text
stringlengths
23
10.7k
கட்டுரைத் தலைப்பு: 41. தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப்பாவை.கட்டுரை ஆசிரியர்: தனக்கோடி, கா.சி.,.ஆய்வுக்கோவை: 17:1, பக். 321-326, 1985..கட்டுரைத் தலைப்பு: 42. திருவருட்பாவில் சமய ஆய்வு.கட்டுரை ஆசிரியர்: ராணி, எஸ்.பி..ஆய்வுக்கோவை: 15:3, பக். 325-328, 1983.
கட்டுரைத் தலைப்பு: 43. திருத்தொண்டர் புராணத்தில் திருக்குறள்.கட்டுரை ஆசிரியர்: ஆனந்த நடராசன், அ. .ஆய்வுக்கோவை: 18:3, பக். 35-40, 1986..கட்டுரைத் தலைப்பு: 44. திருப்பதி சுவாமிகள் ஓர் அறிமுகம்.கட்டுரை ஆசிரியர்: தங்கமணி, மா.ரா., .ஆய்வுக்கோவை: 17:3, பக். 362-367, 1985.
கட்டுரைத் தலைப்பு: 45. திருப்பாவை.கட்டுரை ஆசிரியர்: சௌந்தரா, பா. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 333-337, 1978..கட்டுரைத் தலைப்பு: 46. திருப்புகழ் சிறப்பு.கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, சு..ஆய்வுக்கோவை: 16:1, பக். 329-334, 1984.
கட்டுரைத் தலைப்பு: 47. திருப்புகழ் வழங்கும் திருநீறு.கட்டுரை ஆசிரியர்: திருநாவுக்கரசு, சு..ஆய்வுக்கோவை: 17: 3, பக். 390-395, 1985..கட்டுரைத் தலைப்பு: 48. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழியில் திருமால் வர்ணனை - ஓர் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: ஆவு அம்மாள், மா..ஆய்வுக்கோவை: 17:3, பக். 45-50, 1985.
கட்டுரைத் தலைப்பு: 49. திருமங்கையாழ்வார் - தாண்டகம் - ஓர் ஆய்வு.கட்டுரை ஆசிரியர்: ஆவு அம்மாள், மா. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 46-51, 1982..கட்டுரைத் தலைப்பு: 50. திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்.கட்டுரை ஆசிரியர்: முத்துராமன், கு. .ஆய்வுக்கோவை: 13:1, பக்.484-488, 1981.
கட்டுரைகள்: 51-60 .கட்டுரைத் தலைப்பு: 51. திருமந்திரத்தில் உவமைகள்.கட்டுரை ஆசிரியர்: சந்திரசேகரன், எம்..ஆய்வுக்கோவை: 14:1, பக். 171-174, 1982..கட்டுரைத் தலைப்பு: 52. திருமழிசை கண்ட இராமன்.கட்டுரை ஆசிரியர்: விஸ்வநாதன், வீர.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 553-555, 1981..கட்டுரைத் தலைப்பு: 53. திருமுருகாற்றுப்படையில் இசை.கட்டுரை ஆசிரியர்: கோபிநாத், எ..ஆய்வுக்கோவை: 16:1, பக். 192-197, 1984..கட்டுரைத் தலைப்பு: 54. திருமுறை காட்டும் திருமுருகன்.கட்டுரை ஆசிரியர்: விஜயலக்குமி சந்திரகுமார்
ஆய்வுக்கோவை: 15:3, பக். 345-349, 1983..கட்டுரைத் தலைப்பு: 55. திருவண்டப் பகுதியின் உட்கிடை.கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், சி..ஆய்வுக்கோவை: 4: , பக். 670- ? , 1972..கட்டுரைத் தலைப்பு: 56. திருவருட்பாவை - ஒரு பார்வை.கட்டுரை ஆசிரியர்: நசீமாபானு, சா.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 350-355, 1982..கட்டுரைத் தலைப்பு: 57. திருவாசக ஆராய்ச்சியின் வளர்ச்சி.கட்டுரை ஆசிரியர்: ராணி, எஸ்.பி.ஆய்வுக்கோவை: 14:1, பக். 546-551, 1982..கட்டுரைத் தலைப்பு: 58. திருவெண்ணீறு.கட்டுரை ஆசிரியர்: இலட்சராமன், இரா.
ஆய்வுக்கோவை: 14:3, பக். 77-82, 1982..கட்டுரைத் தலைப்பு: 59. திருவேங்கட சதகத்தில் நாற்குலத்தார்.கட்டுரை ஆசிரியர்: ராமானுஜம், நா..ஆய்வுக்கோவை: 13:3, பக். 65-70, 1981..கட்டுரைத் தலைப்பு: 60. திவ்விய பிரபந்த ஆய்வு வளர்ச்சி - ஒரு பார்வை.கட்டுரை ஆசிரியர்: தேவர், கா.
ஆய்வுக்கோவை: 14:1, பக். 338-343, 1982..கட்டுரைகள்: 61-70 .கட்டுரைத் தலைப்பு: 61. தேவாரம்.கட்டுரை ஆசிரியர்: முருகரத்தினம், தி..ஆய்வுக்கோவை: 9:1, பக். 414-418, 1977..கட்டுரைத் தலைப்பு: 62. தொழிற்புரட்சியும் சக்கரத்தாழ்வாரும்
கட்டுரை ஆசிரியர்: க. கிருட்டிணசாமி.ஆய்வுக்கோவை: 12:1, பக். 164-169, 1980..கட்டுரைத் தலைப்பு: 63. நம்மாழ்வார் பனுவலின் சிறப்புக் கூறுகள்.கட்டுரை ஆசிரியர்: தாமோதரன், கு..ஆய்வுக்கோவை: 6: , பக். 937- ? , 1974..கட்டுரைத் தலைப்பு: 64. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குழந்தை
கட்டுரை ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன்.ஆய்வுக்கோவை: 6: , பக். 938- ? , 1974..கட்டுரைத் தலைப்பு: 65. பக்தி இலக்கியத்தில் அகக் கோட்பாடு.கட்டுரை ஆசிரியர்: இந்திரா மனுவேல்.ஆய்வுக்கோவை: 11:1, பக். 84-89, 1979..கட்டுரைத் தலைப்பு: 66. பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்
கட்டுரை ஆசிரியர்: நலங்கிள்ளி, எ..ஆய்வுக்கோவை: 14:1, பக். 380-384, 1982..கட்டுரைத் தலைப்பு: 67. பக்திப் பனுவலில் அகப்பாடற் கூறுகள்.கட்டுரை ஆசிரியர்: பரிமணம், அ.மா. .ஆய்வுக்கோவை: 5: , பக். 326-332, 1973..கட்டுரைத் தலைப்பு: 68. பட்டினத்தார் பாடல்களில் சிவபெருமான் வருணனை
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, மா..ஆய்வுக்கோவை: 11:1, பக். 504-509, 1979..கட்டுரைத் தலைப்பு: 69. பன்மையில் ஒருமை (விநாயகர் நான்மணி மாலையில்).கட்டுரை ஆசிரியர்: நவநீத கிருஷ்ணன், சு..ஆய்வுக்கோவை: 16:1, பக். 347-352, 1984..கட்டுரைத் தலைப்பு: 70. பதினோராந் திருமுறையில் எண்கள்
கட்டுரை ஆசிரியர்: கஸ்தூரி தயாநிதி.ஆய்வுக்கோவை: 10:1, பக்.138-143, 1978..கட்டுரைகள்: 71-80 .கட்டுரைத் தலைப்பு: 71. பிள்ளைப் பெருமாளய்யங்கார்.கட்டுரை ஆசிரியர்: இராமாநுசம், நா..ஆய்வுக்கோவை: 12:1, பக். 102-107, 1980.
கட்டுரைத் தலைப்பு: 72. பெரியவாச்சான் பிள்ளையின் திருமடல்.கட்டுரை ஆசிரியர்: வெங்கடராமன், சு..ஆய்வுக்கோவை: 17:1, பக். 539-544, 1985..கட்டுரைத் தலைப்பு: 73. பெரியாழ்வார் பாடல்களில் நாடகக் கூறுகள்.கட்டுரை ஆசிரியர்: விசயலக்குமி நவநீத கிருட்டிணன்,.ஆய்வுக்கோவை: 14:1, பக். 614-619, 1982.
கட்டுரைத் தலைப்பு: 74. பெருமாள் திருமொழியில் பக்தி .கட்டுரை ஆசிரியர்: லோகநாயகி, எம்..ஆய்வுக்கோவை: 18:1, பக். 608-613, 1986..கட்டுரைத் தலைப்பு: 75. போப்பையரும் திருவாசகமும்.கட்டுரை ஆசிரியர்: கிறிஸ்டோபர், சா.தே..ஆய்வுக்கோவை: 4: , பக். 113-120, 1972.
கட்டுரைத் தலைப்பு: 76. ‘மகர நெடுங்குழைக் காதர் பாமாலை’.கட்டுரை ஆசிரியர்: பாஸ்கரபால் பாண்டியன்.ஆய்வுக்கோவை: 15:1, பக். 547-552, 1983..கட்டுரைத் தலைப்பு: 77. மண்ணில் மலர்ந்த பூக்கள்.கட்டுரை ஆசிரியர்: அந்தோணிசாமி, தா..ஆய்வுக்கோவை: 16:1, பக். 12-17, 1984.
V:கட்டுரைத் தலைப்பு: 78. மருதிருவரின் இறைவர் திருப்பணி.கட்டுரை ஆசிரியர்: மங்கையர்க்கரசி, கு. .ஆய்வுக்கோவை: 17:3, பக். 511-515, 1985..கட்டுரைத் தலைப்பு: 79. மறுமைப் பயனும் மணிவாசகரும்.கட்டுரை ஆசிரியர்: கனகசுந்தரம், வெ. .ஆய்வுக்கோவை: 11:1, பக். 172-177, 1979.
கட்டுரைத் தலைப்பு: 80. மாணிக்கவாசகர் பேறு.கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், சி..ஆய்வுக்கோவை: 3: , பக். 450-454, 1971..கட்டுரைகள்: 81-90 .கட்டுரைத் தலைப்பு: 81. முப்பாலார் கண்ட முத்தமிழ் வாழ்த்து.கட்டுரை ஆசிரியர்: வில்லவன்
ஆய்வுக்கோவை: 13:1, பக்.556-559, 1981..கட்டுரைத் தலைப்பு: 82. ’மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே? மூன்றும் ஒன்றா?’.கட்டுரை ஆசிரியர்: வேலுச்சாமி,கி. .ஆய்வுக்கோவை: 13:1, பக்.576-580, 1981..கட்டுரைத் தலைப்பு: 83. மூவர் முதலி தொண்டை நாட்டுத் தலங்கள்.கட்டுரை ஆசிரியர்: மலையாளி, ச.
ஆய்வுக்கோவை: 14:3, பக். 455-460, 1982..கட்டுரைத் தலைப்பு: 84. மூவர் யார்?.கட்டுரை ஆசிரியர்: செயராமன், வெ. .ஆய்வுக்கோவை: 3: , பக்.468-471, 1971..கட்டுரைத் தலைப்பு: 85. யூசுபி நபி கிஸ்ஸா .கட்டுரை ஆசிரியர்: அஸ்மல்கான், பீ.மு.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 12-17, 1981..கட்டுரைத் தலைப்பு: 86. வள்ளலார் - ஓர் ஆசிரியர்.கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா..ஆய்வுக்கோவை: 11:1, பக். 107-212, 1979..கட்டுரைத் தலைப்பு: 87. வள்ளலாரின் இறைநெறி.கட்டுரை ஆசிரியர்: குருசாமி, மா.பா.
ஆய்வுக்கோவை: 10:1, பக். 171-176, 1978..கட்டுரைத் தலைப்பு: 88. வள்ளற் பெருமானின் தற்சுதந்திரமின்மை.கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ..ஆய்வுக்கோவை: 14:1, பக். 662-666, 1982..கட்டுரைத் தலைப்பு: 89. வாரியார் உணர்த்தும் இறைநெறி.கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, சி.
ஆய்வுக்கோவை: 10:1, பக்.43-48, 1978..கட்டுரைத் தலைப்பு: 90. வாரியார் சுவாமிகள் காட்டும் முருகன்.கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, சி. .ஆய்வுக்கோவை: 14:3, பக். 17-22, 1982..கட்டுரைகள்: 91- 100 .கட்டுரைத் தலைப்பு: 91. வாசகர் வழிநின்று வள்ளலார் பெற்ற உபதேசம்
கட்டுரை ஆசிரியர்: வைத்தியலிங்கம், செ. .ஆய்வுக்கோவை: 15:2, பக். 354-358, 1983..கட்டுரைத் தலைப்பு: 92. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க.கட்டுரை ஆசிரியர்: அரங்கசாமி, கா..ஆய்வுக்கோவை: 15:3, பக். 19-24, 1983..கட்டுரைத் தலைப்பு: 93. வைகுண்டர் வழிபாடு
கட்டுரை ஆசிரியர்: இராசாராம், தி..ஆய்வுக்கோவை: 15:3, பக். 121-124, 1983.கட்டுரைத் தலைப்பு: 94. Bhakti in Saivaite and VAishnavite Physical Texts.கட்டுரை ஆசிரியர்: Somasundaram, T..ஆய்வுக்கோவை: 6:1, Pp. 376-381, 1979..கட்டுரைத் தலைப்பு: 95. Murukan the God of Youth and Beauty
கட்டுரை ஆசிரியர்: Kamaliah, K.C. .ஆய்வுக்கோவை: 6: Pp. 112-117, 1974..கட்டுரைத் தலைப்பு: 96. The Thirumurais and the Nalayiram, their codification.கட்டுரை ஆசிரியர்: <Dubbu Reddiyar, N. .ஆய்வுக்கோவை: 2: , Pp. ? , 1970..கட்டுரைத் தலைப்பு: 97. Variaous Aspects of Thiruppavai
கட்டுரை ஆசிரியர்: Perumal, V. .ஆய்வுக்கோவை: 5: , Pp. 360-363, 1973..V:கட்டுரைத் தலைப்பு: 98. Women an Agents of Change – Religious Aspect..கட்டுரை ஆசிரியர்: Balambal, V..ஆய்வுக்கோவை: 15:3, Pp. 250-254, 1983..பார்க்க
ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்.ஆய்வுக்கோவை கட்டுரைகள் 2.நீதிஇலக்கியம்.ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்.இயற்பியல் அளவீடுகள்பற்றி அறிந்துகொள்ளும் இயற்பியலின் பிரிவு அளவீட்டியல் ஆகும்..விளையாட எளிதாக. - எளிய பாடல்கள்
- இடைநிலை பாடல்கள். - கடினமான பாடல்கள்.எளிய தமிழ் பாடல்கள் .Why This Kolaveri Di (வொய் திஸ் கொலவெறி டி) .ஆய்வுக்கோவை கட்டுரைகள் 5. சிற்றிலக்கியம்.1967 முதல் 1986 முடிய
இப் பொருட்களஞ்சியத்தில் முறையே ஆய்வுக்கட்டுரையின் பெயர், அக்கட்டுரை எழுதிய ஆசிரியர்பெயர், ஆய்வுக்கோவை எண், அதன் தொகுதி எண், அக்கட்டுரை அமைந்துள்ள பக்கம், ஆண்டு எனும் வரிசை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன..கட்டுரைகள் 01-10 .கட்டுரைத் தலைப்பு: 1. அமலகுரு சதகம் - ஓர் அறிமுகம்.கட்டுரை ஆசிரியர்: ஏசுதாசன், ப.ச. .ஆய்வுக்கோவை: 15:1, பக். 132-137, 1983..கட்டுரைத் தலைப்பு: 2. அம்மானை
கட்டுரை ஆசிரியர்: இராமானுசம், நா. .ஆய்வுக்கோவை: 18:1, பக். 106-110, 1986..கட்டுரைத் தலைப்பு: 3. அரையர் சேவையில் பள்ளுப்பாட்டு .கட்டுரை ஆசிரியர்: வேங்கடரமணன், எஸ். .ஆய்வுக்கோவை: 13:1, பக். 389-394, 1981..கட்டுரைத் தலைப்பு: 4. ஆர்த்தி பிரபந்தம்
கட்டுரை ஆசிரியர்: அரங்கநாதன், டி. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 11-18, 1982..கட்டுரைத் தலைப்பு: 5. இலக்கிய அம்மானை .கட்டுரை ஆசிரியர்: சணமுகம் பிள்ளை, மு. .ஆய்வுக்கோவை: 11:1, பக். 233-240, 1979..கட்டுரைத் தலைப்பு: 6. ஏர் எழுபது - ஒரு திறனாய்வு
கட்டுரை ஆசிரியர்: கந்தசாமி, வி.எஸ். .ஆய்வுக்கோவை: 6: ,பக்.106-111, 1974..கட்டுரைத் தலைப்பு: 7. கலம்பக இலக்கியத்தில் அகப்பொருள்.கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு. .ஆய்வுக்கோவை: 16:1, பக். 411-416, 1984..கட்டுரைத் தலைப்பு: 8. கலம்பகப் பாடல்களில் புராணம் பெறும் பங்கு
கட்டுரை ஆசிரியர்: இந்திரா மனுவேல் .ஆய்வுக்கோவை: 9:1, பக். 65-69, 1977..கட்டுரைத் தலைப்பு: 9. கடைத்திறப்பும், துயிலெழுப்பும்.கட்டுரை ஆசிரியர்: தாமோதரன், கு. .ஆய்வுக்கோவை: 8:1, பக். 274-279, 1976..கட்டுரைத் தலைப்பு: 10. கலிங்கத்துப்பரணி காட்டும் போர்நெறிகள்
கட்டுரை ஆசிரியர்: முத்தையா, சொ. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 522-527, 1982..கட்டுரைகள் 11-20 .கட்டுரைத் தலைப்பு: 11. கலிங்கத்துப்பரணி தேவையா?.கட்டுரை ஆசிரியர்: இறையரசன், பா. .ஆய்வுக்கோவை: 13:1, பக். 68-74,1981.
கட்டுரைத் தலைப்பு: 12.கற்பனைக்கோர் ஜெயங்கொண்டார் .கட்டுரை ஆசிரியர்: சுப்பிரமணியம், சி..ஆய்வுக்கோவை: 5: , பக். 211-215, 1973..கட்டுரைத் தலைப்பு: 13. கிறித்துவ அம்மானைகளைப் பதிப்பித்தோர்.கட்டுரை ஆசிரியர்: அந்தோணி, இராசு. .ஆய்வுக்கோவை: 18:3, பக். 1-6, 1986.
கட்டுரைத் தலைப்பு: 14. கிறித்துவ சதகங்கள்.கட்டுரை ஆசிரியர்: முகமது சபீர், உ..ஆய்வுக்கோவை: 18:1, பக். 548-553, 1986..கட்டுரைத் தலைப்பு: 15. கீழ்க்குல அடியாற்குச் சோதனைகள்.கட்டுரை ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம், உ. .ஆய்வுக்கோவை: 6: , பக். 502-507, 1974.
கட்டுரைத் தலைப்பு: 16. குதிரையடி .கட்டுரை ஆசிரியர்: சொக்கலிங்கம், தே. .ஆய்வுக்கோவை: 14:3, பக். 269-272, 1982..கட்டுரைத் தலைப்பு: 17. குயில் இராமாயணம் - ஓர் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: தட்சணாமூர்த்தி, பி. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 312-316, 1982.
கட்டுரைத் தலைப்பு: 18. குலசை உலா - ஓர் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: பாஸ்கர பால் பாண்டியன், எ. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 425-430, 1982..கட்டுரைத் தலைப்பு: 19. குளத்தூர்க் கோவை - ஓர் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்: சுப்பராயலு, ஜீ. .ஆய்வுக்கோவை: 15:2, பக். 347-352, 1983.
கட்டுரைத் தலைப்பு: 20. குறவஞ்சி .கட்டுரை ஆசிரியர்: பொன்னு ஆ. சத்தியசாட்சி .ஆய்வுக்கோவை: 9:1, பக். 191-198, 1977..கட்டுரைகள் 21-30 .கட்டுரைத் தலைப்பு: 21. குறவஞ்சியின் போக்கு .கட்டுரை ஆசிரியர்: ஆதிமூலம், இரா.
ஆய்வுக்கோவை: 12:3, பக். 33-38, 1980..கட்டுரைத் தலைப்பு:22. குற்றாலக் குறவஞ்சி ஓர் அமைப்பியல் ஆய்வு .கட்டுரை ஆசிரியர்:அறிவுநம்பி, எ. .ஆய்வுக்கோவை: 14:1, பக். 41-45, 1982..கட்டுரைத் தலைப்பு: 23.கொலைச் சிந்துகளின் அமைப்பும் பாடுபொருளும்.கட்டுரை ஆசிரியர்: வைத்தியநாதன், இரா.
ஆய்வுக்கோவை: 10:2, பக். 706-710, 1983.? 1978..கட்டுரைத் தலைப்பு: 24. கோவலன் சரித்திரத் திருப்பகழ் காவடிச்சிந்து - ஓர் ஆய்வு.கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், மு..ஆய்வுக்கோவை: 15:2, பக்.595-600, 1983..கட்டுரைத் தலைப்பு: 25. சங்கரமூர்த்தி கோவை உவமைகள் உணர்த்தும் செய்தி.கட்டுரை ஆசிரியர்:நாகம்மை, சு.
ஆய்வுக்கோவை: 13:1, பக். 366-371, 1981..கட்டுரைத் தலைப்பு: 26.சதக இலக்கியம் .கட்டுரை ஆசிரியர்: கதிர்வேல், சி. .ஆய்வுக்கோவை: 9:1, பக். 131-136, 1977..கட்டுரைத் தலைப்பு: 27. சரபேந்திர பூபாலக் குறவஞ்சியில் உவமைகள்.கட்டுரை ஆசிரியர்: அறிவுடைநம்பி, ம.சா.
ஆய்வுக்கோவை: 15:1, பக். 19-24, 1983..கட்டுரைத் தலைப்பு: 28. சிற்றிலக்கியங்களில் அகப்பொருள் கலப்பும் வளர்ச்சியும் .கட்டுரை ஆசிரியர்: மணிவேல், மு..ஆய்வுக்கோவை: 14:1, பக். 482-487, 1982..கட்டுரைத் தலைப்பு: 29. சிற்றிலக்கியமும் ஆடையும்.கட்டுரை ஆசிரியர்: பகவதி, கே.
ஆய்வுக்கோவை: 9:1, பக். 443-447, 1979..கட்டுரைத் தலைப்பு: 30. சீதக்காதி திருமணவாழ்த்து .கட்டுரை ஆசிரியர்: கமால், எஸ். எம். .ஆய்வுக்கோவை: 17:1, பக். 136-141, 1985..கட்டுரைகள் 31-40 .கட்டுரைத் தலைப்பு: 31. ‘செண்மகராமன் பள்ளு’ இலக்கியத்தின் அமைப்பு
கட்டுரை ஆசிரியர்: வெங்கடரமணி, சு. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 618-622, 1978..கட்டுரைத் தலைப்பு: 32. செயங்கொண்டார் படைத்த பேயுலகம்.கட்டுரை ஆசிரியர்: சாந்தா ஆப்தே, ந. .ஆய்வுக்கோவை: 10:1, பக். 250-255, 1978..கட்டுரைத் தலைப்பு: 33. க்ஷேத்திரத் திருவெண்பா - ஓர் ஆய்வு
கட்டுரை ஆசிரியர்: பிரேமா, மா..ஆய்வுக்கோவை: 15:2, பக். 558-563, 1983..கட்டுரைத் தலைப்பு: 34. தஞ்சைவாணன் கோவை .கட்டுரை ஆசிரியர்: ஊரப்பன், பெ.கு. .ஆய்வுக்கோவை: 12:1, பக். 132-134, 1980..கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.====கட்டுரைகள்
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
====கட்டுரைகள்.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.====கட்டுரைகள்.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.பார்க்க .ஆய்வுக்கோவை கட்டுரைகள் 2.நீதிஇலக்கியம்.ஆய்வுக்கோவை 3. காப்பியமும் புராணமும்.ஆய்வுக்கோவை 4. பக்தி இலக்கியம்
ஆய்வுக்கோவை 1. சங்க இலக்கியம்.ஆய்வுக்கோவை- கட்டுரைத் தலைப்புகள்.ஆய்வேடுகள் .====கட்டுரைகள்.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:
ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.====கட்டுரைகள்.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:
கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.====கட்டுரைகள்
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:.கட்டுரைத் தலைப்பு:.கட்டுரை ஆசிரியர்:.ஆய்வுக்கோவை:
இங்சுகேப்பு (Inkscape) என்பது கட்டற்ற வரைகலை மென்பொருள் ஆகும். எனவே, இதனைப் பயன்படுத்தவும், மற்றவருக்கு இதன் நகலைப் பகிரவும், வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், இதனைக் கொண்டு பணம் சம்பாதிக்கவும், இது சட்டபடியான அனைத்து உரிமைகளையும் தருகிறது..பல வரைகலைத் தொழில் நடத்துபவர், இது குறித்த பயற்சி அளிக்கும் நிறுவனங்கள், பல கல்விச்சாலைகள், வணிக மென்பொருள்களில் ஒன்றான 'கோரல்டிரா'(CorelDRAW) போன்றவற்றிற்கு, ஒவ்வொரு சில வருடங்களுக்கும், இதற்குரிய பயன்பாட்டுக் கட்டணத்தை, அம்மென்பொருள் உருவாக்கிப் பராமரிக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அவர்களும், பணத்தை மீதமாக்கும் நோக்கில், இங்சுகேப்பைக் கற்கத் தொடங்கியுள்ளனர். .தமிழ் விக்கிமீடியாவிலும், பிற மொழி விக்கிமீடியத் திட்டங்களிலும், இதன் வழி வரைப்படங்கள், பொதுவகத்தில் உருவாக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. எனவே, அவை குறித்த அடிநிலைப் பாடங்களும், அறிமுகங்களும், இத்திட்டத்தில் பங்களிக்கும் ஒருவருக்கு, அடிப்படையாகத் தேவைப்படுகிறது. அந்த வகையில் நான் கற்ற, கற்க விரும்புகிற நுட்பங்களையும், வழிமுறைகளையும், இந்நூலில் தொகுத்து அளிக்கிறேன். .எனவே, இது வரைகலைப் பயிலும் யாவருக்குமானத் தொடக்க நிலை நூலாக அமைய வேண்டும் என்பதனை, முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதத் தொடங்குகிறேன். இது பல்லூடகங்களைக் கொண்டு, அருகில் அமர்ந்து ஒருவர் சொல்லிக் கொடுப்பது போன்ற நடையில் உருவாக்கப் படுகிறது. பலரும் பயன் கொள்ள, இதனை மேம்படுத்த வாருங்கள். உங்கள் எண்ணங்களை மேலுள்ள உரையாடல் தத்தலுக்குள் சென்று எழுதுங்கள்,.அறிமுகம்.படக்கோப்பு வகைகள்
இருவிதமான படக்கோப்பு வடிவ முறைமைகள், இணையக் கணினிகளில் பயன்படுத்தப் படுகின்றன..விரியும் தன்மை அற்ற படங்கள் (raster): குறிப்பிட்ட அளவே பெரிது படுத்த இயலும். உரைக்கோப்புகளாகவம், சிறிய அளவிலும் உருவாவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .png, .jpeg, .jpg, .gif என முடியும்.விரியும் தன்மை உள்ள படங்கள் (vector): திசையன் படங்கள் = பெரிதாக்கலாம்;கணக்கியல் உரைக்கோப்புகளாக (XML)உருவாகின்றன. சிறிய கோப்பாக இருந்தாலும், தரம் குறைவது இல்லை. கோப்பு நீட்சியின் பெயர், .svg என முடியும்.இந்த திசையன் கோப்புகளை உருவாக்க நாம் கட்டற்ற மென்பொருளான 'இங்சுகேப்பு' என்பதைப் பயன்படுத்தப் போகிறோம். வரைகலையைக் கற்ற பலர் கூறுவது யாதெனில், இதன் பயன்பாட்டை, நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டால், இதன் மேன்மைத் தெளிவாகும். எனவே, பணச் செலவைக் குறைக்கவும், இந்த விலையில்லா, திறன் மிகுந்த கட்டற்ற மென்பொருளைக் கற்போம். எதைக் கற்கத் தொடங்கினாலும், முதலில் புரியாது; பின்பு ஓரளவு புரியும்; இறுதியாக அதில் சிறக்க இயலும் என்பதை மறவாது கற்கத் தொடங்குவோம்..நிகழ்பட விளக்கங்கள்.நிகழ்படங்கள்
1 பதிப்பு .நாம் பயன்படுத்தப் போகும் இங்சுகேப்பு (Inkscape) மென்பொருள் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பல கணினி வல்லுனர்களால் மேம்படுத்தப்பட்டு வளர்ந்து வருகிறது. எனவே, நாம் அதன் பதிப்பை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே புதிய பதிப்பில் வரும் வேறுபாடுகளை உணர்ந்து, தெளிவுற அறிந்து கொள்ள இயலும். எனவே, அதனை அறிந்து கொள்ள, நிகழ்படத்தைக் காணவும். அடுத்து வரும் பதிப்புக் குறித்தத் தேதியை, இங்சுகேப்பு இணையம் பின்வருமாறு அட்டவணைப் படுத்தியுள்ளது..2 இடைமுக மொழி .இதன் இடைமுக மொழியானது தமிழில் உள்ளது. ஆனால், மேம்படுத்த வேண்டியுள்ளது. இப்பகுதியில் அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் காணலாம்..3 தோற்றம் .இந்த நிகழ்பட பாடத்தில், இம்மென்பொருளின் இயல்பிருப்பானத் தோற்றத்தினையும், இம்மென்பொருளின் பொத்தான்/ஆழிகளைச் சொடுக்குவதன் மூலம் தோன்றும் மாற்றங்களையும், அதோடு விசைப்பலகையையும், திரைச்சுட்டியையும் இயக்குவதன் மூலம் பெறப்படும், தோற்ற மாற்றங்களையும் காணலாம்.
4 வரைப்பட தாள் .இதில் படம் ஒன்றினை, வரைத்தாள் அல்லது வரைப்பட தாளில் வரைந்து சேமிக்கப்படுவதும், பின்பு அதனை உலாவியில் பார்க்கும் போதும், இம்மென்பொருளிலேயே பார்க்கும் போதும் ஏற்படும் வேறுபாடு விளக்கப்படுகிறது..5 வரைத்தாள் பின்புல நிறம் .வரைத்தாளின் இயல்பிருப்பான நிறம் வெள்ளையாகும். அது சற்று நிறம் மாற்றி வைப்பதன் மூலம், நமக்கு நன்மையுண்டு. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற வட்டம் இடும் போது, வரைத்தாளின் நிறமும் வெண்மையாக இருந்தால் வேறுபாடு தெரியாது. மேலும் சில சூழலில் வெற்று பக்கங்களை நீக்குவதற்கும் இந்த பின்புல நிறத்தை மாற்றுவதைத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.எனவே, இந்த நிகழ்படம் விளக்குகிறது..உருவக் கருவிகள்.நீள் சதுரக்க கருவி
குறுக்குவிசை : R அல்லது F4.இந்த கருவின் மூலம் சதுரம் மற்றும் நீள் சதுரம் உருவக்க முடியும்..பயனக குறுக்குவிசைகள் .மேற்கோள்கள்.உயவுத்துணைகள் . ஆங்கில விக்கிக்கட்டுரைகள்
'யூடிப்' நிகழ்படங்கள்.ஜெ. வீரநாதன் எழுதிய கட்டற்ற மென்பொருள் இங்க்ஸ்கேப் Inkscape 0.92.2 என்ற நூல்.ஒப்பிட்டறிக .பகுப்பு :கணினி மென்பொருள்.தொழிற்சாலைகள் சட்டம் 1948.இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த மிக முக்கியமான சட்டங்களுள் இதுவும் ஒன்று. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழ்நிலை , அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், அவர்களுக்கு அளிக்கபபடவேண்டிய விடுமுறைகள் ,மிகைநேரப்பணி , குழந்தைகள்., பெண்கள் மற்றூம் ஆண்களைப் பணியில் அமர்த்துவது, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் பற்றி இந்த சட்டம் விரிவாக எடுத்து உரைக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் என்ட்ரி 36 இன் கீழ் , மத்திய அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. .இந்த சட்டத்தில் 120 பிரிவுகளும் 3 அட்டவணைகளும் உள்ளன..பிரிவு -2.பிரிவு -2 கீழ்காணும் சொற்களை வரையறை செய்கிறது. .(a) ADULT : பதினெட்டு வயது நிறைவடைந்த ஒருவர் ADULT என அழைக்கப்படுகிறார்..(b) ADOLESCENT : பதினைந்து வயது நிறைவடைந்த ஆனால் பதினெட்டு வயது நிறைவடையாத ஒருவர் ADOLESCENT என அழைக்கப்படுகிறார்
(bb) "calendar year" : ஜனவரி முதல் தேதியில் தொடங்கி அடுத்துவரும் பன்னிரு மாதங்கள் calendar year" எனப்படும்..(c) "child" : பதினைந்து வயது நிறைவடையாத ஒருவர் "child" என அழைக்கப்படுவார். .(cc) "competent person" :ஒருதொழிலகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய சோதனைகள். ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக தலைமை ஆய்வாளர் அவர்களால் நியமிக்கப்படுகின்ற ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு competent person என்று பெயர். .(cb) "hazardous process"ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் அல்லது சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் செயல்முறைக்கு" hazardous process" என்று பெயர். இந்த செயல் முறை முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். .(d) "young person" : "young person" என்ற சொல் , Child மற்றும் Adolescent ஆகிய இருவரையும் குறிக்கும். .(e) "day": நள்ளிரவில் தொடங்கி தொடர்கின்ற 24 மணி நேரத்துக்கு "day"என்று பெயர்
(f) "week": சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்குகிற அடுத்த ஏழு நாள்கள் அடங்கிய கால அளவுக்கு ‘’week"என்று பெயர்.ஒரு தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் , வேறு ஒரு நாளின் நள்ளிரவில் தொடங்கும் ஏழு நாள்களைக் கொண்ட கால அளவையும் ஒரு வாரமாக அறிவிக்கலாம். எழுத்துமூலம் தர்ப்படும் இந்த அறிவிப்பு , அவர் குறிப்பிடும் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். .(g) "power" இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்ற , மனிதன் அல்லது விலங்குகளால் உற்பத்தி செய்யப்படாத , மின் அல்லது வேறு வடிவமான ஆற்றல் ..தொழிலாளர் நலச் சட்டங்கள்.ஒரு நாட்டில் வாழும் குடிமக்கள் பல்வேறு விதமான தொழில்களைச் செய்து பொருளீட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், விவசாயம் ,போக்குவரத்து போன்ற எண்ணிலடங்காத துறைகளில் ஊதியத்துக்ககாகப் பணிபுரிகின்றனர்.தனியார் நிறுவனங்களும் பெரும் தொழிலகங்களை நடத்தி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றுகிறது. இந்தியாவிலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. . FACTORIES ACT 1948-தொழிற்சாலைகள் சட்டம்-1948.MINIMUM WAGES ACT - குறைந்த பட்ச ஊதிய சட்டம்
PAYMENT OF WAGES ACT - ஊதியம் வழங்குதல் சட்டம்.TRADE UNIONS ACT - தொழிற்சங்கங்கள் சட்டம்.INDUSTRIAL DISPUTES ACT- தொழில் தகராறுகள் சட்டம்.கொடுக்காபுளி (கொருக்காபுளி, கோணப் புளியாங்கா) மரத்தைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இந்த மரத்துக் காயைச் சாப்பிடாத, கிராமப்புற பசங்களே இருக்கமாட்டங்க. செடி முழுக்க முள் இருக்கும். இதோட இலை, கால்நடைகளுக்கு அருமையான பசுந்தீவனம். இந்த கொடுக்காபுளி பழத்துல கால்சியம் சத்து நிறைய இருக்கு. உயிர்வேலிக்கு, கொடுக்காபுளி அற்புதமான மரம். இந்த இலையை, கஷாயம் வெச்சு… சளி, இருமல், தொண்டை வலிக்குக் குடிச்சா, நிவாரணம் கிடைக்கும். வெட்டுக்காயம் பட்டா, இந்த இலையை மை போல அரைச்சு தடவினா… சீக்கிரமா ஆறிடும். காய், காய்ச்சி, கிளி மூக்கு நிறத்துல, சிகப்பா பழுக்கும். இந்தப் பழத்தை திங்க, சுற்று வட்டார பறவைங்க எல்லாம், இந்த மரத்துலத்தான் இருக்கும். நம்ம வாண்டுங்களும் மரத்தை, சுத்தி, சுத்தி வரும். ஆனா, இப்போ காலம் மாறிப் போச்சு. பொறந்தக் குழந்தைகூட டி.வி., கம்ப்யூட்டர்னுல தவம் கிடக்குதுங்க.. அம்பத்துார் : கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைத்த கொடுக்காபுளி, இன்று ஆப்பிளுக்கு இணையாக, விலை உயர்ந்துள்ளது.கிராமப் பகுதிகளில் அதிகளவில் வளர்ந்து, காய்த்து தொங்கும் கொடுக்காபுளி, சிறு பழ வகையைச் சேர்ந்தது. சிறிதளவு இனிப்பு மற்றும் துவர்ப்புடன் உள்ள, மருத்துவ குணமிக்க கொடுக்காபுளி, சர்க்கரை போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்க கூடியதாக கருதப்படுகிறது. கிராம புற மாணவர்களுக்கு, கொடுக்காபுளியின் அறிமுகம் உண்டு. ஆனால், இன்றைய நகரத்து குழந்தைகளுக்கு கொடுக்காபுளி பற்றி, அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, சர்வசாதாரணமாக கிடைத்த இந்த பழம், இப்போது, சென்னையில் ஆப்பிள் விலைக்கு இணையாக, 1 கிலோ, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதைப்பற்றி தெரிந்தவர்கள், ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்..அரிதாகி விட்டது!இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'இந்த கொடுக்காபுளி பழம் விளையும் மரங்கள், குளம், ஏரி, ஆற்றோரங்களில் சாதாரணமாக வளர்ந்திருக்கும். இப்போது, அந்த மரங்கள், கிராமங்களிலும் குறைந்து விட்டன. இது போன்ற அரியவகை மரங்கள் வளர்க்க, யாரும் விருப்பப்படுவது இல்லை. தற்போது, இந்த பழம் விளையும் சீசன் என்பதால், ஆந்திராவில் இருந்து, வாங்கி வருகிறோம்' என்றனர்.
அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க முடியாது,’ ‘தண்ணி ரொம்ப குறைவா இருக்கு’, ‘உரம், பூச்சி மருந்து செலவை நினைச்சாலே பயமா இருக்கு’ என கவலைப்படுபவர்களுக்கும், ‘செடியை நடவு செஞ்சமா, அறுவடை பண்ணுனமா, பணத்தை எண்ணுனமானு இருக்க வெள்ளாமைதாம் நமக்கு சரிப்பட்டு வரும்‘ என நினைக்கும் வெள்ளந்தி விவசாயிகளுக்குமான தீர்வாக இருக்கிறது கொடுக்காப்புளி. நடவு செய்து, பாசனம் மட்டும் செய்து வந்தால் போதும், மகசூல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பராமரிப்பு செய்தால் போதும், பூச்சிக்கொல்லி செலவே இல்லை. ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானமாகக் கொடுக்கிறது கொடுக்காப்புளி. .முப்பது வயதைக் கடந்த அனேகரின் நினைவுகளில் பசுமையாக இருக்கும் இதன் நினைவுகள். இன்றைக்கு கிடைப்பதுப் போல் விதவிதமான திண்பண்டங்கள் அன்றைக்கு இல்லை. ஆனால், இன்றைய திண்பண்டங்களில் கிடைக்காத சுவையும், மகிழ்ச்சியும் கொடுப்பவை மாங்காயும், கொடுக்காப்புளியும். கிராமங்களில் வரப்போரங்களில், கிணற்று மேடுகளில், ஒருசில வீடுகளின் அருகே கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். சுருள் சுருளாக பச்சையும், சிவப்புமாக இருக்கும் இதனைப் பறிப்பதுதான் அன்றைய சிறுவர்களின் ஆகச்சிறந்த பொழுதுப்போக்கு. .விடுமுறை நாட்களில் கையில் தொரட்டியோடு, கொடுக்காப்புளி மரங்களே கதியென கிடந்த நிகழ்வு நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். மரத்தில் பழங்களை பறிப்பதில் சிறுவர்களுக்கு போட்டியாக இருப்பது கிளிகளும், அணில்களும்தான். பறவைகளின் எச்சங்கள் மூலமாக, பரவும் இந்த மரம் வேலியாகவும் பயன்படுகிறது. அரசுப்பள்ளிகளில் இருந்து ஆங்கிலப்பள்ளிக்கு குழந்தைகள் செல்லத் தொடங்கிய பிறகு கொடுக்காப்புளியை ருசிக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிட்டாமலே போய்விட்டது. ஆனால், வட்டம் தொடங்கிய இடத்தில்தானே முடியும். ஒருகாலத்தில் நம்வாழ்க்கை முறையோடு இணைந்திருந்த பலவற்றை இழந்து விட்டு, தற்போது அதற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். கொடுக்காப்புளியும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறது. சிறுவயதில் இலவசமாக பறித்து தின்ற பழம், இன்றைக்கு கிலோ 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். இந்த சத்தான சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, கொடுக்காப்புளியை ஏக்கர் கணக்கில் தனிச்சாகுபடியாக செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் சில விவசாயிகள். .5 ஏக்கர் கொடுக்காப்புளி, 5 ஏக்கர் நாவல்!.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. தனது மானாவாரி நிலம், ஐந்து ஏக்கரில் கொடுக்காப்புளி சாகுபடி செய்திருக்கிறார். அதைப்பற்றி பேசியவர், ‘‘எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இது முழுக்க மானாவாரி பூமி. நான் வாங்கும்போது தரிசா இருந்தது. நானும் வாங்கி எந்த விவசாயமும் செய்யாம, தரிசாத்தான் போட்டு வெச்சிருந்தேன். இதுக்கு இடையில, விருதுநகர் பக்கத்துல தாதம்பட்டிங்கிற ஊர்ல பாண்டியன்னு ஒரு விவசாயியை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரு, கொடுக்காப்புளியை தனி விவசாயமா செஞ்சிருந்தாரு. வேலிப்பயிரை இப்படி தனி விவசாயமா செய்றாரேனு ஆச்சரியப்பட்டு அவரு தோட்டத்துக்கு போய் பார்த்தேன். இதுல நல்ல வருமானம் கிடைக்கும்னு சொன்னாரு.. இருந்தாலும் எனக்கு அவ்வளவா நம்பிக்கை வரலை. தொடர்ந்து ரெண்டு வருஷமா அவரு தோட்டத்துக்குப் போய் பார்த்ததுல அவரு சொன்னது அத்தனையும் உண்மைனு தெரிஞ்சுகிட்டேன். அவரு சொன்ன ஆலோசனையின்படி தான் இந்த இடத்துல கொடுக்காப்புளியை நடவு செஞ்சேன். தண்ணி குறைச்சலா, அதிகப்பாடில்லாத பயிரா இருந்தது எனக்குத் தோதாகிடுச்சு. அதேப் போல வண்டியூர் பக்கத்துல ஒருத்தர் நாவல் சாகுபயில பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காரு. அவரையும் பார்த்து, அவரோட ஆலோசனையும் கேட்டுகிட்டேன். இவங்க ரெண்டு பேர் ஆலோசனையும் இந்த பத்து ஏக்கர் நிலத்துல செயல்படுத்தியிருக்கேன். அஞ்சு ஏக்கர் நிலத்துல கொடுக்காப்புளி, அஞ்சு ஏக்கர் நிலத்துல நாவல் நடவு செஞ்சு ரெண்டு வருஷமாச்சு..30 அடி இடைவெளி! ஏக்கருக்கு 50 செடிகள்!
தண்ணி வசதிக்காக போர்வெல் போட்டுருக்கேன். என்னோட மண் செம்மண் சரளை மண். எவ்வளவு தண்ணி விழுந்தாலும் உடனே மண்ணு குடிச்சிடும். அதனால சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். கொடுக்காப்புளியைப் பொறுத்தவரை நான் ஒட்டுகன்னுதான் நடவு செஞ்சிருக்கேன். இது வழக்கமான நாட்டு மரத்தைப் போல அதிக உயரத்துக்குப் போகாது. இதுக்கு எந்த பண்டுதமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதலே இருக்காது. காய்க்கிற நேரத்துல மரத்துக்கு கொஞ்சம் ஊட்டம் கொடுத்தாப் போதும். நான், ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் கணக்குல ஹுயூமிக் ஆசிட்டை சொட்டுநீர்ல கலந்து விடுவேன். மத்தப்படி பிக்கல் பிடுங்கல் இல்லாதப் பயிர். பறவைங்க தொல்லை இருந்தாலும், அதுனால அதிக பாதிப்பு இருக்காது’’ என்றவர் கொடுக்காப்புளி சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி பேசினார்..எல்லா மண்ணிலும் வளரும்!.இது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் சரளை நிலங்களில் நன்றாக வளரும். கொடுக்கப்புளி, நாவல் இரண்டுக்கும் நடவுமுறை ஒன்றுதான். நடவு செய்யவுள்ள நிலத்தில் மூன்று அடி நீளம், அகலம், ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த குழியில் இரண்டடி உயரத்துக்கு கரம்பை, குப்பை எருவைப் போட்டு குழியை ஒருமாதம் ஆறவிடவேண்டும். அதற்கு பிறகு, செடியை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சலாம். கொடுக்காப்புளி நடவுக்கு புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்கள் ஏற்றவை. இந்த மாதங்களில் நடவு செய்தால், தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடி வளர்ந்துவிடும். ஒவ்வொரு குழிக்கும் முப்பது அடி இடைவெளி இருக்கவேண்டும். இப்படி நடவு செய்யும் போது ஏக்கருக்கு 50 செடிகள் வரை நடலாம். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் வரும். அவற்றை உதிர்த்து விடவேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும், வலுவானதாகவும் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால், இரண்டாவது ஆண்டில் இருந்து கொடுக்காப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம்வரை கொடுக்காப்புளியின் மகசூல் காலம். இதற்கு ஆண்டுக்கு இரண்டு முறை அடியுரம் கொடுத்தால் போதும். பூச்சி, நோய் தாக்காது. காய்ப்பு வரும் நேரத்தில் வளர்ச்சி ஊக்கிகளைக் கொடுக்கலாம். நான்காவது ஆண்டில் இருந்து ஒருமரத்தில் 100 முதல் 150 கிலோ காய்கள் கிடைக்கும்‘‘ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார். .5 ஏக்கர்! ஆண்டுக்கு 9 லட்சம்!.‘‘நான் நடவு செஞ்சி ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த வருஷம் கொடுக்காப்புளி பரவலாக் காய்ச்சது. அஞ்சு ஏக்கர் நிலத்துல இருந்து மொத்தம் 550 கிலோ மகசூல் கிடைச்சது. வெளிமார்க்கெட்டுல கிலோ 300 ரூபாய்க்கு விக்குறாங்க. நான் மொத்த வியாபாரிங்களுக்கு கொடுத்ததால கிலோவுக்கு 150 ரூபாய் விலைக்கிடைச்சது. 550 கிலோவுக்கு மொத்தம் 82 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சது. அஞ்சு ஏக்கர்லயும் மொத்தம் 250 மரங்க இருக்கு. மூனாவது வருஷம் ஒரு மரம் 50 கிலோ காய்க்கும்னு சொல்றாங்க. ஆனா குறைஞ்சபட்சம் ஒருமரம் 25 கிலோ காய்ச்சாலும், அடுத்த வருஷம் 6250 கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா ஆறாயிரம் கிலோனு வெச்சிகிட்டாலும், ஒன்பது லட்ச ரூபாய் கிடைக்கும். அடுத்தடுத்த வருஷங்கள்ல இந்த வருமானம் இன்னும் அதிகமாகும். ஒன்பது லட்சத்துல, ரெண்டு லட்ச ரூபாய் செலவுப் போனாலும், ஏழு லட்சம் லாபம். என்னைக் கேட்டா, அதிகம் அலட்டிக்காத, அதிக தண்ணி, பராமரிப்புத் தேவைப்படாத கொடுக்காப்புளி தரிசு நிலத்தோட தங்கம்னு தான் சொல்வேன். கொஞ்சமா தண்ணி வசதி இருந்து நிலத்தை தரிசாப் போட்டு வெச்சிருக்கும் விவசாயிகளுக்கு அருமையான பயிர் கொடுக்காப்புளி.’’ என்றார் நம்பிக்கையுடன்..புவியமைப்பியல் ராதாகிருஷ்ணன் புத்தகம்
தொல்காப்பியம் தமிழின் தொன்மையான இலக்கண நூல்ஆகும்..இன்று தமிழில் உள்ள நூல்களுள்.காலத்தால் முந்தியது தொல்காப்பியம்..இந்நூல் .எழுத்ததிகாரம்.சொல்லதிகாரம்
பொருளதிகாரம.எனும் மூன்று அதிகாரங்களையும்.ஒவ்வொரு அதிகாரத்திற்கும்.ஒன்பது ஒன்பது இயல்களயும்.கொண்டுள்ளது..இந்நூல் தமிழரின் தொன்மையான
காப்பியக்குடியில் பிறந்த.தொல்காப்பியரால் இயற்றப்பட்டுள்ளது..இன்னும் தொடரும்./முன்னுரை/./பொது தகவல்/./நோயாளியை பற்றிய மதிப்பீடு/