(0) பூஜ்யம் (1) ஒன்று (2) இரண்டு (3) மூன்று (4) நான்கு (5) ஐந்து (6) ஆறு (7) ஏழு (8) எட்டு (9) ஒன்பது (10) பத்து (11) பதினொன்று (12) பன்னிரண்டு (13) பதின்மூன்று (14) பதினான்கு (15) பதினைந்து (16) பதினாறு (17) பதினேழு (18) பதினெட்டு (19) பத்தொன்பது (20) இருபது (30) முப்பது (40) நாற்பது (50) ஐம்பது (60) அறுபது (70) எழுபது (80) எண்பது (90) தொன்னூறு (100) நூறு (1000) ஆயிரம்