text
stringlengths 13
771
| gender
int64 0
1
| audio_path
stringlengths 37
37
|
---|---|---|
வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும், உன் அபிப்பிராயத்தை, நீ தாராளமாய்ச் சொல்லலாம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000400.wav
|
ஆனால், நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக், குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி, உன்னை வளர்த்த அதே கையினால், உன்னைக் கொன்றுவிடுவேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000401.wav
|
அவர்களுடைய குரலும், சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று.
| 0 |
data/tamil_tts_wavs/female_000402.wav
|
நந்தினியின் ஊடல், பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத், தமது மாளிகைக்குத் திரும்பிய போது, நள்ளிரவு கழிந்து, மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000403.wav
|
அருமைச் சகோதரனை, அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச், சிறிது பச்சாதாபப் பட்டார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000404.wav
|
அவர்மீது, தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000405.wav
|
எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக், குறைகூற வேண்டும், மனித சுபாவம், அப்படித்தான் போலும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000406.wav
|
தான் செய்த தவறுக்கு, பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது, சாதாரண மக்களின் இயற்கை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000407.wav
|
அப்படி என்ன அவள் உயர்த்தி, அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000408.wav
|
அம்மாதிரி, ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா, இருந்த போதிலும், சிற்சில விவரங்களை, அவருடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும், அவசியந்தான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000409.wav
|
யாரோ ஒரு மந்திரவாதி, அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோம், அவளே ஒப்புக்கொண்டாளே, அது எதற்காக.
| 0 |
data/tamil_tts_wavs/female_000410.wav
|
ஏதோ விரதம், நோன்பு, என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு, என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை, கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள், தட்டிக் கழிக்கக் கையாளும், முறையைப் போலத்தானே இருக்கிறது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000411.wav
|
பழுவேட்டரையர், அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது, அரண்மனைப் பெண்டிரும், ஊழியர்களும், தாதியர்களும், காத்திருந்து வரவேற்றார்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000412.wav
|
விசாரித்ததில், இன்னும், லதா மண்டபத்தில், இருப்பதாகத் தெரிய வந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000413.wav
|
இவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது, நந்தினியும், அவளுடைய தோழியும், எதிரே வருவதைக் கண்டார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000414.wav
|
தாங்கள் போர்க்களத்துக்குப் போனால், மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000415.wav
|
தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து, நானும் போர்க்களத்துக்கு வருவேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000416.wav
|
ஆனால், உன்னுடைய மிருதுவான மலர் மேனியில், ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000417.wav
|
நந்தினி, தன் கண்களை துடைத்துக் கொண்டு, பழுவேட்டரையரை, நிமிர்ந்து பார்த்தாள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000418.wav
|
ஆகா, இந்தப் புன்சிரிப்புக்கு, மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே.
| 0 |
data/tamil_tts_wavs/female_000419.wav
|
மூன்று உலகமும், நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும், இவளுக்காகத் தத்தம் செய்யலாம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000420.wav
|
என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார், என்று கேட்டாள் நந்தினி.
| 0 |
data/tamil_tts_wavs/female_000421.wav
|
அப்படியில்லை, என் கண்மணி, வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல், உன்னிடம் வருவதற்காகத்தான், என் மனம் ஆசைப்பட்டது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000422.wav
|
ஆனால், அந்த அசட்டுப் பிள்ளை, மதுராந்தகன், சுரங்க வழியின் மூலமாக பத்திரமாகத், திரும்பி வந்து சேர்கிறானா, என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில், தாமதிக்க வேண்டியதாயிற்று.
| 0 |
data/tamil_tts_wavs/female_000423.wav
|
மேலும், இந்த யோசனை கூறியது நீதான், என்பதை மறந்து விட்டாயா.
| 0 |
data/tamil_tts_wavs/female_000424.wav
|
மட்டுமா செய்தாய், இன்று மதுராந்தகன் உடம்பெல்லாம், விபூதியைப் பூசிக்கொண்டு, ருத்ராட்ச மாலையை அணிந்து, நமசிவாய ஜபம் செய்து கொண்டிருந்தான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000425.wav
|
கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு, அம்மாவுக்குப் பிள்ளை நான் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான், அரசாள்வதில், ஆசை உண்டாக நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000426.wav
|
இரண்டு தடவை, நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000427.wav
|
சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000428.wav
|
நந்தினி, அந்தப் பிள்ளை விஷயத்தில், நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000429.wav
|
யுத்த களத்தில், நேருக்கு நேர் நின்று, ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000430.wav
|
கேவலம் பெண் பிள்ளைகள், என்று அலட்சியம் செய்வீர்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000431.wav
|
அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம், உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தெரியும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000432.wav
|
தங்களையும், என்னையும், சேர்த்து அவள், அவமானப்படுத்தியதைத், தாங்கள் மறந்திருக்கலாம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000433.wav
|
இந்த உடம்பில், உயிருள்ள வரையில் மறக்க முடியாது, என்று கூறி, நந்தினி, விம்மி, அழத் தொடங்கினாள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000434.wav
|
நந்தினியின் கண்ணீர், அவருடைய உள்ளத்தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய, நெய்யாக உதவிற்று.
| 0 |
data/tamil_tts_wavs/female_000435.wav
|
நந்தினி, அவரை சாந்தப் படுத்த முயன்றாள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000436.wav
|
ஆனால், மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து, இரத்தத்தைக் குடிக்கும், வலிமையுள்ள சிங்கம், கேவலம், ஒரு பூனையின் மீது பாய முடியாது, குந்தவை ஒரு பெண் பூனை, ஆனால் பெரிய மந்திரக்காரி.
| 0 |
data/tamil_tts_wavs/female_000437.wav
|
இந்தச் சோழ ராஜ்யத்தையே, ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள், அவளுடைய மந்திரத்தை, மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000438.wav
|
நாதா, தங்கள் கையில், வாளும், வேலும், இருக்கும்போது, மந்திரம் எதற்கு.
| 0 |
data/tamil_tts_wavs/female_000439.wav
|
பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டுவிடுங்கள் மாயமந்திரங்களை, தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும், என்றாள் நந்தினி.
| 0 |
data/tamil_tts_wavs/female_000440.wav
|
உலகம் அறிய சாஸ்திர விதிப்படி, நீயும் நானும் மணந்து, இரண்டரை ஆண்டுகள் ஆகிற்றன, ஆயினும், நாம் உலக வழக்கப்படி, இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000441.wav
|
நந்தினி தன் செவிகளைப் பொத்திக்கொண்டு, ஐயையோ, இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000442.wav
|
ஒருநாள் எரிந்து சாம்பலாகி, மண்ணோடு மண் ஆகப் போகிற உடம்பு இது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000443.wav
|
பாண்டியர் படையை, அடியோடு நாசம் செய்து, மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு, கொங்கு நாடு சென்றேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000444.wav
|
வழியில், காடு அடர்ந்த ஓர் இடத்தில், உன்னைக் கண்டேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000445.wav
|
மனித பாஷை, உனக்குத் தெரிந்திராது, என்று எண்ணிக்கொண்டு, பெண்ணே, நீ யார், என்று கேட்டேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000446.wav
|
நான் அநாதைப் பெண், உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன், என்னைக் காப்பாற்றுங்கள், என்றாய்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000447.wav
|
உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000448.wav
|
உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000449.wav
|
ஆனால், முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன், என்பது தெரிந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000450.wav
|
சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து, ரிஷி சாபத்துக்கும் துணிந்து, உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000451.wav
|
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான், என்பதை உணர்ந்தேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000452.wav
|
எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன.
| 0 |
data/tamil_tts_wavs/female_000453.wav
|
இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள், அழைத்து வந்து, அடைக்கலம் அளித்தீர்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000454.wav
|
இணையில்லாத அன்பையும், ஆதரவையும், என்பேரில் சொரிந்தீர்கள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000455.wav
|
ஆயினும், காரியம் முடியும் வரையில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே, அதற்குச் சந்தேகம் இல்லை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000456.wav
|
எல்லா ஜாக்கிரதையும், நான் செய்து கொண்டு தான் வருகிறேன்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000457.wav
|
பதினெட்டுப் பிராயம் வரையில், நான் பற்பல இன்னல்களுக்கு, உள்ளாவேன் என்று சொன்னான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000458.wav
|
நாதா, கண்ணே, இன்னும் அந்தச் சோதிடன் கூறியது ஒன்று இருக்கிறது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000459.wav
|
அதைச் சொல்லட்டுமா, கட்டாயம் சொல்லு, சொல்லியே தீரவேண்டும், என்னைக் கைப்பிடித்து மணந்து கொள்ளும் கணவர்,.
| 0 |
data/tamil_tts_wavs/female_000460.wav
|
மணிமகுடம் தரித்து, ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து, அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக, வீற்றிருப்பார் என்று, அந்தச் சோதிடன் சொன்னான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000461.wav
|
இருள் மாளிகை, காணாமற்போன வந்தியத்தேவன், என்ன ஆனான் என்பதை, இப்போது நாம் கவனிக்கலாம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000462.wav
|
இருளளர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று, அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா.
| 0 |
data/tamil_tts_wavs/female_000463.wav
|
மேலே, தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை, ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000464.wav
|
ஆகா, அது என்ன ஓசை, சடசட வென்ற ஓசை, எங்கேயிருந்து வருகிறது, வௌவால்கள், சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000465.wav
|
கீழேயிருந்து ஒரு படிக்கட்டு, மேலே வந்து, அங்கே ஒரு வளைவு, வளைந்து திரும்பி, மேலேறிச் சென்றது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000466.wav
|
பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி, வந்தியத்தேவன், அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால், அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம், வியர்வை துளிக்கும்படி செய்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000467.wav
|
மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம், அச்சமயம், வெலவெலத்துப் போய், நடுநடுங்கின, படிக்கட்டின் வழியாக மேலேறி, மூன்று உருவங்கள் வந்தன.
| 0 |
data/tamil_tts_wavs/female_000468.wav
|
அவர்களில் முன்னால் வந்தவன், வேறு யாரும் இல்லை, வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய, கந்தமாறன்தான், நடுவில் வந்த உருவம், முதலில், ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று.
| 0 |
data/tamil_tts_wavs/female_000469.wav
|
அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா, என்று வந்தியத்தேவன், ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000470.wav
|
நிலவறை இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன், காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000471.wav
|
அப்பப்பா, இத்தகைய கும்மிருட்டில், தட்டுத் தடுமாறி, இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே, ஆகா, இது என்ன.
| 0 |
data/tamil_tts_wavs/female_000472.wav
|
முத்தும் மணியும், வைரமும் பதித்த மகுடங்கள், இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள், முத்து வடங்கள், நவரத்தின மாலைகள், அதோ, அந்த வாயகன்ற அண்டாவில் என்ன.
| 0 |
data/tamil_tts_wavs/female_000473.wav
|
கடவுளே, அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள், குண்டு குண்டான கெட்டி முத்துக்கள், அதோ அந்தப் பானையில், பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000474.wav
|
தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம், இதுதான் போலும், தனாதிகாரி, பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி, இந்த இருள் மாளிகையும், அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில், வியப்பில்லையல்லவா.
| 0 |
data/tamil_tts_wavs/female_000475.wav
|
அப்புறம் மீளுவதில்லை, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும், அன்று ஒரே நாளில் நாம் அனுபவித்தாகி விட்டது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000476.wav
|
பழைய வாணர்குல ராஜ்யத்தை அடையலாம், என்னும் மண்ணாசையும் காட்டினான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000477.wav
|
மறுபடியும், காலடி ஓசை.
| 0 |
data/tamil_tts_wavs/female_000478.wav
|
அவற்றில் ஒற்று, நெடிய கம்பீரமான உருவம், மற்றொன்று, சிறிது குட்டையான மெல்லிய வடிவம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000479.wav
|
பிறகு, அவ்வெளிச்சம் அகன்று செல்வது போலிருந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000480.wav
|
எதிரில், ஒரு பெருஞ்சுவர், தெரிந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000481.wav
|
இப்பொழுது அவனுடைய முதுகுப் பிரதேசம் முழுதும் புலனாகிறது, ஆகா, அது என்ன.
| 0 |
data/tamil_tts_wavs/female_000482.wav
|
ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான், அந்தச் சத்தத்தைக் கேட்டுக், காவலன் திரும்பினான், தீவர்த்தியின் ஒளி, வந்தியத்தேவனின் கோபாவேச முகத்தில், விழுந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000483.wav
|
காற்றோ, அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000484.wav
|
மரத்தின் நுனிக்கு வந்ததும், வேலை விட்டு, ஆழம் பார்த்தான், நல்லவேளை, முருகன் காப்பாற்றினார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000485.wav
|
கொஞ்ச தூரம், இடுப்பு வரை நனைந்த, ஈரத் துணியுடன், கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு, தள்ளாடிச் சென்ற பிறகு, மரநிழலில், சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில், கந்தமாறனைக் கீழே, மெதுவாக வைத்தான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000486.wav
|
கந்தமாறா, நான் யார் தெரிகிறதா, என்று கேட்டான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000487.wav
|
இவ்வளவு அதிகமாகவும், ஆத்திரமாகவும், பேசியது, அவனை, மீண்டும், மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000488.wav
|
நல்லவேளையாக, உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள், குதிரையில் ஏறி உடனே புறப்படு, அப்படித்தான் உன் உத்தேசமும் ஆனால், இவன் உயிரைக் காப்பாற்ற, ஏதேனும் செய்ய வேண்டும், அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000489.wav
|
பிசி ராய், ஆயிரத்தி என்னூத்தி எண்பத்திரெண்டு, ஆயிரத்து தொள்ளாயிரத்தி அறுவத்திரெண்டு, டாக்டர் பிதான்சந்திரராய், மேற்கு வங்க முதல்வராக இருந்தார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000490.wav
|
பிசி ராய், பிறந்ததும், மறைந்ததும், ஜூலை முதல் தேதியில் தான்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000491.wav
|
மருத்துவம் பார்க்க, இரண்டு ரூபாய் மட்டுமே, நோயாளிகளிடம் வாங்கினார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000492.wav
|
உலகமே வியந்து போற்றும், ஆன்மிக, நெறியாளராக விளங்கியவர்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000493.wav
|
இது மேற்கத்திய நாடுகளின் பார்வையை, இந்து மதத்தின் மீது, திருப்பியது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000494.wav
|
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, விழிப்புணர்வு, ஏற்படுத்தும் நோக்கில், ஐநாசபை, உலக மக்கள் தொகை தினத்தை, கொண்டாடி வருகிறது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000495.wav
|
அனைவருக்கும், கல்வி சென்றடைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர், ஆற்றிய முன்னுதாரணப் பணிகள் ஏராளம்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000496.wav
|
இளம் வயதிலேயே, கவிபுனையும் திறன் பெற்றிருந்த இவர், தனது பத்தொன்பதாம் வயதில், குருவின் ஆணையின் பேரில், தேரூரில், குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால், அழகம்மை ஆசிரிய விருத்தம், என்ற சிறு நூலை வெளியிட்டார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000497.wav
|
இவர் கோட்டாறு ஆரம்ப பள்ளி, நாகர்கோவில் ஆசிரியப்பயிற்சி பள்ளி, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப்பள்ளி, இங்கெல்லாம், ஆசிரியப் பணியாற்றினார்.
| 0 |
data/tamil_tts_wavs/female_000498.wav
|
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதில், சென்னை மாநில தமிழ் சங்கம் சார்பில், இவருக்கு கவிமணி பட்டம் வழங்கப்பட்டது.
| 0 |
data/tamil_tts_wavs/female_000499.wav
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.