Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
700
We say to our president: yes, we're with you, but you can't expect us to support you without making order in the Sulta [the Palestinian Authority in Arabic].
நாம் எமது தலைவரிடம் கூறுகிறோம்: ஆம், நாம் உம்முடன் இருக்கின்றோம், ஆனால் சுல்த்தாவில் (அராபிய மொழியில் பாலஸ்தீனிய நிர்வாகம்) ஒழுங்கை ஏற்படுத்தாமல் உங்களுக்கான ஆதரவை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
701
Now when the sun was setting, all they that had any sick with divers diseases brought them to him; and he laid his hands on every one of them, and healed them.
சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
702
Grihalakshmi's family is shocked saying none of this is true.
இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்திருக்கிறார் பிரசாந்த்.
703
He embellished matters considerably and told massive lies of his own - but the evidence just given suggests that at this point he took steps to eliminate people who had misled him and conspired with an archenemy, Trotsky.
அவர் பல விஷயங்களுக்கு மெருகு கொடுத்து தன்னைப் பற்றி மிகப் பெரிய பொய்களையும் கூறினார்--ஆனால் கொடுக்கப்பட்டுள்ள சான்றுகள் இக்காலக்கட்டத்தில் அவர் தன்னைத் தவறாக வழிநடத்தியவர்கள் மற்றும் தன்னுடைய முதல் விரோதியான ட்ரொட்ஸ்கியுடன் சேர்ந்து சதி செய்தவர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
704
The bureaucracy organised a witch-hunt against its left-wing critics and systematically expelled them.
இடதுசாரித் தனமான விமர்சனங்களை அதிகாரத்துவம் வெறித்தனமாக எதிர்த்ததுடன், அவ்வாறானவர்களை அங்கிருந்து திட்டவட்டமாக வெளியேற்றியது.
705
Through faith we understand that the worlds were framed by the word of God, so that things which are seen were not made of things which do appear.
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
706
The apparent aim was to trigger a wholesale uprising against the US occupation.
வெளிப்படையான நோக்கம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த கிளர்ச்சிஎழுச்சியையும் தூண்டிவிடுதலாக இருந்தது.
707
DTE Chief Executive Anthony Earley took home $7.4 million in 2008, the last year statistics were available, and had net wealth estimated at $23 million, Eley said.
DTEயின் தலைமை நிர்வாகி ஆன்டனி எர்லே வீட்டிற்கு 2008ல் $4.7 மில்லியன் எடுத்துச் சென்றார், இந்த ஆண்டிற்குத்தான் கடைசியாக புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன, அவருடைய நிகர சொத்து $23 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று எலே கூறினார்.
708
Men, brothers, and fathers, hear you my defense which I make now to you.
சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
709
Mr Blair recognises the necessity of doing so.'
மிஸ்டர் பிளேயர் அவ்வாறு செய்யவேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளார்."
710
To the Palestinians, the anguished Israeli response becomes a confirmation that they will never willingly fulfill the Palestinians' longing.' The Palestinians are not only the initiators of violence, they are cold-blooded killers of innocents.
பாலஸ்தீனியர்களுக்கு, வலிபொறுக்காத இஸ்ரேலியரின் பதிலானது அவர்கள் பாலஸ்தீனியர்களின் ஒருபோதும் நிறைவேற்ற விரும்பமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது." பாலஸ்தீனியர்கள் வன்முறையினை முன்முயல்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அப்பாவிகளை இரத்தம் உறையச்செய்யும் அளவு கொல்பவர்கள் ஆவர்.
711
As the current president Chandrika Kumaratunga, second daughter of Sirima, once remarked, running the state in Sri Lanka is a bit like entering a family business - a comment which might well be echoed by her estranged brother Anura Bandaranaike, a leading UNP figure who now occupies the position of Speaker in the newly elected parliament, from where he is no doubt contemplating a move to a higher position.
ஒரு முன்னணி யூ.என்.பி. புள்ளியான இவர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை வகிக்கின்றார். இதில் இருந்து உச்சிக்கு செல்வது எப்படி என்பதையிட்டு அவர் சிந்தித்துக்கொண்டுள்ளார் என்பதில் சந்தேகம் கிடையாது.
712
In terms of wages and social standards, Greece in fact ranks amongst the worst-paid countries in Europe.
ஊதியங்கள் மற்றும் சமூகத் தரங்களைப் பொறுத்தவரை, உண்மையில் கிரேக்கம் ஐரோப்பாவில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது.
713
<p style="margin-bottom: 0cm;"><span style="font-size: small;">The SEP and ISSE warmly invite workers and young people to our public meeting to mark the founding of the Fourth International.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்தை கொண்டாடுவதற்கான எமது பகிரங்கக் கூட்டத்திற்கு வருகை தருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ.
714
Burke recognised that Whig politics as it had grown out of resistance to the Stuarts in the seventeenth century was at an end.
பதினேழாம் நூற்றாண்டில் ஸ்டெளர்ட்களுக்கு (Stuarts) எதிர்ப்பு காட்டாமல் வளர்ந்து கொண்டிருந்ததால், Whigsக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக பேர்ககே உணர்ந்தார்.
715
Her relatives had informed her that life was becoming difficult.
அவருடைய உறவினர்கள் தங்களுடைய வாழ்க்கை சிரமத்தில் இருப்பதாக அவருக்குக் கூறியுள்ளார்கள்.
716
Not one of the three organisations, to whom the open letter was addressed, responded in a positive way and took up the demand for a boycott.
பகிரங்க கடிதம் அனுப்பப்பட்ட மூன்று அமைப்புகளில் ஒன்று கூட இந்த புறக்கணிப்புக்கான கோரிக்கையை முன்னெடுப்பதற்கான சாதகமான பதிலை வழங்கவில்லை.
717
The demonstration by thousands outside the Los Angeles headquarters of CNN, the cable news network, expressed the instinctive revulsion felt by millions for a media that has been transformed into a propaganda arm of the US government.
சிஎன்என்-கேபிள் செய்தி வலைப்பின்னல் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை அலவலகத்திற்கு எதிரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த தொலைக்காட்சி வலைப்பின்னலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமை, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பிரச்சார அங்கமாக, மாற்றப்பட்டுவிட்ட ஊடகங்களின் போக்கு குறித்து வெறுப்பு அடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
718
And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe to us! for there has not been such a thing heretofore.
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து ஐயோ நமக்கு மோசம் வந்தது; இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
719
New information has emerged in the press that sheds further light on the extraordinary events of election night, November 7-8, pointing to a brazen attempt by the Republican campaign of George W. Bush to stampede the television networks and seize the presidency by stealth.
Bush ன் குடியரசுக்கட்சி பிரச்சாரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்களை மிதித்துக் தள்ளிக்கொண்டு குடியரசுத் தலைமையை களவான முறையில் அபகரிக்கும் அப்பட்டமான முயற்சியை சுட்டிக்காட்டியது.
720
Many Armenians speak Russian, and most families rely on remittances sent back by family members living and working within Russia.
பல ஆர்மீனியர்களும் ரஷ்ய மொழி பேசுகின்றனர்; பெரும்பாலன குடும்பங்கள் ரஷ்யாவில் உழைத்து, வாழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தைத்தான் முக்கியமாக நம்பியிருக்கின்றன.
721
But to date only, seven have been charged - four of them less than a fortnight ago - and none has been found guilty.
ஆனால், இன்றுவரை ஏழு பேர் மீதே குற்றம்சாட்டப்பட்டது. ---அவர்களில் நான்குபேர் மீது இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் குற்றம்சாட்டப்பட்டது--- ஆனால், இவர்களில் எவர்மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
722
Washington's arsenal also includes the use of the 5,000lb GBU-28 'Deep Throat' bunker-buster, which burrows down through as much as 20ft of rock before exploding inside the cave.
வாஷிங்டனின் ஆயுதங்களில் 5000 இறாத்தல் எடையுள்ள GBU-28 "Deep Throat" எனப்படும் பதுங்கு குழிகளை வெடிக்கவைக்கும் குண்டுகளும் அடங்கும்.
723
Moreover, the fundamental source of the support for the National Front (FN) lies in the betrayals of the working class carried out by the social democrats and Stalinists over the past several decades.
மேலும், தேசிய முன்னணிக்கான ஆதரவின் அடி மூலம் கடந்த பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகவாதிகளாலும் ஸ்ராலினிஸ்டுகளாலும் மேற்கொள்ளப்பட்ட தொழிலாள வர்க்க காட்டிக்கொடுப்புக்களில் கிடக்கின்றது.
724
While the Western media and politicians had access to the people of the GDR, the Trotskyists remained banned and were regarded as public enemy number one until its very end.
மேலை செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் மக்களைச் சந்திக்க கூடியதாக இருந்தபோது, ட்ரொட்ஸ்கிசவாதிகள் தடைக்கு உட்பட்டிருந்துடன், இறுதிவரை முதல் பொது விரோதி என்று கருதப்பட்டனர்.
725
Military spokesman Lieutenant Colonel Christopher Carver declared that no unit of the Multi-National Forces Iraq (MNF-I) was involved.
இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேர்னல் கிறிஸ்தோபர் கார்வர் ஈராக் பன்னாட்டுப் படையின் (MNF-I ) எப்பிரிவும் இதில் தொடர்பு கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார்.
726
And Ahab the son of Omri did evil in the sight of the LORD above all that were before him.
உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
727
Delivering the Hatfield lecture at Cornell University last month, Ratan Tata, the head of the Tata Group, pointed out that of India's billion plus population 20 percent are under the age of 20.
சென்ற மாதம் கார்னல் பல்கலைக்கழக ஹாட்பீல்டு உரையாற்றிய டாடா குழுமத்தை சார்ந்த தலைவர் ரட்டன் டாடா இந்தியாவின் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று சுட்டிக்காட்டினார்.
728
The JVP's desire to ensure stability, particularly in view of the successful military campaign, surpassed the need to defeat the budget, thereby bringing the government to its knees.'
மற்றும் அது எதிரிக்கும் முன்னேற்றகரமானதாக இருந்திருக்கும். குறிப்பாக வெற்றிகரமான இராணுவப் பிரச்சாரம் பற்றிய நோக்கில், ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்தும் ஜே.வி.பி.
729
When the Greens came into being 30 years ago (with the enthusiastic backing at the time of the German supporters of the LCR), the organisation stressed its commitment to rank-and-file democracy.
30 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைக் கட்சி ஆரம்பித்தபோது (அந்த நேரத்தில் LCR இன் ஜேர்மனிய ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்), அந்த அமைப்பு காரியாளர்கள் கருத்தின்படியான ஜனநாயகம் இருக்கும் என்பதை வலியுறுத்தியிருந்தது.
730
Already a number of local leaders in Riau have been calling for a greater proportion of the province's oil revenues.
ஏற்கனவே ரியாவிலுள்ள உள்ளூர் தலைவர்கள் தங்கள் மாகாண எண்ணெய் வருவாயிலிருந்து தங்களுக்கு அதிக விகிதமான பங்கு தேவை என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
731
This is not the view in the major eurozone countries where the decline of the dollar is seen as a major threat to export markets and consequently to European growth prospects.
டாலருடைய மதிப்பின் சரிவு, ஏற்றுமதிச் சந்தைகளுக்கு ஒரு பெரிய ஆபத்து என்றும் அதையொட்டி ஐரோப்பிய வளர்ச்சியின் வாய்ப்புக்களுக்கும் பாதிப்பு இருக்கும் என்று யூரோப்பகுதியில் உள்ள பெரிய நாடுகள் கருத்தைக் கொண்டுள்ளன.
732
Hs forthcoming film 'Kerala' also is about the Malayali way of life.
வரவிருக்கும் 'கேரளா' படமும் மலையாளிகளுக்கு மட்டுமேயான வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டது.
733
Even when I was 5, I was well into Bharatanatyam and speaking fluent Thamizh.
அஞ்சு வயசா இருக்கும்போதே எனக்கு பரதநாட்டியமும், தமிழ் மொழியும் அத்துப்படி ஆகிடுச்சு.
734
* The time that prisoners can be held without trial is lengthened from four to six days, a provision that is largely ignored by the anti-terrorist judges.
*விசாரணையின்றி கைதிகளை காவலில் வகைக்கும் கால அளவு நான்கில் இருந்து ஆறு நாட்களுக்கு அதிகரிக்கப்படலாம்; பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள் இதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.
735
It seems strange to many of us that 20 years after the fall of the Berlin Wall we have to dust off our Kremlinology skills here in Brussels.'
பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னரும் பிரஸ்ஸல்ஸில் கிரெம்ளின் முறையை இன்னும் அகற்றவில்லை என்பது வினோதமாக உள்ளது."
736
Fifteen bodies were in a row, each with a shot to the head, execution-style.
பதினைந்து சடலங்கள் மரண தண்டனை பாணியில் தலையில் சுடப்பட்ட வரிசையில் கிடந்தன.
737
The political establishment is well aware of the dangers of social unrest.
அரசியல் ஸ்தாபனம் சமூக அமைதியின்மையின் ஆபத்து பற்றி மிகவும் கவனமாக உள்ளது.
738
But it entered into a coalition with the capitalist Sri Lanka Freedom Party government.
ஆனால், அது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் நுழைந்துகொண்டது.
739
It has potentially catastrophic human and economic consequences.
இது, மனிதர்களுக்கும் பொருளாதாரக் கட்டுக்கோப்பிற்கும் பேரழிவை உருவாக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருக்கிறது.
740
The pro-LTTE stewards pushed around, threatened with violence, and used anti-Sinhala racist abuse against the SEP members and supporters who were distributing their leaflets.
உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுற்றிவளைத்த புலிகள் சார்பு கைக்கூலிகள், அவர்களுக்கு எதிராக வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தல் விடுத்ததோடு சிங்கள-விரோத இனவாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களைத் தூற்றியுள்ளனர்.
741
In southern Asia as in the south of the United States, the victims were overwhelmingly the poor.
தென் அமெரிக்காவை போல் தெற்காசியாவிலும் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் வறியவர்களாகும்.
742
Between February 15 and 17, the largest anti-war demonstrations in history took place around the world.
பெப்ருவரி 15 இருந்து 17 க்குள் உலகம் முழுவதும் மாபெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.
743
The donation not only helped financially but it struck a blow at the poisonous communalism being stirred up by the government: Cey-nor workers were mostly Tamils, those at Thulgiriya were mainly Sinhalese.
இப்படி நன்கொடை வழங்கியது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவியது மட்டுமல்லாமல், அரசாங்கம் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்த இனவாத நச்சு வித்திற்கு மரண அடி கொடுத்தது.
744
Each of the capitalist great powers, in order to enhance its position, had to push back its rivals - to transform itself from a great power into a world power.
ஒவ்வொரு முதலாளித்துவ வல்லரசும் தனது நிலையை மேம்படுத்தும் பொருட்டு, அதன் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள வேண்டி இருக்கிறது-- தன்னை பெரும் வல்லரசு என்ற நிலையிலிருந்து உலக வல்லரசு என்ற நிலைக்கு மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
745
For Bisky, this represented a 'sort of credibility' for the Left Party.
இடது கட்சி பற்றி "ஒரு வகையான நம்பகத்தன்மையை" பிஸ்கியிற்கு இது அளித்தது.
746
After deliberating for almost four hours, the jury at London's Southwark Crown Court said it was unable to reach a verdict and a new trial was set for January 22.
லண்டன் செளத் வார்க் கிரவுன் நீதிமன்ற ஜூரிகள் ஏறத்தாழ 4 மணி நேரம் ஆலோசித்த பின்னர், தீர்ப்பு தொடர்பான முடிவு எதற்கும் வரமுடியாததால் ஜனவரி 22-ந்தேதி மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
747
On December 1, the chief of India's southern army command, Lieutenant General B. S. Takhar, began a five-day trip to Sri Lanka.
டிசம்பர் 1 அன்று, இந்தியாவின் தெற்குப்பகுதி இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். தக்ஹர் இலங்கைக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
748
Renault has been producing at other 'attractive' locations such as Russia, Morocco, Brazil and India for some time.
ரஷ்யா, மொராக்கோ, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய பிற முதலீட்டை ஈர்க்கும் இடங்களிலும் சில காலங்களில் ரெனோல்ட் உற்பத்தியை தொடங்க இருக்கிறது.
749
And when you saw that Nahash the king of the children of Ammon came against you, you said to me, No; but a king shall reign over us: when the LORD your God was your king.
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.
750
The inauguration took place on Dec 23, 2007 by Paul Sherry, the director of Alliance Francaise of Madras.
இதன் தொடக்கவிழா 23-12-07 அன்று மாலை நடந்தது. Alliance Francaise of Madras இயக்குனர் பால்ஷெரி திறந்து வைத்தார்.
751
In the last two weeks, both sides have sought to tighten their grip.
கடந்த இரண்டு வாரங்களாக, இரு தரப்பும் தங்களது பிடியை இறுக்கிக் கொள்ள முயன்று வருகின்றன.
752
Surely, everyone is waiting to see Suryah's brilliance as a director again!
இல்லாவிடில் ஒரு நல்ல இயக்குனரை மக்கள் மறந்துவிடப் போகிறார்கள்!
753
The official forecast for the Philippine economy in 2009 is 3.7 percent, down from 4.4 percent last year.
2009ம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ கணிப்பு பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் 3.7 சதவிகிதம் ஆகும்.
754
When any one hears the word of the kingdom, and understands it not, then comes the wicked one, and catches away that which was sown in his heart. This is he which received seed by the way side.
ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
755
And from Lachish Joshua passed to Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் பறப்பட்டு, அதற்கு எதிரே பாளமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
756
As a result, the US scrapped 846 and the Soviet Union 1,846 missiles.
இதன் விளைவாக அமெரிக்க 846 ஏவுகளைகளையும் சோவியத் ஒன்றியம் 1,846 ஏவுகணைகளையும் அழித்தன.
757
Produced by V.Priya Nair for Akasa Cine Creations, this film's title itself may provoke the Tamil Protection Movement.
தலைப்பிலேயே, தமிழ்ப் பாதுகாப்பு கழகத்துக்கு வேலை வைத்திருக்கும் இந்தப் படத்தை ஆகாஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி. ப்ரியா நயார் தயாரிக்கிறார்.
758
Since the beginning of the 1990s, the SPD has lost 300,000 members, and the rate is increasing.
1990களின் தொடக்கத்திலிருந்து, சமூக ஜனநாயகக் கட்சி 300,000 உறுப்பினர்களை இழந்துள்ளதோடு, இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
759
Its total troop numbers in Afghanistan are estimated at about 2,000.
ஆப்கானிஸ்தானில் அது நிறுத்தியுள்ள மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000 ஆகும்.
760
Taxes on high incomes and huge fortunes were lowered, wages decreased and laws protecting workers' rights were wiped out all because--as the argument went--only exorbitant rates of profit could guarantee prosperity for all.
உயர்ந்த வருமானங்கள் மற்றும் பெரும் சொத்துக்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டன; ஊதியங்கள் குறைக்கப்பட்டன; தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்கும் சட்டங்கள் அழிக்கப்பட்டன; ஏனெனில் இவர்கள் வாதத்தின்படி மகத்தான இலாப விகிதம் ஒன்றுதான் அனைவருக்கும் இலாபம் என்ற உத்தரவாதத்தைத் தரும் என்பதாக இருந்தது.
761
In London, bankers believe that the Bank of England is becoming concerned about the state of German banks and the risks their weakness poses to the whole financial system.
ஜேர்மன் வங்கிகளின் நிலை மற்றும் அவற்றின் பலவீனங்களால் ஒட்டுமொத்த நிதி அமைப்புக்கு உண்டாகும் அபாயம் பற்றி பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவலைப்படத் தொடங்கி இருக்கிறது என இலண்டனில் உள்ள வங்கியாளர்கள் கருதுகின்றனர்.
762
That relaxed her. "I have acted in 25 films till now.
"இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன்.
763
Though it is not known as to how many weeks this serial will be stretched to, Khushboo is confident the story will raise deep questions and the many knots would create a lot of interest.
இதை எத்தனை வாரம் இழுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லையென்றாலும், அழுத்தமான கேள்விகள், அடுத்தடுத்த சிக்கல்கள் என நாணல் படு சுவாரஸ்யம் தரும் என்ற நம்பிக்கையை தருகிறார் கதாசிரியர் குஷ்பு.
764
Like Indian politics, collaborations in the cinema field are also unstable.
இந்திய அரசியல் போலவே தமிழ் சினிமாவுக்கும் கூட்டணி என்றால் அலர்ஜி.
765
(See: '<a href="http://www.wsws.org/articles/2009/oct2009/sril-o07.shtml">Demand the release of Tamil detainees in Sri Lanka').
(பார்க்க: <a href="http://www.wsws.org/tamil/articles/2009/Dec/091204_Sri.shtml">இலங்கையில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருக</a>)
766
It is well known that Samy is banned for one year from directing films in the matter of ill treating Padmapriya.
பத்மப்ரியா பளார் விவகாரத்தில் படம் இயக்க சாமிக்கு ஒருவருடம் தடைவிதித்தது தெரியும்.
767
In the beginning God created the heaven and the earth.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
768
If the offence was using so-called weapons of mass destruction, the guilty party was the coalition of US, British and Australian forces, not Iraq.
பயங்கர ஆயுதங்கள் என்று சொல்லப்படும் ஆயுதங்களைப் பயன்படுத்திய தவறு செய்த தரப்பு ஈராக் அல்ல.
769
At the same time, however, he denied that these errors justified his resignation.
என்றாலும் அதே நேரத்தில், இந்தத் தவறுகள் தனது பதவிவிலகலை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுத்தார்.
770
The Southern Movement, which seeks secession from the north, said the raids were an attack on the people of the south, not Al Qaeda.
வடக்கில் இருந்து பிரிய வேண்டும் என்று விரும்பும் தெற்கு இயக்கம் (Southern Movement), இத்தாக்குதல்கள் தெற்கு மக்கள் மீதான தாக்குதலே ஒழிய அல் கெய்டா மீது அல்ல என்று கூறியுள்ளது.
771
All discrimination based on nationality, ethnic background, religion, gender or sexual preference must be outlawed.
தேசிய, இன, மத, பால், பால்விருப்ப வேறுபாடுகள் சார்ந்த பாரபட்சங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக்கப் பட வேண்டும்.
772
What's the background on Bhavana?
சரி, பாவனாவின் பின்புலம் என்ன?
773
Nevertheless I must walk to day, and to morrow, and the day following: for it cannot be that a prophet perish out of Jerusalem.
இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை யென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
774
Kerry's open embrace of the war shows the political bankruptcy of the position adopted by many prominent liberal opponents of the war, including The Nation magazine and such figures as filmmaker Michael Moore and Professor Noam Chomsky.
போரை கெர்ரி பகிரங்கமாக தழுவுவது, The Nation இதழ், படத்தயாரிப்பாளர் மைக்கல் மூர் மற்றும் பேராசிரியர் நோம் சோஸ்கி போன்ற நபர்கள் உள்பட, போரின் பல்வேறு முக்கிய தாராண்மை எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டின் அரசியல் திவாலை காட்டுகிறது.
775
And he said to his lad, Run, find out now the arrows which I shoot. And as the lad ran, he shot an arrow beyond him.
பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத்தேடி எடுத்துக் கொண்டு வா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.
776
Entry into the camps is barred to the media and opposition politicians, and aid organisations operate under severe restrictions.
ஊடகங்களும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் இந்த முகாங்களுக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதோடு உதவி அமைப்புக்களும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன.
777
And Methuselah lived after he begat Lamech seven hundred eighty and two years, and begat sons and daughters:
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
778
It was to have been directed by a debut making director, but it is now Rajasekhar in the director's chair.
முதலில் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குவதாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் டிரைவிங் சீட்டில் ராஜசேகர் உட்கார்ந்திருக்கிறார்.
779
Similarly, the tender shoot that is Yuvan Shankar Raja, who has grown under the shade of father Ilayaraja, has now already become a name to be reckoned with. He next said something that took us by surprise.
அதேபோலதான் இளையராஜா என்னும் விருட்சத்தின் கீழேயிருந்து துளிர்த்த யுவன்ஷங்கர் ராஜா இன்று அன்னாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்" என்று நிறுத்தியவர் ஒரு திடுக் தகவலையும் வெளியிட்டார்.
780
If six judges find him guilty, new presidential elections must be held within 60 days, in which Roh would be barred from standing.
ஆறு நீதிபதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருதினால் தீர்ப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க வேண்டும்.
781
But the stranger that dwells with you shall be to you as one born among you, and you shall love him as yourself; for you were strangers in the land of Egypt: I am the LORD your God.
உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூறுகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
782
Deliver me not over to the will of my enemies: for false witnesses are risen up against me, and such as breathe out cruelty.
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
783
It would be far more convenient to hold such a trial without the presence of Hussein, who might raise embarrassing questions.
அத்தகைய விசாரணையை ஹுசைன் இன்றி நடத்துவதுதான் அவர்களுக்கு வசதியாகும்; அப்பொழுதுதான் அவர் சங்கடமான கேள்விகளை எழுப்பாமல் இருப்பார்.
784
The basis is being created for the emergence of a revolutionary movement of the working class.
தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் எழுச்சி பெறுவதற்கான அடிப்படை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
785
Just as the BLPI did in 1948, the Socialist Equality Party (SEP) calls on the Sri Lankan working class to reject today's official celebrations of nationalism and militarism.
1948ல் பி.எல்.பி.ஐ. செய்ததைப் போலவே, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இன்றைய தேசியவாத மற்றும் இராணுவவாத உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களை நிராகரிக்குமாறு இலங்கை தொழிலாளர் வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.
786
Although the prospective buyers only included infamous 'locusts' - such as Cerberus, Sun Capital and the private equity firm TPG - the union and works council constantly offered new concessions.
ஆனால் வாங்கும் திறனுடையவர்களில் இகழ்வான "வெட்டுக்கிளிகளான"--Cerberus, Sun Capitl, தனியார் பங்கு நிறுவனம் TPG போன்றவைதான் இருந்தன. தொழிற்சங்கமும் பணிக்குழு நிறுவன தொழிலாளர் குழுவும் இடைவிடாமல் புதிய விட்டுக்கொடுப்புகளை ஒழுங்கமைத்தன.
787
The arrangement was confirmed late last month when Obama met Russian President Dmitri Medvedev in New York during the UN General Assembly session.
கடந்த மாதம் இந்த ஏற்பாடு ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவை நியூ யோர்க்கில் ஐ.நா.பொது மன்றக்கூட்ட காலத்தில் சந்தித்தபோது உறுதியாயிற்று.
788
Mariyadas's home was a few metres from a Muslim school where refugees from Muttur were sheltering.
மூதூர் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் பாடசாலையில் இருந்து ஒரு சில மீட்டர் தூரத்திலேயே மரியதாசின் வீடும் உள்ளது.
789
None of these deals will improve the conditions of ordinary Egyptians.
இந்த பேரங்கள் எதுவும் சாதாரண எகிப்தியர்களின் நிலைமைகளை மேம்படுத்தாது.
790
The Platform report notes that of the 25 new fields named by the Iraqi Ministry of Oil in 1995 for 'priority development', 11 were in the south, 11 in the north and just 4 were in the central region. The constitution was ratified by referendum on October 15.
1995ம் ஆண்டு ஈராக்கிய எண்ணெய் அமைச்சகம் குறிப்பிட்ட 25 புதிய வயல்கள் "அபிவிருத்தி முன்னுரிமை" அடிப்படையில் இருக்கும், இவற்றில் 11 தெற்கிலும், 11 வடக்கிலும், 4 மத்திய பகுதியிலும் இருக்கும்" என்று அமைப்புத்திட்டம் கூறியுள்ளது.
791
Trichet has been defended by the German government of Angela Merkel, which demanded an explanation of Zapatero's outburst.
அங்கெலா மேர்க்கெல் தலைமையிலான ஜேர்மன் அரசாங்கத்தால் ட்ரீசே ஆதரிக்கப்படுகிறார், ஸபடேரோவின் வெடிப்பிற்கான ஒரு விளக்கத்தை ஜேர்மன் அரசாங்கம் கோரியது.
792
Nervous about chauvinist opposition, Kumaratunga has yet to publicly reveal details about the joint body.
பேரினவாத எதிர்ப்பையிட்டு பீதியடைந்திருந்த குமாரதுங்க, பொதுக் கட்டமைப்பு பற்றிய விபரங்களை இன்னமும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
793
The interior ministers saw no reason to stop this inhumane and barbaric practice, however.
ஆனாலும், உள்துறை மந்திரிகள், இந்த மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை நிறுத்துவதற்கு தயாராக இல்லை.
794
It now appears that Congress will extend the provisions.
காங்கிரஸ் அந்த பிரிவுகளை நீட்டிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.
795
Later on Thursday night, three US soldiers were killed at the village of Al Ouja on the outskirts of Tikrit after their patrol came under sustained small arms fire.
இச் சம்பவத்திற்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு டிக்கிரிக் நகரின் புறநகர் கிராமமான அல்ஹவுசாவில், ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று அமெரிக்க இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில், அவர்கள் மூவரும் மாண்டனர்.
796
This dialectic was pointed out by Leon Trotsky more that 70 years ago as he analysed the rise of American imperialism in the 1920s.
வாஷிங்டனில் எந்த நிர்வாகம் இருந்தாலும் இதுதான் நிலை என்பதை தர்க்கரீதியாக 70 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி 1920-களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி பற்றிய தனது ஆய்வில் தெளிவுபடுத்தியுள்ளார்.
797
The bombings that killed at least 192 people in Madrid on Thursday are criminal acts for which there is no possible justification.
வியாழனன்று மாட்ரிட்டில் குண்டு வெடிப்பால் குறைந்த பட்சம் 192 பேர் கொல்லப்பட்ட கிறிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த சாத்தியமும் கிடையாது.
798
Airbus currently employs 23,000 workers in Germany, 19,000 in France, 10,000 in Great Britain and 3,000 in Spain.
எயர்பஸ் தற்பொழுது ஜேர்மனியில் 23,000 தொழிலாளர்களையும், பிரான்சில் 19,000, பிரித்தானியாவில் 10,000, ஸ்பெயினில் 3,000 தொழிலாளர்களையும் வேலையில் கொண்டுள்ளது.
799
Dear Sir,
அன்பின் ஐயா,