text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
குழந்தை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக குழந்தையை இறுக்கி அணைத்தப்படி பாலூட்டி கொண்டிருந்தார்.
| 10 |
தூங்கும் போது தன்னை அறியாமலேயே இன்னும் அதிகமாக இறுக்கி அணைத்துள்ளார்.
| 8 |
அவர் கண் விழித்து பார்த்தபோது குழந்தை மயங்கியபடி மடியில் கிடந்தது.
| 8 |
உடனே விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.
| 5 |
அப்போது விமானம் இங்கிலாந்து அருகே பறந்து கொண்டிருந்தது.
| 6 |
இதனால் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்கினார்கள்.
| 8 |
குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.
| 4 |
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள் ஜகார்த்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உலகின் மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளார்.
| 22 |
துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் என்பவர் தான் தற்போது உலகின் மிக உயரமான மனிதராக உள்ளார்.
| 14 |
இந்தோனேசியாவின் சாதனை பதிவுத்துறை மேலாளர் நதாரி கூறியதாவது எங்கள் குழுவினர் சுபர்வோனாவை இந்தோனேசியாவின் மிக உயரமான மனிதராக அறிவித்துள்ளனர்.
| 14 |
இவர் உலகிலேயே மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம்.
| 11 |
இவ்வாறு நதாரி கூறினார்.
| 3 |
இதுகுறித்து சுபர்வோனா கூறுகையில்சில நேரங்களில் என் உயரத்தை பற்றி பெருமைப்படுகிறேன்.
| 8 |
ஆனால் அதிக உயரமாக இருப்பது சில நேரங்களில் எனக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது.
| 9 |
என்னால் சாதாரண மக்களை போல வாழ முடியவில்லை.
| 6 |
பஸ்சில் ஏறுவது மற்றும் எனக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் பிரச்னை ஏற்படுகிறது என்றார்.
| 11 |
தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
| 10 |
ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன.
| 11 |
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார்.
| 13 |
இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
| 7 |
ஆப்பிள் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா என்பதுதான்.
| 9 |
இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது.
| 5 |
ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் என்பதே.
| 7 |
எனவே இரண்டையும் கலந்து வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.
| 20 |
ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம்.
| 12 |
அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார்.
| 24 |
ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது.
| 14 |
அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
| 7 |
இந்த சொல் நம் ஊர் லட்சம் கோடி என்பது போல மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம்.
| 12 |
ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு என்ற பெயர் கிடைத்தது.
| 12 |
அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை.
| 6 |
ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது.
| 13 |
இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர்.
| 12 |
அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் எனத் தவறாக எழுதப்போய் தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
| 30 |
இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார்.
| 8 |
அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார்.
| 29 |
ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான இந்தியரான சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார்.
| 12 |
எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
| 11 |
இறுதியாக என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார்.
| 7 |
ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை என அழைக்கிறோம்.
| 9 |
என்பதில் இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார்.
| 11 |
முதலில் இது என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது.
| 12 |
பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
| 7 |
இன்டெல் இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் என்பவர்களாவர்.
| 10 |
அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை என அழைக்க முதலில் முடிவு செய்தனர்.
| 9 |
ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது.
| 12 |
அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
| 10 |
அப்போது என இருக்கட்டுமே என்று யோசித்தனர்.
| 5 |
ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர்.
| 12 |
பின் முதல் ஓராண்டிற்கு என்ற பெயரைப் பயன்படுத்தினர்.
| 6 |
அதன் பின் என்ற பெயரைச் சுருக்கி எனப் பெயர் வைத்தனர்.
| 8 |
அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
| 11 |
மைக்ரோசாப்ட் பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும்.
| 13 |
மற்றும் என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.
| 7 |
இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு என ஒரே பெயராகப் பின்னர் உருவானது.
| 10 |
அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
| 9 |
யாஹூ தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் என்பதாக இருந்தது.
| 8 |
ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் என்ற சொல் தொடரின் சுருக்கமாக என்பதைப் பயன்படுத்தினார்.
| 14 |
இந்த பெயர் மிக முரட்டுத்தனமான நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும்.
| 10 |
யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.
| 22 |
கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?
| 5 |
.
| 1 |
அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
| 6 |
கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?
| 3 |
திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களின் விமரிசனம் அவர்கள் ஜிலேபியைப் பற்றி சொன்னது போலவே இருக்கிறது அதாவது மொறுமொறுப்புடனும் மினுமினுப்புடனும் இருக்கிறது.
| 15 |
பாராட்டுகள்.
| 1 |
திருமதி உஷாஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
| 4 |
இவங்களும் விமரிசனம் நல்லா எழுதி இருக்காங்க.
| 5 |
நாகராஜனின் ஏழ்மைக்கும் வறுமை நிலைக்கும் மத்தியிலும் மனைவியை வேலைக்கு அனுப்பாத குணத்தை சிறப்பாக நினைத்து விமரிசனத்துல சொஸ்லி இருக்காங்க.
| 14 |
முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்ய நடுவர் ரொம்ப சிரமப்படுவார்னு தோணறது.
| 10 |
அவள் உயிரில் அவள் உடம்பில் அவள் உணவில் நாம் உண்டாகிறோம்.
| 8 |
பி...
| 1 |
மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக இயக்குவது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.
| 15 |
இது குறித்து அவர் கூறுகையில் இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
| 13 |
இதுதொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுக்கள் தற்போது கொழும்பில் தங்கியுள்ள இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
| 12 |
இதையடுத்து விமான நிலையத்தின் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுகின்றன.
| 6 |
ஆரம்பக் கட்ட மதிப்பீடுகள் முடிந்துள்ளன.
| 4 |
இந்தக் கூட்டு முயற்சிக்கான காலம் குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது.
| 7 |
இரண்டு தரப்புகளும் இணக்கம் கண்ட பின்னர் இந்த உடன்பாடு அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்.
| 10 |
எனினும் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கும் எண்ணம் அரசாங்கத்துக்குக் கிடையாது.
| 9 |
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| 3 |
மத்திய மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
| 12 |
கண்டி கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
| 26 |
மேலும் குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யாவிடின் பாரிய பணிப்புறக்கணிப்பு ஒன்று நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| 16 |
கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததையடுத்து வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதம் விளைவித்தமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
| 15 |
அந்த பொதிக்குள் பழைய ஏ.கே.
| 4 |
இந்த ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன் ஆயுதங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
| 11 |
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் ஆகையினால் மக்களிடையே பதற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக ஆயுதங்கள் போடப்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
| 19 |
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
| 15 |
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
| 5 |
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
| 17 |
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
| 16 |
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
| 9 |
இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்... அதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற... வங்கிக்கடன் மோசடி தொடர்பான தலைமறைவாக இருந்த இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
| 41 |
விரைவில் அவரை இந்தியாவிற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| 9 |
இதனால் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அவர் மீது இந்திய மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது.
| 13 |
இது தொடர்பான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் விஜய் மல்லையா தனது சிறப்பு கடவுசீட்டை பயன்படுத்தி லண்டனுக்குச் சென்று விட்டார்.
| 17 |
லண்டனில் தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ.
| 6 |
மற்றும் அமலாக்கப் பிரிவு பலமுறை அழைப்பானை அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
| 11 |
அவரது கடவுசீட்டு முடக்கப்பட்டது.
| 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.