Datasets:

Modalities:
Text
Formats:
csv
Libraries:
Datasets
pandas
File size: 29,293 Bytes
c78d214
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
id	sentence_1	sentence_2	similarity
ta_test_1	ஓட்டப்பந்தயக்கார்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.	கார் பந்தயத்தில் ஒரு போட்டியாளர் கீழே விழுகிறார்	2.0
ta_test_2	போட்டியின்போது விபத்து நடந்துள்ளது	காரோட்டப்பந்தயமொன்றில் வீரரொருவர் வீழ்கின்றார்.	1.35
ta_test_3	போட்டியின்போது விபத்து நடந்துள்ளது	விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.	0.0
ta_test_4	போட்டியின்போது விபத்து நடந்துள்ளது	கார் பந்தயத்தில் ஒரு போட்டியாளர் கீழே விழுகிறார்	1.0
ta_test_5	காரோட்டப்பந்தயமொன்றில் வீரரொருவர் வீழ்கின்றார்.	விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.	0.0
ta_test_6	காரோட்டப்பந்தயமொன்றில் வீரரொருவர் வீழ்கின்றார்.	கார் பந்தயத்தில் ஒரு போட்டியாளர் கீழே விழுகிறார்	5.0
ta_test_7	விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.	கார் பந்தயத்தில் ஒரு போட்டியாளர் கீழே விழுகிறார்	0.0
ta_test_8	பனிச்சறுக்கு வீரரொருவர் பனிச்சறுக்கில் ஈடுபடுகின்றார்.	பனிச்சறுக்கலில் வீரர் சாகசம் செய்கிறார்	4.0
ta_test_9	பனிச்சறுக்கு வீரரொருவர் பனிச்சறுக்கில் ஈடுபடுகின்றார்.	ஒருவர் பனிமலையில் சறுக்குகின்றார்.	3.35
ta_test_10	பனிச்சறுக்கு வீரரொருவர் பனிச்சறுக்கில் ஈடுபடுகின்றார்.	பனி சறுக்கல் வீரர் பறந்து சாகசம் காட்டுகின்றார்.	2.35
ta_test_11	பனிச்சறுக்கு வீரரொருவர் பனிச்சறுக்கில் ஈடுபடுகின்றார்.	பனி மலையில் சறுக்கியவண்ணம் ஒருவர் செல்கிறார்	4.35
ta_test_12	பனிச்சறுக்கலில் வீரர் சாகசம் செய்கிறார்	ஒருவர் பனிமலையில் சறுக்குகின்றார்.	3.0
ta_test_13	பனிச்சறுக்கலில் வீரர் சாகசம் செய்கிறார்	பனி சறுக்கல் வீரர் பறந்து சாகசம் காட்டுகின்றார்.	3.0
ta_test_14	பனிச்சறுக்கலில் வீரர் சாகசம் செய்கிறார்	பனி மலையில் சறுக்கியவண்ணம் ஒருவர் செல்கிறார்	2.65
ta_test_15	ஒருவர் பனிமலையில் சறுக்குகின்றார்.	பனி சறுக்கல் வீரர் பறந்து சாகசம் காட்டுகின்றார்.	2.65
ta_test_16	ஒருவர் பனிமலையில் சறுக்குகின்றார்.	பனி மலையில் சறுக்கியவண்ணம் ஒருவர் செல்கிறார்	5.0
ta_test_17	பனி சறுக்கல் வீரர் பறந்து சாகசம் காட்டுகின்றார்.	பனி மலையில் சறுக்கியவண்ணம் ஒருவர் செல்கிறார்	2.65
ta_test_18	ஒருவர் மலையில் ஏறிக்கொண்டிருக்கின்றார்.	வீரர் ஒருவர் மலையில் ஏறுகின்றார்	5.0
ta_test_19	ஒருவர் மலையில் ஏறிக்கொண்டிருக்கின்றார்.	ஒருவர் கயிற்றினைப்பிடித்தவாறு மலை ஏறுகின்றார்.	4.0
ta_test_20	ஒருவர் மலையில் ஏறிக்கொண்டிருக்கின்றார்.	நபர் ஒருவர் உடலில் கயிறு கட்டி செங்குத்தான மலையில் ஏறுகின்றார்.	3.0
ta_test_21	ஒருவர் மலையில் ஏறிக்கொண்டிருக்கின்றார்.	ஒருவர் கயிற்றை பிடித்தவண்ணம் மலையில் ஏறுகிறார்	4.0
ta_test_22	வீரர் ஒருவர் மலையில் ஏறுகின்றார்	ஒருவர் கயிற்றினைப்பிடித்தவாறு மலை ஏறுகின்றார்.	4.0
ta_test_23	வீரர் ஒருவர் மலையில் ஏறுகின்றார்	நபர் ஒருவர் உடலில் கயிறு கட்டி செங்குத்தான மலையில் ஏறுகின்றார்.	1.0
ta_test_24	வீரர் ஒருவர் மலையில் ஏறுகின்றார்	ஒருவர் கயிற்றை பிடித்தவண்ணம் மலையில் ஏறுகிறார்	3.0
ta_test_25	ஒருவர் கயிற்றினைப்பிடித்தவாறு மலை ஏறுகின்றார்.	நபர் ஒருவர் உடலில் கயிறு கட்டி செங்குத்தான மலையில் ஏறுகின்றார்.	5.0
ta_test_26	ஒருவர் கயிற்றினைப்பிடித்தவாறு மலை ஏறுகின்றார்.	ஒருவர் கயிற்றை பிடித்தவண்ணம் மலையில் ஏறுகிறார்	5.0
ta_test_27	நபர் ஒருவர் உடலில் கயிறு கட்டி செங்குத்தான மலையில் ஏறுகின்றார்.	ஒருவர் கயிற்றை பிடித்தவண்ணம் மலையில் ஏறுகிறார்	1.0
ta_test_28	பூப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் பூப்பந்தை அடிக்க முயலுகின்றார்.	வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார்	1.65
ta_test_29	பூப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் பூப்பந்தை அடிக்க முயலுகின்றார்.	பூப்பந்தாட்ட வீராங்கனை பந்தை அடிக்க எத்தனிக்கின்றார்.	3.65
ta_test_30	பூப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் பூப்பந்தை அடிக்க முயலுகின்றார்.	டென்னிஸ் வீராங்கனை பந்தை அடிக்க துடுப்பை ஓங்குகின்றார்.	2.35
ta_test_31	பூப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் பூப்பந்தை அடிக்க முயலுகின்றார்.	ஒரு வீராங்கனை பூ பந்தாட்ட போட்டியில் பூ பந்தை அடிக்க முயற்சிக்கின்றார்	2.65
ta_test_32	வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார்	பூப்பந்தாட்ட வீராங்கனை பந்தை அடிக்க எத்தனிக்கின்றார்.	0.35
ta_test_33	வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார்	டென்னிஸ் வீராங்கனை பந்தை அடிக்க துடுப்பை ஓங்குகின்றார்.	0.0
ta_test_34	வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார்	ஒரு வீராங்கனை பூ பந்தாட்ட போட்டியில் பூ பந்தை அடிக்க முயற்சிக்கின்றார்	0.65
ta_test_35	பூப்பந்தாட்ட வீராங்கனை பந்தை அடிக்க எத்தனிக்கின்றார்.	டென்னிஸ் வீராங்கனை பந்தை அடிக்க துடுப்பை ஓங்குகின்றார்.	3.65
ta_test_36	பூப்பந்தாட்ட வீராங்கனை பந்தை அடிக்க எத்தனிக்கின்றார்.	ஒரு வீராங்கனை பூ பந்தாட்ட போட்டியில் பூ பந்தை அடிக்க முயற்சிக்கின்றார்	3.0
ta_test_37	டென்னிஸ் வீராங்கனை பந்தை அடிக்க துடுப்பை ஓங்குகின்றார்.	ஒரு வீராங்கனை பூ பந்தாட்ட போட்டியில் பூ பந்தை அடிக்க முயற்சிக்கின்றார்	1.35
ta_test_38	யுவதியொருவர் கடற்கரையில் அலைகளினூடு பாய்ந்தோடுகின்றார்.	ஒரு பெண் நீரின் மேலாக பாய்கின்றாள்	3.0
ta_test_39	யுவதியொருவர் கடற்கரையில் அலைகளினூடு பாய்ந்தோடுகின்றார்.	பெண்ணொருத்தி நீரைத்தாண்டிப் பாய்கின்றாள்.	3.35
ta_test_40	யுவதியொருவர் கடற்கரையில் அலைகளினூடு பாய்ந்தோடுகின்றார்.	பெண்மணி ஒருவர் நீர்நிலை ஒன்றை பாய்ந்து தாண்டுகின்றார்.	3.0
ta_test_41	யுவதியொருவர் கடற்கரையில் அலைகளினூடு பாய்ந்தோடுகின்றார்.	ஒரு பெண் தண்ணீரை தாண்டி பாய்கின்றார்	3.0
ta_test_42	ஒரு பெண் நீரின் மேலாக பாய்கின்றாள்	பெண்ணொருத்தி நீரைத்தாண்டிப் பாய்கின்றாள்.	1.35
ta_test_43	ஒரு பெண் நீரின் மேலாக பாய்கின்றாள்	பெண்மணி ஒருவர் நீர்நிலை ஒன்றை பாய்ந்து தாண்டுகின்றார்.	2.35
ta_test_44	ஒரு பெண் நீரின் மேலாக பாய்கின்றாள்	ஒரு பெண் தண்ணீரை தாண்டி பாய்கின்றார்	3.35
ta_test_45	பெண்ணொருத்தி நீரைத்தாண்டிப் பாய்கின்றாள்.	பெண்மணி ஒருவர் நீர்நிலை ஒன்றை பாய்ந்து தாண்டுகின்றார்.	4.35
ta_test_46	பெண்ணொருத்தி நீரைத்தாண்டிப் பாய்கின்றாள்.	ஒரு பெண் தண்ணீரை தாண்டி பாய்கின்றார்	3.0
ta_test_47	பெண்மணி ஒருவர் நீர்நிலை ஒன்றை பாய்ந்து தாண்டுகின்றார்.	ஒரு பெண் தண்ணீரை தாண்டி பாய்கின்றார்	4.65
ta_test_48	நான்கு சிறுவர்கள் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.	கூடைப்பந்தாட்டத்தில் பிள்ளைகள் ஈடுபடுகின்றனர்	4.35
ta_test_49	நான்கு சிறுவர்கள் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.	சிறுவர்கள் மகிழ்வாக கூடைப்பந்து விளையாடுகின்றனர்.	4.35
ta_test_50	நான்கு சிறுவர்கள் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.	சிறுவர்கள் பந்தை கூடையில் போடா மும்முரமாக போராடுகின்றனர்.	3.0
ta_test_51	நான்கு சிறுவர்கள் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.	சிறுவர்கள் கூடையில் பந்தை போட முயற்சிக்கின்றனர்	4.65
ta_test_52	கூடைப்பந்தாட்டத்தில் பிள்ளைகள் ஈடுபடுகின்றனர்	சிறுவர்கள் மகிழ்வாக கூடைப்பந்து விளையாடுகின்றனர்.	2.0
ta_test_53	கூடைப்பந்தாட்டத்தில் பிள்ளைகள் ஈடுபடுகின்றனர்	சிறுவர்கள் பந்தை கூடையில் போடா மும்முரமாக போராடுகின்றனர்.	3.65
ta_test_54	கூடைப்பந்தாட்டத்தில் பிள்ளைகள் ஈடுபடுகின்றனர்	சிறுவர்கள் கூடையில் பந்தை போட முயற்சிக்கின்றனர்	2.35
ta_test_55	சிறுவர்கள் மகிழ்வாக கூடைப்பந்து விளையாடுகின்றனர்.	சிறுவர்கள் பந்தை கூடையில் போடா மும்முரமாக போராடுகின்றனர்.	4.0
ta_test_56	சிறுவர்கள் மகிழ்வாக கூடைப்பந்து விளையாடுகின்றனர்.	சிறுவர்கள் கூடையில் பந்தை போட முயற்சிக்கின்றனர்	1.65
ta_test_57	சிறுவர்கள் பந்தை கூடையில் போடா மும்முரமாக போராடுகின்றனர்.	சிறுவர்கள் கூடையில் பந்தை போட முயற்சிக்கின்றனர்	1.35
ta_test_58	கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஒருவர் பந்தை அடிக்க முயல மற்றொருவர் அதனை தடுக்கின்றார்.	வலைப்பந்தில் வீரங்கனைகள் ஈடுபடுகின்றனர்	1.35
ta_test_59	கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஒருவர் பந்தை அடிக்க முயல மற்றொருவர் அதனை தடுக்கின்றார்.	கூடைப்பந்தாட்ட வீராங்கனை பந்தை தடுக்க முயற்சிக்கின்றார்.	0.0
ta_test_60	கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஒருவர் பந்தை அடிக்க முயல மற்றொருவர் அதனை தடுக்கின்றார்.	விளையாட்டின் இரு வீரர்கள் மோதுண்டனர்.	0.65
ta_test_61	கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஒருவர் பந்தை அடிக்க முயல மற்றொருவர் அதனை தடுக்கின்றார்.	வீராங்கனைகள் போட்டியில் பந்தை பிடிக்க முயற்சிசெய்கின்றனர்	0.0
ta_test_62	வலைப்பந்தில் வீரங்கனைகள் ஈடுபடுகின்றனர்	கூடைப்பந்தாட்ட வீராங்கனை பந்தை தடுக்க முயற்சிக்கின்றார்.	1.35
ta_test_63	வலைப்பந்தில் வீரங்கனைகள் ஈடுபடுகின்றனர்	விளையாட்டின் இரு வீரர்கள் மோதுண்டனர்.	0.0
ta_test_64	வலைப்பந்தில் வீரங்கனைகள் ஈடுபடுகின்றனர்	வீராங்கனைகள் போட்டியில் பந்தை பிடிக்க முயற்சிசெய்கின்றனர்	4.0
ta_test_65	கூடைப்பந்தாட்ட வீராங்கனை பந்தை தடுக்க முயற்சிக்கின்றார்.	விளையாட்டின் இரு வீரர்கள் மோதுண்டனர்.	2.0
ta_test_66	கூடைப்பந்தாட்ட வீராங்கனை பந்தை தடுக்க முயற்சிக்கின்றார்.	வீராங்கனைகள் போட்டியில் பந்தை பிடிக்க முயற்சிசெய்கின்றனர்	2.35
ta_test_67	விளையாட்டின் இரு வீரர்கள் மோதுண்டனர்.	வீராங்கனைகள் போட்டியில் பந்தை பிடிக்க முயற்சிசெய்கின்றனர்	2.35
ta_test_68	ஒருவர் கிற்றார் இசைக்கருவியை இசைக்கின்றார்.	ஒருவர் இசைக்கருவியை மீட்டுகிறார்	1.35
ta_test_69	ஒருவர் கிற்றார் இசைக்கருவியை இசைக்கின்றார்.	பாடகர் கித்தாரை இசைத்தவாறு பாடுகின்றார்.	3.0
ta_test_70	ஒருவர் கிற்றார் இசைக்கருவியை இசைக்கின்றார்.	கலைஞன் தனது இசையால் எல்லோரையும் மகிழ்விக்கின்றார்.	1.65
ta_test_71	ஒருவர் கிற்றார் இசைக்கருவியை இசைக்கின்றார்.	ஒருவர் கிட்டார் வாசித்த வண்ணம் உள்ளார்	3.35
ta_test_72	ஒருவர் இசைக்கருவியை மீட்டுகிறார்	பாடகர் கித்தாரை இசைத்தவாறு பாடுகின்றார்.	0.65
ta_test_73	ஒருவர் இசைக்கருவியை மீட்டுகிறார்	கலைஞன் தனது இசையால் எல்லோரையும் மகிழ்விக்கின்றார்.	0.65
ta_test_74	ஒருவர் இசைக்கருவியை மீட்டுகிறார்	ஒருவர் கிட்டார் வாசித்த வண்ணம் உள்ளார்	2.0
ta_test_75	பாடகர் கித்தாரை இசைத்தவாறு பாடுகின்றார்.	கலைஞன் தனது இசையால் எல்லோரையும் மகிழ்விக்கின்றார்.	3.35
ta_test_76	பாடகர் கித்தாரை இசைத்தவாறு பாடுகின்றார்.	ஒருவர் கிட்டார் வாசித்த வண்ணம் உள்ளார்	3.65
ta_test_77	கலைஞன் தனது இசையால் எல்லோரையும் மகிழ்விக்கின்றார்.	ஒருவர் கிட்டார் வாசித்த வண்ணம் உள்ளார்	4.65
ta_test_78	கால்ப்பந்தாட்டத்தில் வீரரொருவர் பந்தை அடிக்கின்றார்.	கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர்	2.35
ta_test_79	கால்ப்பந்தாட்டத்தில் வீரரொருவர் பந்தை அடிக்கின்றார்.	விளையாட்டு வீரர்கள் காற்பந்து விளையாடுகின்றனர்.	2.35
ta_test_80	கால்ப்பந்தாட்டத்தில் வீரரொருவர் பந்தை அடிக்கின்றார்.	கால்பந்து வீரர்கள் பந்தை ஒருவரிடம் இருந்து ஒருவர் பறிக்க நினைக்கின்றனர்.	2.0
ta_test_81	கால்ப்பந்தாட்டத்தில் வீரரொருவர் பந்தை அடிக்கின்றார்.	உதைபந்தாடட போட்டியில் பந்தை பிடிக்க போட்டியாளர்கள் முயற்சிசெய்கின்றனர்	2.0
ta_test_82	கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர்	விளையாட்டு வீரர்கள் காற்பந்து விளையாடுகின்றனர்.	5.0
ta_test_83	கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர்	கால்பந்து வீரர்கள் பந்தை ஒருவரிடம் இருந்து ஒருவர் பறிக்க நினைக்கின்றனர்.	2.0
ta_test_84	கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர்	உதைபந்தாடட போட்டியில் பந்தை பிடிக்க போட்டியாளர்கள் முயற்சிசெய்கின்றனர்	2.0
ta_test_85	விளையாட்டு வீரர்கள் காற்பந்து விளையாடுகின்றனர்.	கால்பந்து வீரர்கள் பந்தை ஒருவரிடம் இருந்து ஒருவர் பறிக்க நினைக்கின்றனர்.	2.0
ta_test_86	விளையாட்டு வீரர்கள் காற்பந்து விளையாடுகின்றனர்.	உதைபந்தாடட போட்டியில் பந்தை பிடிக்க போட்டியாளர்கள் முயற்சிசெய்கின்றனர்	2.65
ta_test_87	கால்பந்து வீரர்கள் பந்தை ஒருவரிடம் இருந்து ஒருவர் பறிக்க நினைக்கின்றனர்.	உதைபந்தாடட போட்டியில் பந்தை பிடிக்க போட்டியாளர்கள் முயற்சிசெய்கின்றனர்	2.35
ta_test_88	ஓட்டப்பந்தயக்கார் ஒன்று அதிவேகமாக செல்கின்றது	கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார்	1.65
ta_test_89	ஓட்டப்பந்தயக்கார் ஒன்று அதிவேகமாக செல்கின்றது	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	2.0
ta_test_90	ஓட்டப்பந்தயக்கார் ஒன்று அதிவேகமாக செல்கின்றது	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	1.65
ta_test_91	ஓட்டப்பந்தயக்கார் ஒன்று அதிவேகமாக செல்கின்றது	கார் ஓட்டப்பந்தயத்தில் கார் ஒன்று வேகமாக செல்கின்றது	3.35
ta_test_92	கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார்	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	2.0
ta_test_93	கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார்	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	2.0
ta_test_94	கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார்	கார் ஓட்டப்பந்தயத்தில் கார் ஒன்று வேகமாக செல்கின்றது	2.0
ta_test_95	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	ஓட்டப்பந்தய காரொன்று சிறிய வளைவொன்றில் செல்கின்றது.	4.5
ta_test_96	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	5.0
ta_test_97	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	3.0
ta_test_98	ஓட்டப்பந்தய காரொன்று வளைவொன்றில் செல்கின்றது.	கார் ஓட்டப்பந்தயத்தில் கார் ஒன்று வேகமாக செல்கின்றது	2.0
ta_test_99	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	கார் ஓட்டப்பந்தயத்தில் கார் ஒன்று வேகமாக செல்கின்றது	1.35
ta_test_100	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	கார் பந்தயத்தில் கார் சிறிய வளைவில் வேகமாக திரும்புகின்றது.	5.0