id
int64 0
167k
| translate
dict |
---|---|
105,365 |
{
"en": "'People are conscious that Sinhala and Tamil people should solve the national conflict, establish permanent peace without involving imperialism.\n",
"ta": "\"சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தேசியப் பிரச்சினையை தீர்க்க வேண்டும், ஏகாதிபத்தியத்தின் தலையீடு இன்றி நிரந்தர சமாதானத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் மக்கள் நனவாக உள்ளனர்.\n"
}
|
10,039 |
{
"en": "He was Police Commissioner Mumbai, Pune and Nagpur and Additional D.G.P., Law Order and Establishment, Maharashtra State.\n",
"ta": "மும்பை, பூனே, நாக்பூர் ஆகிய நகரங்களுக்கு காவல் ஆணையராகவும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிறுவாகத் துறையின் கூடுதல் டிஜிபி ஆகவும் பணியாற்றியுள்ளார்.\n"
}
|
32,396 |
{
"en": "These days aviation sector is getting importance world over.\n",
"ta": "இந்தக் காலத்தில் உலக அளவில் விமானப் போக்குவரத்துத் துறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\n"
}
|
11,849 |
{
"en": "For four hours, the strike on Friday paralysed air, train, ship and bus travel and brought transport to a stop in all the major Italian cities.\n",
"ta": "வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் நான்கு மணி நேரம், எல்லா பிரதான இத்தாலி நகரங்களிலும் ரயில், விமானம், கப்பல் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன.\n"
}
|
85,894 |
{
"en": "It took five days before he was allowed to visit her.\n",
"ta": "அவர்களைப் பார்ப்பதற்கு அவருக்கு ஐந்து நாள் எடுத்துள்ளது.\n"
}
|
65,626 |
{
"en": "Ministry of Finance Highest Ever Growth Of 42 Recorded in Minimum Wages of Labours during last 5 years During the last 5 years, the minimum wages of labours of all classes have been increased by 42 which is the highest increase so far.\n",
"ta": "நிதி அமைச்சகம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 42 சதவீதமாக அதிகரிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு அனைத்து பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n"
}
|
87,364 |
{
"en": "Our engineering students should draw inspiration from those sthapathis.\n",
"ta": "இந்த ஸ்தபதிகளிடம்' இருந்து நமது பொறியியல் மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும்.\n"
}
|
19,641 |
{
"en": "People will begin seeing you as fascists if you bully other political ideologies, and advocate hatred for the Sinhalese.\n",
"ta": "நீங்கள் ஏனைய அரசியல் கருத்துக்களை தடுத்தால், சிங்களவர்கள் மீது பகைமையை பரிந்துரைத்தால் மக்கள் உங்களை பாசிஸ்டுகளாக கணிப்பார்கள்.\n"
}
|
7,558 |
{
"en": "After 'Ram,' Jeeva who has been selective in his choice of films with 'E' and 'Dishum,' is taking training under Nasser.\n",
"ta": "'ராம்' படத்துக்குப்பிறகு 'டிஷ்யூம்', 'ஈ' என செலக்டிவாக நடித்து வரும் ஜீவா, நாசரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.\n"
}
|
80,209 |
{
"en": "The Summits theme is Economic growth for an innovative future. I look forward to holding discussions with BRICS leaders on greater cooperation in a wide range of areas.\n",
"ta": "‘புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி’ என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். “பல்வேறு துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து, பிரிக்ஸ் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.\n"
}
|
76,434 |
{
"en": "The government, together with the French and international media, has seized upon these isolated incidents of violence in an attempt to discredit the mass protests.\n",
"ta": "பிரான்ஸ் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களுடன் சேர்ந்துகொண்டு அரசாங்கம் இத்தகைய ஒதுக்குப்புற வன்முறை நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு வெகுஜன எதிர்ப்புக்களை இழிவிற்கு உட்படுத்த முயன்றுள்ளது.\n"
}
|
44,197 |
{
"en": "He highlighted on the need to rethink education system and schools to review what is taught and how it is taught.\n",
"ta": "கல்வி முறை மறுசிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் எது, எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை பள்ளிகள் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தினார்.\n"
}
|
113,974 |
{
"en": "Friends, Our farmer is so capable today, so resourceful that today he is helping the country with not one, but two types of plants.\n",
"ta": "நண்பர்களே, நமது விவசாயி இன்று மிகவும் திறன் வாய்ந்தவராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பதால், இரு வகையான பயிர்களுடன் நாட்டுக்கு அவர் உதவுகிறார்.\n"
}
|
29,699 |
{
"en": "The proposal is expected to result in reduction of three Posts of Members of the Commission in pursuance of the Governments objective of \"Minimum Government - Maximum Governance\".\n",
"ta": "அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, அரசாங்கத்தின் முக்கிய இலக்கான “குறைந்த ஆட்சி, நிறைந்த ஆளுகைத் திறன்” என்ற குறிக்கோளை எட்டும் வகையில் போட்டித் திறன் ஆணையத்தின் (CCI) பதவிகளின் எண்ணிக்கை குறையும்.\n"
}
|
132,656 |
{
"en": "President Bush again threatened military action against the Arab nation at a July 8 White House press conference, declaring, 'It is the stated policy of this government to have a regime change ... and we'll use all the tools at our disposal to do so.'\n",
"ta": "ஜூலை8 அன்று நடைபெற்ற வெள்ளைமாளிகை செய்தியாளர் மாநாட்டில், \"ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது இந்த அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.... மற்றும் அவ்வாறு செய்வதற்கான எமது செயல் முடித்தலுக்கு அனைத்துவகையான கருவிகளையும் நாம் பயன்படுத்துவோம்\" என அறிவித்து, அரபு தேசத்திற்கு எதிராக இராணுவ நவடிக்கை பற்றி ஜனாதிபதி புஷ் மீண்டும் அச்சுறுத்தினார்.\n"
}
|
68,900 |
{
"en": "He will also lay the foundation stone of Jodiya Desalination Plant and Und-3 to Venu-2 Lift Irrigation scheme Flagging of Bandra- Jamnagar Humsafar Express Through video link, PM will flag off the Bandra- Jamnagar Humsafar Express Other Projects Through the unveiling of plaque, PM will dedicate the 51km pipeline from Aaji-3 to Khijadia.\n",
"ta": "ஜோடியா கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கும், Venu-2 இறைவைப் பாசனத் திட்டமான Und-3 -க்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். பந்த்ரா-ஜாம்நகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பந்த்ரா-ஜாம்நகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைக்கிறார். மற்ற திட்டங்கள் Aaji -3 யில் இருந்து கிஜாடியா வரையில் 51 கிலோ மீட்டர் நீளம் உள்ள குடிநீர் குழாயை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கல்வெட்டை பிரதமர் திறந்து வைக்கிறார்.\n"
}
|
32,190 |
{
"en": "This assault included paradrop of 560 paratroopers, combat vehicles and GPS guided cargo platforms.\n",
"ta": "இந்தப் பயிற்சியில், 560 பாராசூட் வீரர்கள், அதிரடி தாக்குதல் வாகனங்கள், ஜிபிஎஸ் வழிகாட்டுதுடன் இயங்கிய படைக்கலன் வாகனங்கள் ஈடுபட்டன.\n"
}
|
79,076 |
{
"en": "Pilate therefore, willing to release Jesus, spoke again to them.\n",
"ta": "பிலாத்து இயேசுவை விடுதலையாக்கமனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.\n"
}
|
45,425 |
{
"en": "We should always progress with new objectives.\n",
"ta": "புதிய குறிக்கோளுடன் செயல்பட்டு நாம் வளர்ச்சி அடைவோம்.\n"
}
|
80,905 |
{
"en": "The work of making Sultanpur Lodhi a heritage town is underway.\n",
"ta": "சகோதரர்களே சகோதரிகளே, சுல்தான்பூர் லோடியை பாரம்பரிய நகரமாக்க, பணிகள் நடைபெற்று வருகின்றன.\n"
}
|
79,178 |
{
"en": "Poland, for example, sends 70 percent of its exports to the EU and receives 61 percent of imports from the EU.\n",
"ta": "இறக்குமதிகளில் 61 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்தான் பெற்று வருகிறது.\n"
}
|
92,877 |
{
"en": "India has always emphatically rejected the NPT, claiming that it arbitrarily divides the world into two types of states, that it places her at a grave strategic disadvantage vis à vis China, with which she fought a border war in 1962, and that the states granted the right to possess nuclear weapons under the NPT have done nothing to fulfill their legal obligation to work for world nuclear disarmament.\n",
"ta": "NPT ஐ உறுதியுடன் இந்தியா எப்பொழுதுமே நிராகரித்துள்ளது; உலகை இருவித நாடுகளாக, இது பிரிக்கிறது என்றும் 1962 ஒரு எல்லைப் போரை நடத்தி அதில் தோல்வியுற்ற நிலையில், சீனாவிற்கு எதிராக அதை மூலோபாய வகையில் பெரும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது என்றும் NPT யின் கீழ் அணுவாயுதங்களை வைத்துக் கொள்ளும் நாடுகள் உலகத்தில் அணுவாயுதக் களைப்பு பற்றிய தங்கள் சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதும் செய்யவில்லை என்றும் அது கூறியுள்ளது.\n"
}
|
7,195 |
{
"en": "And he said to her, Give me your son. And he took him out of her bosom, and carried him up into a loft, where he stayed, and laid him on his own bed.\n",
"ta": "அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:\n"
}
|
47,561 |
{
"en": "Excellencies, For centuries all of our countries have been linked with civilization, history, art, language, food and unbreakable bonds of our shared culture.\n",
"ta": "மேன்மை தங்கிய தலைவர்களே, நம் நாடுகள், பல நூற்றாண்டு காலமாக, நாகரீகம், வரலாறு, கலை, மொழி, உணவு, மற்றும் நம்மிடையேயான பிரிக்க முடியாத கலாச்சாரப் பிணைப்பைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.\n"
}
|
4,431 |
{
"en": "Zaidi may appear before the court again today.\n",
"ta": "இன்று ஜைதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படலாம்.\n"
}
|
16,581 |
{
"en": "The government is persuading the States to implement the RTI Online portal.\n",
"ta": "தகவல் பெறும் உரிமைக்கான இணைய தளத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளது.\n"
}
|
41,874 |
{
"en": "I recall the ancient Indian saying that said that taking care of the body, staying fit and maintaining good health is the first step towards achievement of all other goals.\n",
"ta": "உடலை கவனித்துக் கொள்வது, உடல் தகுதியுடன் இருப்பது, ஆரோக்கியத்தைப் பேணுவது ஆகியவைதான் மற்ற அனைத்து லட்சியங்களை அடைவதற்கான முதலாவது செயல்பாடு என்று பழங்காலத்தில் சொல்வதை நினைத்துப் பார்க்கிறேன்.\n"
}
|
91,178 |
{
"en": "He stated that 'If life is an intrinsic property of chemical reactivity then life should exist on Titan.\n",
"ta": "\"இராசயன பின்விளைவுத்தன்மையில் உயிர் என்பது பொதிந்த பொருளானால், பின் உயிர் என்பது டைடானில் இருக்கவேண்டும்.\n"
}
|
48,289 |
{
"en": "The National Database on Sexual Offenders (NDSO), which is accessible only to law enforcement agencies, will assist in effectively tracking and investigating cases of sexual offences.\n",
"ta": "பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தேசிய புள்ளி விவர இணைய தளத்தை, சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புக்களால் மட்டுமே அணுகமுடியும். பாலியல் குற்றங்களை திறமையாக கண்காணிப்பது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு இந்த இணைய தளம் திறமையாக உதவும்.\n"
}
|
92,063 |
{
"en": "With a view to brining in clarity at the implementation level, MHA has reiterated that the following guidelines are to be observed strictly by the authorities at various levels: Local authorities should actively facilitate the movement of truck drivers and cleaners from their place of residence to location of their trucks.\n",
"ta": "அமலாக்க நிலையில் தெளிவு ஏற்படுத்தும் நோக்கில், பின்வரும் வழிகாட்டுதல்களை பல நிலைகளில் உள்ள அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது: மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் அனைத்து சரக்கு லாரிகள் மற்றும் இதர சரக்குகள் எடுத்துச் செல்லும் வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இன்னொருவருடன் அனுமதிக்கலாம். அந்த ஓட்டுநரிடம் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.\n"
}
|
80,344 |
{
"en": "But neither so did their witness agree together.\n",
"ta": "அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.\n"
}
|
71,398 |
{
"en": "[one must] explain the French position to the Americans [and for this] one needs a re-established European harmony.' He called for the formation of a European 'pole' to balance US geopolitical power.\n",
"ta": "ஆனால் பிரான்சின் நிலையை \"அமெரிக்காவிற்கு தெளிவாக்குவதற்கு ஐரோப்பிய நல்லிணக்கம் மீளமைக்கப்பட வேண்டும்.\" அமெரிக்க புவிசார் அரசியல் அதிகாரத்திற்குச் சமன் செய்யும் வகையில் ஐரோப்பிய \"துருவத்தை\" உருவாக்குதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.\n"
}
|
96,641 |
{
"en": "Sarath mentioned this in his speech.\n",
"ta": "இதனையும் சரத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.\n"
}
|
125,820 |
{
"en": "Several plantation workers spoke with the WSWS after the meeting.\n",
"ta": "கூட்டத்தின் பின்னர் பல தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர்.\n"
}
|
122,224 |
{
"en": "And Hur begat Uri, and Uri begat Bezaleel.\n",
"ta": "ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.\n"
}
|
111,700 |
{
"en": "Ministry of Earth Science Indian National Centre for Ocean Information Services, Hyderabad observes Swachhata Pakhwada The Indian National Centre for Ocean Information Services (INCOIS), Hyderabad is a globally recognized autonomous institution under Ministry of Earth Sciences, Govt. of India.\n",
"ta": "புவி அறிவியல் அமைச்சகம் ஐதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் தூய்மை வாரம் மத்திய புவி அறிவியல் அமைச்கத்தின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் தூய்மை வாரம் ஜூலை 15 வரை கடைபிடிக்கப்பட்டது.\n"
}
|
89,028 |
{
"en": "After giving away the mementos, he asked the fans to address him as Ilaya Dalapathy Vijay and not as Dr. Vijay as that rather scared him that it was someone else they were talking to!\n",
"ta": "வெற்றி விழாவில் கேடயங்கள் வழங்கிப் பேசிய விஜய், என்னை இளைய தளபதி விஜய் என்றே கூப்பிடுங்கள், டாக்டர் விஜய் என்று கூப்பிடும் போது வேறு யாரையோ அழைப்பதுபோல் பயமா இருக்கு என்றார்.\n"
}
|
59,883 |
{
"en": "They question and criticize even when a foreign guest comes and praises India.\n",
"ta": "வெளிநாட்டு விருந்தினர் வந்து இந்தியாவை புகழ்ந்தாலும் அவர்கள் கேள்விகள் எழுப்பி, குற்றங்கள் சொல்கின்றனர்.\n"
}
|
905 |
{
"en": "For instance, he got an artificial lake made, spread over 200 acres in Thondanur near Melkot.\n",
"ta": "உதாரணத்திற்கு அவர் மேல்கோட்டை என்ற இடத்திற்கு அருகே தொண்டனூர் என்ற இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் செயற்கை ஏரியை ஏற்படுத்தினார்.\n"
}
|
70,310 |
{
"en": "Come harsh summer, extreme winter or heavy monsoon, our police personnel are performing their duties with utmost diligence.\n",
"ta": "கடுமையான கோடைகாலமாக இருக்கட்டும், குளிர்காலமாக இருக்கட்டும் அல்லது பலத்த பருவ மழைக்காலமாக இருக்கட்டும் நமது காவல் துறையினர் தங்களது பணிகளை தொய்வில்லாது செய்து வருகின்றனர்.\n"
}
|
4,790 |
{
"en": "India's democracy is very mature.\n",
"ta": "இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் பக்குவப்பட்டது.\n"
}
|
115,524 |
{
"en": "This has resulted in a large population, which is well-educated, but most of what they have read, is not useful for them. He highlighted that New Education Policy seeks to change this approach by bringing a systematic reform in India's education system and attempts to transform both Intent and Content of education.\n",
"ta": "இதன் காரணமாக, சிறப்பான கல்வியைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு பயனில்லாததையே படிக்கின்றனர்,” என்று தெரிவித்தார். இந்த நிலைப்பாடுகளை மாற்றும் வகையில், இந்தியாவின் கல்வி முறையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டுவர புதிய கல்விக் கொள்கை விரும்புவதாகவும், கல்வியின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n"
}
|
23,576 |
{
"en": "According to theatre owners, 'Billa' follows a close second to 'Sivaji' this year in having the biggest opening.\n",
"ta": "இந்தவருடம் 'சிவாஜி'க்கு அடுத்து, மிகப்பெரிய ஓபனிங் 'பில்லா' வுக்குதான் என்கிறார்கள் திரையரங்கு நிர்வாகிகள்.\n"
}
|
94,364 |
{
"en": "An article published on the opinion pages of the May 23 edition of the Australian Financial Review, under the title 'No really - we've never had it so good' and with the sub-title 'Thank free-market capitalism for our unprecedented prosperity', begins as follows: 'The populations of the advanced economies are today the richest and freest people the world has even known.\n",
"ta": "ஆஸ்திரேலிய நிதி ஆய்வு (Australian Financial Review) இதழின் மே23 பதிப்பு \"அந்த அளவு நல்லதை நாம் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை\" எனும் தலைப்பின் கீழும்`` முன்னரே எண்ணிப்பார்க்கமுடிந்திராத நமது முன்னேற்றத்திற்காக சுதந்திர முதலாளித்துவ சந்தைக்குநன்றி`` என்ற துணைத் தலைப்பின் கீழும் பின்வருமாறு தொடங்குகிறது: ``முன்னேறிய பொருளாதாரத்தின் மக்கள் தொகையினர் இன்று உலகம் நன்கு அறிந்த செல்வந்த மற்றும் சுதந்திர மக்களாவர்.\n"
}
|
66,661 |
{
"en": "What was a spot of imagination on director Boopathy Pandian's part has become a full fledged kolam with Vairamuthu's lyrics.\n",
"ta": "ஒரு புள்ளியாக தோன்றிய இயக்குனர் பூபதி பாண்டியனின் கற்பனைக்கு நீர் தெளித்து கோலம் போட்டிருக்கிறார் வைரமுத்து.\n"
}
|
151,512 |
{
"en": "Since the films seem to be doing well in Telugu, it is expected that Simbu will have the Telugu film field in mind when he is on to his next project.\n",
"ta": "இதனால் இனி தெலுங்கு சினிமாவையும் சிம்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு படங்களை தேர்வு செய்வார் என்று தெரிகிறது.\n"
}
|
45,569 |
{
"en": "The short films will showcase heritage buildings, locomotives and much more to make people aware of the rich heritage of Indian Railways.\n",
"ta": "இந்தக் குறும்படங்களில் பாரம்பரிய கட்டிடங்கள், பழங்கால ரெயில் எஞ்சின்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி இந்திய ரயில்வேயின் வளமான பாரம்பரியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\n"
}
|
136,601 |
{
"en": "There's no limit to the difficulties that we're undergoing and when we think about this situation we feel irritated,' he said.\n",
"ta": "இந்த நிலைமையை பற்றி சிந்திக்கும் போது எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது,\" என்றார். <span lang=\"EN-GB\">\n"
}
|
40,782 |
{
"en": "My thoughts are with the bereaved families.\n",
"ta": "இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\n"
}
|
66,376 |
{
"en": "He laid the foundation stone for the four laning of the Falakata - Salsalabari section of NH -31 D and inaugurated New High Court Bench there.\n",
"ta": "தேசிய நெடுஞ்சாலை – 31 டியின் ஃபலகட்டா – சல்சலாபரி பகுதியை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அங்கு புதிய உயர் நீதிமன்றக் கிளையை தொடங்கிவைத்தார்.\n"
}
|
32,457 |
{
"en": "We have time of five years with us.\n",
"ta": "அந்தக் கொண்டாட்டத்துக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன.\n"
}
|
44,666 |
{
"en": "In the 1980 general election, Helmut Schmidt (SPD), the incumbent federal chancellor, announced he favoured an amendment to the basic right of asylum.\n",
"ta": "1980 பொதுத் தேர்தல்களின்போது, கூட்டாட்சி ஜனாதிபதியாக இருந்த Helmut Schmidt (SPD), தஞ்சம் கோரும் அடிப்படை உரிமை பற்றியதில் திருத்தம் ஏதேனும் வந்தால் தான் அதை ஆதரிப்பதாகக் கூறினார்.\n"
}
|
159,512 |
{
"en": "This, on the contrary, requires the building of a broad international movement.\n",
"ta": "மாறாக, இது ஒரு பரந்த அனைத்துலக இயக்கத்தை கட்டியெழுப்புவதை வேண்டி நிற்கிறது.\n"
}
|
133,233 |
{
"en": "And I, where shall I cause my shame to go? and as for you, you shall be as one of the fools in Israel. Now therefore, I pray you, speak to the king; for he will not withhold me from you.\n",
"ta": "நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதி கெட்டவர்களில் ஒருவனைப் போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.\n"
}
|
77,978 |
{
"en": "Officers from Government of India, Tamil Nadu State Government, Enumerators and Supervisors level-1 from CSC will also participate in the Launch Programme.\n",
"ta": "மத்திய – மாநில அரசு அதிகாரிகள், சிஎஸ்சி நிலை-1 கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.\n"
}
|
17,931 |
{
"en": "Also present at the Roundtable were State Health Secretaries and Food Safety Commissioners from the States, Senior officials from Ministry of HRD, Health and Family Welfare and Women and Child Development, FSSAI, industry associations, World Bank, WHO and World Food Programme, and development partners such as Tata Trusts, GAIN and PATH participated.\n",
"ta": "மனித வளம் மற்றும் போதுமான நிதி ஆதாரம் ஆகியவற்றுடன் சீரிய நிறுவனங்கள் மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. இந்த வட்டமேஜை மாநாட்டில் மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், உணவு பாதுகாப்பு ஆணையர்கள், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், எப்எஸ்எஸ்ஏஐ மூத்த அதிகாரிகள், தொழிற்துறை சங்கம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, உலக உணவு திட்டம் பிரதிநிதிகள் மற்றும் டாடா அறக்கட்டளை, கெயின் அண்ட் பாத் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\n"
}
|
51,529 |
{
"en": "By official estimates, 12 percent or 37 million people fall under the category of 'urban poor'.\n",
"ta": "உத்தியோகரீதியான மதிப்பீட்டின்படி, 12 சதவீத அல்லது 37 மில்லியன் மக்கள் \"நகர்ப்புற ஏழைகள்\" வகையினத்திற்குக் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளனர்.\n"
}
|
48,851 |
{
"en": "Ministry of Home Affairs NDMA conducts training programme for CBRN emergencies at Hyderabad airport The National Disaster Management Authority (NDMA) is conducting a basic training programme at the Rajiv Gandhi International Airport in Hyderabad.\n",
"ta": "உள்துறை அமைச்சகம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசர கால பேரிடர்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி முகாம்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தொடங்கியது ஐதராபாத், ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர கால பேரிடர்களை எதிர்கொள்வதற்கான ஐந்து நாள் பயிற்சி முகாமை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று தொடங்கியது.\n"
}
|
70,628 |
{
"en": "So I spoke to the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.\n",
"ta": "விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.\n"
}
|
82,333 |
{
"en": "These students include 60 per cent girls.\n",
"ta": "இவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்.\n"
}
|
94,286 |
{
"en": "Ministry of Defence Border Roads Organisation clears Rohtang Pass three weeks in advance despite Covid-19 lockdown Border Roads Organisation (BRO) has opened Rohtang Pass (13,500 feet above sea level) today, more than three weeks in advance amid Covid-19 lockdown after clearing snow.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் கோவிட் – 19 ஊரடங்குக்கு இடையிலும், மூன்று வாரத்துக்கு முன்னதாகவே ரோடாங் கணவாயை எல்லைச் சாலைகள் அமைப்பு திறந்து விட்டுள்ளது எல்லைச் சாலைகள் அமைப்பு ரோடாங் கணவாயை (கடல் மட்டத்தில் இருந்து 13,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது) இன்று திறந்துவிட்டது. கோவிட் – 19 ஊரடங்குக்கு இடையிலும் மூன்று வாரத்துக்கு முன்னதாகவே பனிக்குவியல்கள் அகற்றப்பட்டு இந்தக் கணவாய் திறக்கப்பட்டுள்ளது.\n"
}
|
166,043 |
{
"en": "The most basic institutions - hospitals and schools - remain largely in the state of disintegration that followed the US invasion and mass looting of last year.\n",
"ta": "அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து சென்ற ஆண்டு வெகுஜன சூறையாடல்கள் நடைபெற்றதை தொடர்ந்து மிக அடிப்படையான தேவைகளான மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் பெரும்பாலும் சிதைந்து கிடக்கின்றன.\n"
}
|
81,196 |
{
"en": "And I'm going to lead those troops to victory.'\n",
"ta": "...இப்பொழுது நான் அந்தப் படைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்லுவேன்.\"\n"
}
|
138,808 |
{
"en": "Then Philip went down to the city of Samaria, and preached Christ to them.\n",
"ta": "அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான்.\n"
}
|
69,901 |
{
"en": "The Socialist Equality Party (SEP) in Sri Lanka and the World Socialist Web Site (WSWS) condemn the murder of SEP supporter Sivapragasam Mariyadas on August 7 in the eastern district of Trincomalee.\n",
"ta": "ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) உலக சோசலிச வலைத் தளமும், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஆகஸ்ட் 7 அன்று படுகொலை செய்யப்பட்டமையை கண்டனம் செய்கின்றன.\n"
}
|
155,157 |
{
"en": "The author also recommends:\n",
"ta": "கட்டுரை ஆசிரியர் கீழ்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.\n"
}
|
78,988 |
{
"en": "We are also discussing mutual cooperation in the field of space research. In his message to the Indian Diaspora in Saudi Arabia, the Prime Minister said, Nearly 2.6 million Indians have made Saudi Arabia their second home, contributing to its growth and development.\n",
"ta": "“இந்திய வம்சாவளியினர் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக சவுதி அரேபியாவில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் தொடங்கப்படவுள்ளன.\n"
}
|
93,407 |
{
"en": "The government announced the relaxation of conditions of lockdown in respect of certain activities.\n",
"ta": "குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்காக ஊரடங்கின் சில நிபந்தனைகளைத் தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.\n"
}
|
27,951 |
{
"en": "The election result revealed the profound gulf that separates official European politics from the mass of the population.\n",
"ta": "வெகுஜன மக்களிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலை பிரித்துவைக்கும் மிக ஆழமான இடைவெளியை இந்தத் தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.\n"
}
|
24,771 |
{
"en": "Thursday's attacks were part of a growing US military escalation in Yemen, which is being coordinated with the US-allied regime of President Saleh and the Saudi monarchy, which, in turn, is backed by Egypt.\n",
"ta": "வியாழக்கிழமைத் தாக்குதல்கள் யேமனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை பெருகியிருப்பதின் ஒரு பகுதியாகும்; இத்துடன் அமெரிக்க பிணைப்புள்ள ஜனாதிபதி சாலே மற்றும் செளதி முடியாட்சி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்றும் பிந்தையதற்கு எகிப்தின் ஆதரவு உண்டு என்றும் தெரிகிறது.\n"
}
|
5,449 |
{
"en": "Now take this phone call for example.\n",
"ta": "இந்தத் தொலைபேசி அழைப்போடு நீங்கள் ஒத்திசைவாக உணரலாம்.\n"
}
|
89,746 |
{
"en": "part from Hindi and English, Milind Soman has acted in international films.\n",
"ta": "இந்தி தவிர ஆங்கிலம் உள்பட உலக மொழிகள் பலவற்றில் நடித்து வருகிறார் மிலிந்த் சோமன்.\n"
}
|
73,392 |
{
"en": "A Venkatesh has cast Sarath Kumar and Namitha in his commercial cocktail 'Chanakya.'\n",
"ta": "கமர்ஷியல் காக்டெயில் ஏ.வெங்கடேஷ் சரத்குமார் நமிதாவை வைத்து இயக்கிய படம் 'சாணக்யா'.\n"
}
|
137,639 |
{
"en": "Why the neo-fascistic party should have any influence in an area dominated politically by the Communist Party for decades was not a question Hue cared to consider.\n",
"ta": "தசாப்தகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செய்த பகுதியில் நவபாசிச கட்சி எந்தவித செல்வாக்கையும் ஏன் செலுத்த வேண்டும் என்பது ஹியூ இனால் கவனிக்கப்படாத கேள்வியாக இருந்தது.\n"
}
|
91,675 |
{
"en": "A debacle for French Stalinism\n",
"ta": "பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் நெருக்கடி\n"
}
|
16,907 |
{
"en": "It will help take our cooperation to greater heights.\n",
"ta": "நமது ஒத்துழைப்பை மிகுந்த உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல இது உதவும்.\n"
}
|
43,487 |
{
"en": "It has a star between blue and red colors.\n",
"ta": "நீலம் மற்றும் சிவப்பு வர்ணங்களுக்கு நடுவில் ஒரு நட்சத்திரம்.\n"
}
|
104,589 |
{
"en": "And Samuel said, Has the LORD as great delight in burnt offerings and sacrifices, as in obeying the voice of the LORD? Behold, to obey is better than sacrifice, and to listen than the fat of rams.\n",
"ta": "அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.\n"
}
|
99,003 |
{
"en": "Those days they fought for higher wages.\n",
"ta": "எங்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் என்று அது போராடியது.\n"
}
|
48,801 |
{
"en": "Besides its a fact that the closer you are to the center the more you experience the power of the magnetic field.\n",
"ta": "காந்தப்புல மையத்திற்கு அருகே நீங்கள் இருக்கும்போது, அதன் சக்தியை அதிகமாக உணரமுடியும் என்பதுதான் நிதர்சனம்.\n"
}
|
30,804 |
{
"en": "The Union Health Minister further stated that India is officially acknowledged as being Yaws-free and has been validated for Maternal and Neonatal Tetanus Elimination (MNTE).\n",
"ta": "மகப்பேறு மற்றும் வலிப்பு நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n"
}
|
97,470 |
{
"en": "It is said that before reporters were allowed in, some went as far as trying to raise a hand against Thankar Bachchan and some actresses even removed their slippers and wagged them at him.\n",
"ta": "நிருபர்கள் அனுமதிக்கப்படும் முன், தங்கர்பச்சானை அடிக்க வைகைப்புயல் உள்பட சிலர் பாய்ந்திருக்கிறார்கள். சில நடிகைகள் செருப்பை கழட்டி காண்பித்ததாகவும் சொல்கிறார்கள்.\n"
}
|
135,562 |
{
"en": "My heritage is to me as a speckled bird, the birds round about are against her; come you, assemble all the beasts of the field, come to devour.\n",
"ta": "என் சுதந்தரம் பலவர்ணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.\n"
}
|
71,439 |
{
"en": "Both the personnel of the committee and the procedures it has adopted demonstrate that both parties in Congress, together with the White House, seek to protect the power and authority of the CIA, FBI and other intelligence agencies.\n",
"ta": "இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பயன்படுத்தப் போகும் நடைமுறைகள், அமெரிக்க காங்கிரஸில் உள்ள இரு கட்சியினரும், வெள்ளை மாளிகையும் மற்ற அனைவரும் CIA, FBI மற்றும் ஏனைய உளவு நிறுவனங்களின் அதிகாரத்தையும் பொறுப்பையும் பாதுகாக்க விழைகிறார்கள் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.\n"
}
|
106,437 |
{
"en": "The data from the App helps civic bodies plan for targeted healthcare camps.\n",
"ta": "இந்தச் செயலி மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பிட்ட பகுதிகளில் சுகாதார முகாம்களை நடத்துவது குறித்து திட்டமிடலாம்.\n"
}
|
53,028 |
{
"en": "And that is why it is our constant effort that Eastern India should be developed.\n",
"ta": "அதனால்தான் கிழக்கிந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.\n"
}
|
54,638 |
{
"en": "And his host, and those that were numbered of them, were three score and two thousand and seven hundred.\n",
"ta": "அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.\n"
}
|
142,098 |
{
"en": "And Joash slept with his fathers; and Jeroboam sat on his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.\n",
"ta": "யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.\n"
}
|
47,699 |
{
"en": "Prime Minister also announced significant increase in the honorarium given to Anganwadi workers.\n",
"ta": "அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் குறிப்பிடத்தக்க அளவு உயருவதாக பிரதமர் அறிவித்தார்.\n"
}
|
70,004 |
{
"en": "It signified that the19 members of the NATO Alliance pledged to consider the attacks in the US as violations of their own countries.\n",
"ta": "நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) கூட்டணி நாடுகளின்19 உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை தமது சொந்த நாடுகள் மீதான அத்து மீறலாகக் கருதுவதற்கு உறுதி கொண்டது முக்கியத்துவம் உடையது.\n"
}
|
22,805 |
{
"en": "He recalled that he had visited Shillong for a North-East Council meeting, and an important meeting related to agriculture was held in Sikkim.\n",
"ta": "வடகிழக்கு மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஷில்லாங் நகருக்குத் தான் வந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், சிக்கிமில் வேளாண்மைத் துறை தொடர்பாக மிக முக்கியமான மாநாடு நடைபெற்றது என்று கூறினார்.\n"
}
|
136,508 |
{
"en": "Her elder brother is Jayadev.\n",
"ta": "அண்ணன் ஜெயதேவ்.\n"
}
|
40,939 |
{
"en": "About 400 badly wounded patients remained inside, in desperate need of medical attention, along with 100 bodies waiting to be buried.\n",
"ta": "மருத்துவ பராமரிப்பு அத்தியாவசியமாகியுள்ள மிகவும் மோசமாக காயமடைந்த சுமார் 400 நோயாளர்கள் அங்கிருப்பதோடு அவர்களுடன் 100 சடலங்களும் புதைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.\n"
}
|
83,679 |
{
"en": "Sesquicentenary Celebrations of the Kolkata Port Trust (KoPT) The Prime Minister shall also participate in the grand Sesquicentenary Celebrations of the Kolkata Port Trust on the 11th and 12th January 2020.\n",
"ta": "கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2020 ஜனவரி 11 மற்றும் 12-ந் தேதிகளில் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.\n"
}
|
95,755 |
{
"en": "The father rejects state compensation and refuses to believe that his son is dead.\n",
"ta": "அரசாங்கம் வழங்கிய நஷ்டஈட்டை நிராகரிக்கும் தந்தை, தனது மகன் இறந்து போய்விட்டதையும் நம்ப மறுக்கின்றார்.\n"
}
|
139,234 |
{
"en": "Indonesia is not a signatory to the UN Refugee Convention.\n",
"ta": "இந்தோனேசியா ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உடன்படிக்கைகளில் கையெழுத்திடாத நாடு ஆகும்.\n"
}
|
143,063 |
{
"en": "Her contention is that her husband did not bow down to anybody, he was a straightforward person and died of natural causes, but Ameer had portrayed otherwise in the film.\n",
"ta": "இயற்கையாக மரணம் எய்தியவர். இதற்கு மாறாக அமீர் படம் எடுத்திருப்பதால் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\n"
}
|
57,889 |
{
"en": "The activities of south India's dream girl Trisha's fan clubs is what caught their attention.\n",
"ta": "ஜனங்களை அப்படி கவர்ந்து ஈர்த்தவர்கள் 'தென்னகத்தின் கனவு தேவதை' த்ரிஷா ரசிகர் மன்றத்தினர்! நடிகைகளுக்கு மன்றம் திறப்பது தமிழ்நாட்டில் புதிதில்லை.\n"
}
|
43,801 |
{
"en": "He is extremely well versed in key policy issues.\n",
"ta": "முக்கியமான கொள்கை விவகாரங்களையும் அவர் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார்.\n"
}
|
60,258 |
{
"en": "After the shooting was over, Sneha and actress Sharanya went to a theater in Dindugal to watch her film 'Pirivom Sandhippom.'\n",
"ta": "படப்பிடிப்பு முடிந்ததும் சினேகா நடிகை சரண்யாவுடன் திண்டுக்கல் திரையரங்கில் தான் நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' படத்தைக் காணச் சென்றார்.\n"
}
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.