id
int64 0
167k
| translate
dict |
---|---|
75,202 |
{
"en": "Our main objective is to make India a 5 trillion economy.\n",
"ta": "இந்தியாவை 5,00,000 லட்சம் கோடி டாலர் பொருளாதார ஆற்றல் கொண்டதாக அமைப்பதே நமது பிரதானமான குறிக்கோளாகும்.\n"
}
|
20,339 |
{
"en": "Modern train-sets with the state-of-the-art amenities and features are being designed at Integrated Coach Factory, Perambur.\n",
"ta": "நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் வடிமைக்கப்படவுள்ளன.\n"
}
|
148,582 |
{
"en": "The law as it now stands says very clearly that the Belgian government can only send the case to the court of the country of origin of the crime (i.e., the US) if the country of origin recognises the crime aimed at by the lawsuit.\n",
"ta": "சட்டம் இப்பொழுது உள்ளபடி, பெல்ஜிய அரசாங்கம் ஒரு வழக்கை எந்த நாட்டில் குற்றம் தோன்றியதோ, (அதாவது அமெரிக்கா) அந்த நாட்டிற்குத் தான் அனுப்ப முடியும்; அதுவும் அந்த நாடு வழக்கில் கூறப்பட்டுள்ள குற்ற இலக்கை உணர்ந்துகொண்டால்.\n"
}
|
107,126 |
{
"en": "On Tuesday hundreds of university students staged a protest to demand an immediate halt to the war and urgent relief for displaced people.\n",
"ta": "செவ்வாயன்று நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்க உடனடி உதவியையும் நாடினர்.\n"
}
|
105,872 |
{
"en": "As it is, even the relatively benign scenario envisioned by the White House has the United States borrowing more in the next five years than in the entire previous history of the country.\n",
"ta": "இப்பொழுதுள்ள நிலையில், வெள்ளை மாளிகையால் கருதப்படும் ஒப்புமையில் ஆபத்தற்ற நிலைமை நாட்டின் மொத்த வரலாற்றுக் காலத்தையும் விட அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அதிக கடனை வாங்க உள்ளது என்பதாகும்.\n"
}
|
26,650 |
{
"en": "Prime Minister Modi thanked President Macron for Frances leadership that led to Indias membership of the Wassenaar Arrangement.\n",
"ta": "வாசினார் ஏற்பாட்டில் இந்தியாவை உறுப்பினராக சேர்வதற்கு உதவிய பிரான்சின் தலைமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\n"
}
|
57,774 |
{
"en": "I am confident that these schemes will take the development of the state to new heights.\n",
"ta": "இந்தத் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.\n"
}
|
43,571 |
{
"en": "Uwacu Julienne, Minister of Sports and Culture 4.\n",
"ta": "திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) மாண்புமிகு உவாகு ஜூலியன், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் 4.\n"
}
|
73,046 |
{
"en": "Emphasizing legal reforms.\n",
"ta": "0 சட்ட ரீதியான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் தருவது.\n"
}
|
38,805 |
{
"en": "Dissemination of time second will be done through Regional Reference Standard Laboratories at an estimated cost of Rs.\n",
"ta": "பண்டங்களின் காலம் விநாடி வரையில் பிராந்திய தரச் சான்றாதார ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும்.\n"
}
|
46,465 |
{
"en": "But what I was signalling was that Australia has changed its policy,' he said.\n",
"ta": "ஆனால் ஆஸ்திரேலியா தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை நான் சைகை காட்டியுள்ளேன்'' என முடித்தார்.\n"
}
|
47,604 |
{
"en": "We are ready to organize a conference within the BIMSTEC frame-work on issues related to narcotics.\n",
"ta": "எனவே, பிம்ஸ்டெக் அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்கான மாநாடு ஒன்றையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.\n"
}
|
96,657 |
{
"en": "DekhoApnaDesh\" Logo design Contest activity is live on My Gov, and the link is : The winner of the DekhoApnaDesh Logo contest will get a 5 nights 6 days all expenses covered holiday package for 2 to any destination in India from their residence in India . The contest terms and conditions are available on MyGov.in\n",
"ta": "“நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” (தேகோ அப்னா தேஷ்) சின்னம் வடிவமைப்பு போட்டி செயல்பாடு மை ஜி ஓ வி நேரலையில் உள்ளது, மற்றும் இணைப்பு: “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” சின்னம் வடிவமைப்பு போட்டியின் வெற்றியாளருக்கு, இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் இந்தியாவில் வசிக்கும் இடத்திலிருந்தும் 5 இரவுகள் 6 நாட்கள் இருவருக்கான அனைத்து செலவினங்களும் அடங்கிய விடுமுறை தொகுப்பை அறிவித்துள்ளது.. போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் MyGov.in இல் கிடைக்கின்றன\n"
}
|
125,882 |
{
"en": "The prisoners shouted imprecations against Bush and the US occupation, proclaimed their innocence, and in some cases waved crutches and prosthetic limbs to show that they were not the dangerous guerrilla fighters they are alleged to be.\n",
"ta": "தாங்கள் முறைகேடாக நடத்தப்படுவது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன என்பது அவர்களில் பலருக்குத் தெரியும். புஷ்-ற்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.\n"
}
|
102,861 |
{
"en": "Chinese authorities have not provided details of the incidents, but have accused the US ships of spying on key military facilities on Hainan Island, which include a major naval base with underground submarine pens.\n",
"ta": "சீன அதிகாரிகள் நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான தகவல்களை கொடுக்கவில்லை மாறாக அமெரிக்க கப்பல்கள் ஹைனன் தீவில் இருக்கும் முக்கிய இராணுவ வசதிளைப் பற்றி ஒற்று வேலை பார்ப்பாதக குற்றம் சாட்டியுள்ளனர்; இங்கு ஒரு முக்கிய கடற்படைத் தளமும் நிலத்தடி நீர்மூழ்கிக் கப்பல் வசதிகளும் உள்ளன.\n"
}
|
35,455 |
{
"en": "In 1962, however, Kennedy ended the Cuban missile crisis by striking a deal with the Soviet Union to remove its missiles in exchange for Washington's pledge not to invade Cuba and to remove its own missiles from Turkey.\n",
"ta": "1962ல், கியூபாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது பற்றிய நெருக்கடி, அமெரிக்கா கியூபாமீது படையெடுக்காமல் இருக்கும் என்றும், துருக்கியிலிருந்து ஏவுகணைகளைத் திருப்ப பெற்றுக்கொள்ளுவதாகவும் கென்னடி உறுதியளித்ததின் பேரில், சோவியத் ஒன்றியம் விலகிக் கொள்வதாக அறிவித்தவுடன், முடிவிற்கு வந்தது.\n"
}
|
131,920 |
{
"en": "Furthermore, the study revealed that east Asian dogs have the greatest genetic variability, indicating that dog populations have existed there the longest.\n",
"ta": "மேலும் கிழக்கு ஆசிய நாய்களிடம் மிகப் பெருமளவிற்கு மரபியல் அணு வேறுபாடுகள் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிழக்கு ஆசியப் பகுதிகளில் நீண்ட காலமாக நாய்கள் வாழ்ந்து வருவது கோடிட்டு காட்டப்படுகிறது.\n"
}
|
54,033 |
{
"en": "He also carried out limited social reforms, while violently suppressing any independent actions of the working class.\n",
"ta": "குறைந்தபட்ச சமூக சீர்திருத்தங்களையும் அவர் செய்தார்; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வன்முறையைக் கையாண்டு அவற்றை ஒடுக்கினார்.\n"
}
|
82,133 |
{
"en": "Under the Best in Class Employer category of RPL, more than 11 lakh employees have been oriented into formal skilling with the assistance of companies.\n",
"ta": "நிறுவனங்களின் உதவியுடன் 11 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முறைப்படியான திறன் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n"
}
|
70,924 |
{
"en": "He said that the aim is to provide piped water to every rural home by 2024.\n",
"ta": "2024-க்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கச் செய்வது நோக்கம் என்று அவர் கூறினார்.\n"
}
|
30,283 |
{
"en": "By 2022, how will Indian PSUs integrate innovation and research\n",
"ta": "2022-ல் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் புதுமைப் படைப்பையும், ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்குமா?\n"
}
|
159,067 |
{
"en": "Yes, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which the LORD of hosts has sent in his spirit by the former prophets: therefore came a great wrath from the LORD of hosts.\n",
"ta": "வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.\n"
}
|
70,142 |
{
"en": "The film is still running for one show a day at Shanthi theatre in Chennai.\n",
"ta": "இப்படம் இன்னமும் சென்னை சாந்தி திரையரங்கில் ஒருநாள் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n"
}
|
44,814 |
{
"en": "He attacked Wal-Mart for paying poverty wages, boasted of his humble origins and proclaimed his solidarity with immigrant workers.\n",
"ta": "மிக குறைந்த கூலி கொடுப்பதற்காக வால்-மார்ட்டைத் தாக்கியதோடு, தன்னுடைய எளிய பிறப்பு தோற்றப் பின்னணியைப் பறைசாற்றிப் பெருமைபடுத்திக் கொண்டதுடன், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களிடம் தன்னுடைய ஒற்றுமை உணர்வையும் பீற்றிக்கொண்டார்.\n"
}
|
22,088 |
{
"en": "We believe that permanent solution to the issue of Palestine is ultimately contained in negotiations and understanding through which a path to a peaceful coexistence can be obtained.\n",
"ta": "பாலஸ்தீன பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு பேச்சுகள் மற்றும் புரிதல்களில் உள்ளது என்றும் அதன் மூலமாகவே அமைதிக்கான பாதையை எட்டமுடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\n"
}
|
147,691 |
{
"en": "I do want to act in my sister Devayani's production and I will do so when the opportunity arises.\n",
"ta": "அக்கா தேவயானியின் தயாரிப்பில் நடிக்க ஆசைதான். அதற்கான வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.\n"
}
|
32,263 |
{
"en": "Then said the lord of the vineyard, What shall I do? I will send my beloved son: it may be they will reverence him when they see him.\n",
"ta": "அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.\n"
}
|
77,695 |
{
"en": "I wish you all, again, a bright future, dedicated to the good of humanity.\n",
"ta": "பிரகாசமான எதிர்காலத்திற்காக மனித குலத்தின் நலனுக்கான அர்ப்பணிப்புக்காக உங்களை நான் மீண்டும் வாழ்த்துகிறேன்.\n"
}
|
86,452 |
{
"en": "After the defeat of LTTE, we are afraid of a repetition of 1983.\n",
"ta": "புலிகள் தோல்வியடைந்ததன் பின்னர் 1983 மீண்டும் வருமோ என்ற பீதி எங்களுக்கு உள்ளது.\n"
}
|
57,787 |
{
"en": "The events of 1968 marked only the beginning of a massive upsurge of global class struggle, which persisted for nearly a decade.\n",
"ta": "1968 நிகழ்வுகள் உலகந்தழுவிய வர்க்கப்போராட்டத்தின் பாரிய எழுச்சியின் ஆரம்பத்தைத்தான் குறித்தன; இது ஒரு தசாப்த காலம் நீடித்தது.\n"
}
|
156,096 |
{
"en": "A further 98 Palestinians were killed in the course of these assassinations.\n",
"ta": "இவர்களில் 83-பேர் விமானப்படைகளாலும் 59 பேர் தரைப்படையாலும் கொல்லப்பட்டனர்.\n"
}
|
82,149 |
{
"en": "The framework is under finalization in consultation with Ministry of Human Resource Development (MHRD).\n",
"ta": "மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து இது இறுதியாக்கப்படும்.\n"
}
|
109,277 |
{
"en": "Peiris referred to a recent UN report cited in the Guardian, which reported that in the war zone, \"about 150,000 people are trapped facing a near-death situation without water, food, medicine, shelter and other facilities.\n",
"ta": "யுத்தப் பிராந்தியத்தில் \"தண்ணீர், உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகள் இன்றி சுமார் 150,000 மக்கள் உயிர் போகும் நிலைமையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.\n"
}
|
151,214 |
{
"en": "Rumsfeld was deliberately vague about discussions with Vajpayee and senior Indian ministers including Defence Minister George Fernandes, Foreign Minister Singh, Home Minister Advani and chief security advisor, Brajesh Mishra.\n",
"ta": "வாஜ்பாயினுடனும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ், வெளியுறவு அமைச்சர் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரயேஷ் மிஸ்ரா உட்பட்ட, மூத்த இந்திய அமைச்சர்களுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகளைப் பற்றி, ரும்ஸ்பெல்ட் திட்டமிட்டே எதையம் துல்லியமாக கூறவில்லை.\n"
}
|
79,265 |
{
"en": "We have moved up about 80 places in the World Bank's Ease of Doing Business index.\n",
"ta": "எளிதாக வணிகம் செய்யும் நாடுகளுக்கான உலக வங்கியின் குறியீட்டில் 80 இடங்களுக்கு மேல் நாங்கள் முன்னேறியிருக்கிறோம்.\n"
}
|
65,571 |
{
"en": "Transactions of over Rs. 17,500 crore have taken place so far.\n",
"ta": "இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் திரு பியூஷ்கோயல் தெரிவித்தார்.\n"
}
|
65,746 |
{
"en": "Not only has Government fulfilled the demand for One Rank One Pension that had been pending for 4 decades, but it has also disbursed arrears amounting to more than Rs 10,700 crore to 20 lakh ex-servicemen.\n",
"ta": " கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது, மட்டுமல்லாமல், சுமார் 20 லட்சம் ஓய்வூபெற்ற ராணுவ வீரர்களுக்கு 10 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டது.\n"
}
|
81,175 |
{
"en": "In the end, I thank you all once again for taking part in this summit and I am not a guest here today, I am also sort of a Himachali.\n",
"ta": "நிறைவாக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உரித்தாக்குவதோடு, இங்கு நான் விருந்தினராக வரவில்லை, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவனாகவே வந்துள்ளேன்.\n"
}
|
46,815 |
{
"en": "He criticised the lack of democratic rights, saying: 'You can't go to the police or the courts.\n",
"ta": "ஜனநாயக உரிமை மீறலை விமர்சித்த அவர் தெரிவித்ததாவது: \"நீதிமன்றத்துக்கோ, பொலிசுக்கோ போக முடியாது.\n"
}
|
82,356 |
{
"en": "The Central Research Councils of Ayurveda, Unani, Homoeopathy and Siddha together validated 140 classical medicines for 70 conditions during this period, by generating evidence on clinical safety and efficacy.\n",
"ta": "ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சிக் கவுன்சில்கள் ஒருங்கிணைந்து, 70 சூழ்நிலைகளுக்குத் தேவையான 140 பாரம்பரிய மருந்துகளை மதிப்பீடு செய்துள்ளன.\n"
}
|
13,878 |
{
"en": "Nearly 200 visitors, from all walks, visited the vessel and interacted with the crew.\n",
"ta": "பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 200 பார்வையாளர்கள் கப்பலுக்கு வருகை தந்து அதன் பணியாளர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர்.\n"
}
|
82,204 |
{
"en": "Keeping in view the growing demands for advanced infrastructure, equipment and scientific support, Government of India has taken several measures and is providing the necessary assistance to sportspersons by way of training and exposure in international competitions backed up with scientific and equipment support: On the occasion of the 150th Birth Anniversary of Mahatma Gandhi i.e.\n",
"ta": "அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, அதிநவீன கட்டமைப்பு வசதிகள், சாதனங்கள் மற்றும் அறிவியல் ரீதியான ஆதரவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.\n"
}
|
73,822 |
{
"en": "The LTTE split has added another inflammatory factor to any already highly volatile political situation.\n",
"ta": "LTTE பிளவு ஏற்கனவே அதிக கிளர்ச்சி வாய்ந்த அரசியல் நிலமைக்கு மற்றுமொரு கொழுந்துவிட்டு எரியும் காரணியாக அதிகரித்துவிடும்.\n"
}
|
5,422 |
{
"en": "My dear countrymen, definitions of being modern are perpetually changing.\n",
"ta": "எனதருமை நாட்டுமக்களே, நவீனமயமாதல் என்பது மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நிலை.\n"
}
|
145,502 |
{
"en": "The gas tap was turned off on a number of occasions in the 1990s because of unpaid bills.\n",
"ta": "வழங்கப்படாத பாக்கிகள் தொடர்பாக 1990-களில் பல சந்தர்ப்பங்களில் குழாய் இணைப்புக்களில் சப்ளை நிறுத்தப்பட்டன.\n"
}
|
91,689 |
{
"en": "The advisory is reiterated again in these testing times to support the efforts of all as a measure towards enhancing ones immunity.\n",
"ta": "சோதனை நிரம்பிய இந்த காலகட்டத்தில் எவர் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அனைவரது முயற்சிகளுக்கும் உதவி புரியும் வகையில் இந்த ஆலோசனை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.\n"
}
|
78,068 |
{
"en": "There was a very big reaction that brought everybody except the far right to vote for Jacques Chirac.\n",
"ta": "அதி வலதுசாரிகளைத் தவிர ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்க அனைவரையும் கொண்டுவந்த மிகப் பெரிய பதில் நடவடிக்கை இருந்தது.\n"
}
|
141,173 |
{
"en": "They had not received a bonus for the previous nine months or any wage increase.\n",
"ta": "அவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக போனஸ் பெறவில்லை அல்லது எந்தவிதமான சம்பள உயர்வையும் பெறவில்லை என்றார்.\n"
}
|
147,925 |
{
"en": "I find the boycott to be in bad taste because it is hypocritical for us to not scrutinize and alienate ALL countries that are so inhumane - and I could think of 20 countries off the top of my head that fit this bill.\n",
"ta": "ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் 20 நாடுகள் இடம்பெற வேண்டியதாக நான் கருதும் மனிதாபிமானமற்ற சகல நாடுகளை ஆழ்ந்த பரிசீலனைக்கும் தனிமைப்படுத்தலுக்கும் ஆளாக்காத வகையிலான ஓர் கெட்ட இரசனை கொண்டதாக என்னால் கண்டறியப்பட்டுள்ளது.\n"
}
|
9,398 |
{
"en": "On the other hand, scientists must not compromise their quest for knowledge from atoms to galaxies.\n",
"ta": "அதே நேரம் விஞ்ஞானிகள் தங்கள் அறிவுத் தேடலுக்கு, அது அணு முதல் அண்டம் வரையிலான எதுவாக இருந்தாலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் முயற்சிக்க வேண்டும்.\n"
}
|
79,692 |
{
"en": "However he was reinstated after an independent investigation found that there was no substantive basis for revoking his tenure.\n",
"ta": "எப்படியிருந்தபோதும், ஒரு சுதந்திரமான விசாரணை மூலம் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு உண்மையான அடித்தளமில்லை என்று நிரூபிக்கப்பட்டதும் அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார்.\n"
}
|
104,564 |
{
"en": "The Pakistani Dawn newspaper was told that some 1,500 Afghan Taliban fighters were moving to South Waziristan to reinforce their Pakistani allies.\n",
"ta": "பாக்கிஸ்தானின் Dawn ஏடு 1,500 ஆப்கானிய தலிபான் போராளிகள் தெற்கு வஜீரிஸ்தானுக்குள் தங்கள் பாக்கிஸ்தானிய நண்பர்களுக்கு வலுச்சேர்க்க வந்துள்ளதாக தகவலைப் பெற்றுள்ளது.\n"
}
|
83,990 |
{
"en": "A special puja is performed on the first day of Pongal before the cutting of the paddy.\n",
"ta": "நெல் அறுவடைக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.\n"
}
|
153,988 |
{
"en": "Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brothers of Hosah were thirteen.\n",
"ta": "இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.\n"
}
|
153,642 |
{
"en": "To understand the roots of this conflict, it is necessary to go back 15 years.\n",
"ta": "இந்த மோதலின் அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்வதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டியது அவசியமாகும்.\n"
}
|
14,186 |
{
"en": "Out of these rakes, 223 rakes were exclusively loaded for thermal power stations across the country.\n",
"ta": "இந்த 250 நிலக்கரி வாரிகளில், 223 வாரிகள் நாடெங்கும் உள்ள அனல்மின்நிலையங்களுக்கென்று பிரத்தியேகமாகச் சுமையேற்றப்பட்டுள்ளது.\n"
}
|
7,252 |
{
"en": "Scuffles broke out as protestors tried to stop the police from escorting 40 anti-blockade parents and their children from entering the school's side entrance.\n",
"ta": "முற்றுகையை எதிர்த்த 40 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக வந்தபோது அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து, உள்ள நுழைய முற்பட்டபோது, எதிர்ப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.\n"
}
|
65,752 |
{
"en": "Russia halted all transportation and postal links with Georgia, expelled hundreds of Georgian citizens, accusing them of violating immigration laws, etc.\n",
"ta": "போக்குவரத்து மற்றும் அஞ்சல் தொடர்புகள் அனைத்தையும் ரஷ்யா ஜோர்ஜியாவோடு நிறுத்திவிட்டு, குடியேற்றச் சட்டங்களை மீறுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி நூற்றுக்கணக்கான ஜோர்ஜிய குடிமக்களை வெளியேற்றியது.\n"
}
|
22,173 |
{
"en": "Behold, the days come, said the LORD, that I will punish all them which are circumcised with the uncircumcised;\n",
"ta": "இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,\n"
}
|
17,518 |
{
"en": "Where are the graves?'\n",
"ta": "கல்லறைகள் எங்கே? என கேட்டிருந்தார்.\n"
}
|
122 |
{
"en": "The newborn should get the complete love and attention of the mother.\n",
"ta": "அப்போது தான் அன்னையரின் உடல்நலமும் சிறந்து விளங்கும்.\n"
}
|
93,264 |
{
"en": "The movement originally began as a flight to the West.\n",
"ta": "இந்த இயக்கம் மேற்கிற்கு செல்லவேண்டும் என்று ஆரம்பத்தில் கருத்துக் கொண்டிருந்தது.\n"
}
|
61,672 |
{
"en": "Friends, there are 20 assembly seats in the small state of Tripura.\n",
"ta": "நண்பர்களே, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில், 20 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\n"
}
|
76,133 |
{
"en": "Tens of millions of people around the globe, who opposed and continue to oppose the illegal US-led occupation of Iraq, are no doubt looking on in apprehension as Washington once again seizes on unproven allegations concerning 'weapons of mass destruction' to threaten economic sanctions and possibly military action against Iran.\n",
"ta": "ஆகவே, ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' தொடர்பான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை வாஷிங்டன் கையில் எடுத்துக் கொண்டு ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் பற்றி அச்சுறுத்தி, முடிந்தால் இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட விருக்கிறதே என்று சந்தேகத்திற்கிடமின்றி பயத்துடன் மீண்டும் ஒரு முறை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\n"
}
|
110,635 |
{
"en": "Sanjay Singh, Scientist G and Shri Mukesh Mathur, Incharge (FA), TIFAC were also present on the occasion. Dr.\n",
"ta": "சஞ்சய் சிங், திரு முகேஷ் மாத்தூர் எஃப்& ஏ (பொறுப்பு) தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.\n"
}
|
69,533 |
{
"en": "The victims of this policy were not merely Iraqi and Afghan civilians, but also Polish workers, who had to pay a high price for the ambitions of the dominant elite.\n",
"ta": "இக்கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிய குடிமக்கள் மட்டும் அல்லாமல், போலந்தின் தொழிலாளர்களும் ஆவர்; அவர்கள்தான் மேலாதிக்கம் நிறைந்த உயரடுக்கின் விழைவுகளுக்கு உயர்ந்த விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.\n"
}
|
143,457 |
{
"en": "'Sivaji'will be running in some theater or other in every area of Chennai.\n",
"ta": "ஒவ்வொரு ஏரியாவிலும் சென்னை நகரம் முழுவதும் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்த படம் திரையிடப்படுகிறது.\n"
}
|
80,200 |
{
"en": "Prime Minister is scheduled to hold separate bi-lateral meetings with the Russian President Vladimir Putin and the Chinese Premier i Jinping apart from the BRICS business forum closing ceremony and the closed Plenary Sessions of the I BRICS Summit.\n",
"ta": "பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் நிறைவு நிகழ்ச்சி மற்றும் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் தனிப்பட்ட & தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புட்டின் மற்றும் சீன அதிபர் திரு.\n"
}
|
55,014 |
{
"en": "One example cited was of a 30-year-old farmer who was picked up by Northern Alliance forces because they were 'interested in stealing his car and money'.\n",
"ta": "உதாரணமாக முப்பது வயது உழவர் ஒருவர் வடக்கு கூட்டுப்( Northern Alliance) படைகளால் கைது செய்யப்பட்டார், ஏனெனில் \"அவரது காரையும் பணத்தையும் பறித்துக்கொள்வதற்கு படை வீர்ர்கள் விரும்பினார்கள்\" என்ற விபரமும் அந்த கட்டுரையில் இடம் பெற்றிருக்கிறது.\n"
}
|
10,896 |
{
"en": "In October 2007, the CGT union largely managed to limit rail strikes to a one-day struggle, despite overwhelming opposition from rail workers.\n",
"ta": "அக்டோபர் 2007ல் CGT தொழிற்சங்கம் இரயில் தொழிலாளர் வேலநிறுத்தங்கள பொதுவாக ஒருநாள் போராட்டமாக, அவர்களுடைய பெரும் ஆதரவு இருந்த போதிலும், குறைக்க முடிந்தது.\n"
}
|
37,355 |
{
"en": "Friends, This part of the world i.e. our India, has a bountiful of invaluable heritage which can hardly be found elsewhere.\n",
"ta": "நண்பர்களே, உலகின் இந்தப் பகுதி, அதாவது நம் இந்தியாவில் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் கூறுகள் அபரிதமிதமாக இருக்கின்றன. இதுபோல் வேறு எங்கேயும் காண முடியாது.\n"
}
|
24,970 |
{
"en": "Now the instability induced by the US actions threatens to spill across the border into Pakistan.\n",
"ta": "ஒவ்வொரு குழுவும் தனது சொந்த ஆதிக்கத்தை நிலைநாட்டவே நடவடிக்கை எடுத்து வருகின்றது.\n"
}
|
70,138 |
{
"en": "RIDF funds are being extensively availed by State Governments to improve the critical infrastructure projects in rural areas.\n",
"ta": "பல்வேறு மாநிலங்களும், நபார்டு வங்கியிடமிருந்து உதவி பெற்று, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.\n"
}
|
154,161 |
{
"en": "His father was a doctor and his mother, the daughter of East Bengal landowners, was, as was traditional at the time, a housewife.\n",
"ta": "அவருடைய தந்தையார் ஒரு டாக்டர் ஆவார்; கிழக்கு வங்க நிலச்சுவான்தாரரின் மகளான அவர் தாயார் ஒரு மரபார்ந்த இல்லத்தரசியாவார்.\n"
}
|
112,257 |
{
"en": "And all their wealth, and all their little ones, and their wives took they captive, and spoiled even all that was in the house.\n",
"ta": "அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.\n"
}
|
37,036 |
{
"en": "Since then the JVP has held joint demonstrations with a section of the SLFP and other racist groups against the peace moves.\n",
"ta": "அதைத் தொடர்ந்து ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினருடனும் ஏனைய இனவாத குழுக்களுடனும் சேர்ந்து சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.\n"
}
|
156,749 |
{
"en": "Producer Pushpa Kandasamy has given her statement regarding this.\n",
"ta": "இதனை வழிமொழிவதுபோல் பேட்டியளித்துள்ளார் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி.\n"
}
|
35,924 |
{
"en": "In the wake of the struggles that emerged within the Russian Communist Party between Stalin's faction and the Left Opposition led by Leon Trotsky, conflicts also broke out in the KPD after 1923.\n",
"ta": "ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஸ்ராலினின் பிரிவிற்கும் (கன்னைக்கும்) லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த இடது எதிர்ப்புக்கும் இடையே நடந்த போராட்டங்களை அடுத்து, 1923க்குப் பின்னர் KPD-யிலும் பூசல்கள் வெடித்தெழுந்தன.\n"
}
|
69,416 |
{
"en": "Let this power be delivered to vulnerable sections.\n",
"ta": "நலிந்த பிரிவினருக்கு இந்த வலிமையை கொண்டு சேர்ப்போமாக.\n"
}
|
28,700 |
{
"en": "These areas include Andhra Pradesh, Chhattisgarh, Gujarat, Haryana, Madhya Pradesh, Rajasthan, Maharashtra, Karnataka, Uttar Pradesh, Tamil Nadu and Telangana.\n",
"ta": "ஆந்திரா, சத்திஷ்கர், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்திரபிரதசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வகையான நிலப்பகுதிகள் உள்ளன.\n"
}
|
118,449 |
{
"en": "We treat Nature as our mother and each of its progeny as our extended family.\n",
"ta": "இயற்கையை நமது தாயாகவும், அதன் ஒவ்வொரு வம்சாவளியையும் நமது நீட்டிக்கப்பட்ட குடும்பமாகவும் கருதுகிறோம்.\n"
}
|
7,323 |
{
"en": "He said that increase in milk productivity will lead to economic benefit for the people.\n",
"ta": "பால் உற்பத்தி அதிகரிப்பது மக்களுக்கு பொருளாதார பலன் கிடைக்க வழி வகுக்கும் என்றார் அவர்.\n"
}
|
90,564 |
{
"en": "In fact, the social insecurity produced by widespread poverty and lack of basic services is one of the main motivations, particularly in rural areas, for large families.\n",
"ta": "உண்மையில், பரந்த வறுமை, அடிப்படை தேவைகள் இல்லாதவை ஆகியவற்றால் ஏற்படும் சமூகப் பாதுகாப்பின்மையை ஒட்டித்தான் குறிப்பாக கிராமப் புறங்களில் பெரிய குடும்பங்கள் இருப்பதற்கு காரணமாகும்.\n"
}
|
80,663 |
{
"en": "In the US - the world's largest auto market - sales have fallen to the lowest level in 30 years.\n",
"ta": "உலகத்தின் மிகப் பெரிய கார் சந்தையான அமெரிக்காவில் விற்பனை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த தரத்திற்கு சரிந்துவிட்டது.\n"
}
|
59,353 |
{
"en": "However, one would realise once a government agency decides to do a good job it is capable of doing it and that it can execute in time and with the budgeted amount.\n",
"ta": "எனினும், அரசுத் துறை தன்னால் இயலக் கூடிய ஒரு நல்ல காரியத்தைச் செய்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டால், அது நிறைவேற்றப்பட்டுவிடும். அதுவும் உரிய நேரத்தில், திட்டமிட்ட செலவில் செய்து முடிக்கப்படும்.\n"
}
|
79,671 |
{
"en": "Prime Minister's Office Prime Minister to participate in East Asia and RCEP Summit in Bangkok Prime Minister Narendra Modi will participate in the East Asia and RCEP summits in Bangkok today.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பாங்காக்கில் கிழக்கு ஆசியா மற்றும் ஆர்செப் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார் பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.\n"
}
|
87,851 |
{
"en": "Then Jesus six days before the passover came to Bethany, where Lazarus was, which had been dead, whom he raised from the dead.\n",
"ta": "பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.\n"
}
|
2,625 |
{
"en": "Is there nothing we can do to have this implemented throughout the country, Sir Recently, I had the opportunity to go to one of my favorite events.\n",
"ta": "இந்தக் கருத்தை நாடுமுழுமைக்கும் அமல் செய்யும் வகையில் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா ஐயா. கடந்த நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியது.\n"
}
|
26,118 |
{
"en": "The comments may be e-mailed at feedbackibbi.gov.in by 31st March, 2018, with subject line Mechanism for Issuing Regulations.\n",
"ta": "ஒழுங்கு முறைக்கான நடைமுறை என்ற தலைப்பில் கருத்துக்களை 2018 மார்ச் 31-க்குள் feedbackibbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.\n"
}
|
144,675 |
{
"en": "Socialism can be achieved only internationally; the proletarian revolution, if it is to succeed, must be an international revolution.\n",
"ta": "சர்வதேசியளவில் மட்டுமே சோசலிசம் அடையப்பட முடியும்; அது வெற்றி அடைய வேண்டுமானால், பாட்டாளி வர்க்க புரட்சி ஒரு சர்வதேச புரட்சியாக இருக்க வேண்டும்.\n"
}
|
96,694 |
{
"en": "Comrades, I would like to motivate a resolution concerning the disappearance of SEP party member Nadarajah Wimaleswaran and his friend Sivananthan Mathivathanan in the northern Jaffna island of Kyts on March 22, or barely two weeks ago.\n",
"ta": "தோழர்களே, வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய ஊர்காவற்துறை தீவில், சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பரான சிவநாதன் மதிவதனனும், மார் 22 அன்று அல்லது இரு வாரங்களுக்கு முன்னதாக காணாமல் போயுள்ளமை சம்பந்தமான தீர்மானம் ஒன்றை இங்கு முன்மொழிய விரும்புகிறேன்.\n"
}
|
103,920 |
{
"en": "Kamal's 'Vettaiyaadu Vilayadu' and Selvaraghavan's 'Pudupettai' were expected to be released, but they withdrew at the last minute, so we can expect 6 new releases for this new year.\n",
"ta": "கமலின் 'வேட்டையாடு விளையாடு', செல்வராகவனின் 'புதுப்பேட்டை' இரண்டும் புத்தாண்டுக்கு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.\n"
}
|
54,034 |
{
"en": "The benefits arising from such bilateral exchange programmes between both countries would be equally available to all youth irrespective of their caste, religion and gender.\n",
"ta": "இதுபோன்ற நடவடிக்கைகளினால், இருநாடுகளைச் சேர்ந்த இளையோர்கள் மத, இன, பாலினப் பாகுபாடின்றி இளையோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.\n"
}
|
35,818 |
{
"en": "Further, the way forward for the city level project implementation will be discussed.\n",
"ta": "ஹர்தீப் புரி தொடங்கி வைக்கிறார்.\n"
}
|
64,308 |
{
"en": "This transparent attempt to present himself as an ordinary fair-minded 'bloke' from 'down under' was entirely out of character and obviously scripted by Howard's media advisors.\n",
"ta": "நண்பர்களே, போட்டி தொடங்கிவிட்டது என்று அறிவிக்க வேண்டும்''. இப்படி ஹோவர்ட் தன்னை ஒரு நியாயமான, சாதாரண அடிமட்டத்து மனிதனைப்போல் காட்டிக்கொள்ள முயன்றிருப்பது, முழுக்க அவரது இயல்புக்கே விரோதமானது.\n"
}
|
121,318 |
{
"en": "The same applies to the Stalinist Communist Parties of Italy and France.\n",
"ta": "இதே நிலைதான் இத்தாலியிலும், பிரான்சிலும், செயல்பட்டுவரும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பொருந்தும்.\n"
}
|
95,020 |
{
"en": "A.R.Rehman has been nominated for the Best music direction and 2 songs of the film for best compositions.\n",
"ta": "2 சிறந்த பாடல்களுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கும் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n"
}
|
20,582 |
{
"en": "The FSAP also recommends that governance and financial operations of PSBs could be improved by developing a strategic plan for their consolidation, divestment, and privatization.\n",
"ta": "பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பு, பங்கு விலக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவற்றுக்கான உத்திகளை வகுப்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் நிதிச் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைப்பு மதிப்பீட்டு திட்ட அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\n"
}
|
111,625 |
{
"en": "Today, India is progressing by understanding the difference between both knowledge and skills.\n",
"ta": "இப்போது, அறிவு மற்றும் தொழில் திறன்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது.\n"
}
|
78,955 |
{
"en": "'Are universal human rights only white?' it wanted to know.\n",
"ta": "''மனித உரிமையானது வெள்ளையர்களுக்கு மட்டுமா பொதுவானதாக இருக்கின்றது?'' எனத் தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் அது எழுதியிருந்தது.\n"
}
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.