audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
விரைவில் அவளிடத்தில் உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான்
மலையாளிகளின் ஒருசில பழக்க வழக்கங்கள் கேரள மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர் போலும்
எங்களை வண்டியில் போட்டுத்தான்வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்
நண்பருக்கு ஏற்பட்ட பெண் மயக்கம் தெளியப் பலவாறு முயன்றேன்
மெட்ரோ தக்ரால் மற்றும் மஜீத் ஜவுளிகள்
வாத்தைப் பார்த்ததுதான் தாமதம் முரளிக்கும் சீதாவுக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது
நான் செய்தது குற்றமில்லை
எனினும் நான் இப்போது தனிமையிலும் வருத்தத்திலும் இருக்கிறேன்
அது ஒரு விருது பெற்ற படமாக அமைந்தது என்ற உண்மை நிலைமையை மேலும் மோசமாக்கியது
ஆனால் அது அத்தகைய மனிதனைத் தூக்கி எறிவது போல் தோற்றமளித்தது
மாறுநிலை வினை என்றால் என்ன
மனிதன் தன் உண்மையான வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான்
நீ ஏன் இதற்காக இத்தனை கவலைப்படுகின்றாய்
உண்மையான வாழ்க்கையைப் பெறாமல் காலத்திலும் இடத்திலும் தோன்றும் உடலே முளைவிடுவதாயும் அழிவதாயும் மனிதன் எண்ணுகிறான்
அதன் துணைவியாகிய பெண் நாகம் அசுவசேனன் என்னும் குட்டியைக்காக்க அதனை வாயில் விழுங்கிக் காப்பாற்றி வானை நோக்கித் தாவியது
பிற ரெனுன்சியேட்களிடமிருந்து பிரிந்து வந்தச் சிறிது நேரத்தில் மாக்தா மற்றும் ஜெய்ல் ஆகியோர் கொள்ளைக்காரர்களால் தாக்கப்படுகிறார்கள்
முழு எண் தசம எண் என இரு பகுதிகளைக் கொண்டது
பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது
மற்றொரு கட்டம் திட்டம்
நீலகிரி மலையைப் பற்றி அவர் கொடுத்த குறிப்புகள் பயனற்றவை மேற்போக்கானவை
வடக்கு வீதி வழியாய் நகரின் உள்ளே சென்று ராஜகோபால சுவாமியையும் காணலாம்
இதுவே முதல் அறிமுகம்
அண்ணா நானெப்படி ஏறுவேன் என்று கண்ணகி கவலையோடு கேட்டாள்
எந்த நிமிடமும் தன் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை அவர் லிஸியாவிடம் பேசிக் கொண்டதிலிருந்து அருணகிரி உணர்ந்து கொண்டான்
அவர்களிலும் செல்வம் படைத்தவர்கள் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது
இவ்வாறு முரசெறி வள்ளுவ முதுமகன் அரசுரை ஆணையை நகரறியப் பரப்பினான்
அவள் விடுவிக்கப்பட்டதிலிருந்து குற்றவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்
ஆமாம் என்று அவர் தலையசைத்தார்
பொறிகள் வாயிலாக உடலுக்கும் புலன்கள் வாயிலாக உயிருக்கும் உணவு கிடைக்கிறது
அதன் தோல் அழகாக மங்கலான சிவப்பு நிறத்தில் இருந்தது
மக்களுக்குத் திருவிழாக்களில் உள்ள ஈடுபாடு வழிபாட்டில் இல்லை
தம்மைப் பார்த்தபின் தான் தலைவரைப்பார்க்க முடியும் என்ற ஆணவம் அகன்றது என்றனர்
அதனால் முருகனை முதல்வனாகவும் மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும்
கடவுள் புண்ணியத்திலே நல்ல வேளை தப்பிச்சிட்டோம்
அவர்பால் யான் அன்று கண்ட இளமை இன்றும் பொலிகிறது அவர் என்றும் இளைஞராயிருத்தல் வேண்டுமென்பது எனது வேட்கை
எனக்கும் இவர் என்னுடன் நடித்தது திருப்திகரமாயிருந்தது
இரவு மூன்று மணிக்கு எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம் மகிழ்ந்தோம்
நல்ல விளைச்சல் ஏற்பட வேண்டி இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது
பெரும்பாலும் தனிமனிதராக நின்று அவர் நடத்திய போரட்டம் அது
தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும்
அநியாயம் இழைத்த இந்த ஊர் அழியும்
இதைப் பார்த்த இராம கிருஷ்ணன் ஐயோ என்று கூச்சலிட்டலறி அப்படியே சாய்ந்து விட்டாராம்
அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இருப்பினும் அவர் எனது விசுவாசத்திற்கு அல்லது நட்புக்கு தகுதியானவரா என்பதை நான் இப்போது மதிப்பிடுகிறேன்
ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்
திருமாலின் புகழைப் பாடினர்
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தோம்
பாறையினும் கோழி சீக்குமன்றோ
எனவே மானினம் இங்கு பெருகி வளர்ந்துள்ளது
இந்த வேளையில் அத்தனைபேரும் பத்திரமாக உயிரோடு ஊர் போய் சேர முடியுமா
இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அவரை ஏதோ முகஸ்துதி செய்கிறேன் என்று எண்ணாதிருக்கும்படி வேண்டுகிறேன்
தமிழ் நாடக மேடைக்கு அதைப் போன்ற ஓர் உதாரணம் இருக்க வேண்டுமென்று கருதினவனாய் இச் சந்திரஹரியை எழுதினேன்
நம்முடைய சபை ஏதாவது புதியதாய்ச் செய்யவேண்டும்
உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது
காசை விட்டெறிந்தால் எத்தனையோ கழுதை
பிழைப்பு என்பது என்ன
இனியும் இங்கு நிற்கலாமா
உயிர் போனபிறகு உனக்கு எதும் செய்யச் சாத்தியமிராது
பாவம் அகல்யா அனாதையாகிறாள்
வளியும் நீர்மம் சேர்ந்தது
அவர்கள் கெஞ்சிப் பார்த்தார்கள்
ஆமாம் நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம்
எது நிலையற்றது என்று தோன்றுகிறதோ அந்த மக்களின் வாழ்வு நிலைத்து நிற்கிறது
அவன் அதை உடைத்து அருகில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பார்த்தான்
எங்கள் வீட்டில் மோர் இருக்கிறது கொண்டு வரட்டுமா என்றாள்
கும்பத்திலிருந்து தோன்றிய பெருமான் ஆனதினாலே கும்பேசர் என்ற பெயர் பெற்று அங்கே நிலைக்கிறார்
அங்கே முன்னர் குறிப்பிட்டபடி இந்த அச்சம் அதிகம் இல்லை
நீங்கள் உங்கள் மகனை இழக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை
இதே நிலை இப்பொழுது இருக்கிறது
அவர்களுக்கெல்லாம் தைரியம் சொன்ன போதிலும் எனக்கும் பயமாகத்தானிருந்தது
தரையின் பெயர் பெரும்பாலும் அதன் அசல் பள்ளத்தாக்கு போன்ற தோற்றத்திலிருந்து வந்தது
அந்த நிலையில் அவரோடு அதிகம் பேசி விவாதிக்க விரும்பவில்லை அவன்
இவருக்கு ஆறு குழந்தைகள் பதினாறு பேரக்குழந்தைகள் மற்றும் நான்கு பெரிய பேரக்குழந்தைகள் உள்ளனர்
சமயம் சமூகம் இரண்டும் இணைந்த நோக்கங்களே
அவசரப்பட்டு ஆவேசம் காட்டித் துவேஷத்தை உண்டாக்கக் கூடாது
நிலஉடைமை மீதுள்ள பற்று உற்பத்தி ஆவேசமாக மாற வேண்டும்
ஆனால் நீ இன்று திவான்பகதூர் மனைவி
ஆனால் அங்க நலங்கள் மனிதர்களுக்கே உரிய சிறப்பல்ல
தொண்டைமானிடம் தாதுசெல்ல இசைந்த ஒளவையார் காஞ்சிமாநகரம் நோக்கிப் புறப்பட்டார்
வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்ற அழகுபட அமைதியுடன்தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும்
நெட்டலைகள் என்றால் என்ன
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்
ஹைபர்ட்ரோஃபி என்பது நீண்டகால அழுத்தத்தின் அதிகரிப்புக்கான தகவமைப்பு பதில் ஆகும்
இவை மின்சாரத்துடன் இணைக்கப்பட்டால் பல வருடங்களுக்கு நீடிக்கும்
அத்தனை விசாலம் அவர்களுடைய ஏகாதிபத்தியம்
உலகத்தைச் சித்து ஜடம் ஆகிய இருவகைப் பொருள்களையும் கொண்டு பராசக்தி படைக்கிறாள்
வெளித்தோற்றத்தில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது
ஆனால் இவருக்கோ இவர் பலம் அப்பட்டமாகத் தெரியும் என்பது இவருடைய தனித்த கருத்து
ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும்
அவள் மிகவும் மாறிப்போயிருந்தாள்
அவர்களிடம் கம்பியை பிடிக்கச் சொல்
வாஷிங்டனின் ஸ்னோகால்மியில் உள்ள மவுண்ட் சி உயர்நிலைப் பள்ளியில் ஓல்சன் பயின்றார்
ஒரு நொடியில் விஷயம் கடந்துவிட்டது
மாப்பிள்ளை இதற்கு ஒன்றும் தடை சொல்லவே மாட்டார் என்று நான் அப்பொழுதே சொல்லவில்லையா
இடையிடையே தூங்குவதற்காக விடுதிகளிலே தங்கிச் சென்றான்
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக எனப் பாட்டுடன் இசைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தினர்
ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார்
பொருள்அல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு என்பது குறள்
நிற்க தமிழர்கள் வடமேற்குக் கணவாய் வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர்
ஆனால் மற்றொரு சந்தர்ப்பத்தில்அவன் அவள் அருகில் இருந்தான்