுவதும் மீண்டும் எழுந்து நிற்கும் மற்றும் தர்மமும் வளர்ச்சியும் ஒருங்கிணையும் போது அது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்றார்.\n"
} |
156,567 | {
"en": "But he said, No; lest while you gather up the tares, you root up also the wheat with them.\n",
"ta": "அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.\n"
} |
133,057 | {
"en": "In Ontario, a mere 10 percent of the farms employ 50 percent of the agricultural workers.\n",
"ta": "ஒன்டாரியோவில் 10 சதவிகித விவசாயப் பண்ணைகளில் 50 சதவிகித வேளாண் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.\n"
} |
96,237 | {
"en": "Assam: CM held a meeting with the Chairman and members of the Advisory Committee for revitalisation of economy of the state due to Coronavirus outbreak. Meghalaya: IIM Umsawli in Meghalaya converted into largest Corona care centre in the state with 258 beds, floors segregated for staff, suspected cases and patients.\n",
"ta": "சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருந்தகத்துறை இயக்குநர் டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் வெள்ளாடு ஒன்றுக்கு நிலையான மகப்பேறியல் திருத்த நடைமுறையைப் பின்பற்றி பிரசவம் பார்க்கிறார் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டி. சிவகுமார் தாம் சிகிச்சை அளித்த வளர்ப்பு லாப்ரடார் நாயுடன் டாக்டர் மாலா ஷம்மி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருந்தக மருந்து துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி.\n"
} |
3,084 | {
"en": "Mass protest demonstrations were called in La Paz, Cochabamba and other areas.\n",
"ta": "லா பாஸ் Cochabamba மற்றும் இதர நகரங்களிலும் மக்கள் பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.\n"
} |
113,592 | {
"en": "If G8 does not react quickly to get back on track with the needed scale-ups in assistance, the early successes...will be squandered....'\n",
"ta": "விரைவில் G8 உறுதியளித்த போக்கிற்கு உதவித் தொகை அதிகரிப்பை கொடுத்து உதவாவிட்டால், தொடக்கத்தில் பெற்ற வெற்றிகள் .... வீணடிக்கப்பட்டுவிடும்.\"\n"
} |
31,385 | {
"en": "There may be a requirement for funds, requirement for technological support, or requirement for giving priority to skill development in human resources, we need to adopt a comprehensive approach so that whatever technical knowledge is available in the country, available in the universities, available with our young generation, we must use that in a collective and balanced manner to scale new heights for the country.\n",
"ta": "நிதித் தேவை, தொழில்நுட்ப ஆதரவின் தேவை அல்லது மனிதவளங்களுக்குத் திறன் மேம்பாடு அளிக்க முன்னுரிமை அளிக்கும் தேவை போன்றவை இருக்கலாம், நாம் ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றி நமது நாட்டில் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல், நமது பல்கலைக்கழகங்களில் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல், இளைய தலைமுறையினரிடம் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல் ஆகியவற்றைக் கொண்டு நமது நாடு புதிய உயரங்களை எட்டச் செய்ய வேண்டும்.\n"
} |
48,210 | {
"en": "The love story takes place in a Tamil village Kanakarayankulam in Srilanka's Vanni region.\n",
"ta": "இலங்கையில் வன்னி பகுதியில் உள்ள கனகராயன் குளம் என்ற தமிழ் கிராமத்தில் நடக்கும் காதல் கதை இது.\n"
} |
85,122 | {
"en": "People raised money, donated labour.\n",
"ta": "மக்கள் பணம் திரட்டினார்கள், உழைப்பை தானம் செய்தார்கள்.\n"
} |
63,555 | {
"en": "The banks are dictating their conditions to the government.\n",
"ta": "வங்கிகள் அரசாங்கத்துக்கு தங்கள் நிபந்தனைகளை உத்தரவிடுவதாக அமைந்தது.\n"
} |
22,793 | {
"en": "Vijay and Trisha have already left for Malaysia.\n",
"ta": "அனைவருக்கும் முன்பாக விஜய், த்ரிஷா மலேசிய கிளம்பி விட்டனர்.\n"
} |
54,197 | {
"en": "What if Vijayakanth and Karthik invite you?\n",
"ta": "\"அரசியல் இப்போது தொழிலாகிவிட்டது.\n"
} |
154,753 | {
"en": "There are certain areas that are still in the pre-capitalist stage.\n",
"ta": "1957ம் ஆண்டில் கூட CPI தலைவர் [பின்னர் CPM நிறுவனர்] E.M.S.\n"
} |
65,833 | {
"en": "\"RD Rajasekar turned down even the 'Dhoom III' offer to do cinematography for 'Bhima.'\n",
"ta": "ஆனால் செக் (காசோலை) மட்டும் எனக்கு கொடுத்துவிடுங்கள்' என சொல்ல கவிஞர்களின் பேச்சில் கலகலத்தது சபை.\n"
} |
129,805 | {
"en": "Their success is an expression of the advanced political decay of society, in light of the failure of the official workers' organisations.\n",
"ta": "அதிகாரபூர்வமான தொழிலாளர் அமைப்புக்கள் தோல்வியடைந்துவிட்ட காரணத்தினால் அரசியல் சீரழிவு முற்றி கொண்டுவருவதைத்தான் அவர்களது வெற்றி எடுத்துக்காட்டுகிறது.\n"
} |
13,461 | {
"en": "An eight foot stone statue of Buddha in Dhyana Mudra posture is placed in the open area.\n",
"ta": "திறந்த வெளியில் கல்லில் செதுக்கப்பட்ட எட்டு அடி உயர தியான முத்திரை நிலையில் உள்ள புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\n"
} |
68,341 | {
"en": "He wants to reduce the travel time of his kids to school so that the time could be utilized for studies and sports.\n",
"ta": "தங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கான நேரம் குறைந்தால், படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்று அவர் விரும்புகிறார்.\n"
} |
101,698 | {
"en": "Realizing this distress, the 'Ayushman Bharat' scheme was launched about one and a half years ago to ameliorate this constant worry.\n",
"ta": "தமிழ்நாட்டில் நேற்றுவரை (31-5-2020) கொரோனா தொற்றால் 173 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.\n"
} |
115,747 | {
"en": "On March 8 of last year, tens of thousands of high school students demonstrated against Education Minister Francois Fillon's education law.\n",
"ta": "கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி, பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் கல்வி மந்திரி Francois Fillon இன் கல்வி சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்.\n"
} |
106,632 | {
"en": "I ask myself, why do they call us terrorists? Ben Gurion, the founder of the Zionist state, said that once we were expelled, the future generations would forget their homeland.\n",
"ta": "நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ஏன் அவர்கள் எம்மை பயங்கரவாதிகள் என அழைக்கின்றனர்? சியோனிச அரசின் நிறுவனர் பென்கரியன், ஒரு முறை நாங்கள் வெளியேற்றப்பட்டதும் எதிர்கால தலைமுறையினர் தங்களின் தாயகத்தை மறந்து விடுவர் என்று கூறினார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.