id
int64 0
167k
| translate
dict |
---|---|
51,498 |
{
"en": "The Vice President will reach Botswanas capital Gaboron on 31st October evening to attend the Official opening of the 13th Annual Global Expo where 25 Indian companies are participating for the first time showcasing Indias economic and Industrial proves.\n",
"ta": "இந்த தேசத்திற்காக குருநானக் அளப்பரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சாதி-மத பாகுபாடின்றி பரம ஏழைகளுக்காக பாடுபடுவது என்ற உறுதிப்பாட்டுடன் திகழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.\n"
}
|
29,219 |
{
"en": "After reaching a no win situation, what's the use of doing anything?\n",
"ta": "பொக்கிஷத்தின் கேப்டனான சேரனையும் தியேட்டர் ரிசல்ட் திருந்த வைத்து விட்டது.\n"
}
|
80,595 |
{
"en": "Franz did not rule out the sale of the factory to a financial investor, saying, \"At the moment we cannot pick and choose.\"\n",
"ta": "\"இந்தக்கட்டத்தில் நாம் குறிப்பிட்டதை விரும்பியபடி செய்ய இயலாது.\"\n"
}
|
59,562 |
{
"en": "The draft document was also circulated to all the States and Union Territories from whom valuable suggestions were received and incorporated.\n",
"ta": "நகல் ஆவணம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு அவற்றிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அதில் இணைக்கப்பட்டன.\n"
}
|
113,942 |
{
"en": "It seems very small because when we get a facility, we generally do not talk much about its impact.\n",
"ta": "பொதுவாகவே புதியதாக ஒரு வசதியை நாம் பெறும்போது அதன் தாக்கம் பற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை.\n"
}
|
151,227 |
{
"en": "So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.\n",
"ta": "ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவு கொடுக்கவில்லை.\n"
}
|
20,656 |
{
"en": "A small team of malkhamb exponents, dressed in traditional attire, braved the chill to showcase the ancient Indian sport.\n",
"ta": "அந்த மேடையில், பாரம்பரிய உடையணிந்து, மல்லர் கம்ப விளையாட்டுக் குழு ஒன்று குளிரையும் பொருட்படுத்தாது, இந்தியாவின் இந்தப் பழமையான விளையாட்டை காட்சிப்படுத்தினர்.\n"
}
|
149,515 |
{
"en": "No local elections have been held in the northern province since 1998.\n",
"ta": "1998ல் இருந்து வட மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவில்லை.\n"
}
|
108,308 |
{
"en": "Therefore, when he was gone out, Jesus said, Now is the Son of man glorified, and God is glorified in him.\n",
"ta": "அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.\n"
}
|
108,000 |
{
"en": "Paridhi Mody, Program Officer ofPublic Health Foundation of India briefing the participants all about the travelling safely and responsibly during covid.\n",
"ta": "பரிதி மோடி ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது. அதில் கோவிட் தொற்றின் போது பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயணம் செய்வது பற்றி பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.\n"
}
|
48,525 |
{
"en": "He\"s a computer engineer, owner of a few companies, producer of the Malayalam version of \"Ananthapuram\"⦠SM Raju now makes his debut as director with \"Varnam.\"\n",
"ta": "கம்யூட்டர் இன்ஜினியர், சில நிறுவனங்களின் உரிமையாளர், 'ஆனந்தபத்ரம்' மலையாளப் படத்தின் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எஸ்.எம்.ராஜூ இயக்குனராக அறிமுகமாகும் படமே வர்ணம்.\n"
}
|
48,440 |
{
"en": "Hence, in a way, the capabilities that India has from the village level to the national level, the strength of Indian business community and Indian industry that we have, we can thoroughly utilize these strengths for the development of Rwanda.\n",
"ta": "ருவாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியாவில் கிராம அளவிலிருந்து தேசிய அளவுவரை உள்ள திறமைகள், இந்திய வர்த்தக சமுதாயத்தின் வலிமை மற்றும் இந்தியத் தொழில்துறை ஆகியவற்றைக் கொண்டு, உகாண்டாவின் மேம்பாட்டுக்கு நாம் பயன்படுத்தலாம்.\n"
}
|
93,149 |
{
"en": "But despite this finding, the Bush administration incorporated these claims into the allegations of Iraqi weapons of mass destruction it used to justify the invasion of Iraq.\n",
"ta": "ஆனால் அந்த முடிவிற்கு அப்பாலும், புஷ் நிர்வாகம் ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) உள்ளன என்ற குற்றச்சாட்டையும் சேர்த்துக்கொண்டது.\n"
}
|
124,674 |
{
"en": "He said that there were many religions: Hindu, Muslim, Christian, but it was necessary to meditate and bring out what was scientific in them.\n",
"ta": "இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என பல சமயங்கள் உள்ளன, ஆனால் சிந்தித்து அவற்றில் விஞ்ஞானபூர்வமாக இருப்பதை வெளியே கொண்டுவருவது அவசியமானது என்றார்.\n"
}
|
22,708 |
{
"en": "These actions by the most oppressed and exploited section of the American working class have deep social and political roots and a far-reaching objective significance.\n",
"ta": "அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவின் இந்த நடவடிக்கைகள் மிக ஆழ்ந்த சமூக அரசியல் வேர்களை கொண்டிருப்பதுடன், தொலைவிளைவு தரக்கூடிய புறநிலை முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.\n"
}
|
36,383 |
{
"en": "The system of governance will automatically start improving because as soon as they start getting results their confidence will automatically strengthen.\n",
"ta": "அப்படிச் செய்தால், ஆளுகையின் நடைமுறை தானாகவே மேம்படத் தொடங்கும். நல்ல பலன்கள் ஏற்படத் தொடங்கினால், அவர்களது நம்பிக்கையும் தானாகவே வலுப்பெறும்.\n"
}
|
83,239 |
{
"en": "Shilpa is the reason why Raj Kundra wanted a divorce from her, accused Mrs. Kavitha Kundra.\n",
"ta": "ராஜ்குந்த்ரா தன்னைவிட்டு பிரிவதற்கு ஷில்பாதான் காரணம் என்று ராஜ்குந்த்ராவின் மனைவி புகார் கூறினார்.\n"
}
|
75,379 |
{
"en": "All solutions are deviced in India, by the youth of India.\n",
"ta": "இந்தியாவில் அனைத்துத் தீர்வுகளும் இளைஞர்களால் கண்டறியப்படுகின்றன.\n"
}
|
95,759 |
{
"en": "And the seventh angel sounded; and there were great voices in heaven, saying, The kingdoms of this world are become the kingdoms of our Lord, and of his Christ; and he shall reign for ever and ever.\n",
"ta": "ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.\n"
}
|
8,976 |
{
"en": "There is a growing consensus in the ruling circles on the necessity to move towards an authoritarian regime and to scrap the democratic structures and institutions that have been the basis of the United States throughout its history.\n",
"ta": "ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பற்றியும் வரலாறு பூராவும் அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அடிப்படையாக விளங்கிய ஜனநாயக அடிப்படையையும் அமைப்புக்களையும் ஒழிக்க வேண்டும் என்பதையிட்டும் ஆளும் வட்டாரங்களிடையே இணக்கம் வளர்ச்சி கண்டுள்ளது.\n"
}
|
116,820 |
{
"en": "Machinery like handlooms, Charkha, Silk reeling machines and warping drums have already arrived and installation of machines are in full swing.\n",
"ta": "கைத்தறி, சர்கா, சில்க் ரீலிங் மெஷின்கள் மற்றும் வார்பிங் டிரம்ஸ் போன்ற இயந்திரங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இயந்திரங்களை நிறுவுவது முழு வீச்சில் நடைபெறுகிறது.\n"
}
|
77,114 |
{
"en": "Had Gandhi not been responsible for the freedom struggle, he still would have gone ahead with the basic elements of Swaraj and self-reliance.\n",
"ta": "விடுதலைப் போராட்டத்துக்கு காந்தியடிகள் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், அவர் இன்றும் சுயராஜ்யம், தன்னிறைவு ஆகியவற்றை நோக்கி போராட வேண்டியிருந்திருக்கும்.\n"
}
|
156,308 |
{
"en": "And David said to him, From where come you? And he said to him, Out of the camp of Israel am I escaped.\n",
"ta": "தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பி வந்தேன் என்றான்.\n"
}
|
5,992 |
{
"en": "Excellencies, Two years since the adoption of UNs 2030 Agenda and its 17 Sustainable Development Goals, the imperative of collaborative action to achieve the goals is even stronger.\n",
"ta": "மன்றத்தின் 2030ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான 17 வகையான இலக்குகளும் வகுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த இலக்குகளை அடைவதற்கான கூட்டுச் செயல்பாடு மேலும் வலுவடைந்துள்ளது.\n"
}
|
9,933 |
{
"en": "Prime Minister's Office Delegation from Pacific Pension and Investment Institute, calls on PM A delegation from the Pacific Pension and Investment (PPI) Institute, led by its President, Mr.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பசிபிக் ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் குழு பிரதமருடன் சந்திப்பு பசிபிக் ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் சார்பில் பேராளர்கள் குழு அதன் தலைவர் திரு.\n"
}
|
21,100 |
{
"en": "At the first round of talks in 2003, Anton Balasingham, the LTTE's chief negotiator, said the hopes of Sri Lankan leaders to convert the country 'into a successful Tiger economy' could 'best be realised by embracing the Tamil Tigers as their equal partners'.\n",
"ta": "புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் என்டன் பாலசிங்கம், 2003ல் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, நாட்டை \"வெற்றிகரமான புலிப் பொருளாதாரமாக மாற்றுவதில்\" இலங்கை தலைவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, \"தமிழ் புலிகளை தங்களின் சம பங்காளிகளாக அரவணைப்பதன் மூலம் சிறிந்த முறையில் நிறைவேற்றப்பட முடியும்\" என்று தெரிவித்தார்.\n"
}
|
106,097 |
{
"en": "This is being implemented from this Kharif season and farmers will be able to manage the risk of agriculture production.\n",
"ta": "இந்த மானியம் அளித்தல் தற்போதைய காரீஃப் பருவத்தில் இருந்து செயல்படுத்தப்படுவதால், விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் ஏற்படும் ஆபத்துக் காரணிகளை சமாளித்துக் கொள்ள முடியும்.\n"
}
|
158,821 |
{
"en": "Since then Gbagbo has maintained his rule by the most brutal methods.\n",
"ta": "அப்போதிருந்து, பாக்போ தன்னுடைய ஆட்சியை மிகவும் மிருகத்தனமான முறைகளைக் கையாண்டு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.\n"
}
|
43,254 |
{
"en": "Rajasthan has been certainly taking the Beti Bachao-Beti Padhao programme to a very high level.\n",
"ta": "பெண்குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை ராஜஸ்தான் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.\n"
}
|
7,785 |
{
"en": "By renaming Kandla Port as \"Deendayal Port, Kandla\", a grateful nation would be remembering the invaluable contributions made by one of the greatest sons of India, Pandit Deendayal Upadhyay.\n",
"ta": "கண்ட்லா துறைமுகத்தை “தீன்தயாள் துறைமுகம், கண்ட்லா” என பெயர் மாற்றம் செய்துள்ளதன் மூலம் இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் மதிப்பிடற்கரிய பங்களிப்புகளை நன்றிமிக்க நமது நாடு நினைவு கூர்வதாக அமையும்.\n"
}
|
3,710 |
{
"en": "Secretary Tourism Smt Rashmi Verma said that the coming together of the Shipping and Tourism ministries to promote cruise tourism in the country would help maximize the benefits that the sector has to offer.\n",
"ta": "சுற்றுலாத் துறைச் செயலர் திருமதி இராஷ்மி வர்மா பேசும்போது, நாட்டில் கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கப்பல்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகங்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது, அத்துறையின் மூலம் கிடைக்கவிருக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்க உதவும் என்றார்.\n"
}
|
107,265 |
{
"en": "Haryana 7,360 9.\n",
"ta": "ஹரியானா 7,360 9.\n"
}
|
135,659 |
{
"en": "'They killed my son who wanted to stand first in the state,' one mother, Manjula, told the media.\n",
"ta": "\"மாநிலத்திலேயே முதலாவதாக வர விரும்பிய எனது மகனை அவர்கள் கொன்றுவிட்டார்கள்\" என மஞ்சுளா எனும் தாய் பத்திரிகையாளரிடம் கூறினார்.\n"
}
|
46,549 |
{
"en": "Any, even nominal, popular vote has been relegated to the distant future.\n",
"ta": "ஒரு பெயரளவிலான ஒரு வாக்கெடுப்பு கூட ஒரு வரையறுக்க முடியாத காலத்திற்கு பின்போடப்பட்டுள்ளது.\n"
}
|
68,839 |
{
"en": "The Prime Minister appealed to citizens to help and enroll in PM-SYM, those working in the unorganized sector, whether it is in ones house or in the neighborhood.\n",
"ta": "தங்கள் வீட்டிலோ அல்லது அருகாமை இடங்களிலோ வசிக்கும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார்.\n"
}
|
91,716 |
{
"en": "The UPFA government came to power last April pledging to improve living standards and to restart peace talks with the LTTE, but has failed to do either.\n",
"ta": "சுதந்திர முன்னணி அரசாங்கம், கடந்த ஏப்பிரலில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதாகவும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், இரண்டையும் செய்யத் தவறியுள்ளது.\n"
}
|
65,097 |
{
"en": "Students asked the Prime Minister how studies could be made more fun, and how exams could improve ones personality.\n",
"ta": "படிப்பை எப்படி இன்னும் உற்சாகமானதாக மாற்றுவது என்றும், தேர்வுகள் எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமைத்திறனை மேம்படுத்த முடியும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.\n"
}
|
85,031 |
{
"en": "Significantly, the statement also stressed 'the importance of reinforcing our global partnership with India' and welcomed the US nuclear agreement with India as 'a positive step towards expansion of the reach of the international proliferation regime'.\n",
"ta": "சர்வதேச பரவல் (proliferation) ஆட்சியை விரிவடைவதை நோக்கிய ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் \"இந்தியாவுடன் நமது பூகோள பங்காண்மையை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை'' அந்த அறிக்கை வலியுறுத்துவதாக அமைந்தது மற்றும் இந்தியாவுடன் அமெரிக்க அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.\n"
}
|
27,375 |
{
"en": "That is the time when he thought of acting and 'Autograph' was started.\n",
"ta": "இந்த நேரத்தில் நடிப்பு பக்கம் தலைவைத்த சேரன், சொந்தமாக படம் தயாரிக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் 'ஆட்டோகிராஃப்'.\n"
}
|
28,433 |
{
"en": "C Corporation is formed in the state of Texas, USA in connection with the execution of Projects in USA.\n",
"ta": "அமெரிக்கா, டெக்ஸஸ் மாகாணத்தில் பல்வேறு தொழில் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் “சி கார்ப்பரேஷன்” அமைக்கப்பட்டது.\n"
}
|
58,224 |
{
"en": "Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.\n",
"ta": "அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான்.\n"
}
|
151,959 |
{
"en": "'I deeply regret this dramatic step that threatens UN peace operations in general,' he declared.\n",
"ta": "\"பொதுவில் ஐ.நா அமைதி நடவடிக்கைகளை அச்சுறுத்தும் இந்த திடீர் அடியெடுப்பை இட்டு நான் ஆழ்ந்த கவலை அடைகிறேன்\" என அவர் அறிவித்தார்.\n"
}
|
143,983 |
{
"en": "In the end, however, the present violence of the system can only be explained by the present state of American society.\n",
"ta": "எவ்வாறெனினும் இறுதியில் இந்த அமைப்பின் இன்றைய வன்முறையை அமெரிக்க சமுதாயத்தின் இன்றைய நிலைமையில் இருத்தியே விளக்க முடியும்.\n"
}
|
25,273 |
{
"en": "States having lesser storage than last year for corresponding period are Punjab, Rajasthan, Jharkhand, Odisha, Gujarat, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, and Telangana.\n",
"ta": "பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு குறைவாக உள்ளது.\n"
}
|
122,637 |
{
"en": "That Sanballat and Geshem sent to me, saying, Come, let us meet together in some one of the villages in the plain of Ono. But they thought to do me mischief.\n",
"ta": "நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச்செய்ய நினைத்தார்கள்.\n"
}
|
116,512 |
{
"en": "Shri Thakur highlighted the significance of the Atma Nirbhar Bharat Abhiyan and Make in India programme in the context and explained to participants how Section 65 Scheme (In Bond Manufacture and Other Operations) of the Customs represents a very good option for businesses looking to build and manage resilient supply chains.\n",
"ta": "தாக்கூர் வலியுறுத்தினார். சுங்கத்துறை பிரிவு 65 திட்டம் (இன்பாண்ட் தயாரிப்பு மற்றும் இதர செயல்பாடுகள்) குறித்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அவர் விளக்கமளித்தார். இத்திட்டம் அனைத்து வர்த்தகர்களுக்கும், பொருள் வழங்கு தொடரைக் கட்டமைத்து, வலுப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.\n"
}
|
57,044 |
{
"en": "Gist of the decision: The decisions aims to suitably amend the Jallianwala Bagh National Memorial Act, 1951 so as to secure representation as Trustees, the Leader of Opposition recognized as such in the House of the People, or where there is no such Leader of Opposition, then the Leader of the single largest Opposition Party in the House.\n",
"ta": "இந்த முடிவின் சாராம்சம்: “மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அல்லது இத்தகைய எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லையெனில் அவையில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை அறங்காவலராகப் பிரதிநிதித்துவம் செய்ய ஜாலியன்வாலா பாக் நினைவிடச் சட்டம் 1951-ல் பொருத்தமான திருத்தத்தை செய்வது இந்த முடிவின் நோக்கமாகும்.\n"
}
|
70,823 |
{
"en": "Ministry of Social Justice Empowerment Cabinet approves two months extension to the Committee for Sub-categorization within Other Backward Classes in the Central List The term of the Commission now extended till 31st July, 2019 Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi, has accorded ex-post facto approval for the extension of the term of the Commission to examine the issue of Sub-categorization of Other Backward Classes, by two more months i.e.\n",
"ta": "சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்குள்ளாக உட்-பிரிவுகளுக்கான குழுவிற்கு இரண்டு மாதங்கள் நீட்டிப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் ஆணையத்தின் காலம் 31 ஜுலை, 2019 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சரவை, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களில் உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை ஆராய்ந்திடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது, 31 ஜுலை 2019 வரை, நீட்டிப்பு செய்வதற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது.\n"
}
|
160,680 |
{
"en": "The evils that we experience - the war, the super-exploitation of the working class - seem to be perpetual.\n",
"ta": "யுத்தம், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் போன்ற நாங்கள் அனுபவிக்கும் நரகங்கள் நிரந்தரமானவையாக தோன்றுகின்றன.\n"
}
|
56,170 |
{
"en": "The MGNREGA funds can be put to the specified work.\n",
"ta": "MGNREGA நிதியை குறிப்பிட்ட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n"
}
|
138,211 |
{
"en": "God is in the middle of her; she shall not be moved: God shall help her, and that right early.\n",
"ta": "தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.\n"
}
|
37,493 |
{
"en": "The USP candidate Siritunga Jayasuriya recently appeared on the UNP's bogus 'Platform for Freedom' helping to dress up this right-wing party - and thus its candidate Fonseka - as democrats.\n",
"ta": "ஐ.சோ.க. வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய, வலதுசாரி யூ.என்.பி. க்கும், அதன் மூலம் அதன் வேட்பாளர் பொன்சேகாவுக்கும் ஜனநாயக ஆடை அணிவிப்பதற்காக அண்மையில் யூ.என்.பி. யின் போலியான \"சுதந்திரத்துக்கான மேடையில்\" ஏறினார்.\n"
}
|
49,065 |
{
"en": "By declaring it impermissible to question the legality of his detention on national security grounds, the government is arrogating to itself the right to determine what is legal and what public criticism is permissible, and what is not.\n",
"ta": "தேசிய பாதுகாப்பு என்ற அடித்தளத்தில் அவரது கைதின் சட்டப்பூர்வத் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதை அங்கீகரிக்க முடியாது என பிரகடனம் செய்வதன் மூலம், அரசாங்கம், எது சட்டப் பூர்வமானது மற்றும் ஏற்கத்தக்க மற்றும் ஏற்கக் கூடாத பகிரங்க விமர்சனம் எத்தகையது என்பதை தீர்மானிக்கும் உரிமையை அதுவே எடுத்துக்கொள்கின்றது.\n"
}
|
109,801 |
{
"en": "Since the role offered was second heroine, I turned down the offer.\n",
"ta": "இரண்டாவது ஹீரோயின் வேடம் என்பதால் இதில் நடிக்க மறுத்துவிட்டேன்.\n"
}
|
98,575 |
{
"en": "The government doesn't listen to ordinary people's views.\n",
"ta": "அரசாங்கம் சாதாரண மக்களின் கருத்துக்களுக்கு காது கொடுத்து கேட்பதில்லை.\n"
}
|
57,590 |
{
"en": "This is an era of Technology.\n",
"ta": "இது தொழில்நுட்ப காலம்.\n"
}
|
5,417 |
{
"en": "That has momentarily caused a setback.'\n",
"ta": "இது தற்காலிகமாக ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.\" என்று தெரிவித்தார்.\n"
}
|
44,165 |
{
"en": "In 2017-18, an expenditure of 62152 cr.\n",
"ta": "2017-18-ல் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.62,152 கோடி செலவிடப்பட்டுள்ளது.\n"
}
|
71,826 |
{
"en": "these are related to turning Agra into a smart city.\n",
"ta": "அதாவது ஆக்ராவைப் பொலிவுறு நகரமாக மாற்றுவதோடு தொடர்புடையவை.\n"
}
|
146,248 |
{
"en": "Since the US seized control of Iraq, no evidence has been produced corroborating Powell's assertions about Zarqawi, or indicating that he has been carrying out anti-occupation activities since.\n",
"ta": "ஈராக்கை அமெரிக்கா தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர், அல்-சர்க்காவி பற்றி பவல் கூறியவற்றை அல்லது ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களுக்கெதிராக அவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் தரவில்லை.\n"
}
|
96,339 |
{
"en": "A substantial UN peacekeeping force would be stationed in Sudan after the peace agreement is concluded, maintaining the peace and protecting the interests of the oil companies.\n",
"ta": "சமாதான உடன்படிக்கை உருவான பின்னர் கணிசமான அளவிற்கு ஐ.நா-வின் அமைதிகாப்புப்படை சூடானில் அமைதியை நிலை நாட்டுவதற்கும் எண்ணெய் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பணியாற்றும்.\n"
}
|
3,882 |
{
"en": "Looking at every one of these pictures, one wonders if this is the same Susan who was so modest in Vijayakanth's 'Neranja Manasu.' You are so pretty.\n",
"ta": "விஜயகாந்தின் 'நெறஞ்ச மனசு' படத்தில் உடலை போர்த்தி வந்த சூஸனா என்று வியக்க வைக்கிறது ஒவ்வொரு புகைப்படமும். இவ்ளோ அழகா இருக்கீங்க.\n"
}
|
96,677 |
{
"en": "So, there's a plan for Surya and Jyotika to jointly work on production sometime in the future.\n",
"ta": "அதனால் சூர்யா ஜோதிகா இணைந்து தயாரிப்பில் ஈடுபடும் எண்ணமும் உள்ளதாம்.\n"
}
|
65,695 |
{
"en": "Crop insurance is being provided to farmers at low premium under the Pradhan Mantri Fasal Bima Yojana to safeguard them from potential crisis due to crop damage.\n",
"ta": "பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த சந்தாவில் பயிர்க் காப்பீடு வழங்கப்படுகிறது.\n"
}
|
97,578 |
{
"en": "Government of India started Vande Bharat Mission - one of the largest initiatives to repatriate nationals back to India, on 7th May 2020.\n",
"ta": "வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020இல் தொடங்கியது.\n"
}
|
28,754 |
{
"en": "Bush told Arab station Al Arabiya yesterday: 'I think he [Sadr] ought to be dealt with by the Iraqi citizens who are getting tired of him occupying the holiest of holy sites.\n",
"ta": "அரேபிய நிலையமான அல் அரேபியாவிடம் புஷ், \"மிகப் புனிதத்திலும், புனிதமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவரை (சதரை), ஈராக்கிய மக்களே தக்க முறையில் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்வர் என்று நான் நினைக்கிறேன்.\n"
}
|
82,129 |
{
"en": "The trainee enrolment has increased by 37 from 16.90 Lakh to 23.08 Lakh during the period.\n",
"ta": "இந்த நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை இதே காலத்தில் 16.9 லட்சத்திலிருந்து 23.08 லட்சமாக உயர்ந்தது.\n"
}
|
129,355 |
{
"en": "Ariel Sharon, in his address to the first session of the Knesset after its recess, pledged to complete the wall within the next 12 months.\n",
"ta": "விடுமுறைக்கு பின்னர் இஸ்ரேல் நாடாளுமன்ற முதல் கூட்டம், நடைபெற்ற போது பிரதமர் ஏரியல் ஷெரோன் உரையாற்றும்போது 12-மாதங்களுக்குள் தடுப்புச்சுவற்றைக் கட்டி முடித்து விடுவதாக உறுதியளித்தார்.\n"
}
|
2,150 |
{
"en": "The OECD stated that a $1 trillion equity derivatives market based on these products had developed between 2003 and the start of this year.\n",
"ta": "இந்த பத்திரங்கள் அடிப்படையிலான 1 டிரில்லியன் டாலர் பாதுகாப்பற்ற பங்கு சந்தை 2003க்கும் இந்த ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில் அபிவிருத்தி பெற்றுள்ளதாக OECD தெரிவித்தது.\n"
}
|
4,624 |
{
"en": "The Christian Democratic Union (CDU) has gone on record as favouring a coalition after the election with the free-market Free Democratic Party (FDP), but such a coalition is likely to possess only a slim majority and is hardly up to the job of dealing with the social shocks looming on the horizon.\n",
"ta": "(CDU) கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் தேர்தலுக்கு பின்னர் தடையற்ற சந்தை சார்பு (FDP) Free Democratic Party உடன் கூட்டிற்கு சாதகம் என்று கூறியுள்ளது, ஆனால் அத்தகைய கூட்டணி மிகக் குறுகிய பெரும்பான்மையைத்தான் கொள்ள முடியும், தொடுவானத்தில் வெளிப்பட்டுவரும் சமூக அதிர்ச்சிகளை சமாளிக்கத் திறனற்றுவிடும்.\n"
}
|
76,004 |
{
"en": "Jharkhand leapt from the bottom of the table to 3rd rank in Ease of Doing Business during his tenure.\n",
"ta": "எளிதாக வணிகம் செய்வதில் மிகவும் அடிநிலையில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை இவரது பதவிக்காலத்தில் மூன்றாவது இடத்திற்கு உயர்த்தினார்.\n"
}
|
117,991 |
{
"en": "The Prime Minister said that an atmosphere is being created where primacy is being given to duty to execute all works.\n",
"ta": "அனைத்துப் பணிகளையும் செயல்படுத்தும் பொறுப்பை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.\n"
}
|
74,129 |
{
"en": "Alternatively, if 146 of the 202 House Democrats had returned to vote against the bill, it would have failed even with the support of the remainder of the House.\n",
"ta": "மாறாக 202 மன்ற ஜனநாயக உறுப்பினர்களில் 146 பேர் சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்திருந்தால், அது மன்றத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் கூட, தோற்றுப் போயிருக்கும்.\n"
}
|
146,251 |
{
"en": "Sunil warned: 'While engaging in the war, the government and its various representatives tried to convince people that the world economic crisis was not felt by Sri Lanka.\n",
"ta": "\"யுத்தத்தில் ஈடுபடும் அதே வேளை, அரசாங்கமும் அதன் பல்வேறு பிரதிநிதிகளும் உலக பொருளாதார நெருக்கடி இலங்கையில் உணரப்படவில்லை என மக்களுக்கு அறிவுறுத்த முயற்சிக்கின்றனர்.\n"
}
|
85,036 |
{
"en": "This agreement also epitomises the inherent compassion and sensitivity of Indian culture.\n",
"ta": "இந்த ஒப்பந்தம் பாரதநாட்டு கலாச்சாரத்தில் கலந்திருக்கும் கருணை உணர்வு மற்றும் நேசமான மனதை வெளிப்படுத்துகிறது.\n"
}
|
12,624 |
{
"en": "He further said that new economic policy is the state has tried to address various issues such as land rules, which were proving to be hindrance to the industrialists.\n",
"ta": "இன்றைய புதிய பொருளாதார கொள்கையானது, தொழிலதிபர்களுக்கு இடைஞ்சலாக இருந்த நிலச்சட்டத்தின் பல்வேறு தடைகளை தீர்க்க முயற்சித்துள்ளது.\n"
}
|
33,994 |
{
"en": "On February 28, French Finance Minister Christine Lagarde said she was confident Greece could refinance its debt 'via the means that we are now studyingâ¦involving private partners, public partners, or both.' Two days before, Deutsche Bank CEO Josef Ackermann traveled to Greece for meetings with Papandreou.\n",
"ta": "பெப்ருவரி 28 அன்று பிரெஞ்சு நிதி அமைச்சர் Christine Lagarde கிரேக்கம் அதன் கடன்களைப் புதுப்பிக்கும் வகையில், \"நாங்கள் ஆய்வுநடத்தும் முறையில் சிந்திக்கிறது....இதில் தனியார்துறை பங்காளிகள், பொதுத்துறை பங்காளிகள் அல்லது இருபுறத்தில் இருந்தும் பங்கு பெறுபவர் இருக்கலாம்.\" என்றார்.\n"
}
|
128,439 |
{
"en": "Moreover, the US military and its allies routinely dismiss the casualties caused by their operations as 'enemy', 'Taliban' or 'Al Qaeda'.\n",
"ta": "மேலும் அமெரிக்க இராணுவமும் அதன் கூட்டணியினரும் தங்களது நடவடிக்கைளில் ஏற்படுகின்ற உயிர் பலி மற்றும் சேதங்களை வழக்கமாக ''எதிரி'', ''தலிபான்'' அல்லது ''அல்-கொய்தா'' என்று தள்ளுபடி செய்துவிடுகின்றது.\n"
}
|
14,638 |
{
"en": "Prime Minister's Office PM greets nation on Christmas The Prime Minister Shri Narendra Modi has conveyed his greetings to the nation on Christmas.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.\n"
}
|
2,553 |
{
"en": "A decisive stand by autoworkers will generate massive support from working people in the US and around the world, who are looking for a way to fight mass layoffs, home foreclosures and the continued bailout of the financial aristocracy.\n",
"ta": "அவர்களும் பணி நீக்கங்கள், வீடுகள் விற்பனைகள் ஆகியவற்றில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையை காண முற்படுகின்றனர்; இவை அனைத்தும் நிதியப் பிரபுத்துவத்திற்கு தொடர்ந்து பிணை எடுப்பு கொடுப்பதால் ஏற்பட்டுள்ளன.\n"
}
|
139 |
{
"en": "Wishing the people of Maharashtra on the special occasion of Gudi Padwa.\n",
"ta": "‘குடி பட்வாவை’ முன்னிட்டு மகாராஷ்டிரா மக்களுக்கு எனது வாழ்த்துகள்.\n"
}
|
110,044 |
{
"en": "Ministry of Micro,Small Medium Enterprises KVIC begins online sale of Khadi Face Masks KVIC is selling both Khadi Cotton and Silk masks.\n",
"ta": "குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (கேவிஐசி) முகக்கவசங்களின் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் காதி பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்கள் இரண்டையும் விற்பனை செய்கிறது.\n"
}
|
103,534 |
{
"en": "According to the director general of Ajitha Pasqual, the Seylan's parent company, the share of Seylan Bank was 699 million rupees.\n",
"ta": "செலான் தாய் கம்பனியின் நிர்வாகப் பணிப்பாளர் அஜித் பஸ்கால் குறிப்பிட்டவாறு, செலான் வங்கியின் இலாபப் பங்கு 699 மில்லியன் ரூபாய்களாகும்.\n"
}
|
10,677 |
{
"en": "It will promote understanding of best agricultural practices in the two countries and will help in better productivity as well as improved global market access.\n",
"ta": "இரு நாடுகளுக்கு இடையே சிறந்த வேளாண்துறைசார்ந்த நடைமுறைகளை புரிந்துகொண்டு மேம்படுத்தவும், சிறந்த உற்பத்தி மற்றும் சந்தை அணுகுமுறைக்கும் வழியேற்படுத்தும்.\n"
}
|
82,300 |
{
"en": "Show us your mercy, O LORD, and grant us your salvation.\n",
"ta": "கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.\n"
}
|
21,753 |
{
"en": "From the time shooting started, Samy has been at loggerheads with Padmapriya.\n",
"ta": "படப்பிடிப்பு தொடங்கியது முதலே பத்மப்ரியாவுடன் முறுக்கிக் கொண்டார் சாமி.\n"
}
|
99,743 |
{
"en": "Current booking shall be permitted in between first and second chart.\n",
"ta": "முதல் மற்றும் இரண்டாவது பட்டியல் வெளியிடப்படும் இடைப்பட்ட காலத்தில் கரண்ட் புக்கிங் முன்பதிவு வசதி அனுமதிக்கப்படும்.\n"
}
|
27,240 |
{
"en": "Ministry of Electronics IT Cabinet apprised of an MoU signed between India and Sri Lanka for promoting cooperation in the field of Information Technology and Electronics The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has been apprised of a Memorandum of Understanding (MoU) between India and Sri Lanka for promoting cooperation in the field of Information Technology and Electronics.\n",
"ta": "மத்திய அமைச்சரவை தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.\n"
}
|
96,105 |
{
"en": "Peter therefore was kept in prison: but prayer was made without ceasing of the church to God for him.\n",
"ta": "அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.\n"
}
|
163,630 |
{
"en": "The police made no attempt to stop the mob as it entered the camp and set about killing all of its inmates.\n",
"ta": "குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து எல்லாக் கைதிகளையும் கொல்லும் வரை பொலிஸ் அவர்களைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொண்டிருக்கவில்லை.\n"
}
|
71,507 |
{
"en": "And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea on them, and covered them; and your eyes have seen what I have done in Egypt: and you dwelled in the wilderness a long season.\n",
"ta": "அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேக நாள் சஞ்சரித்தீர்கள்.\n"
}
|
69,615 |
{
"en": "The Prime Minister reiterated Indias deep commitment, in keeping with its 'Neighbourhood First' policy, to work closely with the Maldives in further deepening our partnership and assist the Maldives as per the latters requirement in its socio-economic development.\n",
"ta": "“முதலில் அண்டைநாடுகள்” என்ற இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், மாலத்தீவுடன் மேலும் நெருங்கி பணியாற்றி, இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன் மாலத்தீவின் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.\n"
}
|
20,230 |
{
"en": "Similarly, allocation of Ministry of Food Processing has been doubled from Rs.715 crore in 2017-18 to Rs.1400 crore in 2018-19.\n",
"ta": "2012-13ம் ஆண்டில் வெறும் 50,162 கோடியாக இருந்த ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2017-18ம் ஆண்டில் 1,09,042,45 கோடியாக உயர்த்தப்பட்டது.\n"
}
|
106,496 |
{
"en": "Zapatero still harbours hopes of being useful to the US, but this does not signal that he will abandon his efforts to build alliances in Europe.\n",
"ta": "மற்றும் வட ஆபிரிக்காவிலுள்ள சிறிய ஸ்பெயின் நாட்டுத்தீவுகளான Ceuta, Melilla மீது மொராக்கோ உரிமை கொண்டாடிவருவதை கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை வாஷிங்டன் தளர்த்தக்கூடும் என்றும் அந்த ஆயுவுக்கழகம் நம்புகிறது.\n"
}
|
110,454 |
{
"en": "Ministry of Power EESL signs agreement with NOIDA authority to install EV charging units and related infrastructure Energy Efficiency Services Limited (EESL), a joint venture of PSUs under the Ministry of Power, Government of India, has signed an agreement with the New Okhla Industrial Development Authority (NOIDA)to promote electric vehicles and install public EV charging stations related infrastructure.The partnership will also facilitate the creation of an infrastructural ecosystem to accelerate e-mobility uptake as the nation emerges from the lockdown post COVID-19 pandemic.\n",
"ta": "எரிசக்தி அமைச்சகம் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் யூனிட்களை பொருத்துவதற்காக இஇஎஸ்எல், நொய்டா ஆணையகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கவும், பொது இடங்களில் இந்த வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் மற்றும் இது தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குமான ஒப்பந்தம் ஒன்றில் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனம், நியூ ஓக்லா தொழில் வளர்ச்சி ஆணையகத்துடன் (நொய்டா) கையெழுத்திட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று முடக்க நிலைக்கு பிறகான காலகட்டத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு இசைவான உள்கட்டமைப்பு சூழலை உருவாக்குவதற்கு இந்த கூட்டிணைப்பு வழிவகுக்கும்.\n"
}
|
146,478 |
{
"en": "Economic growth, rising oil prices and recent disruptions in oil supplies due to the US military interventions in Iraq and Afghanistan are propelling the Indian government to join the hunt for cheap and secure sources of oil and natural gas.\n",
"ta": "பொருளாதார வளர்ச்சி, உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அண்மையில் அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள சமீபத்திய எண்ணெய் சப்ளை சீர்குலைவு, ஆகியவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பாதுகாப்பாகவும், மலிவாகவும் கிடைக்கின்ற வளங்களை தேடுவதற்கான போட்டியில் இந்திய அரசாங்கத்தை உந்தித் தள்ளியிருக்கிறது.\n"
}
|
97,425 |
{
"en": "The ship will evacuate about 200 citizens while ensuring all precautions related to COVID-19 including social distancing norms are followed.\n",
"ta": "சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் உட்பட கோவிட் 19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு, சுமார் 200 இந்தியக்குடிமக்கள், இந்தக் கப்பல் மூலம் அழைத்து வரப்படுவார்கள்.\n"
}
|
62,634 |
{
"en": "These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.\n",
"ta": "இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.\n"
}
|
58,124 |
{
"en": "Rita Bahuguna Ji Minister in the state government Shriman Lakshmi Narayan Chaudhari Ji my colleague in the Parliament and President of Bhartiya Janta Party in Uttar Pradesh my friend Dr.\n",
"ta": "சிவபிரசாத் சுக்லா அவர்களே, இணையமைச்சர்கள் டாக்டர் ரீடா பகுகுணா அவர்களே, லக்ஷ்மி நாராயண் சவுத்ரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, உ.பி.\n"
}
|
88,737 |
{
"en": "To reinforce the message, a front-page article in the Australian newspaper on Monday provided details of the Pentagon's contingency plans for air strikes against North Korea in the event that Pyongyang began to reprocess spent nuclear fuel rods to obtain weapons-grade plutonium.\n",
"ta": "வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் ஆஸ்திரேலியன் செய்திப் பத்திரிகையில் திங்களன்று வடகொரியா மீது பென்டகன் விமான தாக்குதல் நடத்துவதற்கு அவசரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது என்ற விபரங்களை வெளியிட்டிருக்கிறது.\n"
}
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.