pos
stringclasses 4
values | word
stringlengths 6
166
| example
stringlengths 3
186
| synset
dict | id
int64 0
958
|
---|---|---|---|---|
noun | செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு | "ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை" | {
"text": " தடங்கல், தடை, குறுக்கீடு, இடர்பாடு"
} | 600 |
noun | பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி | "பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது" | {
"text": " தோல்"
} | 601 |
noun | சீக்கியர்களின் புனித தலம். | "குருபூர்ணிமா அன்று குருத்வாரில் இலவச உணவு வழங்கப்படுகிறது" | {
"text": " குருத்வார்"
} | 602 |
noun | இரவு பன்னிரெண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம். | "அங்கு நடுராத்திரியில் கொலை நடந்தது" | {
"text": " நடுராத்திரி, நடுஇரவு, நடுநிசி"
} | 603 |
noun | நாற்பது பாடல்களின் படைப்பு | "சிகாகோ கூட்டத்திற்கு பிறகு சுவாமி விவேகானந்தரின் புகழ் நான்குபுறமும் பரவியது" | {
"text": " நான்குபுறமும், நாற்புறமும்"
} | 604 |
noun | தடவி கொடுக்கும் செயல் | "தடவிகொடுத்தலுக்கு பின்பு குழந்தை அழுவதை நிறுத்தியது" | {
"text": " மயிலிறகு, மயில்தோகை, மயில்பீலி"
} | 605 |
noun | தங்கம் படிந்து நிறைந்திருக்கும் நிலப் பகுதி. | "கர்நாடகத்தில் பல தங்கச்சுரங்கள் உள்ளன" | {
"text": " தங்கச்சுரங்கம்"
} | 606 |
noun | இறைச்சியை உண்பதற்காக நெருப்பில் வேகவைப்பது. | "அவன் ஹோட்டலில் மாமிசவறுவல் சாப்பிட சென்றுவிட்டான்" | {
"text": " மாமிசவறுவல்"
} | 607 |
noun | கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம். | "ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்" | {
"text": " கோயில், கோவில், தேவாலயம், சன்னிதி, சன்னிதானம், ஆலையம், கேத்திரம்"
} | 608 |
noun | சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம். | "பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்" | {
"text": " பூமி, புவனம், அண்டம், ஜகம், அவனி,அகிலம், தரணி,"
} | 609 |
adjective | நாட்டின் உள்ளே பகுதி. | "தயுவு செய்து எனக்கு ஒரு உள்நாட்டு கடிதம் தாருங்கள்" | {
"text": " உள்நாடான"
} | 610 |
adjective | தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது. | "தங்களுக்கு அனுகூலமான காரீயம் செய்வது என் வசத்தில் இல்லை" | {
"text": " இரத்தமான, ரத்தமான, குருதியான, உதிரமான"
} | 611 |
adjective | மனிதன் சக மனிதனின் மீது காட்டும் பரிவும் இரக்கமும் கலந்த உணர்வு. | "அடுத்தவற்களுக்கு உதவுவது மனிதாபிமான செயல்" | {
"text": " மனிதாபிமான, மனிதநேயமான"
} | 612 |
noun | சமூகத்தை கட்டுப்படுத்தும் செயல் | "சிலர் சமூக கட்டுப்பாட்டில் திறமையாக இருக்கின்றனர்" | {
"text": " சமூக_கட்டுப்பாடு, சமுதாய_கட்டுப்பாடு"
} | 613 |
noun | பாதுகாப்பவர். | "மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற பாதுகாவலனிடம் அனுமதி பெற வேண்டும்" | {
"text": " பாதுகாவலன், பாதுகாவலர்,"
} | 614 |
adjective | முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக்காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும், உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறையை அணிந்துக் கொள்ளும் நிலை. | "போர்களத்தில் கவசம்அணிந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள்" | {
"text": " கவசம்அணிந்த"
} | 615 |
noun | உலோகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மூலம் பொருள். | "எண்ணிக்கையின் கணக்குப்படி தாதுக்களின் எண்ணிக்கை 25 என்று சொல்லப்படுகிறது" | {
"text": " தாது"
} | 616 |
noun | உடன்பிறந்தவள் | "நான் நியாத்தை ஆமோதிப்பவன்" | {
"text": " ஆமோதிப்பவர், ஆதரிப்பவர், இணங்குபவர், சம்மதிப்பவர்,"
} | 617 |
noun | ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு | "ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன" | {
"text": " மண்டலம்"
} | 618 |
adjective | ஒரு மடிப்புள்ள,மெல்லிய | "இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்" | {
"text": " இரத்தமில்லாத, இரத்தமற்ற, இரத்தம்இல்லாத, இரத்தம்அற்ற, குருதியில்லாத, குருதியற்ற, குருதிஇல்லாத, குருதிஅற்ற, ரத்தமற்ற, ரத்தமில்லாத, ரத்தம்இல்லாத, ரத்தம்அற்ற, உதிரமில்லாத, உதிரமற்ற, உதிரம்இல்லாத, உதிரம்அற்ற"
} | 619 |
noun | மிருதங்கம்,தபேலா,மத்தளம் முதலியவற்றின் வாய்பகுதி மூடியுள்ள வட்டமான தோல் | "இந்த மத்தளத்தில் இரண்டு பக்க பூரிகள் கெட்டுப் போய்விட்டன" | {
"text": " பூரி"
} | 620 |
noun | கரும்பு வேர் | "அவன் கரும்பு வேரை அரிவாளால் சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறான்" | {
"text": " கரும்பு_வேர்"
} | 621 |
adjective | கர்ப்பத்தில் ஏழு மாதம் மட்டுமே இருப்பது | "இன்று பிரசவ அறையில் ஒரு கர்ப்பினிக்கு எட்டுமாத குழந்தை பிறந்தது" | {
"text": " எட்டுமாத, எட்டு_மாச, 8_மாத, 8_மாச"
} | 622 |
noun | வாயின் வெளிப்புறத்தில் தெரிகிற காட்டுபன்றியின் பல் | "காட்டுப்பன்றி வளைந்து நீண்ட கடவாய் பல்லினால் ஆட்டுக்குட்டியை கடிக்கிறது" | {
"text": " வளைந்து__நீண்ட__கடவாய்ப்பல்"
} | 623 |
adjective | ஒரு செயல் நன்னடத்தையுடன் இருத்தல் | "நற்செயல்களின் மூலமாகத்தான் நாம் நம் சமுகத்தை நல்வழிபடுத்தமுடியும்" | {
"text": " நற்செயல், நல்லசெயல், ஒழுக்கமானசெயல், ஆச்சாரச்செயல், நன்னடத்தைச்செயல், ஒழுக்கச்செயல், தூயசெயல், நன்நெறிச்செயல்"
} | 624 |
noun | சாப்பிடும் தகுதியில்லாத ஒரு பொருள் | "அவன் உண்ணமுடியாத பொருட்களை குப்பைக் கூடையில் போட்டான்" | {
"text": " ஒற்றுமையில்லாத, ஒற்றுமையற்ற, ஒற்றுமைஇல்லாத, ஒற்றுமைஅற்ற"
} | 625 |
verb | மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல். | "அவன் என்னை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான்" | {
"text": " கிள்ளு, நிமிண்டு"
} | 626 |
noun | தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி | "துலாம்ராசியின் சின்னம் தாரசு" | {
"text": " துலாம்ராசி, துலாம்"
} | 627 |
adjective | பானை, குவளை முதலியவற்றில் உள்ள பொருட்கள் இல்லாத நிலை. | "அந்த காலியான பாத்திரத்தில் நீரை நிரப்பு" | {
"text": " காலியான"
} | 628 |
noun | எலும்பில் காணப்படுகிற செல் | "எலும்பு செல்களின் மூலமாக எலும்பின் அமைப்பு காணப்படுகிறது" | {
"text": " எலும்பு_செல்"
} | 629 |
noun | சிவனின் உருவமாக கருதி வழிபடும் நீள் உருண்டை வடிவம் | "பழங்காலத்தில் இந்தியாவில் சிவலிங்க பூஜை நடைபெற்றது" | {
"text": " விஷ்ணு_கோயில், திருமால்_கோயில், நாராயணன்_கோயில், பெருமாள்_கோயில்"
} | 630 |
noun | நாய் இனத்தில் பெண் இனத்தை சேர்ந்தது. | "எங்கள் வீட்டில் பெட்டைநாய் உள்ளது" | {
"text": " பெட்டைநாய், பெண்நாய்"
} | 631 |
adjective | தூக்கம் கொள்ளும் நிலையைக் குறிப்பது. | "அம்மா தூங்குகின்ற குழந்தையை எழுப்பினாள்" | {
"text": " தூங்குகின்ற, உறங்குகின்ற, துயில்கொள்கிற."
} | 632 |
noun | சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம். | "விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது" | {
"text": " புதன்கிரகம், கிரகம்"
} | 633 |
noun | இலக்கணத்தில் வினையுடன் ஏதாவது ஒரு செயல் இருப்பது | "அவன் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறான் என்பதில் குடித்து என்பது செயப்படுபொருள் வினை" | {
"text": " செயப்படுபொருள்_வினை"
} | 634 |
adverb | முன்பு | "அபராதி நீதிபதிக்கு முன்னே நின்றான்" | {
"text": " முன்னே, முன்னாடி, முன்னால், முன்னர்"
} | 635 |
noun | கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி. | "பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்" | {
"text": " வாயிற்படி, வாசற்படி"
} | 636 |
noun | ஒன்றை துணியால் மறைக்கப்படுவது | "அவன் துணிக்கடையிலிருந்து ஒரு வண்ண துணி மறைக்கும் திரை வாங்கினான்" | {
"text": " மறைக்கும்_திரை"
} | 637 |
noun | காற்றின் அழுத்தத்தினால் ஒலிக்கப்படும் ஒரு கருவி | "புல்லாங்குழல் ஒரு ஊதும் வாத்தியம் ஆகும்" | {
"text": " ஊதும்_வாத்தியம், ஊது_கருவி"
} | 638 |
noun | அரிசியின் ஒரு வகை. | "அம்மா பாஸ்மதி அரிசியால் சாதம் செய்கிறாள்" | {
"text": " பாஸ்மதிஅரிசி"
} | 639 |
adjective | எது தணிக்கிறதோ | "இது தீயை அணைக்கிற எந்திரம்" | {
"text": " வெள்ளையான, வெண்மையான,"
} | 640 |
noun | வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம் | "அந்த வேலையில் அனைவருக்கும் இலாபம் ஏற்படுகிறது" | {
"text": " இலாபம், லாபம்"
} | 641 |
noun | இன்று என்று குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாள் | "நாளை அரசுபொதுத்தேர்வு என்பதால் மாணவர்கள் பரப்பரப்புடன் காணப்பட்டன" | {
"text": " நாளை"
} | 642 |
noun | வில்லை குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி. | "இந்த மாதம் தனுஷ் ராசிகாரர்களுக்கு லாபகரமானது" | {
"text": " தனுசுராசி, தனுராசி, தனுஸ்ராசி, தனுசு"
} | 643 |
adjective | ஒருவர் தனக்கு சொந்தமானதாக கூறுதல். | "அது என்னுடைய வீடு" | {
"text": " சொந்தமான, சொந்தமுள்ள, சொந்த, உரிய, உரிமையான, உரிமையுள்ள,"
} | 644 |
noun | கதை, காவியம் போன்றவற்றில் இரண்டாவது நாயகனாக வருபவன். | "நாடகத்தின் இறுதியில் வில்லி இறந்துவிட்டாள்" | {
"text": " வில்லி"
} | 645 |
noun | உள்வாயின் குழிந்த மேற்புறம். | "சிறுவன் மாத்திரை விழுங்காமல் அண்ணத்தில் ஒட்டிவைத்தான் விழுங்கியதை போல் நடித்தான்" | {
"text": " அண்ணம், மேல்வாய்"
} | 646 |
noun | சமைப்பதற்கான பொருள். | "அடுப்பு ஒரு சமையல் உபகரணம்" | {
"text": " உலைஅடுப்பு, ஓவன்"
} | 647 |
adjective | ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல் | "அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது" | {
"text": " விழுந்த, வீழ்ந்த"
} | 648 |
adjective | சமுதாயத்தில் உள்ள மக்கள்களுக்கு செய்திடும் நன்மைகள். | "அரசாங்கம் சமுதாயநலமான பல நல்லத்திட்டங்களை செயல்படுத்துகிறது" | {
"text": " ஒழுக்கமான"
} | 649 |
noun | வடிவத்தில் சிறியதாக இருக்கும் ஒரு வகை புல்லாங்குழல் | "பண்டிதர் ஹரிபிரசாத் சௌர்சியா சிறிய புல்லாங்குழலை வாசித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்" | {
"text": " ஊதும்_வாத்தியம், ஊது_கருவி"
} | 650 |
noun | குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கணிப்பது | "ராசிசக்கரத்தின்படி கிரகங்களின் நிலை நன்றாக இருக்கிறது" | {
"text": " ராசிசக்கரம், சோதிடசக்கரம், ஜாதகசக்கரம்"
} | 651 |
noun | மார்போடு அணைக்கும் செயல் | "குழந்தைகள் அன்பாக ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டிருந்தனர்" | {
"text": " அணைத்தல்"
} | 652 |
noun | ஒருவர் பெரும்பாலும் கடிதத்தின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்ளும் நண்பனாக இருக்கும் ஒரு நபர் | "எனக்கு ஒரு கடித நண்பன் அமெரிக்காவில் வசிக்கிறான்" | {
"text": " கடித_நண்பன், தபால்_நண்பன், அஞ்சல்_நண்பன்"
} | 653 |
adjective | பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு. | "ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது" | {
"text": " ஒரு"
} | 654 |
noun | கன்னியின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய ஆறாவது ராசி | "இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்." | {
"text": " துலாம்ராசி, துலாம்"
} | 655 |
noun | ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை | "நிகழ்கால பொழுதை பயன்படுத்திக்கொள், ஏனென்றால் கழிந்த காலத்தை பயன்படுத்த முடியாது" | {
"text": " நிகழ்கால, நடப்புக்கால,நடப்புக்காலமான, நிகழ்காலமான"
} | 656 |
noun | மனித உடலுறுப்புகளில் ஒன்று. | "மோகன் என்னுடைய மணிக்கட்டை பிடித்தான்" | {
"text": " மணிக்கட்டு"
} | 657 |
adjective | ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய | "அரசாங்கம் ஆதராமில்லாத நபர்களுக்கு ஆதாரம் கொடுக்க முயற்சி செய்கிறது" | {
"text": " ஆதாரமில்லாத, ஆதாரமின்மையான"
} | 658 |
adjective | கஷ்டபடாமல் இருப்பது | "சியாம் இப்பொழுது கஷ்டமில்லாத நிலையில் இருக்கிறான் ஏனென்றால் அவர் ஒரு முறை அடிபட்டு தானே திருந்தினான்" | {
"text": " கஷ்டமில்லாத, சிரமமில்லாத_அல்லலில்லாத, அழுங்கலில்லாத, இடுக்கணில்லாத, இடும்பையில்லாத, இன்னலில்லாத, உறுகணில்லாத, சங்கடமில்லாத, கஷ்டமற்ற, சிரமமற்ற, அல்லலற்ற, அழுங்கலற்ற, இடுக்கண்ணற்ற, இடும்பையற்ற, இன்னலற்ற, உறுகண்ணற்ற, சங்கடமற்ற"
} | 659 |
noun | காண்டாமிருகத்தின் முகத்தின் மீது உள்ள கொம்பு | "காண்டாமிருகம் முகத்தில் உள்ள கொம்பினால் மரத்தின் மீது மோதிக்கொண்டிருக்கிறது" | {
"text": " முகத்தில்_உள்ள_கொம்பு"
} | 660 |
noun | மெல்லிய நீளமான தண்டின் முறையில் காணப்படும் தாமரை வேர் | "சீலா தாமரை வேரை காய்கறியாக்கி கொண்டிருக்கிறான்" | {
"text": " கரும்பு_வேர்"
} | 661 |
adjective | இந்த சமயத்தில் உருவான | "நம் முன் இருக்கிற பிரச்சினைக்கு சீக்கிரம் தீர்வு காண வேண்டும்." | {
"text": " முன்_இருக்கிற, வந்தடைந்த"
} | 662 |
noun | மனதில் உருவாகும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள் | "மனவுணர்வுகளை கட்டுப்பாடு செய்வது கடினம்" | {
"text": " மனோபாவம், மனவுணர்வு, மனசம்பந்தம்"
} | 663 |
noun | சித்தப்பாவின் பெண் | "என்னுடைய சகோதரி படிப்பதில் கெட்டிக்காரி" | {
"text": " மாமன்மகள், அத்தாச்சி"
} | 664 |
noun | மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற பொருட்கள். | "தண்ணீர் ஒரு திரவப்பொருள்" | {
"text": " திரவப்பொருள்"
} | 665 |
noun | வீடுகளில் பறந்து திரியும் ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய ஒரு சிறிய கறுப்பு நிற உயிரினம். | "மைதானத்தில் விளையாடும் சமயம் பெரிய கொசு என்னுடைய காலில் கடித்தது" | {
"text": " பெரிய_கொசு"
} | 666 |
noun | கோயிலில் கடவுள் இருக்கும் இடம் | "இந்தக் கோயிலின் கருவறை மிகவும் பெரியது." | {
"text": " பௌத்தகோயில், புத்த_கோயில்"
} | 667 |
adjective | ஒருவரின் உடலைக் குறிக்கையில் சராசரியை விட சதைப் பற்று மிகுந்த நிலை. | "பருமனான மனிதர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது" | {
"text": " பருமனான, தடிமனான, குண்டான,"
} | 668 |
noun | நிறங்களில் ஒன்று | "அரசினர் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறம் நீலநிறம்" | {
"text": " நீலம், நீலநிறம், ஊதா"
} | 669 |
adjective | ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது. | "குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்" | {
"text": " உண்மையான, விசுவாசமுள்ள, வாஸ்த்தவமான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான"
} | 670 |
noun | சிங்கம் என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய ஐந்தாவது ராசி. | "இந்த சமயத்தில் சூரியன் சிம்மத்தில் இருக்கிறது" | {
"text": " சிம்மராசி, சிம்மம்"
} | 671 |
noun | மரம் - செடிகளின் ஒரு செயல்முறை மற்றும் படைப்பின் அலகு | "சைலம் மற்றும் ப்ளேயம் தாவரப் பகுதிகள் ஆகும்" | {
"text": " தாவரப்_பகுதி, தாவர_பாகம்"
} | 672 |
noun | எண்கலுக்குப்பதிலாக குறியீடுகளையும் எழுத்துக்களையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவு | "அந்த இயற்கணிதத்தின் தீர்வை நொடிக்கும் பொழுதிலேயே செய்து விடுகிறான்." | {
"text": " இயற்கணிதம்"
} | 673 |
noun | அணியும் உடையின் ஏதாவது ஒரு பகுதி | "உடுத்தும் பகுதியால் புஜப்பகுதி மறைக்கப்படுகிறது" | {
"text": " உடுத்தும்_பகுதி, அணியும்_பகுதி"
} | 674 |
noun | தேவர்கள் அல்லது அழகான மனிதர்களின் முகத்தின் நான்கு பக்கமும் அந்த ஒளிமண்டலத்தின் சித்திரங்கள் அல்லது உருவங்களை காணமுடிகிறது | "இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன" | {
"text": " பல்வேறான,பல்வேறு, பலவேறான, வெவ்வேறான, வெவ்வேறு, பலவித, பலவிதமான, விதவிதமான,"
} | 675 |
noun | மூக்கின் நுனியில் இரு துளைகள் உள்ள பகுதி. | "அவளுடைய நாசித்துவாரத்தில் சிறு பிரச்சனை உள்ளது" | {
"text": " நாசித்துவாரம்"
} | 676 |
noun | குழந்தை பெற்றெடுப்பதற்காக பயன்படும் அறை. | "பிரசவாறை சுத்தமாக இருக்க வேண்டும்" | {
"text": " பிரசவசஅறை"
} | 677 |
noun | ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை | "மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது" | {
"text": " மாறுபாடு, முரண்பாடு"
} | 678 |
noun | ஏற்றுக்கொள்பவர் | "நான் நியாத்தை ஆமோதிப்பவன்" | {
"text": " பெற்றோர்"
} | 679 |
noun | கையில் அணியப்படும் ஒரு ஆபரணம் | "அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது" | {
"text": " வளையல்"
} | 680 |
noun | ஒரு வகை கம்பி வாத்தியம் | "குன்னக்குடி வைத்தியநாதன் மிக புகழ்பெற்ற வயலின் வித்வான் ஆவார்." | {
"text": " வீணை"
} | 681 |
noun | ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு | "உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்" | {
"text": " தகுதி, பொருத்தம், திறமை, ஆற்றல், வலிமை, சமர்த்து"
} | 682 |
noun | பாலை கெட்டியாக்கி இனிப்பு சேர்த்து தயாரிப்பது | "இலையின் மேல் விழுந்த நீர்த்துளி சூரிய வெளிச்சத்தில் முத்தாக மின்னிகொண்டிருக்கிறது" | {
"text": " நீர்த்துளி, தண்ணீர்துளி"
} | 683 |
noun | பறவையின் வாய். | "மரங்கொத்தி பறவையின் அலகு மிக நீளமாக இருக்கும்" | {
"text": " அலகு"
} | 684 |
noun | ஒரு வம்சத்தில் பரம்பரைகள் பூஜிக்கும் ஒரு தெய்வம் | "தாய் துர்க்கை நம்முடைய குலதெய்வம் ஆகும்" | {
"text": " குலதெய்வம், குலசாமி, குல_தேவதை, இஷ்டதெய்வம், குலமுதல், தொழுகுலம், வழித்தெய்வம், குடிதாங்கி, குடித்தெய்வம்"
} | 685 |
noun | அந்த நாடகத்தின் முடிவு இனிமையாக இருத்தல் | "நாடகக்காரர்கள் மேடையில் ஒரு இனிமையான நாடகம் நடத்தினார்கள்" | {
"text": " இனிமையான_நாடகம், சுவையான_நாடகம்"
} | 686 |
adjective | செல்வ செழிப்பைக் கொடுப்பது | "ராகேஷ் செல்வசெழிப்புள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறான்" | {
"text": " செல்வசெழிப்புள்ள, செல்வசெழிப்பான, வளமுள்ள, ஐஸ்வர்யமுள்ள, தனமுள்ள"
} | 687 |
noun | இந்தியாவின் தேசிய எழுத்து அதில் சமஸ்கிருதம், இந்தி, மராட்டி முதலிய அதிகமான மொழிகள் எழுதப்படுகின்றன | "தேவநாகரிஎழுத்தில் அதிக இந்திய மொழிகள் எழுதப்பட்டுள்ளன" | {
"text": " தேவநாகரிஎழுத்து"
} | 688 |
noun | ஒன்றினுடைய மற்றொரு செல் அல்லது செல்களின் அமைப்பு ஏற்படும் செல் | "சியாம் உடலியலின் கீழ் தாய் செல்லைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறான்" | {
"text": " தாய்ச்செல்"
} | 689 |
noun | ஆக்சிஜன் பரமானு | "இரண்டு ஹைட்ரஜன் அணு மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுவோடு இணைந்தால் நீர் உருவாகிறது" | {
"text": " ரொமான்ஸ், காதல்ரசம்"
} | 690 |
noun | இயற்கையோடு தொடர்புடைய நிகழ்ச்சி | "ஆதி மனிதன் இயற்கை நிகழ்ச்சிகளுக்குப் பயந்து இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட சக்தியில் நம்பிக்கை வைக்கிறான் " | {
"text": " இயற்கை_நிகழ்ச்சி"
} | 691 |
noun | செயல் செய்வதற்கான ஆற்றல். | "போட்டியில் முழு பலத்துடன் செயல்பட்டதால் வெற்றி பெற்றான்" | {
"text": " பலம், வலிமை, சக்தி, ஆற்றல்"
} | 692 |
noun | ஒரு வாக்கியம் முடிந்து விட்டதை குறிப்பதற்கு பயன்படுத்தும் சிறு புள்ளி வடிவ குறியீடு. | "இலக்கணத்தில் நிறுத்தற்குறியீடு மிக முக்கியமானது" | {
"text": " நிறுத்தற்குறியீடு, முற்றுபுள்ளி"
} | 693 |
noun | மனிதனினத்தில் ஒரு வகை. | "ஆண் மற்றும் பெண்ணின் உடலைமைப்பு வேறுப்பட்டது" | {
"text": " ஆண், ஆடவர், ஆடவன், ஆண்மகன், ஆண்பிள்ளை"
} | 694 |
noun | ருக்மணியின் கர்ப்பத்தில் பிறந்த கிருஷ்ணரின் மூத்த குமாரன் | "விஷ்ணு புராணத்தின்படி காமதேவனே பிரத்யுமன் தோற்றத்தில் பிறந்தான்" | {
"text": " பிரத்யுமன்"
} | 695 |
noun | நாட்டின் சின்னமாக இருப்பு கம்பில் ஏற்றப்படுவது. | "சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றினார்" | {
"text": " தேசியக்கொடி"
} | 696 |
noun | சங்கீதத்திற்கு ஏற்ற தோல், துளை, நரம்பு முதலியவை உள்ள கருவி. | "இந்த சங்கீத பல்கலைகழகத்தில் ஒவ்வொரு விதமான இசைக்கருவிகள் உள்ளன" | {
"text": " இசைக்கருவி"
} | 697 |
noun | குதிரை கட்டும் இடம். | "மா, பலா போன்றவை பழம் தரும் தாவரம்" | {
"text": " தாவாரம்"
} | 698 |
noun | குஷான வம்சத்து ஒரு ராஜா | "ஹீவீஸ்கர் மக்களின் நன்மைக்கே அதிகம் வேலை செய்தான்" | {
"text": " ஹீவீஸ்கர்"
} | 699 |