text
stringlengths
13
771
gender
int64
0
1
audio_path
stringlengths
37
37
முகலாய மன்னரான பாபர் இந்தியாவிற்குள் புகுந்து பானிபெட் யுத்தத்தில் இப்ராகிம் லோதியைத் தோற்கடித்து தில்லி சிம்மாசனத்தைக் கைப்பற்றினார்.
0
data/tamil_tts_wavs/female_009200.wav
நாட்டில் ஆட்சி சீர்குலைவு அடைந்தது.
0
data/tamil_tts_wavs/female_009201.wav
அதோ அந்த யக்ஞவராகம்தான்.
0
data/tamil_tts_wavs/female_009202.wav
இரண்யாட்சனும் வராக உருவில் இருப்பது மகாவிஷ்ணுதான் என அறிந்து கோபம் கொண்டு உக்கிரமாக அதனைத் தாக்கினான்.
0
data/tamil_tts_wavs/female_009203.wav
தாத்தா அவர்களை மறுநாள் விஷுப் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
0
data/tamil_tts_wavs/female_009204.wav
அந்தச் சமயத்தில்தான் அவரின் புரூட் ஃபோர்ஸ் தி நேக்கட் சிட்டி தீவ்ஸ் ஹைவே முதலான படங்கள் வெளி வந்திருந்தன.
0
data/tamil_tts_wavs/female_009205.wav
கவாட்சன் தூம்ரன் பவனன் நீலன் கவயன் தரிமுகன் கஜன் ஜாம்பவந்தன் ருமன்யந்தன் கந்தமாதனன் முதலிய மாபெரும் வானர வீரர்கள் தத்தம் படைகளோடு வந்து சேர்ந்தனர்.
0
data/tamil_tts_wavs/female_009206.wav
நான் மனிதர்களுக்குத்தான் ஆரூடம் சொல்வது வழக்கம் என்றவர் பிறகு ஒரு தாளில் குட்டி பிறந்த நேரத்தை எழுதி ஏதோக் கணக்குப் போட்டார்.
0
data/tamil_tts_wavs/female_009207.wav
எனக்கு தலைசுற்றத் தொடங்கியது.
0
data/tamil_tts_wavs/female_009208.wav
ஆனால் நான் நினைத்தது தவறோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.
0
data/tamil_tts_wavs/female_009209.wav
கிருஷ்ணன் பரமாத்மா தம் பால்ய லீலையால் உன்னைக் கொல்வார்.
0
data/tamil_tts_wavs/female_009210.wav
ஆநெஸ்ட் ரெட் எழுதிய ஐம்பது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஒரு நாவலில் ஒரு இடத்தில் கூட ஈ எழுத்து பயன்படுத்தவில்லை.
0
data/tamil_tts_wavs/female_009211.wav
கம்ப்யூட்டர் அல்லது டைப் ரைட்டரில் நாள் முழுதும் டைப் செய்யும் ஒருவரது விரல்கள் சராசரியாக நாளொன்றுக்கு பன்னிரண்டு மைல்கள் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0
data/tamil_tts_wavs/female_009212.wav
புகழ்ந்தது கபிலர் தம் தாய் தேவஹுதிக்குக் கூறிய பல தத்துவபோதனைகள் தாம் சாங்கியயோகம் எனப்பெயர் பெற்று விளங்கியது.
0
data/tamil_tts_wavs/female_009213.wav
அவர் மனதில் இருந்ததைப் பற்றி அறியாத அரவிந்த் ஒருநாள் அலுவலகத்தில் அவரைத் தனியே சந்தித்துப் பேசினான்.
0
data/tamil_tts_wavs/female_009214.wav
அவற்றைக் குப்பையிலே போடு அவற்றால் அலுவலகத்திற்கு என்ன லாபம் என்றார் துரைசாமி இதை கேட்டதும் அரவிந்துக்கு ஏனோ அன்று சுர்ர் எனக் கோபம் வந்தது.
0
data/tamil_tts_wavs/female_009215.wav
இந்துக்களுக்கு தீபாவளி பொங்கலைப் போல் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகை.
0
data/tamil_tts_wavs/female_009216.wav
ஈத் என்பது ரமலான் மாதத்தின் இறுதியில் வரும் பண்டிகையாம்.
0
data/tamil_tts_wavs/female_009217.wav
எல்லோரும் கூடி தொழுகை நடத்துகிறார்கள்.
0
data/tamil_tts_wavs/female_009218.wav
அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது.
0
data/tamil_tts_wavs/female_009219.wav
மன்னிக்கவும் பிரபு நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன் என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி அதன் சாறை வீக்கத்தில் தடவித் தேய்த்தார்.
0
data/tamil_tts_wavs/female_009220.wav
வலி சற்றுக் குறைந்தாற்போல் தோன்ற அக்பர் எலுமிச்சைச் சாறை குளவிக் கொட்டின இடத்தில் தடவினால் வலி குறையும் என்பது இன்றுதான் புரிந்தது என்றார்.
0
data/tamil_tts_wavs/female_009221.wav
நான் பொற்கொல்லன் பஜ்ரிதாஸ் என்றான் அவன்.
0
data/tamil_tts_wavs/female_009222.wav
இந்த அநீதி அடுக்குமா கடவுளே என் முறையீட்டைக் கேளாயோ எனக் கதறினாள்.
0
data/tamil_tts_wavs/female_009223.wav
வாண்டு பாபு இல்லை டீச்சர் நீங்க மட்டும் தனியாக நிக்கறீங்க.
0
data/tamil_tts_wavs/female_009224.wav
சமீபத்தில் இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார்.
0
data/tamil_tts_wavs/female_009225.wav
இதனால் கடுப்பான ஒபாமா சிகரெட்டை கைவிடுவது என்பது இளைஞர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.
0
data/tamil_tts_wavs/female_009226.wav
நானும் ஒரு காலத்தில் டீனேஜில் இருந்தவன்தான்.
0
data/tamil_tts_wavs/female_009227.wav
திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பரமானந்த் தான் அந்த நாட்டைத் தேடி வந்ததன் காரணத்தை அவரிடம் முழுவதுமாக விளக்கி விட்டு நீலவண்ணப் பூங்கொத்தைப் பரிசாகக் கேட்டான்.
0
data/tamil_tts_wavs/female_009228.wav
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.
0
data/tamil_tts_wavs/female_009229.wav
இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீர்குலைந்து விடும்.
0
data/tamil_tts_wavs/female_009230.wav
மாடு மேய்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த தொழில்.
0
data/tamil_tts_wavs/female_009231.wav
அந்த ஆண்டு வானம் பொய்த்ததால் அவனுடைய மாடுகளுக்கு சரியானபடி தீவனம் கிடைக்கவில்லை.
0
data/tamil_tts_wavs/female_009232.wav
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பொங்கலின் போது கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.
0
data/tamil_tts_wavs/female_009233.wav
ஒரு நாள் அவர் அரச சபைக்குப் போய்க் கொண்டிருக்கையில் வழியில் ஒரு செத்த எலியைக் கண்டு இதைக் கூட யாராவது திறமைமிக்க இளைஞன் எடுத்துப் போய்ப் பயன்படுத்தினால் அவன் கோடீஸ்வரனாகக் கூட ஆகலாம்.
0
data/tamil_tts_wavs/female_009234.wav
பிறகு மற்றவரையும் அனுமான் மரத்தினால் தாக்க பதிலுக்கு அவர்கள் தங்கள் வாட்களை உருவி ஏக காலத்தில் அனுமரைத்தாக்க அந்த கடுமையான தாக்குதலில் அனுமாருக்கு காயங்கள் உண்டாயின.
0
data/tamil_tts_wavs/female_009235.wav
தன்னுடைய வேலைக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டு அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார்.
0
data/tamil_tts_wavs/female_009236.wav
வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார்.
0
data/tamil_tts_wavs/female_009237.wav
அவன் போனதுமே எல்லாம் மறைந்து விட்டது பார்த்தீர்களா இவனது இந்த மாயாஜாலத்தை நம்ப வேண்டாம் என்றாள்.
0
data/tamil_tts_wavs/female_009238.wav
அடுத்து செயல்படுவதுதான் ஹப்மேன் தொழில்நுட்பம்.
0
data/tamil_tts_wavs/female_009239.wav
இந்த செயல்முறையில் ஒலி அலைகள் அடையாளம் காணப்பட்டு சுருக்கப்பட்டு பின்பு மறைக்கப்பட்டு இறுதியில் ஃபிரேம்களாக மாற்றப்படுகின்றன.
0
data/tamil_tts_wavs/female_009240.wav
பாடல்களை எம்பி த்ரீ வடிவில் மாற்ற ரிப்பர் அல்லது என்கோடர் மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
0
data/tamil_tts_wavs/female_009241.wav
இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது.
0
data/tamil_tts_wavs/female_009242.wav
என்னுடைய தகவலைக் கேட்டு ஒரு பறவை மரத்திலிருந்து கீழே விழுந்தது அல்லவா அது உண்மையில் இறக்கவில்லை.
0
data/tamil_tts_wavs/female_009243.wav
அடுத்து மன்னன் யானையை முன் கால்கள் இரண்டால் மட்டும் நிற்க வைக்கச் சொல்லவே யானைப் பாகனும் சற்றுத் திகைத்து அரசனின் கட்டளையைக் கூறினான்.
0
data/tamil_tts_wavs/female_009244.wav
யானையும் அந்த அபாயகரமான இடத்தில் முன்னங்கால்கள் இரண்டால் நின்றது.
0
data/tamil_tts_wavs/female_009245.wav
மழையில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது.
0
data/tamil_tts_wavs/female_009246.wav
குழந்தைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே அதாவது கருவிலிருந்தே கனவு காணத் தொடங்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
0
data/tamil_tts_wavs/female_009247.wav
உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மையின் முழுப் பெயர் தெரியுமா பார்பரா மிலிசென்ட் ராபர்ட்ஸ்.
0
data/tamil_tts_wavs/female_009248.wav
அமெரிக்காவில் லாட்டரி மிகப் பிரபலம்.
0
data/tamil_tts_wavs/female_009249.wav
டோக்கியோ நகரத்தில் கார்களை விட சைக்கிள்கள் அதிவேகமாக பயணிக்கின்றன.
0
data/tamil_tts_wavs/female_009250.wav
ஆப்பிள்கள் ரோஜாப் பூ குடும்பத்தைச் சேர்ந்த பழம் என்றால் நம்ப முடிகிறதா அதுதான் உண்மை.
0
data/tamil_tts_wavs/female_009251.wav
தைவானிலுள்ள ஒரு நிறுவனத்தில் கோதுமையினால் ஆன சாப்பாட்டுத் தட்டுக்கள் கிண்ணங்கள் செய்யப்படுகின்றன.
0
data/tamil_tts_wavs/female_009252.wav
திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு அல்லது பீடா தருவார்கள்.
0
data/tamil_tts_wavs/female_009253.wav
அதற்கு சரபங்க முனிவரும் இந்த ஆற்றைக் கடந்து சென்றால் நீ சுதீட்சண முனிவரது ஆசிரமத்தை அடைவாய்.
0
data/tamil_tts_wavs/female_009254.wav
விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார்.
0
data/tamil_tts_wavs/female_009255.wav
ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டு இருக்கையில் நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து மகாராஜா பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது.
0
data/tamil_tts_wavs/female_009256.wav
சில நாட்களுக்கு முன் அமெரிக்க பொருளாதார நிலை குறித்து வாஷிங்டனில் ஒபாமா பேசினார்.
0
data/tamil_tts_wavs/female_009257.wav
அன்று கம்பீரமாக பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு முன்பு இருந்த டெலிபிராம்ப்டர் திரை கீழே விழுந்து உடைந்து சிதறியது.
0
data/tamil_tts_wavs/female_009258.wav
அதைக் கேள்விப்பட்ட ரமேஷ் யோகியின் ஆசீர்வாதம் பலித்தது என்று எண்ணிக் கொண்டான்.
0
data/tamil_tts_wavs/female_009259.wav
பெயிண்டை நாம அடிக்கிறோம்ல அதான்.
0
data/tamil_tts_wavs/female_009260.wav
அதனால் அவனது தந்தை முருகைய்யன் அநாதையாகி விட்டான்.
0
data/tamil_tts_wavs/female_009261.wav
சில நாட்களுக்குப் பிறகு தகடூர் கிராம அதிகாரி தங்கப்பனுக்கு காலனும் மாலனும் வேலனும் மருதனும் கோட்டூரில் வேலை செய்து பணம்.
0
data/tamil_tts_wavs/female_009262.wav
சரஸ்வதி தேவி அந்த உருவத்தருகே போய் நின்று நாதநாமக் கிரியை மாயாமாளவ கௌளம் ஹம்ஸத்வனி ஆகிய ராகங்களில் வீணையில் பாட்டுக்களை இசைத்தாள்.
0
data/tamil_tts_wavs/female_009263.wav
எந்த ஒரு வேலையையும் ஆரம்பிக்கும் போது என்னை நினைத்தால் போதும் உடனே அதற்கு எதிர்ப்படும் இடையூறுகளை என் தண்டத்தால் போக்குவேன்.
0
data/tamil_tts_wavs/female_009264.wav
இம்மாதிரி விக்கினங்களை அதாவது இடையூறுகளைப் போக்கும் என்னை விக்கினேஸ்வரன் என்று அழை என்றது.
0
data/tamil_tts_wavs/female_009265.wav
உலகின் பெரும்பாலான ஜனத்தொகை இப்போது விண்வெளியில் உலவிக் கொண்டிருக்கின்றனர்.
0
data/tamil_tts_wavs/female_009266.wav
நான் வேலையில் மும்முரமாக இருந்தால் என் பணியாளர்கள் நால்வரில் ஒருவனை அனுப்பி அலமாரிப் பூட்டைத் திறந்து தங்கத்தை எடுத்து வரச் சொல்வேன்.
0
data/tamil_tts_wavs/female_009267.wav
வயது முதிர்ந்த ஒரு மன்னர் லட்சம் எறும்புகள் ஒன்று சேர்ந்தால் ஒரு பாம்பையேக் கொல்ல முடியும்.
0
data/tamil_tts_wavs/female_009268.wav
ஊர்வலத்தின் முன்னணியில் ஒரு யானை தன் தும்பிக்கையில் மாலை ஏந்தி நடந்து வந்து கொண்டிருந்தது.
0
data/tamil_tts_wavs/female_009269.wav
பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும் அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர்.
0
data/tamil_tts_wavs/female_009270.wav
கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும் மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே தீவிரமாக ஆழ்ந்து இருந்தது.
0
data/tamil_tts_wavs/female_009271.wav
தான் அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் அகலிகையை சபித்ததற்காக அவர் தன்னைத் தானே நொந்து கொண்டார்.
0
data/tamil_tts_wavs/female_009272.wav
இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
0
data/tamil_tts_wavs/female_009273.wav
நீங்கள் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மவுஸின் பேட்டரி இயங்குகிறதா என்று பார்க்கவும்.
0
data/tamil_tts_wavs/female_009274.wav
அல்லது புரோகிராம் கிராஷ் ஏற்பட்டிருக்கலாம்.
0
data/tamil_tts_wavs/female_009275.wav
அவள் தன்னையே நொந்து கொண்டாள்.
0
data/tamil_tts_wavs/female_009276.wav
விமானம் புறப்பட்ட சில நொடிகளில் ஜீனியஸுக்கு காது ரெண்டும் அடைத்துக் கொள்கிறது.
0
data/tamil_tts_wavs/female_009277.wav
ஜாபாலி காஸ்யபர் மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்கள் முன் செல்ல தசரதனும் தனது படைகளோடு மிதிலாபுரியை அடைந்தான்.
0
data/tamil_tts_wavs/female_009278.wav
ஆகையால் சீதையை ராமனுக்கும் லட்சுமணனுக்கு ஊர்மிளையையும் பரதனுக்கு மாண்டவியையும் சத்துருக்கனனுக்கு சுருதகீர்த்தியையும் விவாகம் செய்து வைக்கத் தீர்மானித்து ஒரு நல்ல முகூர்த்தமும் குறிப்பிடப்பட்டது.
0
data/tamil_tts_wavs/female_009279.wav
ஆனால் ராவணனோ தான் உயிரோடு உள்ளவரை உன்னை ராமரிடம் விட முடியாது எனப் பிடிவாதம் பிடிக்கிறான்.
0
data/tamil_tts_wavs/female_009280.wav
ராவணனின் தர்பாரிலுள்ளோரும் அதைக் கேட்டு பீதியுற்றனர்.
0
data/tamil_tts_wavs/female_009281.wav
அப்போது ராவணனின் தாயாருக்கு நெருங்கிய உறவினனான மால்யவந்தன் என்பவன் அரசே நம்மை விட பலம் குறைவானவன் உடன் போர் புரிவதும் நம்மைவிட பலம் பொருந்தியவனுடன் சமாதானமாகப் போவதுமே ராஜநீதி ஆகும்.
0
data/tamil_tts_wavs/female_009282.wav
எனவே ராமரோடு சமாதானம் பேசி போரைத் தவிர்ப்பதே நல்லது.
0
data/tamil_tts_wavs/female_009283.wav
சீதையை ராமரிடம் ஒப்படைத்து விட்டால் ஒரு தொல்லையும் இல்லை.
0
data/tamil_tts_wavs/female_009284.wav
அது ஏன் இங்கே இருக்க வேண்டும் நாங்கள் ஒரேயொரு மனிதனை மட்டுமே அனுமதிப்பதாகக் கூறினோம் அல்லவா என்றது அவர்களிடையே ஒருவனது குரல்.
0
data/tamil_tts_wavs/female_009285.wav
அவனது கருத்தை ஆமோதிப்பதுபோல் கடல்மனிதர்கள் அனைவரும் குரலெழுப்ப அது தேனீக்களின் ரீங்காரம் போல் ஒலித்தது.
0
data/tamil_tts_wavs/female_009286.wav
உடனே அவர்களை நோக்கி கையமர்த்திய புஷ்பா இந்த மனிதனோடு மற்றொரு மனிதன் தங்கினால் நீங்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் நியாயம் உள்ளது.
0
data/tamil_tts_wavs/female_009287.wav
சிப்பி மாலையணிந்த கடல் மனிதன் சற்று யோசிக்க விடுங்கள் என்று கூறி அனைவரையும் அருகில் அழைத்தான்.
0
data/tamil_tts_wavs/female_009288.wav
ஒவ்வோர் ஆண்டும் கந்தசஷ்டி உற்சவத்தின் போது ஊரில் பெரிய சந்தை கூடுவது வழக்கம் ஒருமுறை கந்தசஷ்டி உற்சவத்தின் போது ரமேஷ் காமேஷ் இருவரும் மற்றும் சில கிராமத்தினருடன் காலையிலேயே சந்தைக்குச் சென்றனர்.
0
data/tamil_tts_wavs/female_009289.wav
இது துக்கத்தை அனுசரிக்கும் நாள்.
0
data/tamil_tts_wavs/female_009290.wav
ஐயா தங்க நகைகளை எலி தின்றது என்பது உண்மையானால் பத்து வயது பிள்ளையை கழுகு தூக்கிச் சென்றது என்பது மட்டும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்று லட்சுமணன் எதிர்க்கேள்வி கேட்டான்.
0
data/tamil_tts_wavs/female_009291.wav
செல்போனுக்கான நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் அல்லது அவுட் கோயிங் வசதி இல்லாதபோது எங்கேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பதட்டப்படாமல் போனில் நூற்றி பன்னிரண்டு என்ற எண்ணை அழுத்தவும்.
0
data/tamil_tts_wavs/female_009292.wav
உலகம் முழுவதும் செயல்படக் கூடிய இந்த எண்ணை அழைத்தால் அருகாமையில் உள்ள வேறு நெட்வொர்க்குடன் இணைப்பு ஏற்படுத்தி நூறு நூற்றி ஒன்று போன்ற அவசர எண்களை அழைப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும்.
0
data/tamil_tts_wavs/female_009293.wav
பேட்டரியில் சார்ஜ் இல்லையா கவலையின்றி பேசுங்கள்.
0
data/tamil_tts_wavs/female_009294.wav
செல்போனில் பேட்டரி சார்ஜ் செய்ய மறந்துபோய் வெளியிடங்களுக்குச் செல்வது அனைவருக்கும் வாடிக்கை.
0
data/tamil_tts_wavs/female_009295.wav
உங்களிடம் நோக்கியா போன் இருந்தால் கவலைப்படாமல் ரிசர்வ் பேட்டரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
0
data/tamil_tts_wavs/female_009296.wav
சில நொடிகளில் உங்கள் பேட்டரிக்கான திறன் ஐம்பது சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதை திரையில் காணலாம்.
0
data/tamil_tts_wavs/female_009297.wav
ரகசிய குறியீடுகளை அறிந்து கொள்ளுங்கள்.
0
data/tamil_tts_wavs/female_009298.wav
இதயம் இயற்கையாக நின்று போனாலும் தொடர்ந்து சீராக இயங்கவைக்கும் சாதனங்களை இன்றைய மருத்துவ அறிவியல் கொண்டுள்ளது அவற்றுள் இன்றியமையாதது தவிர்க்க முடியாதது பேஸ் மேக்கர் சராசரியாக ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது ஒரு நிமிடத்துக்கு எழுவது முதல் நூறு வரை இருக்க வேண்டும் இதற்கு மேலே போனாலோ அல்லது குறைந்தாலோ ஆபத்து தான் இது போன்ற நிலையற்ற இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் பேஸ்மேக்கர் கருவியைக் கண்டுபிடித்த கதை சுவாரஸியமானது.
0
data/tamil_tts_wavs/female_009299.wav