audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
9
219
அவர் பகைவனிடத்தும்கூடக் காழ்ப்புக் கொண்டதில்லை
இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு நடனமாடும் மாதாக ஆடினார்
பல மாதங்களுக்குப் பிறகு தன் பெண் பிரியமாய் இரண்டு மாதம் தன்னிடம் வந்திருக்கிறாளே என்ற ஆசையே சப்பிட்டுவிட்டது தங்கம்மாளுக்கு
சில நிமிஷங்கள் கழிவதற்கு முன்னால் இருவரும் திடீரென்று விழித்தெழுந்து படுக்கையில் உட்கார்ந்தனர்
இதிலுள்ள இரு சுருள்கள் யாவை
செயிண்ட் ஜான்ஸில் உள்ள பன்னெர்மன் பார்க் நியூஃபவுண்ட்லேண்டில் அவரது பெயரை நினைவுகூர்கிறது
அந்தக் காலத்து அகராதி நூலுக்கு உரிச்சொல் அல்லது நிகண்டு என்பது பெயர்
அவர்களிடமும் சொல்லுங்கள் எழுபத்தெட்டு
தெரு ஓரத்தில் மூலை முடுக்குகளைத் தேடிச் சென்று அவன் எழுத உட்கார்ந்தால் போதும் உடனே விரட்டி அடிப்பார்கள்
பிரகலாதன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு இரணியன் தட்டும் இடத்திலே எழுந்தருளினான் இறைவன்
உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல்
அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை
இன்று நான் தணிகாசலத்தைச் சந்திக்கிறேன் முதற் சந்திப்பு என்று சொல்ல முடியாது
பங்குனி சித்திரை கோடையில் உச்சி வேளையில் காலில் செருப்பு இல்லாமல் மண் அள்ளும் வேலை மிகவும் இரங்கத்தக்க நிலை
அதனால் வந்தவர்கள் குள்ளனுடைய ஆள்களாகத்தான் இருக்கவேண்டும்
தள்ளி ஸ்டாட் எடுக்கறதுக்கு நாலு ஆள் வேணும்
சுறுசுறுப்பாக இயங்கும் தங்க சுரங்கங்கள் இன்னும் இந்த பகுதியில் உள்ளன
இச்சொத்துரிமை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அமர்த்தப்பட்டவரை மோணிகர் என்று அழைக்கின்றனர்
பார்வை ஆற்றல் மிக்கது நுட்பம் வாய்ந்தது குறிப்புகளை உணரவும் உணர்த்தவும் வல்லது ஆகும்
ஊராருக்கு இது பிடிக்காத சங்கதியாகும் என்றாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்
இனியொரு தரமா அதை விரும்பவேண்டும்
உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை என்று சொன்னது போல எண்ணினாள்
அத்தை இன்னொரு குரங்கை மறந்துவிட்டீர்களே
மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன
ராஜாதி சதுர்வேதிமங்கலம் குலோத்துங்க சோழவிண்ணகரம் என்றெல்லாம் இத்தலம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது
தழை உரம் நல்ல வருவாய் அளிப்பதைக் கண்டு அதை வளர்க்க முற்பட்டனர்
அப் போர்வை வெண்மை நிறமானது
இந்தப் பாட்டிலே முருகன் கல்யாணக் கோலத்துடன் வருகிறான்
அருணகிரி மட்டும் மவுனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான்
அண்டத்தின் பல பகுதிகளிலிருந்து இறைவனின் திரு மணக்கோலத்தைக் கண்டு மகிழக் கோடிக்கணக்கானவர் கயிலையில் வந்து கூடினர்
எரிமலையின் சீற்றம் மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல
அரண்மனையிலிருந்து வந்திருந்தவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுமே விரிசிகையை அழைத்துக் கொண்டு கோசாம்பிக்குச் சென்றனர்
அப்படிப்பட்ட மதுரை நகரத்தின் நாற்சந்தி ஒன்றில் பெண்
அதற்குக் கதவு கிடையாது
அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள்
அவருக்குக்கூட இளமைக் காலத்தில் கர்வம் மிகுதியாயிருந்தது
ஒரு கட்டுமான பையன் தொப்பியணிந்து தொலைபேசியில் பேசுகிறான்
கும்பலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மீதமுள்ளவர்கள் கைப்பற்றப்பட்டனர்
திரும்பி வந்து நான் தீவில் இறங்கி உங்களைத் தேடும்படி ஆகிவிடக் கூடாது அவன் கூறியபடியே ஆயத்தமாயிருக்க அவர்கள் இணங்கினர்
திருவிழா ஆரம்பிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே இது சேமித்து வைக்கப்பட்டிருந்தது
இந்தப் பாட்டை இதற்கு முந்திய பாட்டுடன் தொடர்பு செய்தது போலச் சொல்கிறார்
இளைய களிற்றைக் கண்டுகொண்டதாகச் சொன்னாலும் அவரைப் பற்றிப் பின்னே விரிவாகச் சொல்லப் போகிறார்
இவ்வளவு அரும்பாடுபட்டும் இறுதியில் என் உயிர்க் காதலியை நான் இழந்துவிடக் கூடாது என்று நினைத்தான் குமரன் நம்பி
தாரிணி என்ற ஒரு நினைவுதான் அவனை ஆட்கொள்கிறது
ஆனால் இப்போது அந்த எல்லா உதவிகளையும் அவள் இழந்துவிட்டாள்
தான் நான் என்னும் இரண்டும் இனச் சொற்கள்
ஒரு டென்னிஸ் கோர்ட்டாயிருந்ததை இரண்டாக்கி பிறகு மூன்றும் ஆக்கினோம்
இதற்காக என்னைப் பல்லாரியிலிருந்து ஏன் வரவழைத்தீர்கள் என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் கூறினார்
பொதுமையில் உருவாகும் நன்மைக்கு ஈடு இல்லை
அதற்குள் அரசமகன் அவன் பெயர் உலோகபாலன் அடுத்து அமர்ந்திருந்தவன் இவனைத் தன் விருந்தினனாக அழைத்தான்
இனிய செல்வ சமயச்சார்பற்ற அரசு வேதாகமக் கல்லூரி திறக்கலாமா
எனவே காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் தன்னையே மனிதன் உண்மையாக அறிகிறான்
அவர் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளகூடியவர்தான்
பிரயாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகக் குறைவறச் செய்துவிட்டு வந்திருந்த வயந்தகன் உதயணனை நோக்கிக் கூறுகின்றான்
அவர்கள் வல்லவர்களாக நல்லவர்களாக வளர உதவ வேண்டுகிறோம்
சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள் பரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும்
நேற்று என்னைவிட்டு ஓடிவிட்டீர்களே
சங்க இலக்கியத்தில் நல்ல புலமை அவர் களுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது
தன் முயற்சி அனைத்தும் எவ்வாற்றானும் பயனின்றிக் கழிதலைக் காணின் எஞ்சிய வாழ்நாளில் தவம் செய்து மேலுலகம் எய்தக்கடவன்
வாரத்தில் ஒரு நாள் இவர்கள் இங்குக் கூடுகின்றனர்
முதற்காரணம் நல்ல உயர்ந்த குறிக்கோள் இன்மையே
இந்த அணை ஒரு சூப்பர் வெள்ளத்தின் விளைவை கூடக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சுலோசன சதியிலும் இவர் முன் சுலோசனையாக நடிப்பார்
அவன் நமக்கு அரசை அருளினான்
க்ரேமர் நியூ ஜெர்சியிலிருந்து ஆப்பிரிக்காவிலுள்ள டக்கருக்கு கடற் பயணம் செய்தார்
அஃது அவருக்கு ஒருவகைத் திருவிளையாடல் ஆகும் என்பது ஒரு கருத்து
பெண்ணைப் பெற்ற தாயின் கவலையைப் பனங்காட்டு நரி போலத் தினந்தோறும் பனந்தோப்புகளில் சஞ்சரிக்கும் சாஸ்திரியார் அறிவாரா
அடிமையாகப் பிடிபட்ட அந்தப் பெண் ரஹீமின் சொத்தாவாள்
எனக்குக் கொஞ்சங்கூடப் புரியலியே
அதற்குள் நிகழ்ச்சியின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது
வாழ்க்கையின் இயக்கத்திலே அன்பின் பெருக்கத்திலேதான் வாழ்வு இருக்கிறது என்பதை அவன் காண்கிறான்
பிச்சை கேட்பது தமிழர்களால் இழிவாகக் கருதப்படுகிறது
அந்தத் தேன் எப்படிப்பட்டது
இத்தகைய கோயில்கள் சேர்வராயன் மலையிலுள்ள மேலூரிலும் காகம்பாடியிலும் உள்ளன
வாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும்
இருப்பினும் முற்றிலும் புதியவரான தங்களுக்கு அது எளிதான வழியல்ல பாதுகாப்பானதுமல்ல
தீவிர சமயவாதிகளுக்கு இந்த உலகத்தை விட அடுத்த உலகத்தைப் பற்றிய கவலையே அதிகம்
அவரது விக்டோரியா கிராஸ் இங்கிலாந்தின் கும்ப்ரியாவின் வைட்ஹேவனில் உள்ள தி பீக்கனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
கவலையில் மூழ்கி முதலை இழப்பானேன்
அவளுக்கு முகமூடி ஏன் என்றாள் மஞ்சரியின் தாய்
அவரு தங்கச்சி குடும்பங் கஷ்டப்படுறதேப் பாக்க அவருக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு
நம்மினப் பெண்குலத்தின் இதய
லெனின் கிராட் நகரில் ஜார் மன்னனது மாளிகை இருக்கிறது
தாமின்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
அந்தச் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச்சொல்லாமல் விட்டுவிட்டார்கள்
பட்டத் தேர்வுக்குப் பரீட்சை எழுதினார்
இச்சங்கு ஒலி கேட்டுத் தருமன் விசயனுக்கு அழிவு நேர்ந்து விட்டதோ என்று அஞ்சிக் கலக்கம் அடைந்தான்
இப்பொழுது நீ ஒரு பைத்தியக்காரன் என்றும் தெரிகிறது
அவர்கள் விதிவிலக்குகள் என்று கொள்க
அவர்கள் பொவிங்டன் விமானத்தளத்திலிருந்து மிதிவண்டியில் சென்றார்கள்
இது பொருத்தமில்லாத வேலை
மேற் சொன்னபடி மற்ற நாடக சாலைகளில் நாம் ஆடுவது நமது சபையின் அந்தஸ்திற்கு ஏற்றதன்று என்று சிலர் ஆட்சேபித்தனர்
வேறு யாரையும் அங்கே காணவில்லை
அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம்
கடம்பர்களின் ஒரே பலம் கடல்தான்
அக்கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுப் படிப்போர்க்குப் பெருவீரத்தை ஊட்டுகின்றது
தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் பகைமையில் கூட ஒருவர் ஒருவரை அழிக்க வாய்ப்பில்லாமல் தடுப்பதே அரசு
ஆனால் விஜயன் தான் எனக்கு முக்கியமான வேலை இகுக்கிறது
இத் தீய பழக்கம் உடையவர் வாழ்வு கருகிவிடும் தொன்னூற்று மூன்று
இந்த உடம்பாகிய சிறைக்குள் வந்து அடைபட்டுத் தண்டனை அநுபவிப்பதற்குக் காரணமான அசட்டுக் காரியங்களைச் செய்தவர்கள் நாம்