text
stringlengths 13
771
| gender
int64 0
1
| audio_path
stringlengths 37
37
|
---|---|---|
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பத்தி இரண்டாம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச் என்ற பொறியாளர் இதயத் துடிப்புகளைப் பதிவு செய்து மருத்துவருக்கு தெரிவிக்கும் கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் வெற்றிகரமாக ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்த போது ஒருநாள் தவறான ரெசிஸ்டர் வகையை தனது கருவிக்குள் பொருத்தி அதை கவனிக்காமல் இயக்கினார் உடனே அவரது கருவி முன்பு போல செயல்படாமல் வித்தியாசமாக செயல்படத் தொடங்கியது அமைதியாக இருந்து மீண்டும் துடிப்புகளைப் பதிவு செய்து மீண்டும் அமைதியாக இருந்து செயல்பட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009300.wav |
அதனுள் அரிசி பாசிப்பருப்பு காய்கறிகள் மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் ஆகிய பழங்கள் நிரப்பப்பட்டிருந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_009301.wav |
கண்ணாடியில் பிரதிபலித்த பிம்பத்தைப் பார்த்து சாந்தாவை வணங்கச் சொன்னாள் அவள் தாய் எதற்காக அவ்வாறு செய்ய வேண்டும் என்று சாந்தாவிற்கு விளங்கவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009302.wav |
ஒரு முனிவரின் மகன் தன் கமண்டலத்தில் நீர் மொண்ட போது ஏற்பட்ட சத்தம் அது. | 0 | data/tamil_tts_wavs/female_009303.wav |
பின்னர் நீங்கள் ஏன் கொல்லப் போகிறீர்கள் சீதையைக் கவர்ந்து சென்று கொண்டிருந்த அந்த இராவணனை நான் எதிர்த்து அவனது தேரை உடைத்து தேர்ப்பாகனைக் கொன்று வீழ்த்தினேன். | 0 | data/tamil_tts_wavs/female_009304.wav |
பேட்டரி ஆயுள் ஐபோன் த்ரீ ஜீ. | 0 | data/tamil_tts_wavs/female_009305.wav |
த்ரீ ஜீ ஆக இருந்தால் தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசலாம் டூ ஜீ ஆக இருந்தால் தொடர்ந்து பன்னிரண்டு மணி நேரம் பேசலாம். | 0 | data/tamil_tts_wavs/female_009306.wav |
வீடியோ ரெக்கார்டிங் வசதி இல்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009307.wav |
தலை முடிக்கு கருமையையும் அடர்த்தியையும் தருவது மெலனின். | 0 | data/tamil_tts_wavs/female_009308.wav |
மில்க் சாக்லேட்டின் ஒரு அவுன்ஸில் ஆறு மில்லிகிராம் காஃபின் உள்ளது. | 0 | data/tamil_tts_wavs/female_009309.wav |
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ். | 0 | data/tamil_tts_wavs/female_009310.wav |
அலுவலத்தில் பணிபுரிந்தபோதே உயிரிழந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன். | 0 | data/tamil_tts_wavs/female_009311.wav |
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுச்சேதா கிரிப்லானி. | 0 | data/tamil_tts_wavs/female_009312.wav |
இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் குஜராத்தில் உள்ள கட்ச். | 0 | data/tamil_tts_wavs/female_009313.wav |
தந்தையே சேற்றிலும் சகதியிலும் நின்று நாள் முழுதும் பாடுபடுவது ஒரு கேவலமான தொழில் நகர்ப்புறத்தில் நான் அரசுப் பணியில் அமரப் போகிறேன். | 0 | data/tamil_tts_wavs/female_009314.wav |
பிறகு தன் மகனை நோக்கி மகனே நான் மிக உயர்வாக நினைக்கும் விவசாயத் தொழிலில் கிடைத்த சோற்றினை நான் உண்பேன். | 0 | data/tamil_tts_wavs/female_009315.wav |
அவனிடம் என்னப்பா விழிக்கிறாய் எது கேவலமான தொழில் மக்கள் உயிர்வாழ மிகவும் தேவையான உணவினை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலையா கேவலமாக நினைக்கிறாய் உணவில்லாமல் நீ பணத்தை உண்ண முடியுமா உன்னைப் போல் அனைவரும் பட்டினியால் சாக வேண்டியது தான் எங்கள் ஏரோட்டம் நின்று போனால் உங்கள் காரோட்டமும் நின்று விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள் உனக்குப் பிடிக்க வில்லையெனில் நீ விவசாயத்தில் ஈடுபட வேண்டாம் ஆனால் மிகப் புனிதமான தொழிலான விவசாயத்தை தயவு செய்து இனி தாழ்வாக எண்ணாதே என்றார் இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த குமரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். | 0 | data/tamil_tts_wavs/female_009316.wav |
தாரகாசுரனைப் போலவே திரிபுராசுரர்கள் என்ற மூன்று ராட்சஸர்கள் தவம் செய்து வரங்களைப் பெற்று ஆகாயத்தில் பறந்து மூன்று உலகங்களில் உள்ள ஊர்களையும் மக்களையும் நாசம் செய்து அழித்து வந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009317.wav |
அதே சமயம் யானை போன்ற உருவில் ஓர் அசுரனும் உலக மக்களுக்குத் தொல்லை கொடுக்கலானான். | 0 | data/tamil_tts_wavs/female_009318.wav |
நாரதர் அவனைக் கண்டு நீ சிவனைப் பூஜிப்பதை விட அவரை ஏதாவது ஒர் உருவமாக்கி உன் மார்பிற்குள் வைத்துக் கொள் என நல்லுபதேசம் செய்வது போலச் சொன்னார். | 0 | data/tamil_tts_wavs/female_009319.wav |
உடனே அவன் போதிசத்வரைக் கண்டு என் நிலை மிக மோசமாகி விட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009320.wav |
அதில் போதிசத்வரின் சொத்தெல்லாம் பறிபோனதோடு அவரது உத்தியோகமும் போய் விட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009321.wav |
வாயில் காப்போனும் உள்ளே போய்ப் பாருங்கள் என்றான். | 0 | data/tamil_tts_wavs/female_009322.wav |
கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன்கள் அல்லது முக்கிய மென்பொருள்கள் பாதிக்கப்படும் போது முக்கியமான டேட்டாக்களை முன்பு இருந்த நிலையிலேயே அவற்றை இந்த ரீஸ்டோர் மீட்டெடுத்து உங்களுக்குக் கொடுக்கும். | 0 | data/tamil_tts_wavs/female_009323.wav |
உடனே ஒரு திரை தோன்றி உங்கள் முந்தைய டேட்டாவை மீட்டெடுக்க வேண்டுமா அல்லது புதிய ரீஸ்டோர் பாய்ன்ட் திறக்க வேண்டுமா எனக் கேட்கும். | 0 | data/tamil_tts_wavs/female_009324.wav |
லட்சுமணன் ராமருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறித் தேற்றினார். | 0 | data/tamil_tts_wavs/female_009325.wav |
சுக்ரீவனின் துணையோடும் லட்சுமணனின் துணையோடும் உள்ள அவன் எப்படியும் கடலைக் கடந்தே விடுவான். | 0 | data/tamil_tts_wavs/female_009326.wav |
பல்வேறு பழங்கள் அவல் வெண்ணெய் நாட்டுச்சர்க்கரை பூக்கள் அப்பம் தட்டை வெல்லச் சீடை உப்புச் சீடை முள்ளு முறுக்கு தோயம் என்று கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களைப் படைத்து அவரை வீட்டுக்குள் அழைத்து அருள் பெறுவதே இந்தப் பண்டிகையின் சாராம்சம். | 0 | data/tamil_tts_wavs/female_009327.wav |
இருபத்தைந்து வயது வாலிபனாக மாறியும் கூட புல் தடுக்கி பயில்வானாகவே இருந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_009328.wav |
ஆனால் முரளியிடமிருந்து சல்லிக்காசு கூட பெயரவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009329.wav |
விஷயம் இந்த அளவிற்கு விபரீதமாகும் என்று எதிர்பாராத முரளி தன் தந்தையிடமும் சகோதரர்களிடமும் இந்த முறை மட்டும் பணம் கொடுத்து எனக்கு உதவுங்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009330.wav |
இவ்வாறு பலவித உணர்ச்சிகளால் சீதை அலைக்கழிக்கப் பட்டபோது திரிசடை எனும் ராட்சஸி அப்போதுதான் உறங்கி எழுந்தாள் அவள் மற்ற ராட்சஸிகளை நோக்கி சீதையை சற்றுநேரம் சும்மா விடுங்கள் நான் இப்போது ஒரு பயங்கரக்கனவு கண்டேன். | 0 | data/tamil_tts_wavs/female_009331.wav |
சீதையின் கணவர் ராமரும் அவருடைய கொழுந்தனார் லட்சுமணரும் வெண்ணிற மாலை வெண்ணிற ஆடைகள் புனைந்து ஆகாயமார்க்கமாக லங்காபுரிக்கு வந்தனர். | 0 | data/tamil_tts_wavs/female_009332.wav |
இது நடந்தது ஆயிரத்தி அறநூற்றி அறுபதாம் ஆண்டில் ஷாயிஸ்தா கான் மாபெரும் படையுடன் சிவாஜியின் இருப்பிடமான புனேயை அடைந்து சிவாஜியின் வசம் இருந்த நாடுகளைக் கைப்பற்றினார். | 0 | data/tamil_tts_wavs/female_009333.wav |
நாம் வருவது தான் முன்கூட்டியே அவருக்குத் தெரிந்து விட்டதே என்றான். | 0 | data/tamil_tts_wavs/female_009334.wav |
இந்த சத்தத்தைக் கேட்ட சுக்கிரீவன் மிகவும் சந்தோஷப்பட்டவனாக அதோ வந்து விட்டார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009335.wav |
அப்போது அனுமார் ராமர் முன் வந்து கண்டேன் சீதையை எனக்கூறி சீதை கொடுத்த சூடாமணியை எடுத்து ராமரிடம் கொடுத்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009336.wav |
யாரால் இந்தக் குளிரில் நதியில் இறங்க முடியும் அப்படி ஒருவனாலும் முடியாது என்றார் மற்றொருவர். | 0 | data/tamil_tts_wavs/female_009337.wav |
சரி பீர்பால் சொல்வதையும் சோதித்துப் பார்த்து விடலாமே அக்பர் மறுநாளே அதற்கு ஏற்பாடு செய்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009338.wav |
ஆனால் அக்பரின் அறிவிப்பைக்கேட்ட ஒரு வண்ணான் மட்டும் அந்த சவாலை ஏற்க முனைந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_009339.wav |
பிறகென்ன பாயன் மரியம் திருமணம் தடபுடலாக நடைபெற்றது. | 0 | data/tamil_tts_wavs/female_009340.wav |
பெற்றோரில்லாமல் அவர்கள் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தது வியப்பாக இருந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009341.wav |
போகட்டும் நீதான் இப்படி இருக்கிறாய் என்றால் உன் தங்கையும் ஏன் டல் அடிக்கிறாள் என்று கேட்டேன். | 0 | data/tamil_tts_wavs/female_009342.wav |
தொடர்ந்து குரு நந்தவனம் என்றால் அதில் பசுஞ்செடிகளும் வண்ணமலர்களும் கூடவே வாடிய உதிர்ந்த இலைகளும் இருக்க வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_009343.wav |
எடுத்துக்காட்டாக வெப்பமும் இருக்கும் குளிர்ச்சியும் இருக்கும் தீயும் இருக்கும் நீரும் இருக்கும் அதுதான் இயற்கையின் நியதி நல்ல மனிதர்கள் இருந்தால் கெட்டவர்களும் இருப்பார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009344.wav |
நம்மை போலவே பிறரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றவர் பாஸ்கரனை நோக்கிப் புன்னகைத்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009345.wav |
தாய்லாந்தின் சுரின் பகுதியில் உள்ள தானோன் கொட்சஸ்தான் என்ற இடத்தில் இந்தத் திருவிழா ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் ஆண்டிலிருந்து மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. | 0 | data/tamil_tts_wavs/female_009346.wav |
தெருவெங்கும் யானைகளுக்கான உணவுக் கண்காட்சியும் நடத்தப்படும். | 0 | data/tamil_tts_wavs/female_009347.wav |
மந்திரியும் போய் அந்தப் பெண்ணிடம் அம்மணி சர்வசக்தி வாய்ந்த எம் மன்னர் மஹிஷாசுரன் தங்களை மணக்க விரும்புகிறார் என்று தெரிவித்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009348.wav |
அவர்கள் வந்ததும் ஐநூறு வராகன்களை உடனே சர்மாவிடம் சேர்ப்பிக்கும்படி கூறி அவரது எல்லாக் கடனும் தீர்ந்து விட்டதாயும் அவரது மகளின் கல்யாணத்திற்கு ஆகும் செலவைத்தானே ஏற்கப் போவதாயும் சொல்லும்படி ஆளை அனுப்பிச் சொன்னான். | 0 | data/tamil_tts_wavs/female_009349.wav |
அருகிலேயே குன்றுகளுக்கிடையே செழிப்பான புல்வெளி இருந்தும் கிராமத்தினர் தங்கள் மாடுகளை மேய்க்க அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009350.wav |
எல்லா மாடுகளும் கிராமத்திலேயே மேய்வதால் நாளடைவில் இங்கு புல் குறைந்து விட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009351.wav |
ஏனெனில் எனக்கு உன் மீது அபார மோகம் உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை ஈரேழு பதிநான்கு உலகங்களும் கண்டு அச்சப்படும் இராவணன் உன்மீது பிரியம் வைத்திருக்கிறான் என்பதை நினைத்து நீ மகிழ்ச்சியும் கர்வம் அடையவேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_009352.wav |
நர்சிங்க்ராவ் வித்யாவதி தேவி ஆகியோருக்குப் பிறந்த அவரின் இயற்பெயர் சிவராம். | 0 | data/tamil_tts_wavs/female_009353.wav |
அவருடைய ஆசான் அவருக்கு கணபதி சரஸ்வதி என்று பெயரிட்டார். | 0 | data/tamil_tts_wavs/female_009354.wav |
கைகேயி சற்றும் மனம் தளராமல் மன்னருக்கு எவ்விதக் கோபமும் இல்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009355.wav |
மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் சீனப் பெருஞ்சுவர் மட்டும் தான் விண்வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் என்பது உண்மையல்ல. | 0 | data/tamil_tts_wavs/female_009356.wav |
தாரை தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல் அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன் மீது எறிய பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009357.wav |
அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின. | 0 | data/tamil_tts_wavs/female_009358.wav |
விஷ்ணு பிரம்மாவைத் தன் பின்னால் வந்து நிற்கும்படி சொல்லி ராட்சஸர்களைப் பார்த்து அடே கொழுப்பு அதிகரித்து விட்டதா அதை நான் அடக்குகிறேன் பார் என்றார். | 0 | data/tamil_tts_wavs/female_009359.wav |
அப்போது விஷ்ணு தம் திவ்விய திருஷ்டியால் அந்த ராட்சஸர்கள் வரம் பெற்றதை அறிந்து கொண்டு அடடா இது தெரியாமல் இவர்களோடு சண்டை போட்டுக் கொண்டு இருந்து விட்டேனே. | 0 | data/tamil_tts_wavs/female_009360.wav |
இவர்கள் தமக்கு மரணம் தம் விருப்பப்படி வர வேண்டுமென ஆதி பராசக்தியிடம் வரம் வாங்கி இருக்கிறார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009361.wav |
திடீரென்று ஒரு சுழற்காற்று வீச அந்தப் பறங்கிக்காய் தானாகவே உருண்டோடிச் சென்று நீருற்றை மூடிவிட நீர் வெளியே வருவது நின்று விட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009362.wav |
மலை உச்சியிலிருந்த ஏரியும் பாதி உயர இருந்த நீரூற்றும் கிராமத்து மக்களுக்குப் பயன்பட்டால் வறட்சியே நீங்கிவிடும் என்று உணர்ந்தாள். | 0 | data/tamil_tts_wavs/female_009363.wav |
சத்திய சர்மன் விநாயகர் ஆலயத்துள் போய் முதலில் அவரை தரிசித்துவிட்டுப் பிறகு சிவனை தரிசிக்கச் செல்வார். | 0 | data/tamil_tts_wavs/female_009364.wav |
கொம்பில் கண் உள்ள உயிரினம் நத்தை. | 0 | data/tamil_tts_wavs/female_009365.wav |
அந்த யானை தேவலோக யானை ஐராவதம் போல் வெள்ளையாக இருந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009366.wav |
ஒருமுறை ஏதோ ஒரு விழா நடக்க மகத நாடே தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_009367.wav |
அத்துடன் மதர்போர்டில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ போர்ட் இணைப்பு சரியாக உள்ளதா என்று ஒரு முறை உறுதி செய்து கொள்ளவும். | 0 | data/tamil_tts_wavs/female_009368.wav |
வாதாபி ஜீர்ணம் வாதாபி ஜீர்ணம் வாதாபி ஜீர்ணம் என்று மூன்று முறை கூறினார். | 0 | data/tamil_tts_wavs/female_009369.wav |
இவ்வாறு ஓராண்டு காலஞ்சென்றது. | 0 | data/tamil_tts_wavs/female_009370.wav |
கலசத்துக்கும் நான்கு புறங்களிலும் குங்குமப் பொட்டு வைத்து அதன் மேல் பட்டுத் துணியை பாவாடையைப் போல வைத்து சுற்றுவார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009371.wav |
பூஜை செய்பவர்கள் கலசத்தை மெல்ல எடுத்துக் கொண்டு லஷ்மி ராவே மாயிண்டிக்கி லஷ்மியே என் வீட்டிற்கு வாம்மா என்று பாடி அழைத்து மண்டபத்துக்குள் வைத்து அதன் பின் பூஜிப்பார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009372.wav |
அஷ்டோத்திர மந்திரங்களைச் சொல்லி பூக்களைப் போட்டு பூஜை செய்த பின் பூ கட்டிவைத்த மெல்லிய மஞ்சள் கயிறை எடுத்து தீபாராதனை முடிந்த பின்பு கணவரோ வீட்டில் உள்ள பெரியவர்களோ பெண்கள் கையில் கட்டி விடுவார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_009373.wav |
இதன் பிறகு எருக்கஞ்செடியாக இருந்த அர்கா என்ற தேவகன்னிகை இந்திரனின் சாபத்தால் இந்த வடிவம் எடுத்துள்ளேன். | 0 | data/tamil_tts_wavs/female_009374.wav |
அவளுக்கு சாப விமோசனம் கொடுத்தபடி உன் நினைவாக யாரும் தொடாத எருகம்பூ மாலையையும் நான் சதுர்த்தி அன்று அணிந்து கொள்வேன். | 0 | data/tamil_tts_wavs/female_009375.wav |
கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த மூன்று ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் நாற்பது சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. | 0 | data/tamil_tts_wavs/female_009376.wav |
வெட்கத்தால் தலைகுனிந்த மன்னன் தலைமீதிருந்த கிரீடத்தையும் இடைவாளையும் கீழே வைத்து கிழவியாக மாறிய சுந்தரியின் கால்களில் விழுந்து வணங்கி மாபெரும் அறிஞர் திலகமே உங்கள் தரிசனத்தால் என் அறியாமையே அகன்றது. | 0 | data/tamil_tts_wavs/female_009377.wav |
அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009378.wav |
ஐஸ்லாந்து நாட்டில் ரயில் போக்குவரத்து கிடையாது. | 0 | data/tamil_tts_wavs/female_009379.wav |
கண்ணைப் பறிக்கும் நகைகளோடு தங்கச் சிலையே அசைந்து ஆடி வருவது போல சௌதாமினி வந்தது கண்டு அவளது மாமியார் கலககண்டி திகைத்துப் போனாள். | 0 | data/tamil_tts_wavs/female_009380.wav |
ஆங்கிலம் ஒரியா மொழியின் கதாசிரியரான பேராசிரியர் மனோஜ்தாஸ் சிறுவர்களுக்கான கதைகள் இயற்றுவதிலும் நிகரற்றவர் அம்புலிமாமாவின் ஆசிரியர்களின் குழுவில் ஆலோசகராகப் பணியாற்றும் அவருடைய பல சுவையான கதைகள் அம்புலிமாமாவில் தோன்றி வாசகர்களை மகிழ்வித்திருக்கின்றன. | 0 | data/tamil_tts_wavs/female_009381.wav |
பத்மஸ்ரீ விருதை ஏற்கெனவே பெற்றுள்ள இவர் சாஹித்ய அகாதமி அவார்ட் போன்ற ஏராளமான பல விருதுகளையும் பெற்றுள்ளார். | 0 | data/tamil_tts_wavs/female_009382.wav |
சில நாள்களுக்கு முன் நான் படித்த மேற்கோள் ஒன்று நினைவிற்கு வருகிறது. | 0 | data/tamil_tts_wavs/female_009383.wav |
தங்க நகை என்றதும் வாயைப் பிளந்த ராமன் உடனே ஒரு காலிப்பெட்டியுடனும் மண் வெட்டியுடனும் சென்று வேலியைத் தாண்டிக் குதித்து சாஸ்திரியின் தோட்டத்தை அடைந்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009384.wav |
நீ வா என்னுடன் சக்கரவர்த்தியை சந்திப்போம் என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_009385.wav |
அவர் கடுந்தவம் புரிந்ததோடு மட்டுமல்லாமல் வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி என்ற பட்டமும் பெற்றார். | 0 | data/tamil_tts_wavs/female_009386.wav |
உலகைக் காக்க அவதரித்த இராமருக்கு வசிஷ்டர் போதிக்கும் கல்வியோடு அஸ்திரசஸ்திர வில்வித்தைகளைக் கற்றுக் கொடுத்தாலே அந்த வேலை செவ்வனே முடியும் என விசுவாமித்திரர் நினைத்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009387.wav |
பெரிய குற்றங்களுக்கு தயை தாட்சண்யம் இன்றி மரண தண்டனை விதித்து வந்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009388.wav |
அதற்கு சித்தார்த்தர் என்ற மந்திரி அசமஞ்ஜனையும் இராமனையுமா ஒப்பிடுவது அவன் மக்களைத் துன்புறுத்தினான். | 0 | data/tamil_tts_wavs/female_009389.wav |
உங்களிடமுள்ள சிவதனுசில் நாணேற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்றார். | 0 | data/tamil_tts_wavs/female_009390.wav |
நான்கு கைகளைக் கொண்ட அதனைப் பார்த்த பிரம்மா திடுக்கிட்டார். | 0 | data/tamil_tts_wavs/female_009391.wav |
ஏனெனில் திடீரென அந்த இலை மீது இருந்த குழந்தை மறைந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009392.wav |
திடீரென அவளது வீணை வாசிப்பில் அபஸ்வரம் வந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_009393.wav |
அவற்றின் சிகரங்கள் கீழே போய்விட அடிப் பகுதிகள் குடைபோலே மேலே என் இருந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_009394.wav |
எள் போடக் கூட இடமில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009395.wav |
ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவருடைய நண்பர் எனக்கு ராமுவைப் பற்றி நன்றாகத் தெரியும். | 0 | data/tamil_tts_wavs/female_009396.wav |
அதற்கு விக்கிரமன் மன்னர் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகும்போது மூத்த மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ராஜபரம்பரை வழக்கம் ஆகவே அதற்குப் புறம்பாக நடக்க விக்கிரமசேனன் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_009397.wav |
சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இறு சைகை செய்தார். | 0 | data/tamil_tts_wavs/female_009398.wav |
தலைகீழ் ஜென்னி என்பது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தபால்தலை. | 0 | data/tamil_tts_wavs/female_009399.wav |
Subsets and Splits