id
int64
0
167k
translate
dict
107,856
{ "en": "And the standard of the camp of Reuben set forward according to their armies: and over his host was Elizur the son of Shedeur.\n", "ta": "அதற்குப் பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.\n" }
39,582
{ "en": "Those - beginning with Modi, Vajpayee, Advani and the RSS and VHP leaders - who seized on the Godhra fire to foment hatred against Muslims and anti-Muslim violence, or who abetted the carnage by failing to order police and military forces to stop the bloodbath, stand indicted of a horrific crime against humanity.\n", "ta": "கோத்ரா தீ விபத்தை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதற்கு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடுவதற்கும் அல்லது அந்த படுகொலைக்கு உடந்தையாக செயல்படும் வகையில் போலீசிற்கும், இராணுவப்படைகளுக்கும் அந்த இரத்தக்களரியை தடுத்து நிறுத்த கட்டளையிட தவறிய மோடியில் தொடங்கி வாஜ்பாயி, அத்வானி மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் வரை அனைவரும் மனித இனத்திற்கெதிராக ஒரு கொடூரமான குற்றம் புரிந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார்கள்.\n" }
28,472
{ "en": "AYUSH Three day Curtain Raiser International Yoga Fest inaugurated by Shri Jitendra Singh Several initiatives taken by AYUSH Ministry to promote Yoga among masses: Shripad Yesso Naik A Three-day International Yoga Fest , a Curtain Raiser for International Day of Yoga (IDY) 2018 was inaugurated by the Minister of State (IC) for Development of North Eastern Region, MoS for PMO, Ministry of Personnel, Public Grievances Pensions, Dept. of Atomic Energy and Space Dr.\n", "ta": "ஆயுஷ் மூன்று நாள் சர்வதேச யோகா அறிமுக விழாவை திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் யோகாவை அறிமுகம் செய்யும் 3 நாள் சர்வதேச விழாவை வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை இணை அமைச்சரும் பிரதமர் அலுவலக இணையமைச்சரும் அரசு ஊழியர் நலத்துறை அமைச்சகம், மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சித்துறை, இணையமைச்சருமான திரு ஜிதேந்திர சிங், புதுதில்லி தால்கத்தோரா மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார்.\n" }
155,258
{ "en": "We forgot to ask Subramaniam Siva something important.\n", "ta": "சுப்ரமணியம் சிவாவிடம் ஒரு விஷயம் கேட்க மறந்துவிட்டோம்.\n" }
44,441
{ "en": "Ekeus told a Swedish newspaper that after he left his UN post, he learned that the US had placed two CIA agents among his inspectors.\n", "ta": "தான் ஐ.நா பதவியை விட்டு விட்ட பிறகு, அமெரிக்கா தனது சோதனை அதிகாரிகள் மத்தியில் இரண்டு சி.ஐ.ஏ அதிகாரிகளை வைத்திருந்ததாக தாம் கேள்விப்பட்டதாக ஒரு ஸ்வீடிஷ் செய்தித்தாளிடம் அவர் குறிப்பிட்டார்.\n" }
140,963
{ "en": "The shooting has been going on in Chennai.\n", "ta": "படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.\n" }
82,900
{ "en": "We have to walk far, we have to achieve a lot, we have to take our country to new heights.\n", "ta": "தொலைதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது, ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது, தேசத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.\n" }
84,873
{ "en": "Each displaced family will be provided a plot of land.\n", "ta": "புலம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் அளிக்கப்படும்.\n" }
95,733
{ "en": "The Pentagon has placed record orders for precision-guided munitions, the so-called 'smart bombs' that allow US forces to rain death and destruction on virtually defenseless peoples from many miles away.\n", "ta": "பென்டகனானது precision-guided munitions, அமெரிக்கப் படைகள் சாவு மழைகளைப் பொழியவும் உண்மையில் பல மைல்கள் தொலைவிலுள்ள பாதுகாப்பற்ற மக்களை அழிக்கவும் அனுமதிக்கும் \"smart bombs\" என்று அழைக்கப்படுபவற்றையும் நிலைச்சான்றாய் ஆகும் அளவுக்கு ஒழுங்குபடுத்துவதற்கு ஆணை கொடுத்திருக்கிறது.\n" }
21,113
{ "en": "But your call sheet diary is rather empty, is it not?\n", "ta": "கால்ஷீட் டைரியை காலியாக வைத்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு பூஜா சொன்ன பொன்மொழி இது.\n" }
4,120
{ "en": "Our universities should not be a place for rote-memorizing but an assembly of inquisitive minds.\n", "ta": "நமது பல்கலைக்கழகங்கள் வெறும் நினைவாற்றலை மட்டுமே போதிப்பவையாக இல்லாமல், புதிய சிந்தனைகளின் சங்கமமாக அமைய வேண்டும்.\n" }
74,538
{ "en": "Now the rights and accountabilities of all the citizens of the country are similar.\n", "ta": "இப்போது நாட்டில் அனைத்து குடிமக்களுக்குமான உரிமைகள் மற்றும் பொறுப்பேற்பு நிலைகள் ஒரே மாதிரியாகிவிட்டன.\n" }
97,269
{ "en": "India and Maldives are close maritime neighbours with strong and extremely cordial defence and diplomatic relations.\n", "ta": "இந்தியாவும் மாலத்தீவும், வலுவான, மிகவும் மரியாதைக்குரிய வகையிலான பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகள் கொண்ட மிக நெருங்கிய கடல்வழி அண்டை நாடுகள் ஆகும்\n" }
73,960
{ "en": "The new technology being introduced through the Fire Control Project cannot provide a substitute for well-trained and properly staffed control rooms.\n", "ta": "தீ கட்டுப்படுத்தல் செயற்திட்டம் (Fire Control Project) அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் நன்கு பயிற்சி பெற்ற, முறையான ஊழியர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு சமமாக இயங்க முடியாது.\n" }
96,987
{ "en": "Ministry of Fisheries, Animal Husbandry Dairying Union Minister for Fisheries, Animal Husbandry and Dairying, Shri Giriraj Singh presents awards to the winners of Startup India-Animal Husbandry Grand Challenge 12 Startups given cash grants worth Rs.\n", "ta": "மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் கால்நடைப் பராமரிப்பில் புதிய தொழில் முனைவுக்கான விருதுகள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வழங்கினார் கால்நடைப் பராமரிப்புத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான பல்வேறு விருதுகளை மத்திய கால்நடைப் பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால் வளத் துறை அமைச்சர் திரு.\n" }
7,428
{ "en": "In a statement on Wednesday, Media Minister Lakshman Yapa Abeywardena tacitly admitted that the conditions in the camps were appalling, saying, 'anyone or group can assist and help the refugees but the government will not let anyone to capitalise on their grievances'.\n", "ta": "புதன் கிழமை விடுத்த அறிக்கையொன்றில், முகாம்களில் நிலைமை பயங்கரமானது என்பதை ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். \"எந்தவொரு நபரோ அல்லது குழுவோ அகதிகளுக்கு உதவிகளை வழங்க முடியும், ஆனால், அவர்களது துன்பங்களை எவரும் சுரண்டிக்கொள்ள அரசாங்கம் அனுமதிக்காது\" என அவர் தெரிவித்தார்.\n" }
158,792
{ "en": "The statement could only be interpreted to mean that personally Laguiller regarded support for Chirac to be wrong, but did not call on others to support her example.\n", "ta": "சிராக்கிற்கு ஆதரவு தவறாக இருக்கும் என லாகியே தனிப்பட்ட முறையில் கருதுகிறார், ஆனால் அவரது உதாரணத்தை ஆதரிப்பதற்கு ஏனையோரை அழைக்கவில்லை என்ற அர்த்தத்தில் மட்டுமே அவ்வறிக்கையானது விளக்கப்பட முடியும்.\n" }
84,296
{ "en": "And David was displeased, because the LORD had made a breach on Uzzah: and he called the name of the place Perezuzzah to this day.\n", "ta": "அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.\n" }
25,300
{ "en": "By contrast, Prasanna Vithanage's Pura Handa Kaluwara (Death on a Full Moon Day), a moving and artistically convincing portrait of the impact of the war on a Sinhalese villager, is banned because the government believes it is detrimental to army recruitment.\n", "ta": "இதற்கு முரணான விதத்தில் ஒரு சிங்கள கிராமவாசி மீது யுத்தம் ஏற்படுத்தும் தாக்கங்களை கலைப் புஷ்டியான முறையில் சித்தரித்துக் காட்டும் பிரசன்ன வித்தானகேயின் 'புரஹந்த கலுவர' (பெளர்ணமி தின மரணம்) தடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இத்திரைப்படம் ஆயுதப் படைகளின் ஆட்திரட்டலுக்கு கெடுதி விளைவிப்பதாக நம்புகின்றது.\n" }
26,785
{ "en": "President's Secretariat PRESS COMMUNIU - Shri Suresh Prabhu gets additional charge of Ministry of Civil Aviation The President of India, as advised by the Prime Minister, has directed that Shri Suresh Prabhu, Cabinet Minister shall be assigned the charge of the Ministry of Civil Aviation, in addition to his existing portfolio.\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் திரு. சுரேஷ் பிரபுவிற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக கூடுதல் பொறுப்பு பிரதமரின் அறிவுரையின்படி குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபுவிற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக கூடுதல் பொறுப்பு அளித்துள்ளார்.\n" }
13,123
{ "en": "'Neoconservatives both in and outside the administration argue that all that is needed to make American foreign policy more effective is to change the tone of American statements and to engage in better public relations,' stated the article, written by Robert F. Ellsworth and Dimitri Simes.\n", "ta": "\"நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியிலும் இருக்கின்ற நவீன பழமைவாதிகளுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் அமெரிக்க வெளியுறவு கொள்கையை மிகவும் பயனுள்ள வகையில் உருவாக்கிக்கொண்டு அமெரிக்க அறிக்கைகளின் தொனியை மாற்றிக்கொண்டு சிறந்த மக்கள் தொடர்பு நடவடிக்க்ைகளில் ஈடுபட வேண்டும் என்பதாகும்,'' ''இது வெறும் கற்பனை'' ''இப்போது தேவைப்படுவதெல்லாம் விற்பனையாளரை மாற்றுவதல்ல'' அதற்கு மாறாக அமெரிக்கக் கொள்கை எப்படி செயல்படுத்துவது என்பதாகும்\" என்று Robert F.\n" }
20,673
{ "en": "(It should be noted that an email submitted by the BBC to the inquiry revealed that Scarlett himself had doubts over the September dossier.\n", "ta": "அதில், \"கெல்லி, ஒரு சரியான பாதுகாப்பு கூடுதலான முறையில் ஒரு பேட்டிக்கு உட்படுத்தப்பட்டு, மாறுபட்ட கருத்துக்களுக்கு விளக்குமாறு கோரப்பட வேண்டும்\" என்று எழுதினார்.\n" }
93,538
{ "en": "Union Ministry of Home Affairs (MHA), on 19.04.2020, had deputed two IMCTs to the State of West Bengal, to review the implementation of lockdown measures after making on-spot assessment of the situation prevailing in identified select districts.\n", "ta": "மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் சென்று மதிப்பீடு செய்வதற்காகவும், ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு குழுக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 19 4 2020 அன்று அனுப்பப்பட்டன.\n" }
72,849
{ "en": "And the Ammonites gave gifts to Uzziah: and his name spread abroad even to the entering in of Egypt; for he strengthened himself exceedingly.\n", "ta": "அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.\n" }
103,828
{ "en": "Vikram and Shriya danced for a song and made the viewers happy.\n", "ta": "விக்ரமும், ஸ்ரேயாவும் ஒரு பாடலுக்கு ஆடி பார்வையாளர்களை குஷிப்படுத்தினர்.\n" }
102,480
{ "en": "Letchumanan, another fisherman, compared the situation in the war-torn North and East with Udappu.\n", "ta": "மற்றொரு மீனவரான லெட்சுமணன் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் நடக்கும் போருடன் உடப்பு நிலையை ஒப்பிட்டார்.\n" }
15,758
{ "en": "Sisters and Brothers, On this beautiful morning, I had a good opportunity to have a glimpse of the range of activities of this unique university located in sylvan surroundings.\n", "ta": "இந்த அழகிய காலை வேளையில், சுற்றுப்புறங்கள் மரங்களால் சூழப்பட்ட ஒப்பற்ற பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளின் சீர்மையைக் காணும் நல்வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.\n" }
63,093
{ "en": "But its own hegemonic aspirations were curtailed by a world situation that did not permit the unrestrained exercise of America's military might.\n", "ta": "அமெரிக்கா தனது இராணுவ வலிமையை கட்டுப்பாடற்ற வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதிக்கமுடியாத உலக சூழ்நிலை காரணமாக, அமெரிக்காவின் சொந்த மேலாதிக்க அபிலாஷைகள் வெட்டப்பட்டன.\n" }
83,764
{ "en": "The government had launched the Skill India Mission to train over 40 crore people in several skills by 2022.\n", "ta": "2022-ம் ஆண்டிற்குள் 40 கோடி பேருக்கு பல்வேறு தனித்திறன்களை கற்றுத் தரும் நோக்கத்துடன் ‘தனித்திறன் கொண்ட இந்தியாவிற்கான இயக்கம்’ ஒன்றையும் அரசு தொடங்கியுள்ளது.\n" }
10,820
{ "en": "He further said that India has also been the land of Maha-purushas who dedicated their lives to serve humanity.\n", "ta": "மேலும், மனித இனத்திற்காக தன் வாழ்வை அர்பணித்த பல மகா-புருஷர்களை கொண்ட நாடு இந்தியா என்று கூறினார்.\n" }
25,045
{ "en": "At a hearing of the Senate Banking Committee on Thursday, top financial regulators said the unprecedented actions by the Federal Reserve Board last month to prevent the failure of investment bank Bear Stearns were taken to avert a collapse of the entire US financial system.\n", "ta": "வியாழனன்று செனட்டின் வங்கிக் குழு விசாரணையின்போது, உயர்மட்ட நிதியக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி வாரியத்தால் Bear Stearns முதலீட்டு வங்கி தோல்வி அடையாமல் தடுப்பதற்காக கடந்த மாதம் எடுக்கப்பட்ட முன்னோடியில்லாத நடவடிக்கைகள் முழு அமெரிக்க நிதிய முறையின் பொறிவையும் அகற்றுவதற்காக எடுக்கப்பட்டன என்று கூறினர்.\n" }
68,116
{ "en": "The appointments will be released on 27th February (Wednesday) at 1430 hrs for the mela to take place on Saturday, 02 March 2019.\n", "ta": "இந்த முகாமினை சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடத்துகிறது. 02.03.2019 சனிக்கிழமை அன்று நடைபெறும் முகாமிற்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு நாளை (27.02.2019 மறுநாள் புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.\n" }
586
{ "en": "Since then, these units are being deployed in elections in select Assembly and Parliamentary Constituencies.\n", "ta": "அப்போது முதலே, குறிப்பிட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n" }
32,519
{ "en": "And at Taberah, and at Massah, and at Kibrothhattaavah, you provoked the LORD to wrath.\n", "ta": "தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.\n" }
893
{ "en": "Prime Minister's Office English rendering of the text of PMs Speech at Ramanujacharya Stamp Release Event I am very happy to release a stamp on the occasion of the one thousandth birth anniversary of the great social reformer and Saint Shri Ramanujacharya.\n", "ta": "பிரதமர் அலுவலகம் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறவி ராமானுஜாச்சார்யாவின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை மாபெரும் சமூக சீர்திருத்தவாதியும் துறவியுமான ராமானுஜாச்சார்யாவின் ஆயிரமாவது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அஞ்சல் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
26,506
{ "en": "He was received at the airport by the Prime Minister of Mauritius, Honourable Pravind Kumar Jugnauth, and his entire Cabinet and hundreds of dignitaries and local people.\n", "ta": "விமான நிலையத்தில் அவரை, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜெகன்னாத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் ஏராளமானோர் வரவேற்றனர்.\n" }
71,913
{ "en": "What matters is quality and our film has it, so there is no question of a flop,\" he says.\n", "ta": "ஆனால், தரம் என்று ஒன்று இருக்கிறதே, அது எங்கள் படத்தில்தான் இருக்கிறது.\n" }
157,031
{ "en": "They say to him, He will miserably destroy those wicked men, and will let out his vineyard to other farmers, which shall render him the fruits in their seasons.\n", "ta": "அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.\n" }
63,009
{ "en": "So the market favours a presidential election this year as that is the way it should be, but does not want a premature general election.' Reflecting the same sentiments, the Colombo stock market index, on the day of the judgement, jumped up by 1.5 percent.\n", "ta": "ஆகவே ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தலை அன்றி, நடக்க வேண்டியதைப் போல் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதையே சந்தை விரும்புகிறது.\" இதே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று, கொழும்பு பங்குச் சந்தை 1.5 வீதத்தால் உயர்ந்தது.\n" }
27,529
{ "en": "In Balachander's 'Manmadha Leelai' with Jeeva, they have asked Kanika to do the lead role.\n", "ta": "பாலசந்தர் ஜீவாவை வைத்து இயக்கும் 'மன்மதலீலை' படத்தில் நடிப்பதற்கும் கனிகாவை கேட்டிருக்கிறார்களாம்.\n" }
13,301
{ "en": "Blessed shall you be in the city, and blessed shall you be in the field.\n", "ta": "நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.\n" }
82,133
{ "en": "Fears of an emergency shutdown of the city have led to panic buying of food.\n", "ta": "நகரத்தையே அவசரகால முன்னெச்சரிக்கையாக மூடிவிடக்கூடுமோ என்ற அச்சங்களின் விளைவாக உணவைச் சேகரித்து வைத்துக்கொள்வதில் பீதியான நிலை வந்துள்ளது.\n" }
73,631
{ "en": "In the coming days, a series of orbit manoeuvres will be carried out using Chandrayaan-2s onboard propulsion system.\n", "ta": "பூமிக்கு அருகாமையில் வரும் போது, அதில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயான் நீள்வட்டப் பயணப்பாதையின் தூரம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.\n" }
127,049
{ "en": "And all the city was gathered together at the door.\n", "ta": "பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.\n" }
125,500
{ "en": "The captivity of millions in Central and Eastern Europe will be remembered as one of the greatest wrongs of history' (emphasis added).\n", "ta": "மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறையுண்டது போல் இருந்தது வரலாற்றின் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாக நினைவிற் கொள்ளப்படும்.\n" }
155,076
{ "en": "Many directors have come and gone since the first Tamil film was made.\n", "ta": "தமிழ் சினிமா உருவாகிய காலத்திலிருந்து எத்தனையோ இயக்குனர்கள் வந்துசென்றுவிட்டார்கள்.\n" }
115,873
{ "en": "After careful physical demonstration and clinical validation of the domestic ventilator model, orders were placed.\n", "ta": "உள்நாட்டு வென்டிலேட்டர்களை கவனமாக ஆய்வு செய்தல் மற்றும் மருத்துவச் சான்றளிப்புச் சோதனைகளுக்குப் பிறகு, ஆர்டர்கள் தரப்பட்டன.\n" }
13,574
{ "en": "Four months ago I had a baby at the Jaffna hospital.\n", "ta": "நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் யாழ்பாண மருத்துவமனையில் நான் ஒரு குழந்தை பெற்றேன்.\n" }
42,487
{ "en": "India is successfully marching ahead in the economic field to emerge as the country of the 21st century.\n", "ta": "21-ம் நூற்றாண்டில் பொருளாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க நாடாக இந்தியா வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.\n" }
144,032
{ "en": "Rather it is the pretext for a US campaign to fashion a regime in Tehran more conducive to Washington's ambitions for economic and strategic dominance in the Middle East and Central Asia.\n", "ta": "மாறாக அமெரிக்கா தெஹ்ரானில் வாஷிங்டனுடைய விழைவுகளுக்கு ஏற்ப மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அதன் பொருளாதார, மூலோபாய ஆதிக்கத்திற்கு வளைந்து கொடுக்கும் ஆட்சியை நிறுவுவதற்கான போலிக்காரணத்திற்கான பிரச்சாரம்தான்.\n" }
75,853
{ "en": "This is an India where the surnames of the youth do not matter.\n", "ta": "இளைஞர்களின் பெயருடன் வரும் துணைப் பெயர்கள் பற்றி கவலைப்படாத இந்தியாவாக இது இருக்கிறது.\n" }
74,720
{ "en": "Krishna Gopal and Shri JP Nadda.\n", "ta": "ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n" }
69,497
{ "en": "This is certainly what the producers and promoters hoped to convey, advertising the film as a 'warm-hearted story about children in war-torn Sri Lanka'.\n", "ta": "இப்படத்தைப் பற்றி விளம்பரம் செய்கையில் \"யுத்தத்தினால் சீரழிந்து போன இலங்கையின் சிறுவர்களைப் பற்றிய மனதை உருக்கும் கதை\" இது எனக் கூறப்பட்டுள்ளது.\n" }
2,017
{ "en": "Microsoft's new operating system, Windows XP, not only includes the Explorer browser but instant messaging and the Windows Media Player.\n", "ta": "மைக்ரோசொப்ட்டின் புதிய இயக்கு முறைகளான விண்டோஸ் XP, எக்ஸ்புளோரர் பிரவுசரை மட்டும் அல்லாமல் உடனடிதகவல் வழங்கலையும் [Instant messaging] விண்டோஸ் மீடியா பிளேயரையும் [Windows Media Player] உள்ளடக்கி இருக்கிறது.\n" }
51,059
{ "en": "Lotay Tshering, President of Druk Nyamrup Tshogpa, Bhutan congratulates on his partys victory in Bhutan general election Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with Dr.\n", "ta": "லோட்டே ஷெரிங்குடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்; பூட்டான் பொது தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். பூட்டான் நாட்டை சேர்ந்த ப்ருக் நியாம்ரப் ட்சோக்பா கட்சியின் தலைவர் டாக்டர்.\n" }
157,734
{ "en": "In August 2003 the influential US-based Middle East Institute urged the Bush government to review its sanctions policy, warning that the government 'should be under no illusions that unilateral US sanctions would be even partially effective.'\n", "ta": "அமெரிக்காவிலிருந்து இயங்கும் மிகுந்த செல்வாக்குள்ள மத்திய கிழக்கு தொடர்பான ஆய்வு அமைப்பு ஒன்று ஆகஸ்ட் 2003-ல் புஷ் அரசாங்கம் அதன் பொருளாதாரத்தடைக் கொள்கையை மறு ஆய்விற்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியது.\n" }
67,032
{ "en": "Adding up the green footprints, the train has regenerative braking system in the Vande Bharat Express coaches which can save up to 30 of electrical energy.\n", "ta": "பசுமை அடிச்சுவடுகளை கூட்டும் வகையில் ரயிலை நிறுத்தும் முறை அமைக்கப்பட்டிருப்பதால் 30 சதவீதம் வரை மின்சக்தி சேமிக்கப்படுகிறது.\n" }
38,443
{ "en": "President's Secretariat President of India to visit Tripura on June 7 and 8, 2018 The President of India, Shri Ram NathKovind, will visit Tripura on June 7 and 8, 2018.\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவர் 2018 ஜூன் 7 மற்றும் 8, திரிபுராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் 2018 ஜூன் 7 மற்றும் 8 அன்று திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.\n" }
63,140
{ "en": "This has limited the ability of Washington to affect the current negotiations over the region.\n", "ta": "இதனால் இப்பகுதியில் நடைபெறும் தற்போதைய விவாதங்களில் வாஷிங்டன் தலையிடுவதை தவிர்த்து வருகிறது.\n" }
394
{ "en": "The official acknowledged, however, that around 200 files had been sent to the presidential secretariat but that the HRC had received no answer on any of them.\n", "ta": "எவ்வாறெனினும், கிட்டத்தட்ட 200 கோவைகள் வரை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்றைப் பற்றியேனும் ஆணைக்குழுவுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் ஒரு அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.\n" }
21,906
{ "en": "When he got wind of the putsch, the prime minister attempted to sack army chief General Sonthi Boonyaratkalin and impose a state of emergency.\n", "ta": "திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றம் பற்றித் தெரிந்து கொண்டவுடன், பிரதம மந்திரி இராணுவத் தலைமை அதிகாரியான தளபதி சோன்தி பூன்யரட்கலினை அகற்றி ஒரு நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்த முயன்றார்.\n" }
10,356
{ "en": "The Times solution was explicit: 'It is understandable that Iraq's Shiites and Kurds, who suffered so much under Saddam Hussein, are uncomfortable about letting people who served his predominantly Sunni regime back into power.\n", "ta": "Times-ன் தீர்வு வெளிப்படையானது: ``ஈராக் ஷியைட்டுக்களும் குர்துகளும் சதாம் ஹூசேன் ஆட்சியில் மிகப்பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பிரதான மேலாதிக்க சுன்னி ஆட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதில் அதை அனுமதிப்பதில் அதிருப்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.\n" }
130,217
{ "en": "According to the UN, some 180,000 people have died from violence, disease or starvation since the present conflict began in February 2003.\n", "ta": "பெப்ரவரி 2003 இல் தற்போதைய மோதல்கள் தொடங்கிய பின்னர் வன்முறை நோய் அல்லது பட்டினியிலிருந்து 180,000 மக்கள் இறந்துவிட்டதாக ஐ.நா கூறுகிறது.\n" }
51,036
{ "en": "Prime Minister's Office PM felicitates medal winners of 2018 Summer Youth Olympics The Prime Minister, Shri Narendra Modi, today met and felicitated the medal winners of the 2018 Summer Youth Olympics, held in Argentina.\n", "ta": "பிரதமர் அலுவலகம் கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018-ல் வெற்றிபெற்ற வீரர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\n" }
29,135
{ "en": "This was stated by Shri Pon. Radhakrishnan, Minister of State for Finance in written reply to a question in Rajya Sabha.\n", "ta": "மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.\n" }
102,969
{ "en": "I will surely assemble, O Jacob, all of you; I will surely gather the remnant of Israel; I will put them together as the sheep of Bozrah, as the flock in the middle of their fold: they shall make great noise by reason of the multitude of men.\n", "ta": "யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன்; தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.\n" }
71,805
{ "en": "Mani Ratnam has been assuring him that he will invite him at the opportune time.\n", "ta": "சந்தர்ப்பம் வரும்போது அழைக்கிறேன் என மணிரத்னமும் உறுதியளித்து வந்தார்.\n" }
157,462
{ "en": "This will be a usual sentimental love story featuring Bharath.\n", "ta": "வழக்கமான சென்டிமெண்ட் லவ் ஸ்டோரியில் இந்தமுறை பரத்.\n" }
63,283
{ "en": "www: WebWonderWomen is a campaign to specially honour and encourage such voices that have in their own capacity driven a positive impact on social media platforms.\n", "ta": "‘www : Web- WonderWomen’ என்ற பிரச்சாரம் இணையவழி மூலம் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் பெண்களின் குரலைக் கவுரவிக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ளது.\n" }
23,922
{ "en": "Brothers and sisters, I dont know whether anybody had stopped the previous governments from doing such things.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, முந்தைய அரசுகள் இதைச் செய்வதை யார் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.\n" }
103,579
{ "en": "If his opening statement is anything to go by, Howard has decided to extend the big lie technique from war to the economy.\n", "ta": "ஹோவார்டின் தொடக்க அறிக்கை எதையாவது கடக்க இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால், அவர் போரிலிருந்து பொருளாதாரத்திற்கு பெரிய பொய்யை நீட்டிக்க தீர்மானித்திருக்கிறார் என்தாகும்.\n" }
32,262
{ "en": "Instead, it became another area of 'scattered resistance,' to use the phrase preferred by US military spokesmen.\n", "ta": "ஆனால், சீயாட் மக்கள் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் பரவலாகப் போராடி வருகின்றனர் என்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.\n" }
20,418
{ "en": "These initiatives will create new opportunities especially in the rural areas.\n", "ta": "இந்த முன்முயற்சிகளால் புதிய வேலைவாய்ப்புகள், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n" }
39,525
{ "en": "Energy Ministers from all the OPEC countries including Saudi Arabia, UAE, Iran as well as Russia, China, Oman are expected to participate in the Conference.\n", "ta": "இக்கருத்தரங்கில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எம்ரேட்டுகள், ஈரான் மற்றும் ரஷ்யா, சீனா, ஓமன் போன்ற நாடுகளின் எரிவாயு அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.\n" }
51,862
{ "en": "At the same time, the Iranian government has pursued a rapid privatization program aimed at boosting foreign, and especially Asian, investment throughout its economy.\n", "ta": "அதே நேரத்தில், ஈரானிய அரசாங்கம் அதன் பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை, குறிப்பாக ஆசிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தனியார் திட்டத்தை விரைவாக செயல்படுத்த இருக்கிறது.\n" }
15,928
{ "en": "Chairman DRDO Secretary Department of Defence Research Development Dr S Christopher, congratulated the scientists behind the magnificent feat and said that the test paved the way for self-reliance.\n", "ta": "டிஆர்டிஓ தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் செயலாளர் டாக்டர் ஆர்.கிறிஸ்டோபர், இந்த வெற்றிகரமான சோதனையில் பின்னணியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த சோதனை சுயசார்புக்கு வழிவகுத்துள்ளது என்றும் கூறினார்.\n" }
19,999
{ "en": "And it would have helped clarify workers and youth on the historical and political roots of Stalinism and social democracy, and fuelled interest in a genuinely socialist and internationalist program of struggle.\n", "ta": "மற்றும் அது ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் வரலாற்று மற்றும் அரசியல் வேர்களின் மீது தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவூட்ட உதவி புரிந்திருக்கும், மற்றும் போராட்டத்தின் உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அக்கறையைத் தூண்டி இருக்கும்.\n" }
117,791
{ "en": "The SUP parliamentarian Tilak Karunaratne commented in like fashion during the parliamentary session last week.\n", "ta": "சிங்கள உறுமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவரான திலக் கருணாரத்னவும் இதே பாணியிலேயே கடந்த மாதம் பாராளுமன்றத்தில் பேசினார்.\n" }
130,859
{ "en": "Excess of control wielded by his father, makes Mohanlal grow up into a rowdy.\n", "ta": "இவரது அளவுக்கு மீறிய கண்டிப்பு சிறுவனான மோகன்லாலை ஒரு ரவுடியாக மாற்றுகிறது.\n" }
35,496
{ "en": "The government has launched Mission Indradhanush primarily to target hard-to-access areas and ensure all children benefit from immunisation.\n", "ta": "அனைத்து குழந்தைகளும் நோய் தடுப்புப் பயன்களை பெறும் வகையில் மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n" }
46,215
{ "en": "The former Cuban president went on, however, to provide the first - and so far only - political justification for the removal of the two senior officials.\n", "ta": "முன்னாள் கியூபா ஜனாதிபதி இரு மூத்த அதிகாரிகள் அகற்றப்பட்டுள்ளதற்கான முதலும் இதுவரை ஒரே தடவையாகவும் உள்ள அரசியல் நியாயப்படுத்துதலைக் கூறியுள்ளார்.\n" }
54,019
{ "en": "When you shall vow a vow to the LORD your God, you shall not slack to pay it: for the LORD your God will surely require it of you; and it would be sin in you.\n", "ta": "நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.\n" }
25,157
{ "en": "They eventually get married.\n", "ta": "விரைவில் திருமணமும் செய்து கொள்கிறார்.\n" }
89,098
{ "en": "Instructions have been issued by PESO Hq to all its offices to ensure grant of licences for storage and transport of medical oxygen urgently.\n", "ta": "மருத்துவத்திற்குப் பயன்படும் ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கும், அதை கொண்டு செல்வதற்குமான உரிமங்களை உடனே வழங்குமாறு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மூலம் அதன் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\n" }
166,692
{ "en": "\"About 12 days of shooting happened and then stopped for various reasons.\n", "ta": "\"படம் தொடங்கி 12 நாள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு தொடர முடியாமல் சற்று தாமதமானது.\n" }
134,768
{ "en": "The cynicism behind the decision to readmit Pakistan is even starker when considered against the treatment meted out to Zimbabwe.\n", "ta": "இந்த விடயத்தில் ஜிம்பாப்வே நடத்தப்பட்ட விதத்தை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, பாக்கிஸ்தானை மீண்டும் அனுமதிப்பது பற்றிய முடிவில் அடங்கியிருக்கின்ற சிடுமூஞ்சித்தனம் மிகத்தெளிவாக வெளிப்படுகிறது.\n" }
46,728
{ "en": "Prime Minister's Office PM interacts with the awardees of National Teachers Awards The Prime Minister, Shri Narendra Modi, today interacted with the awardees of National Teachers Awards, 2017 at Lok Kalyan Marg, on the eve of Teachers' Day.\n", "ta": "பிரதமர் அலுவலகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் ஆசிரியர்கள் தினம் நாளை (05.09.2018) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுபெறவுள்ள ஆசிரியர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (04.09.2018) புதுதில்லியில் லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\n" }
25,728
{ "en": "He brought me forth also into a large place: he delivered me, because he delighted in me.\n", "ta": "என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.\n" }
103,254
{ "en": "These factors, he said, were all outside of his control, and he concluded that the only possible response was to hasten the pace of his social cuts.\n", "ta": "பொருளாதார நெருக்கடியை விளக்கும் முயற்சியாக, மக்களை திருப்தி செய்யும் வகையில் அவர் முயன்றார்; \"நிதி மூலதனம்\" அது \"தலைகீழாக நடக்கிறது\" என்று அதைக் கண்டித்தார்.\n" }
124,181
{ "en": "Now is my soul troubled; and what shall I say? Father, save me from this hour: but for this cause came I to this hour.\n", "ta": "இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.\n" }
36,605
{ "en": "Job creation will not be limited to core logistics facilities but would also entail opportunities for entire logistics supply chain.\n", "ta": "இந்த வேலைவாய்ப்புகள் சரக்குப் போக்குவரத்து அமைப்புகள் சார்ந்தவையாக மட்டுமன்றி, ஒட்டுமொத்த சரக்கு வழங்கும் சங்கிலி அமைப்புக்கும் பெரிய வாய்ப்பாக அமையும்.\n" }
102,051
{ "en": "Cabinet Cabinet approves extension of repayment date for short term loans for agriculture and allied activities by banks which have become due or shall become due between 1st March, 2020 and 31st August, 2020 The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi has given its approval to extend repayment date upto 31.08.2020 for Standard Short-Term loans upto Rs.3 lakh advanced for agriculture and allied activities by banks, which have become due or shall become due between 1st March, 2020 and 31st August, 2020 with continued benefit of 2 Interest Subvention (IS) to Banks and 3 Prompt Repayment Incentive (PRI) to farmers.\n", "ta": "மத்திய அமைச்சரவை மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31,2020 வரை உள்ள வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான குறுகிய காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தேதியை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக வங்கிகளால் வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரை நிலையான குறுகிய காலக் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் தேதியை 31.08.2020 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.\n" }
145,823
{ "en": "Desperate to boost morale, the LTTE sent two light aircraft on a suicidal mission to attack the capital last Friday.\n", "ta": "உளவலிமையை தூக்கி நிறுத்தும் அவநம்பிக்கையான முயற்சியில், கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த புலிகள் இரண்டு இலகு விமானங்களை அனுப்பியிருந்தனர்.\n" }
112,700
{ "en": "At the same time, India has sought to place further pressure on Islamabad, by threatening to pursue bilateral trade deals with the other SAARC members, should Pakistan balk at reviving SAARC's proposals for a subcontinental trade bloc.\n", "ta": "அதே நேரத்தில் இந்தியா இஸ்லாமாபாத்திற்கு மேலும் நிர்பந்தம் கொடுக்க முயன்று வருகின்றது. துணைக்கண்ட வர்த்தக மண்டலத்தை உருவாக்க வேண்டுமென்று 'SAARC ஆலோசனைகளை உயிர்ப்பிப்பதற்கு பாகிஸ்தான் தடையாக இருக்குமானால் இதர SAARC உறுப்பு நாடுகளுடன் இந்தியா தனிப்பட்ட முறையில் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்ளும் என்று பாகிஸ்தானை இந்தியா அச்சுறுத்தி வருகிறது.\n" }
159,368
{ "en": "Narain's first film in Tamil was 'Chithiram Pesudhadi.'\n", "ta": "நரேனுக்கு தமிழில் முதல்படம் சித்திரம் பேசுதடி.\n" }
68,237
{ "en": "But the charge of a lack of democracy coming from the American and European governments is cynical in the extreme.\n", "ta": "ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து ரஷ்யாவில் ஜனநாயகம் இல்லை என வரும் குற்றச் சாட்டு தீவிர அவநம்பிக்கைத் தன்மையைத்தான் காட்டுகிறது.\n" }
46,422
{ "en": "Newsweek's web site posted an article October 16 citing a 'senior regulatory official' as warning that the exemption for 'end users' of derivatives was a 'big regulatory gap.' The official added that Gensler was concerned that the bill exempted all foreign exchange trades as well as dealings on overseas exchanges and that the CFTC ‘will not have enough authority over exchanges and clearinghouses, for example, to set margin requirements.' The article added that he is 'worried about a provision that allows privately run clearinghouses dominated by Wall Street to change rules or contracts without CFTC review, undermining the authority of government regulators.'\n", "ta": "அந்த அதிகாரி இச்சட்டவரைவு அனைத்து வெளிநாட்டு மாற்றுவிகித வணிகங்களை, வெளிநாட்டு மாற்றுக்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு கொடுத்துள்ளது என்றும் CFTC க்கு \"மாற்றுவிகிதங்கள், தீர்வு இல்லங்கள் மீது போதுமான கட்டுப்பாடு அதிகாரம் இராது என்றும் உதாரணமாக ஒதுக்குத் தேவைகள் பற்றி இராது\" என்பது பற்றி ஜேன்ஸ்லர் கவலை கொண்டுள்ளார் என்றும் கூறினார். \"தனியார் நடத்தும் தீர்வு இல்லங்கள் வோல் ஸ்ட்ரீட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட அனுமதிக்கும் விதி பற்றி அவர் கவலை கொண்டுள்ளதாகவும், CFTC உடைய பரீசிலனைக்கு உட்படாமல் வோல் ஸ்ட்ரீட் விதிகளையும் ஒப்பந்தங்களையும் மாற்ற முடியும் என்றும் இது அரசாங்கக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது\" என்றும் கூறினார்.\n" }
89,865
{ "en": "Further, the Ministry also initiated action on the Prime Ministers advice to work for scientific evidence-based solutions from the AYUSH systems to restrain the spread of the pandemic by setting up a channel to enlist various suggestions and proposals from AYUSH practitioners and AYUSH institutions, and having them examined for viability through a Group of Scientists.\n", "ta": "மேலும் தொற்றுநோய் பரவலைத் தடுக்க பிரதமரின் அறிவுறுத்தல்படி ஆயுஷ் முறைகளிலிருந்து அறிவியல்பூர்வமான, ஆதார அடிப்படையிலான தீர்வுகளுக்கும், ஆயுஷ் மருத்துவர்களிடமிருந்தும், ஆயுஷ் நிறுவனங்களிடமிருந்தும் யோசனைகளையும், முன்மொழிவுகளையும் பட்டியலிட தனி வழிமுறையை உருவாக்குதல், விஞ்ஞானிகள் குழுவின் மூலம் உறுதிப்படுத்துவதற்காக அவற்றைப் பரிசோதித்தல் எனும் செயல்முறைகளுக்கும் ஆயுஷ் அமைச்சகம் பாடுபடுகிறது .\n" }
60,972
{ "en": "This call to arms has, for the first time in decades, given broad legitimacy to the proposition that Australia should be able to intervene militarily outside its territory.'\n", "ta": "இப்படி ஆயுதத் தலையீட்டிற்கான அழைப்பு, பல தசாப்தங்களில் முதல் தடவையாக தன்னுடைய பகுதிக்கு வெளியேயும் தலையீடு செய்வதற்கு ஆஸ்திரேலியாவால் முடியும் என்ற முன்கருத்திற்கு பரந்த அளவு சட்டபூர்வ தன்மையை கொடுத்துவிட்டது.\"\n" }
19,181
{ "en": "You are the LORD the God, who did choose Abram, and brought him forth out of Ur of the Chaldees, and gave him the name of Abraham;\n", "ta": "ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.\n" }