id
int64
0
167k
translate
dict
74,373
{ "en": "Besides, the work on electric mobility, biofuels and smart city are beneficial for the environment.\n", "ta": "மேலும், மின்சார இயக்கத்தின் பணி, உயிரி எரிக்தி மற்றும் நவீன நகரம் ஆகியவை சுற்றுப்புறச்சூழலுக்கு பயன்தரக்கூடியவை.\n" }
62,437
{ "en": "The CWC leadership was only able to carry out this betrayal because it had the tacit support of the United Peoples Front (UPF), which had called the strike, but was increasingly concerned over the looming confrontation with the Rajapakse government.\n", "ta": "அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வு தொழிலாளர்கள் கோரியதை விட மிகக் குறைந்ததாகும். வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்த போதிலும், இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இழுபட்டுவரும் முரண்பாடுகளையிட்டு மேலும் மேலும் அக்கறைகொண்ட மலையக மக்கள் முன்னணியின் அமைதியான ஆதரவு இ.தொ.கா.\n" }
151,202
{ "en": "In addition, Resona also revealed that it was expecting to post a massive loss of 838 million yen for the 2002-2003 fiscal year.\n", "ta": "மேலும், ரெசோனா 2002 - 2003 நிதி ஆண்டில் 838 மில்லியன் யென் நஷ்டம் என்ற பெரிய தொகையைக் காட்டப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.\n" }
130,956
{ "en": "And to the angel of the church of the Laodiceans write; These things said the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;\n", "ta": "லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;\n" }
16,690
{ "en": "No open opposition to the coup has yet emerged from elements of the security forces loyal to Thaksin or in rural areas where his Thai Rak Thai (TRT) party had support.\n", "ta": "ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பு ஒன்றும் இதுவரை தாக்சினுக்கு விசுவாசமாக இருக்கும் பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்தோ Thai Rak Thai (TRT) என்னும் அவருடைய கட்சிக்கு வலிமை இருக்கும் கிராமப்புறங்களில் இருந்தோ தோன்றவில்லை.\n" }
54,903
{ "en": "Friends, Apart from health, long after several years of independence, the financial independence of the people was also limited.\n", "ta": "நண்பர்களே, சுகாதாரத்தை தவிர, சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும், மக்களின் நிதிசுதந்திரம் என்பது கூட குறிப்பிட்ட அளவுக்கே இருந்தது.\n" }
123,562
{ "en": "Working people must completely reject the cynical and militarist policies of European imperialism.\n", "ta": "இத்தகைய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இழிந்த, இராணுவவாத கொள்கைகளை தொழிலாளர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.\n" }
111,237
{ "en": "Indias traditional holistic medical systems like Ayurveda and Yoga can help Australia curb obesity and related diseases, he further added.\n", "ta": "ஆயுர்வேதம் மற்றும் யோகா போன்ற இந்தியாவின் பாரம்பரிய ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள், ஆஸ்திரேலியாவின் உடல்பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களைத் தீர்க்க உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n" }
1,208
{ "en": "Shri Anil Madhav Dave was a true social worker widely known for his empathy for the poor and under-privileged.\n", "ta": "ஏழை மற்றும் எளியோருக்கான உண்மையான சமூக ஆர்வலராகத் திரு. அனில் மாதவ் தவே அறியப்பட்டார்.\n" }
134,293
{ "en": "And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.\n", "ta": "இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.\n" }
25,938
{ "en": "This is a period of mobility.\n", "ta": "இது நகர்வின் காலமாகும்.\n" }
4,741
{ "en": "That power subsequently fell into the hands of right-wing Islamic fundamentalists was largely a consequence of the CIA-supervised destruction of the mass socialist-led opposition to the regime of the Shah.\n", "ta": "அதன் விளைவாக, 1979ம் ஆண்டு புரட்சி உருவாயிற்று. பின்னர், அதிகாரம் வலதுசாரி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கையில் கிடைத்ததற்கு காரணம், மன்னர் ஷாவின் ஆட்சிக்கு எதிர்ப்பாக சோசலிஸ்ட்டுகள் நடத்திவந்த பரந்த இயக்கத்தை CIA இன் மேற்பார்வையில் அழித்தாகும்.\n" }
83,362
{ "en": "In the last five years, the country has strengthened itself so much that such goals can both be set and achieved.\n", "ta": "கடந்த 5 ஆண்டுகளில் நாடு பெற்றுள்ள வலிமை, இதுபோன்ற இலக்குகளை நிர்ணயிக்கவும், சாதிக்கவும் வழிவகுக்கும்.\n" }
50,576
{ "en": "Prime Minister's Office Prime Minister to attend NHRC Silver Jubilee Foundation Day function on 12 October The Prime Minister, Shri Narendra Modi, will attend the Silver Jubilee Foundation Day of National Human Rights Commission (NHRC), at New Delhi, on 12th October.\n", "ta": "பிரதமர் அலுவலகம் அக்டோபர் 12 அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா நிறுவன நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கிறார் அக்டோபர் 12 அன்று நடைபெறவுள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.\n" }
92,072
{ "en": "These festivals which celebrate the birth of a new year, serve as harbingers of new beginnings and new hopes.\n", "ta": "புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும் இந்தத் திருவிழாக்கள் புதிய தொடக்கங்கள், புதிய நம்பிக்கைகளை முன்னறிவிப்பு செய்யும் தருணங்களாக உள்ளன.\n" }
5,424
{ "en": "And that measure is your level of environment consciousness. Are your activities ecofriendly, environment friendly or otherwise\n", "ta": "நீங்கள் உங்கள் நடைமுறைகளில் சூழலுக்கும், சுற்றுப்புறத்துக்கும் நேசமான வகையில் செயல்படுகிறீர்களா இல்லையா என்று பார்க்கப் படுகிறது.\n" }
51,253
{ "en": "Whoever he be that does rebel against your commandment, and will not listen to your words in all that you command him, he shall be put to death: only be strong and of a good courage.\n", "ta": "நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.\n" }
110,196
{ "en": "Akhatov Dilshod Khamidovich, Ambassador of the Republic of Uzbekistan Speaking on the occasion, President Kovind conveyed his warm wishes to the envoys on their appointment.\n", "ta": "இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.கோவிந்த், அவர்கள் நியமனத்திற்கு தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\n" }
42,447
{ "en": "Six months back when I started the campaign for opening bank accounts for ordinary citizens and poor of India, 40 percent Indians did not had access to banking, they did not had any bank account, we were being accused the bank accounts have now been opened but there is no money.\n", "ta": "ஆறு மாதம் முன்பு இந்தியாவின் சாதாரண, ஏழைக் குடிமக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கும்படி நான் பிரசாரம் செய்தேன். அப்போது 40 சதவீத இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.\n" }
103,291
{ "en": "The brochure carries information on the genesis and need of such a mega programme in the country to address the issues of risks, crises, disasters, and uncertainties especially posed by the COVID-19 pandemic.\n", "ta": "“கொவிட்-19-ல் கவனம் செலுத்தும் அறிவியல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஆண்டு” (யாஷ்) என்ற தலைப்பிலான இந்தக் கையேட்டில், கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அபாயங்கள், சிக்கல்கள், பேரிடர்கள் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் மிகப் பெரிய திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.\n" }
119,969
{ "en": "The fame of Indian films is spreading and it is now so that they form an integral part of world film festivals.\n", "ta": "அதுவும் தனியான ஒரு பிரிவில்! இந்திய திரைப்படங்களின் சந்தை உலகம் முழுவதும் மெல்ல வியாபித்து வருகிறது.\n" }
116,110
{ "en": "This last provision was slightly softened by giving two Republican senators who were early backers of the bipartisan commission, Richard Shelby of Alabama and John McCain of Arizona, a role in selecting one of the Republican members.\n", "ta": "கடைசியாக, இயற்றப்பட்டுள்ள விதிகளின்படி, குடியரசு கட்சியின் இரண்டு செனட்டர்கள் செயல்பாட்டு நிபந்தனை தளர்த்தப்பட்டது. அந்த இரண்டு செனட்டர்களும், குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் ஒருவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றனர்.\n" }
116,965
{ "en": "US oil companies were also bringing pressure to bear on Washington.\n", "ta": "அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் வாஷிங்டன் மீது அழுத்தங்களை கொண்டு வந்தன.\n" }
125,253
{ "en": "However, as evidence of gross abuses of democratic rights by the Sri Lankan government and its military has mounted, so has the international criticism.\n", "ta": "எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கத்தினதும் மற்றும் அதன் இராணுவத்தினதும் வெளிப்படையான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துபோயுள்ளநிலையில் அது சர்வதேச விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.\n" }
91,109
{ "en": "Vice President's Secretariat Health concerns shall precede over that of economy for post lockdown road map, says Vice President Third week of lock down crucial for decision making on lock down exit: Vice PresidentPeople should continue to cooperate with leaderships decision even if hardship continues: VPIndians response so far for good of all highlights spiritual dimension of motherland: VPTablighi Jamaat episode an avoidable slip: VPGlobal community shall draw right lessons from the Corona crisis, urges Shri Naidu While the countrys leadership is seized of the way forward after April 14 when the 3 week national lock down in the wake of Corona virus crisis comes to an end and the basis of such decision is being debated, Vice President of India Shri M. Venkaiah Naidu urged that concerns about the health of the people shall take precedence over that of stabilization of economy.\n", "ta": "குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் ஊரடங்குக்குப் பிந்தைய பொருளாதார நிலையைக் காட்டிலும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல் ஊரடங்கை நீட்டிப்பதா என்ற முடிவை எடுப்பதில் ஊரடங்கின் மூன்றாவது வாரம் முக்கியமானது- குடியரசு துணைத்தலைவர்சிரமங்கள் தொடர்ந்தாலும், தலைமையின் முடிவுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் கொரோனோ வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று வார கால ஊரடங்கு ஏப்ரல் 14-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்குப் பிந்தைய நிலை என்ன என்பது குறித்து நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் விவாதித்து வரும் நிலையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை விட, மக்களின் சுகாதாரம் பற்றிய கவலைகளுக்கு முக்கியத்துவம் அதிகம் என குடியரசு துணைத்தலைவர் திரு.\n" }
18,586
{ "en": "Speaking on the occasion Shri Rajnath Singh lauded the contributions being made by CAPFs in safeguarding the national security on various fronts.\n", "ta": "ராஜ்நாத் சிங், நாட்டுக்காக உயிர் நீத்த தியாகளின் செயலைப் பாராட்டுவது மட்டும் போதாது.\n" }
9,590
{ "en": "Sarkozy has made selling nuclear power infrastructure an important element of many of his visits abroad.\n", "ta": "தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் பவற்றில் முக்கியமான அம்சமாக அணுசக்தி உள்கட்டுமான விற்பனையை சார்க்கோசி வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.\n" }
47,770
{ "en": "He won 28 lakh votes and managed a super win in Vridachalam, the stronghold of the PMK party.\n", "ta": "28 லட்சம் வாக்குகளை வாரிகுவித்ததுடன் பா.ம.க. கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றிவாகை சூடி சட்டமன்றத்துக்கு தேர்வானார்.\n" }
67,295
{ "en": "Foundation stone of 51 Km Dhule-Nardana railway Line and 107Km Jalgaon Manmad 3rd Railway Line was laid by the PM with the press of a button.\n", "ta": "51 கிமீ தூரம் கொண்ட துலே-நர்தானா ரயில்வே பாதைக்கும், 107 கிமீ தூரம் கொண்ட ஜல்கான்-மன்மத் இடையே 3வது ரயில் பாதைக்கும் பிரதமர் பட்டனை அழுத்தி, அடிக்கல் நாட்டினார்.\n" }
76,720
{ "en": "Rescue operations are currently underway at the site of the tragedy\", the Prime Minister said.\n", "ta": "இந்தத் துயர சம்பவம் நடந்த இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று பிரதமர் கூறியுள்ளார்.\n" }
115,935
{ "en": "As the King of Ayodhya, he led an exemplary life, worthy of emulation by the common men and other nobles, he said.\n", "ta": "\"அயோத்தியின் மன்னராக, சாதாரண மக்களும், பதவியில் உள்ளவர்களும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்,\" என்று கூறினார்.\n" }
59,955
{ "en": "The new title is 'Velu naicker'.\n", "ta": "கருப்பனின் புதிய பெயர், 'வேலுநாயக்கர்'.\n" }
116,769
{ "en": "He also congratulated states for playing an important role in the implementation and assisting farmers through the entire process from registration all the way to disbursals.\n", "ta": "இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் தங்களது அரிய பங்களிப்பைச் செலுத்தியதுடன் விவசாயிகள் பதிவு செய்வது முதல் உதவி பெறுவது வரையில் அவர்களுக்குத் துணை புரிந்துள்ளன என்று குறிப்பிட்டுப் பாராட்டினார் பிரதமர்.\n" }
21,944
{ "en": "Speaking on the occasion Shri Nitin Gadkari said that water shortage is one of the biggest problems that the country faces today.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, நாடு இன்று எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை என்றார்.\n" }
149,656
{ "en": "Urmila joins Varma again, not as actress, but as director.\n", "ta": "மீண்டும் வர்மாவுடன் இணைகிறார் ஊர்மிளா.\n" }
60,999
{ "en": "Our government has made a major change in the ethanol policy and has now approved 10 of the ethanol blending in petrol.\n", "ta": "எமது அரசு எத்தனால் குறித்த கொள்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனாலை சேர்ப்பதற்கான ஒப்புதலை அது வழங்கியுள்ளது.\n" }
46,066
{ "en": "State Governments have been provided access to DGCIS export data in real time.\n", "ta": "அமைச்சர் பேசுகையில், “சிறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\n" }
147,684
{ "en": "Since then, the tensions with the US and within Europe have intensified.\n", "ta": "அப்பொழுதிலிருந்து, அமெரிக்காவிற்குள்ளும், ஐரோப்பாவிற்குள்ளும் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன.\n" }
102,085
{ "en": "The evacuees were received by local authorities at Tuticorin and arrangements were in place for speedy disembarkation, health screening, immigration and transportation of the evacuees.\n", "ta": "அழைத்து வரப்பட்டவர்களை தூத்துக்குடியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வரவேற்றதுடன் விரைவாக இறங்குதல், சுகாதாரப் பரிசோதனை, குடி நுழைவு மற்றும் அழைத்து வரப்பட்டவர்களின் போக்குவரத்து ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\n" }
114,812
{ "en": "Racial discrimination and the ideological offensive against Muslims in the name of the 'war on terrorism' have played a part.\n", "ta": "இனவழியிலான பாரபட்சம் மற்றும் சிந்தனைப் போக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதலை \"பயங்கரவாதத்தின்மீதான தாக்குதல்\" என்ற பெயரில் நடத்தியது ஆகியவையும் தம் பங்கைச் செய்துள்ளன.\n" }
50,509
{ "en": "Indian economy, growing at around 8, currently is one of the fastest growing major economies of the world.\n", "ta": "இந்தியப் பொருளாதாரம் தற்போது 8 சதவீத வளர்ச்சியுடன், உலகில் வேகமான வளர்ச்சி பெற்ற பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.\n" }
139,308
{ "en": "The Indian Express headlining its story 'Run survivor run: It's not a quake, it's not a wave, it's the home ministry'.\n", "ta": "\"ஓடு, உயிர்தப்பியவரே, ஓடும்; இது நில அதிர்வல்ல, இது அலை கொந்தளிப்பு அல்ல; இது உள்துறை அமைச்சகம்.\" என்று தலைப்பிட்டு இச்செய்தியை The Indian Express வெளியிட்டது.\n" }
65,024
{ "en": "After the takeover decision was made, the VW concern let it be known that, having become Europe's greatest car manufacturer, it was now aiming at becoming the biggest in the world and intended overtaking the world market leader, Toyota.\n", "ta": "கையேற்றுக்கொள்ளும் முடிவு வந்தவுடன், VW நிர்வாகம் ஐரோப்பாவின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பாளராக வந்துவிட்டபின், இப்பொழுது அது உலகிலேயே மிகப் பெரிய நிறுவனமாகும் நோக்கத்தை வெளிக்காட்டியதுடன், உலகச் சந்தையின் தலைமையான டோயோடாவையும் கடக்கும் விருப்பத்தைக் காட்டியுள்ளது.\n" }
132,846
{ "en": "Else what shall they do which are baptized for the dead, if the dead rise not at all? why are they then baptized for the dead?\n", "ta": "மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?\n" }
72,764
{ "en": "Moreover the LORD will also deliver Israel with you into the hand of the Philistines: and to morrow shall you and your sons be with me: the LORD also shall deliver the host of Israel into the hand of the Philistines.\n", "ta": "கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.\n" }
74,849
{ "en": "GST achieved the dream of One Nation, One tax.\n", "ta": "‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற கனவை ஜிஎஸ்டி நனவாக்கியுள்ளது.\n" }
111,903
{ "en": "The center has been established with the technical knowhow of Central Footwear Training Institute (CFTI), Agra, a unit of the Ministry of MSME.\n", "ta": "மத்திய சிறு குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் ஆக்ராவில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் (சிஎஃப்டிஐ) தொழில்நுட்ப உதவியுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.\n" }
11,027
{ "en": "The task facing students in France is the construction of a new leadership, which advances a socialist and internationalist perspective against the redundant protest politics of the various 'left' groups.\n", "ta": "பிரான்சில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை ஒரு புதிய தலைமையைக் கட்டமைப்பது ஆகும்; இது பல \"இடது\" குழுக்களின் காலம் கடந்துவிட்ட எதிர்ப்பு அரசியலுக்கு பதிலாக ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கை முன்வைக்கிறது.\n" }
49,553
{ "en": "We can use a similar packaging for honey.\n", "ta": "இதே போன்று விற்பனைக்கான கட்டமைப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n" }
117,456
{ "en": "Sh Chandra expressed optimism that deliberations amongst experts will help the Commission in designing a robust remote voting model which is more inclusive and empowering.\n", "ta": "நிபுணர்கள் மத்தியில் இதுகுறித்து விவாதம் நடத்தினால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அதிக பங்கேற்புடன் கூடிய தொலைதூர வாக்களிப்பு நடைமுறையை உருவாக்கி, மக்கள் கையில் அதிகாரம் கிடைக்கச் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.\n" }
93,685
{ "en": "While debate has focused on the presence of 37,000 US troops in South Korea, there are clearly broader concerns about Bush administration's aggressive foreign policies, in particular, its belligerent stance on North Korea and the dangers of war.\n", "ta": "புஷ் நிர்வாகத்தின் ஆதிக்க மனப்பான்மை கொண்ட வெளிநாட்டுக் கொள்கை, குறிப்பாக, வடகொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் மோதல் போக்கு, போர் ஆபத்துக்கள் போன்ற விரிவான அடிப்படையில் புஷ் நிர்வாகம் தொடர்பான கவலைகளை உருவாக்கியுள்ளது.\n" }
97,516
{ "en": "A minority of wealthy farmers connected to the regime control the most profitable land and local industries, while most peasants barely eke out an existence or have been driven off the land altogether.\n", "ta": "ஆட்சியோடு தொடர்புடைய ஒரு சிறுபான்மை பணக்கார விவசாயிகள் உள்ளூர் தொழிற்சாலைகளையும் அதிக லாபம் தரும் நிலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதே நேரத்தில் மிகப் பெரும்பாலான விவசாயிகள் வாழ்வதற்கே வசதியின்றி தவிக்கின்றனர் அல்லது நிலத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டுவிட்டனர்.\n" }
150,532
{ "en": "Raghuram's elder sister Madhavi is affected by her brother's death and receives treatment at hospital.\n", "ta": "ரகுராமனின் அக்கா மாதவி. தன் தம்பியின் மரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.\n" }
28,270
{ "en": "After saying this, one may question my absence at the Rameswaram protests.\n", "ta": "இப்படிச் சொல்லும் நான்,ராமேஸ்வர போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழலாம்.\n" }
97,542
{ "en": "On the one hand, the Afghan population is confronted with the brutality of the occupation troops, whose bombardments have repeatedly claimed the lives of numerous civilians; on the other hand, they are faced with the country's new ruling powers, the drug barons and warlords, promoted by the US and NATO.\n", "ta": "ஒருபுறத்தில் ஆப்கானிய மக்கள் ஆக்கிரமிப்பு படைகளின் மிருகத்தன்மையை எதிர்கொள்ளுகின்றனர்; அவர்களுடைய தாக்குதல்கள் தொடர்ந்து ஏராளமான சாதாரண குடிமக்களின் உயிர்களை பறித்துள்ளன. மறுபுறம், அவர்கள் நாட்டின் புதிய ஆளும் சக்திகளான அமெரிக்கா, நேட்டோவின் ஆதரவிற்குட்பட்ட போதைப்பொருள் பிரபுக்கள், போர்ப்பிரபுக்கள் என்று எதிர்கொள்ளுகின்றனர்.\n" }
44,892
{ "en": "Government has also implemented the National Career Service (NCS) Project which comprises a digital portal that provides a nation-wide online platform for jobseekers and employers for job matching in a dynamic, efficient and responsive manner and has a repository of career content.\n", "ta": "தேசிய பணிச் சேவை திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. டிஜிட்டல் வலைதளத்தை கொண்ட இந்த திட்டம் வேலைத் தேடுபவர்களுக்கும், வழங்குபவர்களுக்கும் தேசிய அளவிலான ஒரு தளத்தை உருவாக்குவதோடு, திறமையான எதிர் வினையோடுகூடிய, பணி பற்றியத் தகவலையும் கொண்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புக்கான மத்திய அமைச்சர் திரு.\n" }
113,713
{ "en": "Scholars from 28 States and Union Territories across the country and also from 12 other countries USA, Germany, United Kingdom, Israel, etc. were introduced to the importance of communicating science, writing popular articles from research and to tips and techniques of popular science writing.\n", "ta": "நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், இஸ்ரேல் போன்ற 12 நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அறிவியல் தகவல் தொடர்பின் முக்கியத்துவம், ஆராய்ச்சியிலிருந்து பிரபலமான கட்டுரைகளை எழுதுதல், பிரபலமான அறிவியல் எழுத்தின் உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்கள் குறித்து அறிமுகப்படுத்தினர்.\n" }
73,381
{ "en": "While emphasising the need to negotiate a 'grand deal' with Iran, he did not exclude military options.\n", "ta": "ஈரானுடன் \"பெரிய பேரம்\" ஒன்றை செய்வதற்கு வலியுறுத்திய அவர் இராணுவ நடவடிக்கை வாய்ப்பையும் ஒதுக்கிவிடவில்லை.\n" }
54,261
{ "en": "Today we are making great products not only for India but for the world also.\n", "ta": "இன்று நாம் இந்தியாவிற்காக சிறந்த பொருட்களை தயாரிப்பதோடு உலகிற்கும் தயாரித்து வருகிறோம்.\n" }
45,030
{ "en": "Unexpectedly, one of the autos dashed into the motorcycle.\n", "ta": "இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ ஒன்று மோதியது.\n" }
102,937
{ "en": "The investments keep their currencies from rising against the US dollar, help underwrite the huge US trade deficit and thus enable the continued purchase of Asian exports.\n", "ta": "இந்த முதலீடுகள் அமெரிக்க டொலருக்கு எதிராக அவர்களின் நாணயத்தை வளர்ச்சியில் வைத்திருப்பதுடன், பிரமாண்டமான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறைக்கு உத்தரவாதமளிக்க உதவுகிறது இதன் மூலம் ஆசிய ஏற்றுமதிகளை தொடர்ந்தும் கொள்வனவு செய்வதை இயலச் செய்கின்றது.\n" }
101,942
{ "en": "Who are Kamal's heroines?\n", "ta": "கமலுக்கு ஜோடிகள்?\n" }
54,637
{ "en": "If we look at these things as per the numbers then for example a senior citizen who has an annual income of Rs. 5 lakh back in 2013-14 before our government was formed then he was required to pay a tax of nearly Rs.\n", "ta": "இதனை எண்ணிக்கை அடிப்படையில், மூத்த குடிமக்களுக்கான பலன்களை பார்த்தோமானால், நமது அரசு பொறுப்பேற்றதற்கு முன்னதாக, 2013-14-ம் ஆண்டில் மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக இருந்தால், அவர்கள் சுமார் ரூ.13,000 அல்லது ரூ.13,500 அல்லது சுமார் ரூ.13,390 வரி செலுத்த வேண்டியிருந்தது.\n" }
18,503
{ "en": "Both regions are also experiencing a demographic dividend 60 of ASEANs population is below 35 years old, while India is projected to be the worlds youngest country with an average age of 29 by 2020.\n", "ta": "இரண்டு மண்டலங்களும் மக்கள் தொகை அடிப்படையிலான லாப ஈவுகளை அனுபவித்து வருகின்றன – ஆசியான் மக்கள் தொகையும் 60 சதவீதம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதே சமயம் 2020 வாக்கில் இந்திய மக்களின் சராசரி வயது 29 என்று ஏற்பட்டு அந்தநாடு உலகிலேயே இளைஞர் அதிகமுள்ள நாடாக திகழும் என கணிக்கப்பட்டுள்ளது.\n" }
26,980
{ "en": "Shore Temple, Mahabalipuram (T) Vellore Fort (NT) 16.\n", "ta": "கடற்கரை கோயில், மகாபலிபுரம்(டி) வேலூர் கோட்டை (NT) 16.\n" }
26,454
{ "en": "No. Indian side French side Purpose 1.\n", "ta": "இந்திய தரப்பு பிரான்ஸ் தரப்பு நோக்கம் 1.\n" }
79,253
{ "en": "The Tamil organisation speakers at the rally appealed for the Sri Lankan government to agree to an immediate ceasefire and ensure the safe passage of civilian refugees.\n", "ta": "கூட்டத்தில் தமிழ் அமைப்பு பேச்சாளர்கள் இலங்கை அரசாங்கம் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் குடிமக்கள்-அகதிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.\n" }
93,785
{ "en": "Ministry of Science Technology New tool can map nanomechanical properties of materials like multi-phase alloys, composites multi-layered coatings Scientists fromInternational Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI) an autonomous institute under the Department of Science Technology,Govt.\n", "ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பன்னடுக்கு உலோகக் கலவைகள், பூச்சுக்கள் போன்ற நானோமெக்கானிகல் பொருட்களைக் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான சர்வதேச ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், தாதுக்களில் இருந்து உலோகத்தைப் பிரித்துப் பொடியாக்கிப் புதிய பொருட்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\n" }
28,618
{ "en": "Such is the hostility to the government that the EPDP only reluctantly agreed to stand on the UPFA ticket even though it is part of the ruling coalition in Colombo.\n", "ta": "அரசாங்கத்தின் மீதான வெறுப்பு எந்தளவுக்கு உள்ளதென்றால், கொழும்பு ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருந்தாலும் ஈ.பி.டி.பி. யும் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட தயக்கத்துடனேயே உடன்பட்டது.\n" }
109,556
{ "en": "Zhu reportedly said: 'The economic situation and social contradictions are increasingly sharp and explosive; the party has not controlled corruption; the laid-off and unemployed millions are denouncing the government and the Communist Party; the peasants are facing heavy burdens and want to rebel. The political crisis can erupt at any time if these three major problems cannot be solved properly and on time.\n", "ta": "ழு: பொருளாதார சூழ்நிலை மற்றும் சமூக முரண்பாடுகள் அதிகரித்த அளவில் கூர்மையானதாகவும் வெடிப்புள்ளதாகவும் இருக்கின்றன; கட்சியானது ஊழலைக் கட்டுப்படுத்தி இருக்கவில்லை; கதவடைக்கப்பட்ட மற்றும் வேலையற்ற பத்து லட்சக்கணக்கானோர் அரசாங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் கண்டிக்கின்றனர்; விவசாயிகள் கடும் சுமைகளை சுமக்கின்றனர் மற்றும் கிளர்ச்சி செய்ய விரும்புகின்றனர் இந்த மூன்று பிரதான பிரச்சினைகளும் நேரத்தே சரியான வகையில் தீர்க்கப்பட முடியாதெனில் அரசியல் நெருக்கடி எந்த நேரமும் வெடிக்க முடியும்.\n" }
142,248
{ "en": "It also notes that the poorest people on earth will have to spend an increasing portion of their meagre income on food.\n", "ta": "புவியின் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் தங்கள் வருமானத்தின் கூடுதலான தொகையை உணவுக்காக செலவிட வேண்டி வரும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\n" }
104,405
{ "en": "We have also successfully screened for potent inhibitors for one of the enzymes, O-acetyl L-serine sulfhydrylase (OASS).\n", "ta": "“இந்த இரு என்சைம்களில் ஒரு என்சைம் ஓ-அசிட்டைல் எல் செரீன் ஸல்ஃப் ஹைட்ரலேஸ் (O-acetyl L-serine sulfhydrylase (OASS)). ஆகும்.\n" }
86,179
{ "en": "In fourth case one Azees Kipli ,25, of Ramanathapuram bound for Sharjah by Air India flight AI-967 was intercepted at departure terminal after immigration clearance. On personal search and on examination of his hand baggage 40000 saudi Riyals worth Rs.\n", "ta": "இதேபோல, ஷார்ஜாவுக்கு ஏர் இண்டியா விமானம் மூலம் செல்லவிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஸீஸ் கிப்லி (25) என்பவரை புறப்பாடு முனையத்தில் சோதனையிட்டபோது, அவரது கைப்பையில் ரூ.7.36 லட்சம் மதிப்புள்ள 40,000 சவூதி ரியாலை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.\n" }
98,333
{ "en": "And they continued steadfastly in the apostles' doctrine and fellowship, and in breaking of bread, and in prayers.\n", "ta": "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.\n" }
64,833
{ "en": "There was a time when Netaji used to wear it.\n", "ta": "ஒருகாலத்தில் நேதாஜி அந்தத் தொப்பியை அணிந்திருக்கிறார்.\n" }
71,955
{ "en": "Lincoln was a man, Marx wrote, \"neither to be browbeaten by adversity, nor intoxicated by success, inflexibly pressing on to his great goal, never compromising it by blind haste, slowly maturing his steps, never retracing them, carried away by no surge of popular favor, disheartened by no slackening of the popular pulse, tempering stern acts by the gleams of a kind heart, illuminating scenes dark with passion by the smile of humor, doing his titanic work as humbly and homely as Heaven-born rulers do little things with the grandiloquence of pomp and state; in one word, one of the rare men who succeed in becoming great, without ceasing to be good.\n", "ta": "\"கடுமையான சூழ்நிலைகளினால் லிங்கன் பாதிப்புறவில்லை; அதேபோன்று வெற்றியினால் பெரும் களிப்பையும் அடையவில்லை; தன்னுடைய பெரிய இலக்கை அசைவுறாமல் அடைய முற்பட்டார்; குருட்டுத்தன அவசரசத்தினால் அந்த இலக்கை அவர் சமரசத்திற்கு உட்படுத்தியதில்லை; மெதுவாகத் தன்னுடைய நடவடிக்கைகளைக் கனியவிட்டார்; அவற்றில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை; மக்களுடைய ஆதரவு என்ற நிலையில் அதிக எழுச்சி பெற்று எதையும் செய்ததும் இல்லை; மக்களுடைய உணர்வு மங்கிய நேரத்தில் அதற்காக தன்னுடைய ஊக்கத்தைக் கைவிட்டதும் இல்லை; கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போதுகூட அவற்றை ஒரு குழந்தையின் இதயத்தின் கருத்துக்களால் இளக வைத்தார்; இருண்ட காட்சிகளைக்கூட நகைச் சுவை என்ற சிரிப்பால் ஒளிர வைத்தார்; தன்னுடைய மகத்தான பணியை ஏதோ ஆகாயத்தில் இருந்து தோன்றியவர்கள் போன்ற ஆட்சியாளர்கள் பெரும் ஆடம்பரத்துடனும் அலங்காரத்துடனும் செய்ததை இவரோ பணிவுடனும் எளிமையுடன் செய்து முடித்தார்; சுருங்கக்கூறின், பெரும் செயல்கள் புரிவிதல் வெற்றிகண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர்; ஒரு பொழுதும் நன்மையை விட்டுக் கொடுத்ததில்லை.\n" }
35,263
{ "en": "In a career spanning nearly 35 years, Mr Kar has worked in key positions in various Media Units of the Ministry of Information and Broadcasting.\n", "ta": "திரு கர், சுமார் 35 ஆண்டுகளாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகளில் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர்.\n" }
105,122
{ "en": "The countrys coal sector was entangled in the mesh of captive and non-captive.\n", "ta": "நாட்டின் நிலக்கரித் துறை, மின் உற்பத்தியுடன் இணைந்த மற்றும் மின் உற்பத்தியுடன் இணையாத நிலை என்ற குழப்பங்களில் இருந்து வந்தது.\n" }
22,072
{ "en": "We believe that this institute will emerge as a world-class training institute for the young diplomats of Palestine. Our capacity building cooperation involves mutual training for long and short-term courses.\n", "ta": "பாலஸ்தீனத்தின் இளம் தூதர்களுக்கு உலகத்தரமான பயிற்சி நிறுவனமாக இது உருவெடுக்கும், நமது திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு நீண்ட கால மற்றும் குறுகிய கால பாடத்திட்டங்களில் பரஸ்பர பயிற்சியை உள்ளடக்கியதாகும்.\n" }
156,173
{ "en": "And he commanded the people to sit down on the ground: and he took the seven loaves, and gave thanks, and broke, and gave to his disciples to set before them; and they did set them before the people.\n", "ta": "அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.\n" }
86,742
{ "en": "Another Left Party leader, Norman Paech, demands the sending of UN troops to block the supply of weapons to Gaza.\n", "ta": "இடது கட்சியின் மற்றொரு தலைவரான நோர்மென் பீய்ச், காசாவிற்கு அனுப்பப்படும் ஆயுதங்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் துருப்புகளை அனுப்ப வலியுறுத்துகிறார்.\n" }
68,118
{ "en": "Seizing on negative 'audience test' responses after the World Trade Center attack, Miramax co-chairman Harvey Weinstein declared that Noyce's film could not be released because staff and friends had said it was 'unpatriotic' and that 'America has to be cohesive and band together'.\n", "ta": "உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின் எதிர்மறையான ''பார்வையாளர் சோதனை'' விளவுகளைக் கொண்டு, மிராமாக்ஸின் இணைத் தலைவர் ஹார்வே வின்ஸ்டின் (Harvey Weinstein) நொய்சின் படம் ''நாட்டுப்பற்று இல்லாதது'' எனவும் ''அமெரிக்க ஒற்றுமையுணர்வுடன் ஒன்றாகச் செயல்பட வேண்டும்'' என்றும் வேலை புரிபவர்களாலும் நண்பர்களாலும் கூறப்படதால் உடனடியாக வெளியீடு செய்யப்படமாட்டாது என்று அறிவித்தார்.\n" }
5,051
{ "en": "Most of the pay will be in the form of rice, with a small cash component (up to 20 percent).\n", "ta": "பெரும்பாலானவை உழைப்பிற்காக வழங்கப்படுபவை உணவை வடிவமைத்து உருவாக்கப்படும், சிறிய அளவு பணம் வழங்கப்படும் (20 சதவீதம் வரை).\n" }
86,336
{ "en": "'It is time to give serious consideration to a Tobin tax on foreign exchange transactions too. The technology exists to make it work, and it might allow central banks to reassert a degree of control over a world economy that has stumbled from one crisis to another since 1997.\n", "ta": "\"வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கைகளுக்கு ஒரு ரொபின் வரி (Tobin tax) விதிக்கப்பட வேண்டியது, தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டும், இதை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பம் உள்ளது; அது ஒருவேளை மத்திய வங்கிகளை மீண்டும் உலகப் பொருளாதார முறையின் மீது கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கு அனுமதிக்கக் கூடும்; இப்பொழுது அது ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு 1997இலிருந்து சென்றுகொண்டிருக்கிறது.\n" }
91,453
{ "en": "One searches in vain in the Spiegel lampoon for concepts such as 'democracy' or 'basic rights.' Instead, the head of the consultancy firm McKinsey is portrayed as an expert on constitutional issues - as if it were possible to transfer the hierarchical structure of a company onto a democratic society.\n", "ta": "Spiegel தாக்குதலில் ''ஜனநாயகம்'', ''அடிப்படை உரிமைகள்'' போன்ற கருத்துக்களை ஒருவர் தேடினாலும் அது பிரயோசனமற்றதாகவே இருக்கும். மாறாக, ஆலோசனை நிறுவனத் தலைவர் McKinsey அரசியலமைப்பு பிரச்சினைகளில் வல்லுநராகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளார் --ஒரு நிறுவனத்தின் படிநிலை நிர்வாக முறையை ஜனநாயக சமுதாயத்தில் எளிதாக மாற்றிவிட முடியும் என்பதுபோல்.\n" }
57,928
{ "en": "Barely in office, the SPD-PDS senate drew up a double budget for 2002/03, which went far further in the realm of savings measures than anything imposed by the CDU-SPD senate in the last decade.\n", "ta": "SPD, PDS இனுடைய சிவப்பு - சிவப்பு அமைச்சரவை 2002 / 2003 களின் இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு வரவுசெலவுத்திட்டத்தை அந்நேரத்தில்தான் தீர்மானித்தது, ஆனால் அவர்கள் செய்தது CDU-SPD அமைச்சரவையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே சமூகத் தன்மையற்ற வெட்டுக்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்ததாகும்.\n" }
18,663
{ "en": "A 16 year old boy betrays a girl.\n", "ta": "16 வயது வாலிபனாக இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து விடுகிறான்.\n" }
49,823
{ "en": "In the immediate aftermath of the ousting of Suharto in May 1998, the military and the state apparatus were on the defensive.\n", "ta": "மே 1998 இல் சுகாட்டோவை வெளியேற்றியதன் பின் உடனேயே இராணுவமும், அரசின் பிரிவுகளும் தங்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி கொண்டன.\n" }
164,659
{ "en": "One that many resistance fighters had not agreed to.'\n", "ta": "நகரத்தைவிட்டு வெளியேற முயன்ற பொதுமக்கள் அமெரிக்கப் படையினர்களால் சுடப்பட்டார்கள்.\n" }
54,862
{ "en": "Thousands and lakhs of people who had raised their voices against the then government were put behind the bars during that period.\n", "ta": "அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.\n" }
52,111
{ "en": "In considering the evidence, it should be remembered that, as with any significant scientific discovery, the dialectical process of review and critique by colleagues followed by further research, then additional review and critique, and so on, will continue.\n", "ta": "ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, மேற்படி ஆராய்ச்சிகளால் இயங்கியல் வழிமுறையில் ஆய்வும், விமர்சனமும் செய்யப்பட்டு, அது மேலும் ஆய்வும், விமர்சனமும் செய்யப்படும் போது, எந்த குறிப்பிடத்தக்க விஞ்ஞான கண்டுபிடிப்பும் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n" }
94,352
{ "en": "The income and assets of the army of functionaries has increased - now totaling $1.2 billion - even as the membership has fallen by two-thirds.\n", "ta": "ஒரு பெரிய படை குவிப்பு போல் இது கொண்டிருக்கும் ஊழியர்களின் வருமானமும் சொத்துக்களும் பெருகிவிட்டன.-இப்பொழுது அது $1.2 பில்லியன் என்று உள்ளது; அதே நேரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றில் இரு பங்கு குறைந்துவிட்டது.\n" }
96,748
{ "en": "The greater the percentage of mortgagees, the larger the swing to the Liberals.\n", "ta": "வீட்டை அடகு வைந்திருந்தவர்கள் சதவிகிதம் அதிகமாக இருந்த இடங்களில் எல்லாம் தாராளவாதிகள் பக்கம் வாக்குகள் சாய்ந்தன.\n" }
102,653
{ "en": "The two leaders discussed bilateral ties.\n", "ta": "இருதரப்பு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.\n" }
37,684
{ "en": "For if he that comes preaches another Jesus, whom we have not preached, or if you receive another spirit, which you have not received, or another gospel, which you have not accepted, you might well bear with him.\n", "ta": "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.\n" }
39,686
{ "en": "In Bihar, presently, a total of 29 projects are sanctioned which are at various stages of implementation at a sanctioned cost of Rs. 4942.13 crore.\n", "ta": "பீகாரில் தற்போது ரூ.4942.13 கோடி செலவில் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மொத்தம் 29 திட்டங்களை செயலாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n" }
38,077
{ "en": "\"The hero goes from Pattukottai to Trichy where he has to stay for 40 days and gets into a problem.\n", "ta": "மலைக்கோட்டை படம் பற்றி? பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் நாயகன் 40 நாட்கள் தங்கவேண்டிய ஒரு சூழ்நிலையில், பிரச்சனையில் சிக்குகிறான்.\n" }
108,154
{ "en": "Further break-up is as below: Real-Time RT PCR based testing labs: 571 (Govt: 362 Private: 209) TrueNat based testing labs : 393 (Govt: 367 Private: 26) CBNAAT based testing labs : 85 (Govt: 32 Private: 53) Testing is also being ramped up.\n", "ta": " நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 571 (அரசு : 362 + தனியார் : 209), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 393 (அரசு : 367 + தனியார் : 26) CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 85 (அரசு : 32 + தனியார் : 53) ஆகும். பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.\n" }
53,375
{ "en": "But the entire Indian establishment endorses it.\n", "ta": "ஆனால் முழு இந்தியத் துணைக் கண்ட ஆட்சி அமைப்புக்களும் அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளன.\n" }
74,943
{ "en": "I am confident that these will shape the future of this great nation and its citizens.\n", "ta": "இவை அனைத்தும் இந்த சிறப்புக்குரிய நாடு மற்றும் அதன் குடிமக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என நான் நம்புகிறேன்.\n" }