id
int64 0
9
| ta
stringclasses 9
values | tng
stringclasses 9
values | en
stringclasses 9
values |
---|---|---|---|
9 | போரிரீன்கள், பாசுபிரீன்கள், சிலிரீன்கள் என்பவை போரான், பாசுபரசு, சிலிக்கன் தனிமங்கள் பதிலீடு செய்யப்பட்ட சைக்ளோபுரோப்பீன்களாகும். | Porireengal, Paasureengal, silireengal enbavai poraan, paasuparasu, silicon thanimangal pathileedu seyyappatta saiklopuropeenkalaagum. | Borins, basoprene, and cilene are cyclopropene substitutes of the elements boron, basopressus, and silicon. |
2 | அமிர்தகழி | Amirthakazhi | the amyrthka |
5 | அவை சேவைகளை வழங்கும் இருப்பு சார்ந்த சொத்துகளாகும்; | avai sevaikalai vazhangum iruppu saarntha sothukalaagum | They are the assets of the stock that provide the services; |
8 | பெரும்பாலான நோயாளிகள் இதய சம்பந்தமான குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் நோயாளிகளின் குருதி ஊட்டக்குறை சரிசெய்யப்படாமல் விடப்படும் பட்சத்தில் அவர்கள் பக்கவாதம் மற்றும் திடீர் இறப்புக்கு ஆளாகின்றனர். | perumbalaana noyaligal idhya sambanthamaana kuraipaadukalil paathigappadukindranar, melum noyaligalin kuruthi oottakurai sariseyyappadamal vidappadum patchathil avargal pakkavaatham mattrum thideer irappukku aalagindranar. | Most patients suffer from heart-related impairments, and they are prone to stroke and sudden death if patients' blood supply is left unregulated. |
6 | உருசியப் பேரரசு அலாசுக்காவில் குடியேற்றத்தை நிறுவி கடல் வழியாக தோல் வணிகத்தில் ஈடுபடுவதாக கிடைத்த செய்தியால் மேல் கலிபோர்னியாவில் குடியேற்றத்தை உருவாக்கும் எசுப்பானியாவின் எண்ணம் அதிகமாகியது. | Urusiya perarasu alasukkaavil kudiyetrathai niruvi kadal vazhiyaga thol vanigathil edupaduvathaaga kidaitha seythiyaal mel californiayavil kudiyetrathai uruvaakum yesupaaniyaavin ennam athigamagiyathu. | The news that the Russian Empire was establishing a settlement in Alaska and engaged in the fur trade by sea increased Spain's desire to establish a settlement in upper California. |
4 | தில்லி மாநில கூட்டுறவு வங்கி லி. | Delhi maanila kooturavu vangi li. | The State Co-operative Bank of Delhi Ltd. |
0 | ரேடியோ அதிர்வெண் முடுக்கிகள், துகள்கள் நேரடியாக முடுக்குகிறது. | Radio athirven mudikkigal, thugalkal neradiyaga mudukukirathu. | Radio frequency accelerators, which directly accelerate particles. |
7 | உலகளாவிய கிராமம் அல்லது புவிக் கிராமம் (Global village) என்பது பல்வேறு விதமான தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினால் புவியானது ஒரு கிராமமாகச் சுருக்கப்பட்டதை உருவகிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். | ulagalaaviya kiramam allathu puvi kiramam (Global Village) enbathu palveru vithamaana thodarpu saathangalin payanpaatilnaal puviyanathu oru kiramamaga surukappattathai uruvagikkum oru sortrodar aagum. | Global village is a phrase that describes the use of various communication devices to reduce the geography into a village. |
3 | மோகன் லால் குப்தா ஜெய்ப்பூரின் முன்னாள் மேயராகவும், இந்தியாவின் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் (எம்.எல்.ஏ) இருக்கிறார். | Mohan Lal Gupta Jaipaurin munnal mayoragavum, indiyavin rajasthan sattamandra uripinaragavum (MLA) irukirar. | Mohan Lal Gupta is a former Mayor of Jaipur and a Member of the Rajasthan Legislative Assembly (MLA) of India. |
README.md exists but content is empty.
- Downloads last month
- 40