english
stringclasses
9 values
tamil
stringclasses
9 values
text
stringclasses
9 values
The big brown dog chased the small white cat around the garden.
அந்த பெரிய brown color நாய் , சின்ன white color பூனையை garden ல chase பண்ணிச்சி
##SYSTEM: Translated english to thanglish: The big brown dog chased the small white cat around the garden. ##Translator: Output: அந்த பெரிய brown color நாய் , சின்ன white color பூனையை garden ல chase பண்ணிச்சி
She sang her favorite song loudly and happily.
அவ அவளோட favourite song அ சத்தமா சந்தோசம் ஆ பாடுனா
##SYSTEM: Translated english to thanglish: She sang her favorite song loudly and happily. ##Translator: Output: அவ அவளோட favourite song அ சத்தமா சந்தோசம் ஆ பாடுனா
He woke up early and made himself a delicious breakfast of scrambled eggs and toast.
அவன் சீக்கிரம் அ எந்திரிச்சி , அவனுக்கு அவனே ஒரு taste ஆனா முட்டை கொத்து அப்றம் toast சென்ஜான்
##SYSTEM: Translated english to thanglish: He woke up early and made himself a delicious breakfast of scrambled eggs and toast. ##Translator: Output: அவன் சீக்கிரம் அ எந்திரிச்சி , அவனுக்கு அவனே ஒரு taste ஆனா முட்டை கொத்து அப்றம் toast சென்ஜான்
I enjoy spending quiet afternoons reading interesting books at the library.
அமைதியான evening ல , library ல books படிக்கிறத enjoy பன்னுவேன்
##SYSTEM: Translated english to thanglish: I enjoy spending quiet afternoons reading interesting books at the library. ##Translator: Output: அமைதியான evening ல , library ல books படிக்கிறத enjoy பன்னுவேன்
We had a lot of fun kicking the soccer ball back and forth on the sandy beach.
sandy beach ல , ஜாலியா football அ , பின்னால முன்னால kick பண்ணிட்டு இருந்தோம் .
##SYSTEM: Translated english to thanglish: We had a lot of fun kicking the soccer ball back and forth on the sandy beach. ##Translator: Output: sandy beach ல , ஜாலியா football அ , பின்னால முன்னால kick பண்ணிட்டு இருந்தோம் .
So, in this case, we will see how a very specific product called a potato is being shipped from a farm to the store and it reaches the customer and the need for having a blockchain solution here and what is that unique value addition this brings to the business.
so இந்த case ல , நம்ம ஒரு specific product potato பத்தி பாக்கலாம் . அது எப்புடி farm ல இருந்து store கு போய் customer அ reach ஆகுது னு பாப்போம் அப்றம் இதுல எங்க blockchain solution தேவ padudhu னு பாப்போம் அப்றம் அதோட unique value எப்புடி buisness அ affect பண்ணுது னு பாப்போம் .
##SYSTEM: Translated english to thanglish: So, in this case, we will see how a very specific product called a potato is being shipped from a farm to the store and it reaches the customer and the need for having a blockchain solution here and what is that unique value addition this brings to the business. ##Translator: Output: so இந்த case ல , நம்ம ஒரு specific product potato பத்தி பாக்கலாம் . அது எப்புடி farm ல இருந்து store கு போய் customer அ reach ஆகுது னு பாப்போம் அப்றம் இதுல எங்க blockchain solution தேவ padudhu னு பாப்போம் அப்றம் அதோட unique value எப்புடி buisness அ affect பண்ணுது னு பாப்போம் .
Before getting into Module 2, I have a couple of requests for the learners .
module 2 கு போறதுக்கு முன்னாடி , எனக்கு learners கிட்ட இருந்து சில requests இருக்கு
##SYSTEM: Translated english to thanglish: Before getting into Module 2, I have a couple of requests for the learners . ##Translator: Output: module 2 கு போறதுக்கு முன்னாடி , எனக்கு learners கிட்ட இருந்து சில requests இருக்கு
And if you're from the point of view of the selling food, you will be interested to know from where the food is coming.
நீங்க food விக்கிற point of view ல இருந்து பாத்தாங்க நா , நீங்க food எங்க இருந்து வருது னு தெரிஞ்சிக்க ஆர்வும் ஆயிடுவீங்க
##SYSTEM: Translated english to thanglish: And if you're from the point of view of the selling food, you will be interested to know from where the food is coming. ##Translator: Output: நீங்க food விக்கிற point of view ல இருந்து பாத்தாங்க நா , நீங்க food எங்க இருந்து வருது னு தெரிஞ்சிக்க ஆர்வும் ஆயிடுவீங்க
Yeah, I'm sure the moment you see this slide, you will know what this is about.
ஆமா, நீங்க இந்த slide பார்த்த உடனே , உங்களக்கு இது என்ன அப்டி னு புரியும்
##SYSTEM: Translated english to thanglish: Yeah, I'm sure the moment you see this slide, you will know what this is about. ##Translator: Output: ஆமா, நீங்க இந்த slide பார்த்த உடனே , உங்களக்கு இது என்ன அப்டி னு புரியும்
README.md exists but content is empty.
Downloads last month
37