pos
stringclasses
4 values
word
stringlengths
6
186
example
stringlengths
3
186
synset
stringlengths
3
936
noun
திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
"கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது"
கெட்டவார்த்தை, கெட்டபேச்சு, கெட்டபேச்சி, தீயவார்த்தை, தீயச்சொல், தீயபேச்சு, தீயபேச்சி
noun
ஒரு மாவட்டத்தின் உட்பிரிவு
"திருவள்ளூவர் திருமயிலை என்ற தாலுக்காவில் பிறந்தார்"
தாலுக்கா, வட்டம்,
noun
வான்பொருள்
"வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன"
நட்சத்திரம், விண்மீன், வெள்ளி, தாரகை, விடிவெள்ளி.
adjective
வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஒருவரின் ரகசியம்
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திடீரென காணாமல் போனதன் மர்மம் இன்று வரை தெரியவில்லை"
மர்மம்
adjective
ஒன்று முடியக்கூடியதாக இருப்பது
"இந்த காரியம் சில மணி நேரங்களில் நிறைவடைய இருக்கிறது"
நிறைவடைய, முடிவடைய, முற்றுபெற
noun
உலோகத்திலான கூண்டு
"சிறுத்தையை உலோகக்கூண்டில் அடைத்தான்"
உலோகக்கூண்டு, உலோகக்கூடு
noun
பொடியாக உடைக்கப்பட்ட கோதுமை
"தாய் அரிசிமாவு ரொட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறார்"
அரிசிமாவு
noun
கழுத்தினருகில் மார்பின் மேலே இரண்டு பக்கமுள்ள எலும்புகள்
"அவனுடைய வளைந்த எலும்பு உடைந்து போனது"
வளைந்த_எலும்பு
noun
அறிவு இல்லாமை.
"நீங்கள் கல்வி கற்று தங்களின் அறியாமையை போக்குங்கள்"
அறியாமை, விழிப்புணர்வில்லாமை
adjective
நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு இல்லாதிருத்தல்.
"இது எல்லையில்லாப் பகுதி"
எல்லை, முடிவு, இறுதி, முடிபு, கடைசி, கடை, அந்தம்,
noun
அரிசியின் ஒரு வகை.
"அம்மா பாஸ்மதி அரிசியால் சாதம் செய்கிறாள்"
பாஸ்மதிஅரிசி
noun
இரும்பின் குவியல்
"இந்த இடத்தில் இரும்பு குவியலின் ஆராய்ச்சி நடைபெறுகிறது"
இரும்புக்குவியல்
noun
குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கணிப்பது
"ராசிசக்கரத்தின்படி கிரகங்களின் நிலை நன்றாக இருக்கிறது"
ராசிசக்கரம், சோதிடசக்கரம், ஜாதகசக்கரம்
adjective
கடைசிஎல்லை.
"இந்த இறுதி எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது"
இறுதிஎல்லை
noun
தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
"இந்த இரகசியத்தை இரகசியமாக வைக்க வேண்டும்"
இரகசியம், ரகசியம், அந்தரங்கம்,
noun
நல்ல புத்திக்கூர்மையுடைய
"புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்."
அறிவுள்ள, புத்தியுள்ள
adjective
இன்பத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க போகிற
"இந்நாட்களில் தொடர்வண்டி முன்பதிவு செய்வது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சுகவாசியான நபர்தான் அறிவான்"
சுகவாசியான, சுகபோகியான, சுகஜீவியான, சுகப்பிரியனான, இன்பப்பிரியனான, சுகவிருப்பமான, இன்பவிருப்பமான, அனுபோகியான
noun
இரத்தத்தினுடைய திரவ பகுதியில் காணப்படும் ரத்த செல்கள்
"பிளாஸ்மாசவ்வு தன்னுடைய உள்ளே காணப்படுகிற அணுக்களுக்கு தேவையான சக்திக்களை கிடைக்கச்செய்கிறது"
பிளாஸ்மாசவ்வு
noun
பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.
"ராமனுக்கு ஆரம்பம் முதலே அவளைப் பிடிக்காது."
ஆரம்பம், தொடக்கம்
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தின் இரண்டாம் நாள்
"சோகனின் பிறப்பு கிருஷ்ண பட்சத்தின் துவிதியையில் இருந்தது"
துவிதியை
noun
பழங்கால எழுத்திலிருந்து நாகரீ மற்றும் பழங்கால மொழிகள் தோன்றின
"இரத்த தானம் செய்வது உடலுக்கு நன்று"
இரத்தம், ரத்தம், குருதி,
adjective
தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.
"இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்"
அன்னிய, அந்நிய, வேற்ற,
adjective
மனிதன் சக மனிதனின் மீது காட்டும் பரிவும் இரக்கமும் கலந்த உணர்வு.
"அடுத்தவற்களுக்கு உதவுவது மனிதாபிமான செயல்"
மனிதாபிமான, மனிதநேயமான
noun
தோலினால் அமைந்த ஒரு இசைக்கருவி
"மத்தளம் ஒரு தபேலாவாத்தியமாக இருக்கிறது"
தபேலாவாத்தியம், தாளக்கருவி
noun
மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
"நாம் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது"
அவமானம், அவமரியாதை, நிந்தை, தரக்குறைவு, கீழ்த்தரம், இழிவு
noun
ஒன்று பெரும்பாலும் இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு மொத்தமான தானியம்
"விவசாயி தினையை சாக்கில் கட்டிக் கொண்டிருக்கிறான்"
தினை
adjective
தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
"சித்திரம் உள்ள திரையை வாயிலில் தொங்கவிடு"
சித்திரம்வரைந்த, ஓவியம்வரைந்த, படம்வரைந்த
adjective
தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரி எழுதும் தன் பெயர் இல்லாத நிலை.
"இந்த விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்தில்லாமல் இருக்கிறது"
கையெழுத்தில்லாத, கையொப்பமில்லாத, கையொப்பம்இல்லாத
noun
ஒரு கூட்டம் முடியும் செயல்
"அவைக்கலைப்பிற்கு பின்பு அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருந்தனர்"
அவைக்கலைப்பு, அவைமுடிவு, சபைமுடிவு
noun
அதிக நேரம் வரை இல்லாமல் ஆனால் சில நேரத்தில் போய்விடும் ஒரு நிறம்
"அவன் வேட்டியை கச்சா வண்ணத்தில் நிறமேற்றினான்"
வண்ணம், நிறம், வர்ணம்
noun
வாக்கியத்தின் முடிவில் வைக்கப்படும் புள்ளி
"ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முற்றுப்புள்ளி வைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்."
முற்றுப்புள்ளி, நிறுத்துப்_புள்ளி
noun
உடன் பிறந்தவள்.
"ராமு நன்றாக படிக்காதால் தேர்வில் தோல்வியடைந்தான்"
தோல்வி
noun
செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்திரம்.
"தம்பூராவின் இசை கேட்பதற்கு மிக இனிமையானது"
தம்பூரா
noun
மத்தியவிரலுக்கும் சுண்டுவிரலுக்கும் இடைப்பட்ட விரல்
"என்னுடைய வலது கையின் மோதிரவிரல் வலிக்கிறது"
மோதிரவிரல், கணையாழிவிரல்
noun
ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது
"நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது"
நன்நடத்தை, நல்லநடத்தை, நல்லொழுக்கம், நற்பண்பு, நற்குணம்
noun
உடலின் வெளிப்புறங்களில் உள்ள பாகம்.
"காது ஒரு வெளிப்புற உறுப்பாகும்"
வெளிபுறஉறுப்பு, புறஉறுப்பு
adjective
முதல் முறை.
"நான் இராமனை முதன்முதலில் விழாவில் சந்தித்தேன்"
முதன்முதலில்
adjective
ஒரு வேலையைச் செய்வது.
"எனது அம்மா வேலைசெய்கிற பெண்"
வேலைசெய்கிற,பணிபுரியும், வேலைசெய்யும், பணிபுரிகிற,
noun
ஒரு தேர்வில் மதிப்பெண்ணின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்
"இந்த வினாத்தாளின் மொத்தமதிப்பெண் 100 ஆகும்"
மொத்தமதிப்பெண், முழுமதிப்பெண், கூட்டுமதிப்பெண்
noun
வியாபாரம்
"வாணிபம் செய்யாமல் எந்த பொருளையும் வாங்க முடியாது"
வாணிபம், வர்த்தகம், வணிகம், வாணிகம்
adjective
தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
"அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்"
பயந்த, பயமான, அச்சமான, பீதியான, திகிலான, கிலியான, மிரட்சியான, மருட்சியான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமான
noun
பாய், துணி முதலியவற்றை நெய்வதற்கு பயன்படுத்தும் சாதனம்.
"இராட்டை ஒரு நெய்யும் சாதனம்"
நெய்யும்சாதனம், இராட்டை
adjective
தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும் வெற்றியான நிலை.
"தேர்வில் தேர்ச்சியான மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்"
தேர்ச்சியான, வெற்றியான, ஜெயமான, தேர்ச்சியடைந்த, வெற்றியடைந்த, ஜெயமடைந்த, சித்தியான, செயமான
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தில் முதலாவது நாள்
"ஒப்பந்தமான ஒப்பந்தக்காரர்களிடம் பொருளாதார சுரண்டல் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது"
பொருளாதார_சுரண்டல்
noun
நாசம்.
"மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது"
அழிவு, நாசம், கேடு, சீர்குலைவு, நசிவு, சிதைவு, பிரளயம், பாழ், பழுது, பேரழிவு
noun
பாகத்தைக் கொடுத்தப் பிறகு எஞ்சிய எண்ணை அதில் வகுக்கும் எண்ணின் மூலமாகவும் வகுக்க முடியாமல் இருப்பது
"இந்த கேள்வியில் வகுக்கும் எண் ஐந்தாக இருக்கிறது"
வகுத்தல்
noun
பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.
"குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு"
பால்
adjective
தியாக
"இது ஒரு தியாகச் செயல்"
தியாக
adjective
நீதிக்கு புறமானது.
"கம்ஸன் ஒரு அநீதியான இராஜா"
அநியாயமான, அநீதியான, நீதியில்லாத, நீதியற்ற, நீதிஇல்லாத, நீதிஅற்ற
noun
ஹைட்ரஜனின் அணு
"இரண்டு ஹைட்ரஜன் அணு மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுவோடு இணைந்தால் நீர் உருவாகிறது"
ஆக்சிஜன்_அணு, உயிர்வழி_அணு
adjective
ஒத்த தன்மை இல்லாத நிலை
"அந்த வயலை உழுவதற்காக சமதளமில்லாத பூமியை சமமாக்கிகொண்டிருந்தனர்"
சமமட்டமில்லாத, சமதளமில்லாத, சமமற்ற, மேடுபள்ளமான
noun
வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஒருவரின் ரகசியம்
"விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்"
எரு, உரம்
noun
மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்
"இந்திமொழி தேவநாகரி எழுத்துவடிவத்தை அடிப்படையாக கொண்டது"
எழுத்துவடிவம்
noun
இருக்கும் தன்மை, இருப்பின் முறை
"தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது"
நிலை, ஸ்தானம், நிலைமை, தரம், சூழ்நிலை
noun
பூஜை செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள்.
"பண்டிதர் பூஜைப்பொருளை தயார் செய்துக்கொண்டிருக்கிறார்"
சமயலைறைப்_பாத்திரம், சமையற்கட்டுப்_பாத்திரம், சமையற்கூடப்_பாத்திரம், அடுக்களைப்_பாத்திரம், அடுக்கலன், அடுக்கலம், சமையற்_பாண்டம், அடுகைமனை_பண்டம், சமையல்_ஏனம், சமையல்_யேனம்
noun
ஒருவர் தனக்கு ஏற்பட்ட இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல்.
"இராமு புலம்பல் நிறைந்த கதையை அனைவரிடம் சொன்னான்"
புலம்பல்
noun
ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாதத் தன்மை.
"தற்காலத்தில் நம்பிக்கையில்லாதவர்களை அறிந்து கொள்வது கடினம்"
நம்பிக்கையில்லாதவர், நம்பிக்கைஇல்லாதவர், நம்பிக்கையற்றவர், நம்பகமில்லாதவர், நம்பகம்இல்லாதவர், நம்பகமற்றவர், நம்பகம்அற்றவர், விசுவாசமில்லாதவர், விசுவாசம்இல்லாதவர், விசுவாசமற்றவர்,விஷ்வாசமற்றவர், விஸ்வாசமற்றவர், விஷ்வாசமில்லாதவர், விஸ்வாசமில்லாதவர்,
noun
எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
"கருவில் உள்ள சிசுவுக்கு தொப்புள்கொடி வழியாக உணவு செல்கிறது"
தொப்புள்கொடி, கொப்புள்கொடி, கொப்புழ்கொடி, பொக்குள்கொடி, உந்திக்கொடி, நாபிக்கொடி,
noun
தன் தாய்-தந்தைக்கு ஒரே மகனாக இருப்பவன்
"ராஜுவின் ஒரே பையன் மருத்துவராக இருக்கிறான்."
முன்_இருக்கிற, வந்தடைந்த
noun
அளவு, மதிப்பு போன்றவற்றில் அதிகரிக்கின்ற
"அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் சமூதாயத்திற்காக உயர்வை அளிப்பவையாக உள்ளன"
உயர்வுஅளிக்கிற,உயர்வான,
noun
எல்லாப் பகுதியிலும்.
"அவள் உடல் முழுவதும் எரிந்துவிட்டது"
முழுவதும், முழுமை,
noun
விளையாட்டில் மரப்பொம்மை வாயிலாக காண்பிக்கப்படும் விளையாட்டு
"நம் ஊர் திருவிழாவில் மரப்பொம்மை விளையாட்டு காண்பிக்கப்பட்டது"
செயல், செய்கை, காரியம்,
noun
மனதில் உருவாகும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள்
"சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது"
உணர்ச்சி, உணர்வு, சுரணை, சுணை, நுகர்வு, நுகர்ச்சி, பிரக்ஞை, சுவாதீனம், ஸ்மரணை,
noun
குஷான வம்சத்தின் ஒரு ராஜா
"வாசுதேவன் குஷான வம்சத்தின் கடைசி ஆட்சியாளனாக இருந்தான்"
ஹீவீஸ்கர்
noun
செய்ய வேண்டிருக்கும் செயலை அதிகமாக செய்தல்.
"அதிக வேலை காரணத்தினால் நான் உங்களை சந்திக்க முடியவில்லை"
அதிகவேலை, அதிகபளு, அதிகசுமை
adjective
சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
"அவன் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்"
இரத்தமான, ரத்தமான, குருதியான, உதிரமான
noun
எலும்பில் காணப்படுகிற செல்
"எலும்பு செல்களின் மூலமாக எலும்பின் அமைப்பு காணப்படுகிறது"
எலும்பு_செல்
noun
பெளர்ணமியிலிருந்து வருகிற பட்சத்தின் பத்தாவது நாள்
"புரட்டாசி மாதத்தில் வரும் தசமியை விஜயதசமி விழாவாக பாரதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது"
தசமி, தசமிதிதி
noun
பெளர்ணமியிலிருந்து வருகிற பட்சத்தின் பதினோராவது நாள்
"என்னுடைய அம்மா ஒவ்வொரு ஏகாதசியும் விரதம் இருக்கிறார்"
தசமி, தசமிதிதி
noun
ஒரு வகை சிறிய கட்டில்
"தாய் குழந்தையை சிறிய கட்டிலின் மீது தூங்க வைத்தாள்"
சிறிய_கட்டில்
noun
பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப்பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச் செய்யும் காற்று.
"பருவகாற்றின் தாமதத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டது"
பருவக்காற்று
noun
விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு வசூலிக்கும் வருட வரி.
"நாம் ஒவ்வொருவருடமும் அரசாங்கத்திற்கு நிலவரி செலுத்த வேண்டும்"
நிலவரி, கிஸ்தி
noun
ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாதத் தன்மை.
"கலியுகத்தில் நம்பிக்கையானவர் கிடைப்பது கடினம்"
நம்பிக்கையானவர், நம்பகமானவர், விசுவாசமானவர், விஷ்வாசமானவர், விஸ்வாசமானவர்,
noun
தை மாதத்திற்கு பிறகும் பங்குனி மாதத்திற்கு இடைப்பட்ட தமிழ்மாதங்களில் ஒன்று.
"மாசிமாதத்தில் பனி விழுவது குறைந்து போய்விடுகிறது"
மாசிமாதம்
noun
முதல்முதலாக வெளிப்படுத்தப்பட்டது.
"வினாத்தாளில் சந்தேகத்திற்குரிய வினாக்கள் நான்கு கொடுத்துள்ளனர்"
சந்தேகத்திற்குரிய, சம்சயமத்திற்குரிய, சமுசயமத்திற்குரிய, ஐயத்திற்குரிய, ஐயப்பாட்டிற்குரிய, அயிர்ப்பிற்குரிய, அவிசுவாசத்திற்குரிய
verb
ஒன்றாக அமர்ந்து ஏதாவது ஒரு விசயத்திற்கு தர்க்கம் செய்தல்
"ராமனும் சியாமும் தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் விவாதம் செய்துகொண்டிருக்கின்றனர்"
விவாதம்செய், வாதம்செய், தர்க்கம்செய்
noun
தூய்மையற்ற இடம்
"பூதம் பிசாசுகள் புனிதமற்ற பகுதியில் இருக்கிறது என்று மதங்களில் நம்பப்படுகிறது"
புனிதமற்ற_பகுதி, துஷ்டயிடம், துஷ்ட_இடம், துஷ்டபகுதி, துர்_இடம், துர்பகுதி, அபசாரப்பகுதி, அபசார_இடம்
noun
ஹைட்ரஜனின் அணு
"அணு குண்டு உருவாக்க ஹைட்ரஜன் அணுவின் சிறந்த பங்கு இருக்கிறது"
ஹைட்ரஜன்_அணு
noun
ஒன்றில் ஜைன மதத்தினர் பூசை செய்யும் ஒரு கோயில்
"ஜைன சமுதாயத்தினர் இந்த நகரத்தில் ஒரு விசாலமான ஜைனக்கோயிலை அமைத்தனர்"
ஜைனக்கோயில்
adjective
மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது
"இது உண்மையுள்ள விஷயம்"
உண்மையுள்ள, உண்மையான, உண்மைநிறைந்த, மெய்யான, சத்தியமான, நியாயமான, நியதியான, நேர்மையான, நிஜமான, வாய்மையான, வாஸ்தவமான, நனவான,
noun
இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.
"செயற்கையால் இயற்கை மறைந்து விட்டது"
செயற்கை
noun
வாய்ப்பாட்டை பாடும் ஒருவன்
"வாய்ப்பாட்டு பாடுபவன் ஒரு மிகச் சிறந்த பாட்டைப் பாடுகிறான்"
வாய்ப்பாட்டு_பாடுபவன்
noun
மூளையின் கட்டளை இல்லாமல் பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை.
"தும்மல் அனிச்சையான செயல்"
அனிச்சையான, எதேட்சையான, எதேச்சையான, தற்செயலான,
noun
விளையாட்டு பொருள், விளையாட்டு பொம்மை
"[23(4)] இதில் வெளியே உள்ள குறி பெரிய அடைப்புக்குறி ஆகும்"
பெரியஅடைப்புக்குறி
noun
ஒன்றில் பால், பருப்பு முதலியவற்றை வேக வைக்கும் ஒரு சிறிய அடுப்பு
"சீதா சிறு அடுப்பில் பாலை சூடாக்கி கொண்டிருக்கிறாள்"
கால்நடை_திருடன், கால்நடைக்_கள்வன், கால்நடைக்_கவருபவன், கால்நடை_சோரன்
noun
சிங்கம் என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய ஐந்தாவது ராசி.
"இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்."
கன்னிராசி, கன்னி
adjective
மார்கழியில் தயாராக இருக்கக்கூடிய
"வயல்களில் மார்கழியில் அறுவடையாகும் தானியம் செழுமையாக இருக்கிறது"
அறுவடையாகும், கதிரறுப்பாகும், அறுவடையாகக்கூடிய, கதிரறுப்பாகக்கூடிய
noun
ஆராய்ந்து அறியப்பட்ட செய்திகள்
"அறிவியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு ரோபாட் "
ஆராய்ச்சி, சோதனை, ஆய்வு
noun
கழுத்தினருகில் மார்பின் மேலே இரண்டு பக்கமுள்ள எலும்புகள்
"சில கிராமங்களில் இன்றும் மீனவர்கள் தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்றனர்"
மீனவர்கள், மீனவன், செம்படவன், வலையர்கள்
noun
உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.
"இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்"
எதிர்ப்பு
verb
அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளி வருமாறு அழுதல்.
"அவள் இப்பொழுதும் விம்மி அழுது கொண்டிருக்கிறாள்"
முனகு
adjective
ஒரு செயல் நன்னடத்தையுடன் இருத்தல்
"நற்செயல்களின் மூலமாகத்தான் நாம் நம் சமுகத்தை நல்வழிபடுத்தமுடியும்"
நற்செயல், நல்லசெயல், ஒழுக்கமானசெயல், ஆச்சாரச்செயல், நன்னடத்தைச்செயல், ஒழுக்கச்செயல், தூயசெயல், நன்நெறிச்செயல்
noun
குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னால் ஏற்படும் இறப்பு அல்லது மரணம்
"கார் விபத்தில் அவனுக்கு அகால மரணம் ஏற்பட்டது"
அகால_மரணம், துர்மரணம், எதிர்பாராத_மரணம்
adjective
ஒருவர் நுழையாமல் இருப்பது
"வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்"
அபசகுணமான, அமங்கலமான, துர்நிமித்தமான
noun
எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
"இந்த எண்களின் கூட்டல் இருபது"
கூட்டல்
noun
உள்வாயின் குழிந்த மேற்புறம்.
"சிறுவன் மாத்திரை விழுங்காமல் அண்ணத்தில் ஒட்டிவைத்தான் விழுங்கியதை போல் நடித்தான்"
அண்ணம், மேல்வாய்
noun
விலங்கு உறுப்புகளில் ஒன்று.
"நாய் வாலை நிமிர்த்த முடியாது", குரங்கின் வால் மிக நீளமாக இருக்கும்"
வால்
noun
இயற்கையோடு தொடர்புடைய நிகழ்ச்சி
"அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்"
நனைத்த_பஞ்சு, நனைக்கப்பட்ட_பஞ்சு, தோய்த்த_பஞ்சு, தோய்க்கப்பட்ட_பஞ்சு
adjective
பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.
"சியாம் அநாகரிகமாக பேசினான்"
அநாகரிகமாக,
adverb
குறிப்பிடப்படுவதற்கு உட்படுகிற அல்லது உரியதாக இருக்கிற நிலை.
"என்னிடம் ஒரு பசு இருக்கிறது"
இடம்
README.md exists but content is empty.
Downloads last month
57