Content
stringlengths 0
19k
⌀ | Title
stringlengths 2
120
| Category
stringclasses 127
values |
---|---|---|
அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் .!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் .
அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் .!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் . | நீ இல்லாமல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம்
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம் | நீ மேல் இமை நான் கீழ் இமை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்! | பிரசவம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள் கடந்தபோதும்
மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே நான்
குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள் கடந்தபோதும்
மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே நான் | குழந்தையாய் நான் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்
எனினும்.
என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்
எனினும்.
என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி! | உன் பார்வையில்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னுடன் பேசும் பொது உலகத்தை மறந்தேன் , பேசிய பின் என்னையே மறந்தேன் உன்னை நினைத்து !
உன்னுடன் பேசும் பொது உலகத்தை மறந்தேன் , பேசிய பின் என்னையே மறந்தேன் உன்னை நினைத்து ! | உன்னை நினைத்து ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
மறப்பதா.?
உன்னையா…?
நானா.?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்
நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா.?
மறப்பதா.?
உன்னையா…?
நானா.?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்
நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா.? | உன் நினைவின்றி வாழமுடியுமா.? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்
நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என்
கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.
ம்ம்ம்….
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்
அதுசரி…
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம்.
உன்
நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என்
கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.
ம்ம்ம்….
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்
அதுசரி…
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம். | உன் நினைவுகளில் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
சோகமாய் இருக்கும்போது கூட சிறிது கொண்டே இரு உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்கக் கூடும் .
சோகமாய் இருக்கும்போது கூட சிறிது கொண்டே இரு உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்கக் கூடும் . | புன்னகை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
வெயில் காலத்திலும்
மழை வந்தது
உன் பிரிவால்
என் கண்களில் .
வெயில் காலத்திலும்
மழை வந்தது
உன் பிரிவால்
என் கண்களில் . | பிரிவு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக | காதல் வலி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை | நீ காட்டிக் கொடுக்கும் வரை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலியாய் உன் மனைவியாய்
ஆதலால் உனக்கே உரியவள் நான்.
என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலியாய் உன் மனைவியாய்
ஆதலால் உனக்கே உரியவள் நான். | உனக்கே உரியவள் நான். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
எனக்கு சொந்தம் ஆக வேண்டிய நீ
இன்னொருவனுக்கு சொந்தம் அனால்
நான் இந்த மண்ணுக்கு
சொந்தம் ஆவேன்
எனக்கு சொந்தம் ஆக வேண்டிய நீ
இன்னொருவனுக்கு சொந்தம் அனால்
நான் இந்த மண்ணுக்கு
சொந்தம் ஆவேன் | காதல் உணர்வு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்
என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம் | கண்ணீர் சிந்தினேன் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர | என் கவிதைகள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்
ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்
ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது | என் இதயம் சுமைதாங்கி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள்.
அதான் வாழ்க்கை.
ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள்.
அதான் வாழ்க்கை. | வாழ்க்கை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக | எப்படி முடிந்தது?? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை
என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை | யாருமில்லை என்றாய்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
வாழ நினைக்கும் பெண்ணுக்கு ,
வசந்தம் மட்டும் சொந்தம் .
தாகம் கொண்ட பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும் சொந்தம் .
மோகம் கொண்ட பெண்ணுக்கு ,
காமம் மட்டும் சொந்தம் .
காதல் கொண்ட பெண்ணுக்கு ,
நான் மட்டுமே சொந்தம் . | சொந்தம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே,
இன்று அவள் கைவிட்ட பிறகு-உன்,
கையை தாங்கி பிடித்தது நானேதான்.
இப்படிக்கு,
சிகரெட் | காதல் கவிதை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள். | பயப்படாதே - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள். | வெற்றி தோல்வி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உயிரை விட சொன்னால்
விட்டு விடுவேன்
நீ காதலை அல்லவே
விட சொல்கிறாய்
ஆதரிக்கு பதிலாக
உயிரை விட்டு
விடுகிறேன் இப்பொழுதே
உன் நினைவுடன் உன் முன்னால்
உயிரை விட சொன்னால்
விட்டு விடுவேன்
நீ காதலை அல்லவே
விட சொல்கிறாய்
ஆதரிக்கு பதிலாக
உயிரை விட்டு
விடுகிறேன் இப்பொழுதே
உன் நினைவுடன் உன் முன்னால் | காதல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்
நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன் | நான் பொய் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே!
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே! | தர்க்கம் செய்யாதே - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும் | என் கண்கள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை!
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை! | மனித நேயம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் என் நினைவில் நீ
நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் என் நினைவில் நீ | காதல் நினைவு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நான் தண்ணீரில் நடக்கும்
போது
உடன் இருந்தவள் .
இன்று
கண்ணீரில் நடக்கும்
போது
உடன் இல்லை .!
நான் தண்ணீரில் நடக்கும்
போது
உடன் இருந்தவள் .
இன்று
கண்ணீரில் நடக்கும்
போது
உடன் இல்லை .! | கண்ணீரில்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் பார்வை அம்புகள்
பாய்ந்தது .
குத்தி , குத்தி
சல்லடை ஆனது
என் இதயம்
உன் பார்வை அம்புகள்
பாய்ந்தது .
குத்தி , குத்தி
சல்லடை ஆனது
என் இதயம் | உன் பார்வை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.
நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.
காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.
காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.
நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.
ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.
அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ
உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.
நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.
காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.
காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.
நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.
ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.
அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ | கூடா நட்பு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உள்ளது எல்லாம் தொலைத்தாலும்,
திரும்ப அடைந்து விடலாம் என்றிருந்தேன்,
இப்போது
உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்?
அவனுள் கலந்து,
என் எண்ணங்கள் எல்லாம்
அவனாய் நிரப்பிவிட்டு,
திரும்ப வரமாட்டேன் என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறது
பாவி மனசு!
உள்ளது எல்லாம் தொலைத்தாலும்,
திரும்ப அடைந்து விடலாம் என்றிருந்தேன்,
இப்போது
உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்?
அவனுள் கலந்து,
என் எண்ணங்கள் எல்லாம்
அவனாய் நிரப்பிவிட்டு,
திரும்ப வரமாட்டேன் என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறது
பாவி மனசு! | பாவி மனசு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!
பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .! | மௌனம் - நேசிபவர்களுக்கு மட்டும் - ஏனைய கவிதைகள் | நேசிபவர்களுக்கு மட்டும் - ஏனைய கவிதைகள் |
உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துள்ளிகள் தெரியும்.
நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட
உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துள்ளிகள் தெரியும்.
நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட | கண்ணீர் துளிகள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னை நான் இதயம்
என்று சொல்ல மாட்டேன் .
ஏன் தெரியமா?
உன்னை துடிக்க விட்டு
உயிர் வாழ எனக்கு
விருப்பம் இல்லை.
உன்னை நான் இதயம்
என்று சொல்ல மாட்டேன் .
ஏன் தெரியமா?
உன்னை துடிக்க விட்டு
உயிர் வாழ எனக்கு
விருப்பம் இல்லை. | நீ என் இதயம் இல்லை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
பட்டங்கள்., பலூன்கள்
வானில்,
பறவைகளையே காணோம்! பழனி பாரதி
பட்டங்கள்., பலூன்கள்
வானில்,
பறவைகளையே காணோம்! பழனி பாரதி | பறவைகள் எங்கே - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை
ஏன், என்றல்
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்.!
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை
ஏன், என்றல்
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்.! | உயிர் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன்,
உன் பெற்றோர்க்கும் கவிதை எழுத தெரியும் என்று…!
இப்படிக்கு,
மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.
உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன்,
உன் பெற்றோர்க்கும் கவிதை எழுத தெரியும் என்று…!
இப்படிக்கு,
மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம். | வேடிக்கையான கவிதை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
புத்தகம் படித்து,
புதுக்கவிதை எழுதி,
இலக்கியம் பேசி,
சோற்றை மறந்தது ஒரு காலம்.
இன்று,
புத்தகமும், புதுக்கவிதையும்,
இலக்கியமும், மறந்து
அலுவலகப்புழுதில்
அமிழ்ந்து கிடக்கிறேன்
எல்லாம் சோற்றுக்காய்.
புத்தகம் படித்து,
புதுக்கவிதை எழுதி,
இலக்கியம் பேசி,
சோற்றை மறந்தது ஒரு காலம்.
இன்று,
புத்தகமும், புதுக்கவிதையும்,
இலக்கியமும், மறந்து
அலுவலகப்புழுதில்
அமிழ்ந்து கிடக்கிறேன்
எல்லாம் சோற்றுக்காய். | சோற்றுக்காய் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு
கண்களில் கண்ணீரை வர வைகிறாய் .! !
உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு
கண்களில் கண்ணீரை வர வைகிறாய் .! ! | காதல் தோல்வி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி
காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும் | என் கண்கள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்
உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன் | எழுதுவதையே மறந்துவிட்டேன் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்
என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்
உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால் | உன் மனம்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னைக் காண
காத்திருந்து
என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்
தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…
உன்னைக் காண
காத்திருந்து
என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்
தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி… | உன் வரவின்றி! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம்
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் | சமாதான ஒப்பந்தம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ
கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ | நினைப்பாயோ என்னை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கவிதை எழுத நேரம் ஒதுக்கினேன்
உனக்கு கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே எனெனில் உன்னைச்
சேரும் இந்த கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது.
கவிதை எழுத நேரம் ஒதுக்கினேன்
உனக்கு கடிதம் எழுதும் நேரம்
என்பதை மறந்து
தயவு செய்து நான் மறந்ததுக்காக
என் கடிதத்தை மேலோட்டமாக
படித்துவிடாதே எனெனில் உன்னைச்
சேரும் இந்த கடிதம் என் பல கடிதங்களை
தோற்கடித்த பெருமைக்குரியது. | என் கடிதம்.! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக
நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்
மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்
மறுபடி நான்
தூங்கிப்போனால்
என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்
கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக
நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்
மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்
மறுபடி நான்
தூங்கிப்போனால்
என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன் | என் கனவே நீதான்.! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும் | கோவத்தில். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை | என்னை நான் மறக்க - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது | என் கிறுக்கல்கள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய் | உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னவனே.
காலை மாலையாவதும்
மாலை காலையாவதும்
உந்தன் ஆசைக்குள் மறைய
வேண்டும் வருவாயா?
என்னவனே.
காலை மாலையாவதும்
மாலை காலையாவதும்
உந்தன் ஆசைக்குள் மறைய
வேண்டும் வருவாயா? | என்னவனே. வருவாயா? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கோடை மழையாய்
நீ வந்தாலும் காதலா
அடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா?
கோடை மழையாய்
நீ வந்தாலும் காதலா
அடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா? | காதலா வருவாயா? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா?
வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா? | காதலா காத்து கிடக்கிறேன் வருவாயா - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை | என் கற்பனைகள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன் | காத்திருக்கிறேன்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் ஒவ்வொரு SMS சும்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக்கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி.
உன் ஒவ்வொரு SMS சும்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக்கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி. | கடைசி SMS! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
பிரிந்தாய்?
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய்?
பிரிந்தாய்?
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய்? | எப்படி பிரிந்தாய்? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்
நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.
நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்
நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன். | எப்படி வாழ்வேன்?? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னுடைய
உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை .!
என்னுடைய பெயர்
இதனை அழகாய்
இருக்கிறதென்று .!
உன்னுடைய
உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை .!
என்னுடைய பெயர்
இதனை அழகாய்
இருக்கிறதென்று .! | அழகு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட
நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.
எங்கே நீ சொல்
நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட
நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.
எங்கே நீ சொல் | எங்கே நீ சொல்?? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
வீணாக ஏன்
திறந்து வைக்கிறாய் .??
உன்
விழி வாசலை .!
இதய வாசலை
பூட்டு
சாவியை இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு .!
வீணாக ஏன்
திறந்து வைக்கிறாய் .??
உன்
விழி வாசலை .!
இதய வாசலை
பூட்டு
சாவியை இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு .! | வாசல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும்
மழையாலும்
உன் நினைவெனும்
புயலாலும்.
வா அன்பே வா…
உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும்
மழையாலும்
உன் நினைவெனும்
புயலாலும்.
வா அன்பே வா… | அன்பே வா… - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காதல் கண்களை
மூடுகிறது .
இதயத்தை
திறக்கிறது .
காதல் கண்களை
மூடுகிறது .
இதயத்தை
திறக்கிறது . | காதல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்
வாழ விடாமல்
வைத்துவிடு
அது போதும்
நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்
வாழ விடாமல்
வைத்துவிடு
அது போதும் | போதும் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.
உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும். | உனக்காய் வாழ்ந்து - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்னை அழகானவள்
என்று
கூறியதற்காக ,
என்னை அழவைத்து
பார்க்கிறாய் ….!
உன்னை அழகானவள்
என்று
கூறியதற்காக ,
என்னை அழவைத்து
பார்க்கிறாய் ….! | பார்க்கிறாய் ….! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காகிதத்தில்
அழகாய்
ஒரு கவிதை ….!
” உன் பெயர் ”
காகிதத்தில்
அழகாய்
ஒரு கவிதை ….!
” உன் பெயர் ” | உன் பெயர் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா
ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை
உதறுகையில் திகைத்தோம்
பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா
வாழ்க்கையென்று நினைத்தோம்
பாசத்தோடு அரவணைத்து - உன்
வேசங்களை மறைத்தோம்
கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை
மறந்து போன நாட்களுண்டு; மனம்
மரத்துப் போன தில்லை
ஆசுகவி உரைத் வர்கள்
கொண்ட தில்லை பட்டம்
ஆறுகவி புனையு முன்னே
உரைக்கிறாய் நீ சட்டம்
தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை
பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா
ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை
உதறுகையில் திகைத்தோம்
பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா
வாழ்க்கையென்று நினைத்தோம்
பாசத்தோடு அரவணைத்து - உன்
வேசங்களை மறைத்தோம்
கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை
மறந்து போன நாட்களுண்டு; மனம்
மரத்துப் போன தில்லை
ஆசுகவி உரைத் வர்கள்
கொண்ட தில்லை பட்டம்
ஆறுகவி புனையு முன்னே
உரைக்கிறாய் நீ சட்டம்
தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை | தோழமைக்கு வலிமையெது? - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன்
பெற்றோரை பார்க்கின்றேன்
அவர்கள் மனிதர்கள் தானே ….,
நீ மட்டும் எப்படி
தேவதை ஆணை …!
உன்
பெற்றோரை பார்க்கின்றேன்
அவர்கள் மனிதர்கள் தானே ….,
நீ மட்டும் எப்படி
தேவதை ஆணை …! | எப்படி ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான மழை.
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான மழை. | மழை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நான்
உன்னிடம் கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர ……
நான்
உன்னிடம் கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர …… | உன்னை தவிர …… - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது. | என் கண்களில் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
விடிவதற்குள்
வீழ்ந்து விடுவோம்
என தெரியாமல்.
எரியும் விளக்கோடு
விளையாடும்
ஏகாந்த பிறவிகள் !
விடிவதற்குள்
வீழ்ந்து விடுவோம்
என தெரியாமல்.
எரியும் விளக்கோடு
விளையாடும்
ஏகாந்த பிறவிகள் ! | விட்டில் பூச்சிகள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியாது.?
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்!
என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியாது.?
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்! | அழுகை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
இந்த கால அதிசயம் !
இதயங்களை
புதைத்து விட்டு
உயிர் வாழும் மனிதர்கள் !
இந்த கால அதிசயம் !
இதயங்களை
புதைத்து விட்டு
உயிர் வாழும் மனிதர்கள் ! | அதிசயம் ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊஞ்சலாடுபவளே…
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…!
என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊஞ்சலாடுபவளே…
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…! | ஊஞ்சல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
ஆடுக்கு இறைஇட்டான்
பாசத்தால் அல்ல கறிக்காக
ஆடுக்கு இறைஇட்டான்
பாசத்தால் அல்ல கறிக்காக | ஆடு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
மயானக் கூரையின் மீது காக்கையின் சத்தம் யார் வரப் போகிறார்கள்
மயானக் கூரையின் மீது காக்கையின் சத்தம் யார் வரப் போகிறார்கள் | காக்கை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
மனதையும் காட்டுமெனில் யாரும் பார்க்கமாட்டார்கள் கண்ணாடியை.!
மனதையும் காட்டுமெனில் யாரும் பார்க்கமாட்டார்கள் கண்ணாடியை.! | கண்ணாடி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு
மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!
சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.
யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!
மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.
காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு
மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!
சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.
யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!
மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல். | இயற்கை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
எத்தனையோ முறை தவற விட்ட புன்னகையை.
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்
அவள் பெயரை காணும் வழியெங்கும்.!
எத்தனையோ முறை தவற விட்ட புன்னகையை.
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்
அவள் பெயரை காணும் வழியெங்கும்.! | பெயர் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்.!
கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்.! | கண்ணே - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
ஒரு வெள்ளைக்காகிதத்தையும்
அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்.
வானவில்லும் ஒளிந்திருக்குமோ
அவள் பெயரில்.!
ஒரு வெள்ளைக்காகிதத்தையும்
அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்.
வானவில்லும் ஒளிந்திருக்குமோ
அவள் பெயரில்.! | வானவில் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
குளிர்.!
அது என்ன செய்து விடப் போகிறது.?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்.!
அது என்ன செய்து விடப் போகிறது.?
குளிர்.!
அது என்ன செய்து விடப் போகிறது.?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்.!
அது என்ன செய்து விடப் போகிறது.? | குளிர் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
சில சப்தங்கள்
மௌனம்
ஆம்.
சில சப்தங்கள்
மௌனம் !
கண்களின் மொழி
மௌனம் !
காதல்
மௌனம் !
கனவுகள்
மௌனம்
உறவுகள்
மௌனம்
உயிர் மௌனம் !
நெஞ்சிற்குள்
அலை மோதும்
நினைவுகள்
மௌனம் !
உணர்வுகளில் கேட்கும்
சப்தம்
ஒரு
மெனப் பரிமாற்றம்
மௌனம்
செய்யும்
சப்தம்
மனித நடையை
வாழக்கை விடையை
எப்போதும்
நாம் செய்யும்
ஒரு
பயணத்தின் முகவரிகளே
நம்மை அழைத்து
செல்லும்
கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
மொழியின் சப்தம்
எப்போதும் இனிக்கும்
ஆம்
மௌனம் ஆச்சரியம்
தரும் ஒரு
விந்தை மொழி.
நீ காதுகளை
தீட்டு.
மௌனத்தை கேள்.
ஆம்
சில சப்தங்கள்
மௌனம்.
சில சப்தங்கள்
மௌனம்
ஆம்.
சில சப்தங்கள்
மௌனம் !
கண்களின் மொழி
மௌனம் !
காதல்
மௌனம் !
கனவுகள்
மௌனம்
உறவுகள்
மௌனம்
உயிர் மௌனம் !
நெஞ்சிற்குள்
அலை மோதும்
நினைவுகள்
மௌனம் !
உணர்வுகளில் கேட்கும்
சப்தம்
ஒரு
மெனப் பரிமாற்றம்
மௌனம்
செய்யும்
சப்தம்
மனித நடையை
வாழக்கை விடையை
எப்போதும்
நாம் செய்யும்
ஒரு
பயணத்தின் முகவரிகளே
நம்மை அழைத்து
செல்லும்
கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
மொழியின் சப்தம்
எப்போதும் இனிக்கும்
ஆம்
மௌனம் ஆச்சரியம்
தரும் ஒரு
விந்தை மொழி.
நீ காதுகளை
தீட்டு.
மௌனத்தை கேள்.
ஆம்
சில சப்தங்கள்
மௌனம். | மௌனம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்.
ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்.
இரண்டுமே அர்த்தமில்லாதது.!
அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்.
ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்.
இரண்டுமே அர்த்தமில்லாதது.! | காதலும் கடவுளும் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
மீனவர்களின்
அட்சயப்பாத்திரம்
கடல்
மீனவர்களின்
அட்சயப்பாத்திரம்
கடல் | கடல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என் இதய சுவர்களில்
இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்.!
என் இதய சுவர்களில்
இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்.! | என் இதய சுவர்கள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
எனக்குப் பிடித்ததில்லை
வெட்டொன்று துண்டிரண்டு
பேச்சிலும் செயலிலும் இருந்தது
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்
என் வாழ்க்கை ஆகிவிட்டது
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்
சின்னச்சின்ன சண்டைகள்
துளித்துளியாய் கண்ணீர்
மனம் இழகி
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து
காதல் மந்திரம் சொல்வேன்
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து
புதிய காதலர்களாய்
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்.
முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
எனக்குப் பிடித்ததில்லை
வெட்டொன்று துண்டிரண்டு
பேச்சிலும் செயலிலும் இருந்தது
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்
என் வாழ்க்கை ஆகிவிட்டது
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்
சின்னச்சின்ன சண்டைகள்
துளித்துளியாய் கண்ணீர்
மனம் இழகி
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து
காதல் மந்திரம் சொல்வேன்
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து
புதிய காதலர்களாய்
புதிய பயணத்தில் நானும் என் உயிரும். | முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்காகவே பிறந்தேன்.
உனக்காகவே வளர்ந்தேன்.
உனக்காகவே சாகிறேன்.
- தேனிடம் வண்டு
உனக்காகவே பிறந்தேன்.
உனக்காகவே வளர்ந்தேன்.
உனக்காகவே சாகிறேன்.
- தேனிடம் வண்டு | தேனீ - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா.
தற்கொலை செய்துகொள்.
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா
வாழ்க்கையை வாழ்ந்து பார்
உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா.
தற்கொலை செய்துகொள்.
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா
வாழ்க்கையை வாழ்ந்து பார் | கண்ணதாசன் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கொன்கிறீட் புதை குழியும் நானுமாய்
எட்டியுதைத்தேன் அதன் அடைப்புக்களை
வெளித் தெரிந்தது வானம்
என் சுமை தூக்கியாய் மேலே
நேரே இன்னும் நிரைகளாய் புதைகுழிகள்
உயிர் உள்ளவற்றுக்காய்
கீழே நெடுஞ்சாலை ரயர்களை சபித்த
வண்ணம் நீள் கொள்ளும்
என்னைப்போல் மரங்களும்
நீண்ட இறப்பின் பின் சிறிது உயிர்ப்புற
துளிர்கொள்ளும் நம்பிக்கைள்
கோடைத் துலம்பலில்
கொன்கிறீட் புதை குழியும் நானுமாய்
எட்டியுதைத்தேன் அதன் அடைப்புக்களை
வெளித் தெரிந்தது வானம்
என் சுமை தூக்கியாய் மேலே
நேரே இன்னும் நிரைகளாய் புதைகுழிகள்
உயிர் உள்ளவற்றுக்காய்
கீழே நெடுஞ்சாலை ரயர்களை சபித்த
வண்ணம் நீள் கொள்ளும்
என்னைப்போல் மரங்களும்
நீண்ட இறப்பின் பின் சிறிது உயிர்ப்புற
துளிர்கொள்ளும் நம்பிக்கைள்
கோடைத் துலம்பலில் | கோடையும் நானும் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்.!
நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்.! | இதய கடிகாரம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில்
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை
காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில்
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை | காதலே ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அன்று அமாவாசை
இருந்தும் நிலவைப் பார்த்தேன்
என் பேருந்தின் ஜன்னலோரமாய்.!
அன்று அமாவாசை
இருந்தும் நிலவைப் பார்த்தேன்
என் பேருந்தின் ஜன்னலோரமாய்.! | நிலா - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
சோகத்தின்
முன்னுரை
தாடி
சோகத்தின்
முன்னுரை
தாடி | தாடி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |