utterance_id
stringlengths
17
18
text
stringlengths
1
390
audio
audioduration (s)
2
29.2
KaInDe_utt00000432
கும்மலா கூட்டிட்டு போற அந்த மாறி ஒரு நாலு அஞ்சு பேரு ஏழு எட்டு பேரு போற மாறி அந்த boat உம் இருக்கு ரெண்டு நாலு பேரு மட்டும் நின்னு காலு மிதிசிட்டே வாத்து மாறி இதுல போவாங்கள அது இருக்கு
KaInDe_utt00000433
ரெண்டு பேரு மட்டும் காலு pedal பண்ணிட்டே போறது இருக்கு
KaInDe_utt00000435
அது எல்லாமே இருக்கு அவங்க குடுத்திருவாங்க அந்த bag இவ்ளோ நேரம் time வச்சிட்டு நீங்க போயிட்டு வாங்க அப்டின்னு
KaInDe_utt00000436
அங்க ஏதாவது உள்ள ஆளுங்க இருப்பாங்களா அதுக்குள்ள
KaInDe_utt00000437
ஆளுங்கலாம் இருப்பாங்க பா
KaInDe_utt00000438
அப்டிலாம் ஏதும் நல்ல condition ல தான் வச்சிருபாங்க
KaInDe_utt00000439
உள்ளலாம் யாரும் ஆளுங்க இல்லை இந்த மாறி ரெண்டு பேரு நாலு பேரு போறதலாம் நாங்க பாத்தோம் அப்டிலாம் யாரும் இல்லை
KaInDe_utt00000441
boating போறதுக்கு எவ்ளோ வாங்குறாங்க
KaInDe_utt00000442
தெரியல நாங்க இந்த இதெல்லாம் நாங்க கேக்கலை
KaInDe_utt00000443
அப்புறம் ஒரு அங்க grill லு கடை இருக்கு shawarma எல்லாமே பண்றாங்க biryani அது biryani அந்த biryani கடை இருந்துச்சு அங்க அதோட setting super இருந்துச்சு
KaInDe_utt00000448
அதுல வந்துட்டு வந்து open top roof இல்லை மேல open top மேல இப்டி செக்குடு செக்குடுடா இந்த மாறி லை இதெல்லாம் போட்டு இருப்பாங்க light எல்லாம்
KaInDe_utt00000449
அதுக்கு எல்லாம் light போட்டுவிட்டு அங்க அங்க தொங்கற மாறி பூ செடி எல்லாம் இருக்கும்ல plastic அந்த மாறி எல்லாம் தொங்க விட்டு கீழ வந்துட்டு அந்த புல்லோட இருக்குற mat அதுல table போட்டு பக்கத்துல தண்ணி அந்த side தண்ணி
KaInDe_utt00000450
இந்த side வந்துட்டு இவ்வுங்க இப்டி உக்காந்து beach view ல சாப்டுற மாதிரி வச்சிருந்தாங்க
KaInDe_utt00000451
ஆனா எப்டி rate லாம் எப்டி அதிகமா இருக்குமா அங்க
KaInDe_utt00000452
தெரியல நாங்க அங்க லாம் எதுமே சாப்டல எங்களுக்கு போனோம் அங்க full சுத்து பாக்குரகுள்ள இருட்டிடுச்சு
KaInDe_utt00000454
நாங்க அந்த தொங்குற அந்த தண்ணி மேல உள்ள பாலத்துக்கு போணும் போணும் னு தான் நாங்க ரெண்டு பேரும் போனோம் கடைசீல அதுக்கு எந்த வழியா போறதுனே தெரியாம அத தேடியே பாதி நேரம் போயிருச்சு எங்களுக்கு
KaInDe_utt00000455
நாங்க போனா late ஆகாதுல உங்களையே கேட்டு போய்ரலாம்ல
KaInDe_utt00000457
நாங்களே அங்க இருந்துட்டு எங்களுக்கு தெரியவே இல்லை அப்புறம் நாங்களே சுத்தி புடுச்சு போய்டோம் ஒரு வழியா
KaInDe_utt00000464
அப்புறம் இது உக்கடம்ளையும் வந்திருச்சு னு சொல்லி வந்திருஞ்சு
KaInDe_utt00000465
உக்கடம் னு இருந்த அது நம்ம கோவை
KaInDe_utt00000466
அஹ் அது அங்கையும் தான் அந்த boating
KaInDe_utt00000468
ஆனா அத நான் பாக்கலையே நாங்க அந்த side பாக்கல
KaInDe_utt00000472
நான் போய் பாக்கல ஆனா insta ல வந்துச்சு
KaInDe_utt00000473
அது தான் பாத்தேன்
KaInDe_utt00000475
நல்லா இருந்துச்சு ஆனா அது பாக்கைல ஆனா அப்டி editing பண்ணி போட்டு இருக்காங்களா இல்ல open பண்ணிட்டாங்கள னு தெரியல
KaInDe_utt00000476
ம் ம் நாங்க அந்த பக்கம் போலையா எங்களுக்கு தெரியல
KaInDe_utt00000477
நான் போனப்போ பாத்தாதான் தெரியும் எங்களுக்கு இங்க சும்மா அங்க இங்கனு போற வேலையா இருந்துச்சா அதுனால நாங்க அங்க போல
KaInDe_utt00000478
ஏன் இங்கனா எதாவது வர்ற idea இருக்கா வந்த வாங்க friends ஓட போறதுக்கு லாம் நல்லா enjoy பண்ற spot தான் ஏன்னா இதுக்குன்னு வர கூடாது
KaInDe_utt00000480
evening சும்மா அப்டியே ஒரு walk போன மாதிரியா வச்சுகொவேன்
KaInDe_utt00000487
அதான் அங்க எங்க நல்லா இருக்கும் னு கேக்கலாம் னு கூப்பிட்டேன் இதெல்லாம் பண்ணிட்டாங்கள
KaInDe_utt00000488
அஹ் அதான் அந்த வேலைகள் மட்டும் இன்னும் full முடியல அப்டியே நடந்துட்டே இருக்கு
KaInDe_utt00000490
ரெண்டு மூணு கடைதான் வந்துட்டு இது நல்லா tourism and development காரங்களோடது
KaInDe_utt00000491
மத்துல்லாம் இந்த பொறி செம்பு விக்கிறது மாங்காய் அது எல்லாம் அதுக்கு அப்புறமா balloon விக்கிறது
KaInDe_utt00000493
அந்த மாறி கடைகலாம் இருக்கும் அப்புறம் gulfi வண்டி கடை வண்டி கடை னா அந்த ஆட்டோல வந்துட்டு பின்னாடி set போட்டு போற்றுப்பாங்கள அந்த மாறி அந்த மாறி ice வண்டி அப்டிலாம்
KaInDe_utt00000494
அங்க ஒரே இடத்துல போனாலே கிடைக்கும்
KaInDe_utt00000502
shawarma சாப்டு வந்தோம்
KaInDe_utt00000505
அங்க shawarma இல்ல அப்ப அப்போ தான் ஆரம்பிச்ச pepper chicken hyderabad chicken அந்த மாதிரி தான் இருந்துச்சா
KaInDe_utt00000506
சரி okay அதுலாம் சாப்ட எங்களுக்கு பொறுமையே இல்லை ஆனா செம்ம traffic அன்னைக்கி பயன்குற traffic வேற ஆயிருச்சா
KaInDe_utt00000507
அதுனால நாங்க விட்டுடோம்
KaInDe_utt00000508
அந்த side லாம் எப்டி அப்ப traffic control பண்றாங்க நாங்க வர்ற வந்டீல்லாம் எங்க நிப்பட்டுறது
KaInDe_utt00000509
அந்த side இல்ல அங்க இருந்து எங்க வீட்டுக்கு வர்ற வழில அந்த railway station பக்கதுளலாம் பயன்குற traffic
KaInDe_utt00000510
அங்கலாம் parking க்கு இடம் இருக்கா
KaInDe_utt00000511
parking லாம் இடம் இல்லை சும்மா இந்த ஒரு side எங்கையும் அந்த side லாம் நிறுத்தலாம்
KaInDe_utt00000517
பாப்பாக்கு தூக்கம் வந்திருச்சா
KaInDe_utt00000518
சரி நீங்க அப்டியே வந்திங்கனா வாங்க இந்த பக்கம் வீட்டுக்கு வரலாம்ல
KaInDe_utt00000520
அங்க வந்துட்டு அப்டியே அங்க வரேன்
KaInDe_utt00000525
friends தான் ஊரே சுத்துறது என்யாரம் பாத்தாலும்
KaInDe_utt00000526
வரேன் வரேன் அங்க
KaInDe_utt00000527
leave லாம் இருக்குல இனி இந்த மாசம் நிறைய
KaInDe_utt00000531
வேற ஏதாச்சும் வேணும்னா call பண்ணு okay யா
KaInDe_utt00000533
வேற ஏதாச்சும் வேணும்னா call பண்ணு okay யா
KaInDe_utt00000542
2 . Hello
KaInDe_utt00000543
ஹான் free யா டா?
KaInDe_utt00000544
ஆ, சொல்லுடா
KaInDe_utt00000546
KaInDe_utt00000547
டேய், நான் ஒரு, PC இல்லைன்னா, laptop எடுக்கலான்னு இருக்கேன்,ஏதோ ஒண்ணு
KaInDe_utt00000548
3 . வாங்கலாம்னு இருக்கியா?
KaInDe_utt00000549
ஆமா.
KaInDe_utt00000550
ம்ம்
KaInDe_utt00000551
வேணும், waste பண்றதுக்கு
KaInDe_utt00000552
எப்போடா
KaInDe_utt00000553
இந்த month ல, இன்னொரு ten days ல, 4 . இந்த week ல.
KaInDe_utt00000554
இந்த week அ
KaInDe_utt00000555
அதுதான், இந்த week ல, laptop பே இல்லைன்னா, PC எதுனாலும் okay
KaInDe_utt00000557
5 . Budget எனக்கு இதைப்பத்தி எதுவுமே தெரியாது
KaInDe_utt00000559
normal லா வாங்கணும்ன்னா எவ்வளவு இருக்கும்?
KaInDe_utt00000560
என்ன மாதிரி use இதுக்கு? சும்மா, அப்பப்ப game விளையாடுவ. அந்த மாதிரி
KaInDe_utt00000561
game விளையாடுவேன். Studies க்கு ஏதாவது use பண்ற மாதிரி
KaInDe_utt00000562
6 . ஆ
KaInDe_utt00000563
வாங்குனா, ஒரே இடத்துலதான் வச்சிருக்கணும்ண்ணா
KaInDe_utt00000564
ஆமா, ஒரே இடத்துல வச்சிருக்கணும்.
KaInDe_utt00000565
இது வந்து, laptop வாங்கலைன்னா, அதேதான், அப்படியேதான் வெச்சிருக்கணும் 7 . build பண்ணலாம். CP ய build பண்ணலாம். Update பண்ணிட்டே போலாம், சொல்ற மாதிரி
KaInDe_utt00000566
ஓ, இது என்ன பண்ண முடியாதா?
KaInDe_utt00000568
8 . ம், எது best அப்போ?
KaInDe_utt00000569
உனக்கு நீ அது, college க்கு, அந்த மாதிரி கொண்டு போகணும்ன்னா, laptop ல வாங்கியாகணும்
KaInDe_utt00000570
ம்.
KaInDe_utt00000574
night ல use பண்ற மாரி, போதும். அப்படியா இருந்தா, உனக்கு, 9 . அ, இது easy ஆ எடுத்துக்கலாம். அடிக்கடி உனக்கு, அப்புறம் laptop lag ஆகும். போக, போக உனக்குஅ, உனக்கு பிடிக்காம போ, கண்டிப்பா. இருந்தா,
KaInDe_utt00000575
CPI வந்து, நீ புதுசா build பண்ணலாம். உள்ளேயே, புதுசா புது processor , 10 . நீயே மாத்தலாம், நம்மளே
KaInDe_utt00000576
நம்மளே மாத்திக்க முடியுமா இதெல்லாம்?
KaInDe_utt00000578
Windows எல்லாமே நம்மளே மாத்திக்கலாம்
KaInDe_utt00000580
Screen ம் பெருசா இருக்கும்ல 11 . laptop ஓட?
KaInDe_utt00000581
ஆமாம்
KaInDe_utt00000582
So , friend ஒருத்தன் எடுத்திருந்தான்
KaInDe_utt00000584
அது எப்படின்னா PC தான் எடுத்தான், HP ல எடுத்தான்
KaInDe_utt00000586
12 . இந்த மாதிரின்னா, எல்லாமே wireless . CPO வே இல்லை, CPI ஏதோ inbuilt அப்படின்னுதான்.
KaInDe_utt00000587
ஆ, அந்த மாதிரியா?
KaInDe_utt00000588
System மட்டும் இருக்கும். Monitor screen மட்டும் இருக்கும்,
KaInDe_utt00000593
keyboard ம் wireless சு, mouse ம் wireless சு
KaInDe_utt00000596
அது நல்லா இருக்கும். ஆனா, அது சீப்பு built பண்ண முடியுமான்னு தெரியலே
KaInDe_utt00000598
அ, எங்க அண்ணன் வந்து, வச்சிருந்துச்சு, லினோவா
KaInDe_utt00000600
வாங்கி, CPO வந்த உடனே, 15 . உள்ள இருக்கிறது எல்லாம் தெரியும் அப்படியே. அந்த மாதிரி build பண்ணுச்சு.தனித்தனியா, ஒவ்வொண்ணா வாங்கி, ஒரு முப்பது ரூபாய் ஆச்சு, filter பண்றதுக்கே
KaInDe_utt00000601
உள்ளே இருக்கிறதா, தனித்தனியா தெரியணும்ன்னா, எப்படி?
KaInDe_utt00000602
உள்ளே processor , அந்த நல்லா இருக்கும். Lightening போட்டிருக்கும். உள்ளே எல்லாம். So 16 . Super ஆ இருக்கும்
KaInDe_utt00000606
அந்த budget ஒரு, இருபது ரூபாய்க்கு, CBI வாங்குச்சுன்னா, ஒரு முப்பது ரூபாய்க்கு, build பண்ணுச்சுன்னா, game super ஆ விளையாடலாம்நல்லா இருக்கும்
KaInDe_utt00000608
handle பன்னனும் எல்லா graphics உம் graphic card தனியா வாஙகி பொட்டுக்கலாம்
KaInDe_utt00000609
னல்ல range la நல்ல ஒரு ஒரு நல்ல range ல ஒரு system யெ எடுகனும் நா PC யெ எடுகனும் நா எவலொ வரும் எதுல எடுத்தா நல்ல இருக்கும்
KaInDe_utt00000614
நான் அதுக்கப்புறம் வேணா, CP upgrade பண்ணிக்கலா
KaInDe_utt00000616
அதுவும், RAM வந்து, ஒரு கண்டிப்பா, அ, நாலு வாங்கணும், வாங்குறதுக்கு 19 . வேணும்னா, extend பண்ணிக்கலாம். எட்டு வரை, எட்டு எழுதலாம்
KaInDe_utt00000618
அப்புறம், storage வந்து, கண்டிப்பா, TV , ஏதாவது, TV கணக்குல வேணும். Harddisk , அதை, வாங்கிப் போட்டுக்கலாம்
KaInDe_utt00000620
SSD தான் வாங்கணும், HDD ன்னு இருக்கும், storage