id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,694
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாடமி விருது
Yezuthaalar melaanmai Ponnusamikku sagiththiya academy viruthu
6,074
யுகடான் தீபகற்பம்
Yugaadaan theebakarpam
4,694
வேண்டும் இடங்களில் இடது புறத்திலிருந்து வரிகளை வலது பக்க கட்டுரைப் பக்கத்தில் இணைக்கலாம்.
vendum idangalill idadhu purathilirundhu varigalai valathu pakka katturai pakkathi ennaikkalam.
3,684
ஜேம்ஸ் பாண்ட் என்பது நாவலாசிரியர் அயன் பிளெமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம்.
James Bond enbathu novelasiriyar Iyan Fleming 1953 aam aandu uruvakkiya oru karpanai kathapathiram.
2,972
சமயம் பற்றிய கட்டற்ற சிந்தனையின்படி, இயற்கையை மீறிய (மீஇயற்கை) இருப்பு என்று இருப்பதற்கு போதியளவு ஆதாரம் இல்லை என்கின்றது.
samayam patriya katratta sinthanaiyinpadi, iyarkaiyai meeriya (meeiyarkai) iruppu enru irupatharku pothiyalavu aatharam illai engirathu.
6,165
நிலத்தைப் பிளந்துகொண்டு தாமரைக் கிழங்கு வேரில் முதிர்ந்திருக்குமாம்.
Nilaththai pilandhukondu thaamarai kizhangu verril muthirthirukkumam.
2,863
பெஸ்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
Best aasiriyar payirchi niruvanam, Mayilaaduthirai
764
மு.335 வசந்த காலத்தின் பொழுது இவர் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார்.
mu.335 vasantha kaalaththin pozhuthu ivar palvaeru padaiyeduppukalai nikazhththinaar.
7,130
காதல் மலர்கள்
kaathal malargal
1,058
இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம் “மடைப்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது.
Indhu samaya koyilil samayal seyum idam "Madapalli" endru azhaikkappadukiradhu.
3,033
ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து,' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
aaru natkalukku pinbu Yesu pethuruvaium yakopaium avar sagotharanana yovanaium vor uyarntha malaikku thanimaiyaga koottikondu ponaar. Ange avargalmun avar thotramum marinaar. Avarathu mugam kathiravanai pol olirnthathu. Avarudaya aadaigal oliponru venmaiyayina. Itho! Moseum eliyavum avargalukku mun thonri yesuvodu uraiyadikondirunthanar. Pethuru yesuvai parthu,' aandavare, naam ingeye irupathu nallathu.
864
இந்த திருவிழாவில் வெண்குடை ஏந்தியவாறு ஏழு தெருக்களில் வலம் வருகிறார்கள்.
Intha thiruvizhaavil venkudai aenthiyavaaru aezhu therukkalil valam varukiraarkal.
3,453
மேகம்
megam
1,314
இறுதி தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு என்றும் அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கினர்.
Irudhi theerppil moonru needhibadhigal konda ucha needhimanra amarvu bavani singh arasu vazhakkarignaraaga vaadhaadiyadhu thavaru enrum adharkaaga meendum vaadhathai mudhalil irundhu aarambikka vendiyadhillai enrum theerpu vazhanginar.
9,012
பரத்தை ஒழுக்கம் பற்றி ஊரே பேசும் அலரை ஏது காட்டித் தோழி தலைவனை வீட்டு வாயிலிலேயே நுழையமுடியாபடி தடுத்து நிறுத்திக் கூறுகிறாள்.
Baraththai ozhukkam pattri oore pesum alarai yethu kaattith thozhi thalaivanai veettu vaayilileye nuzhaiyamudiyaapdi thaduththu niruththik koorugiraal.
2,736
அதுமட்டுமன்றி தவணை முறையில் சேலைகளையும் விற்று வந்தார்.
athumattuminri thavanai muraiyil saelaigalaiyum vitru vanthaar.
9,536
தமிழகத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணங்களால் எண்ணற்ற மரகத லிங்கங்கள் திருடப்பட்டுள்ளன.
Thamizhagaththilulla palveru sivaalayangalil pothiya paathukaappu ilaatha kaaranagalaal yennattra maragatha lingangal thirudappattullana.
2,803
1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் வீரர்கள் தங்களிடையே நிகழ்ந்த மரணங்களினால், தங்களது பளீரென ஒளிவீசும் வெண்ணிறச் சீருடைகளை மையமான ஒரு வண்ணத்திற்கு மாற்றலாயினர்.
1857 aam aandu, indhiyaavil iruntha biritish veerargal thangalidaiye nigazhntha maranangalinaal, thangaladhu paleerendra oliveesum vennirach seerudaikalai oru maiyamaana vannaththirku maatralaayinar.
1,566
இந்தியத் திரட்டு நிதி கணக்கில் அல்லது இந்தியாவின் பொதுக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளல் அல்லது அந்தப் பணத்தின் பாதுகாப்பு அல்லது வெளியீடு அல்லது மத்திய அல்லது மாநில அரசினுடைய கணக்குகளை தணிக்கை செய்தல்.
Indiath thirattu nithi kanakkil allathu Indiavin pothuk kanakkil panaththai paetruk kollal allathu anthap panaththin pathukaapu allathu vaeliyeedu allathu maththiya allathu maanila arasinudaiya kanakkukagalai thanikkai seithal.
1,415
பில்லி முரளி
Billi Murali
9,453
அமாரி தொலைவு என்பது இரண்டு முனைமிகு அணிகளுக்கு இடையேயான ஓர் அளவீடு ஆகும், இது தனித்த கூறு பகுப்பாய்வு நெறிமுறைகளில் ஒருங்கிணைப்பதற்கும், தீர்வுகள் ஆகும்.
Amari tholaivu yenbathu irandu munaimigu anigalukku idaiyeyaana or alaveedu aagum, ithu thaniththa kooru paguppaayvu nerimuraigalil oruginaippatharkum, theervugal aagum.
8,189
1834: கிண்டியில் முதல் நிலஅளவைப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் இப்பள்ளி கிண்டி பொறியியல் கல்லூரியாக மாறியது.
1834: Guindyil muthal nilaalavai palli thuvakkappattathu. pinnar ippalli guindy poriyiyal kallooriyaaga maariyathu.
6,643
1921-இல் நிலக்கோட்டையில் நடந்த கள்ளுக்கடை மறியல், 1932- இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
1921-il nilakkottaiyil nadantha kallukkadai mariyal, 1932- il mathuraiyil nadaippettrra saththiyaagiraga porattam aagiyavattril kalanthukondu sirai sendravar.
8,558
பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் விறலி
paadalin porulai unarum vagaiyil meiyppaadu thondra aadik kaattubaval virali.
5,167
இளைஞர்க்கான இன்றமிழ்
ilainyarkkaana indramizh
6,436
அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், இந்த ஐந்து பழங்குடிகளும், பிரிந்து போரிட்டனர்.
Amerikka ulnaattup pork kaalathil, intha iyndhu pazangkudigalum, pirindhu porittanar.
1,443
இப்படத்திற்கு ஹாரிஷ் ஜயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார்.
Ippadathirku Harish Jayaraj isaiyamaikka, pinnani isaiyai Aniruth Ravichandiran amaithaar.
2,005
இதனை ஆய்வகசோதனை செய்த கோக்ரேன் கொலாபரேசன் மற்றும் இதழாளர் பந்தோலியர் குறிப்பு இதனை சிறந்த குணமாக்கும் திறன் கொண்டதாக அறிந்துள்ளது.
idanai aaivagasodanai seytha cocrane collabaration mattrum idazhalar pandholiyar kurippu idanai siranda gunamakkum thiran kondathaga arindulladu.
6,248
பரிசோதனை வகைப்பாட்டின் அடிப்படைஅலகு ஆகும்.
Parisothanai vagaippaattin adippadaialagu aagum.
8,552
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
sotthuk kuvippu vazhakkil thamizhaga muthalvar jayalalitha ullitta 4 per kutravaaligal ena theerppu vazhangappattathu.
525
சைக்ளோபென்டாடையீனுடன் சைக்ளோபுரோப்பீன் டையீல்சு-ஆல்டர் வினையில் ஈடுபட்டு என்டோ-டிரைசைக்ளோ[3.2.1.02,4]ஆக்ட்-6-யீனைக் கொடுக்கிறது. இவ்வினையே சைக்ளோபுரோப்பீனின் இருப்பை அறிய உதவும் சோதனையாக உள்ளது.
Cyclophendyenudan cyclophrophyne diyeelsu-Aaldar vinaiyil iidupattu endo-tricyclo[3.2.1.02,4]act-6-eenai kodukkirathu. Ivvinaiyae cycliphrophylene iruppai ariya uthavum sothanaiyaaka ullathu.
7,336
உண்மையில், இந்த பகுதியில் வழக்கமாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் காணாமல் போனதாகக் கூறப்படும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகும்.
Unmaiyil, intha paguthiyil vazakkamaagach sellum kappalgal mattrum vimaanagalin yennikkaiyaik karuththil kondu paarththaal kaanaamal ponathaagak koorappadum yennikkai oppeettalavil migak kuraivaanathaagum.
7,684
பார்சிலோனா அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.
Paarsilonaa aniyinare ikkoppaiyai vendrirukindranar; avargal moththamaaga 26 muraiyaaga ithil vaagaiyar pattam soodiyitukkinranar.
7,345
ஆனால் திரு, ஒரு இளைஞன், சமூக சேவைகளையும் பிற நல்ல செயல்களையும் செய்கிறார்.
Aanaal thiru, oru ilaingan, samooga sevaigalaiyum pira nalla seyalgalaiyum seigiraar.
1,316
EER எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக கருவியும் துல்லியமாக இருக்கிறது என்று கருதப்படும்.
EER evvalavu kuraivaaga irukkiradho avvalavu adhigamaaga karuviyum thulliyamaaga irukkiradhu enru karudhappadum.
283
உலக காகித பணத்தின் தரவரிசை
ulaga kaakitha panathin tharavarisai
4,430
இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும்.
idhu piridhaaniya, spain, portugal, france, itali, greek, turkey, germany matrum egypt ena palveru naadugalaiyum thanadhu kaivasam vaithirrundhu pandaik kaalathu maaperum perarsaagum.
787
மார்க்கண்டேய புராணம்
Markandeya puraanam.
5,790
சச்சின் கேடேகர்
Sachin Gadegar
2,106
இது வடகொரியப்படைக்குப் புசான் செல்வதற்கான கணவாயை உருவாக்கித் தந்தது.
idu vadakoriyapadaikkup pusan selvadarkkana kanavayai uruvakki thandadu.
8,588
ஒற்றைக் குழியங்களின் கருவின் உண்மையான வடிவம் நீள்வட்ட வடிவமாகும்.
Ottraik kuzhiyangalin karuvi unmaiyaana vadivam neelvatta vadivamaagum.
6,309
காலமறிந்து செயல்பட்டால் இந்த உலகமேநமது வசப்படும்.
Kaalamarinthu seyalpattal intha ulagamenamathu vadsapadum.
593
ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார்.
nyanakannan, kadal, chandiran pondra punaipeyarkalil ariyappattavaraana ivar, oru vilambara poruppathikaariyaavaar.
9,678
ரகு ஒரு வியாபாரக் கூட்டத்திற்கு சென்று இருப்பதால் ஸ்ரீராம் கீதாவை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறான்.
Ragu oru viyaabaarak kootaththirku sendru iruppathaal Sriram Geethavai maruththuvamanaiyil kondu serkiraan.
4,791
இவையிரண்டும் தனித்தனியாக வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.
iavaiyirandum thanithaniyaaga verupatta pinpugalai kondullana.
1,368
இது கூகிள் போன்ற போட்டியாளர்களுடன் போட்டிபோடக்கூடிய வகையில் எம்எஸ்என்-இன் மீளுருவாக்கம் ஆகும்.
Idhu Google ponra pottiyaalargaludan pottipodakkodiya vagaiyil MSN-in meeluruvakkam aagum.
5,847
இவரது சிரிப்புரையில் ஈழத்து பண்பாட்டுப் பின்புலம் பயன்படுகிறது.
ivarathu sirappuraiyil eezhatthu panpaattup pinbulam payanpadugirathu.
6,985
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
Sozhan kulamuttraththuth thungiya killivalavan
2,169
சிறுகோள் பின்னுவை வரைபடமாக்குவது.
sirukol pinnuvai varaipadamaakuvathu.
5,888
சீதை மகப்பேறு வலியால் முக்கியதால் இது பெருமுக்கல் என்று வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
seethai magapperu valiyaal mukkiyathaal ithu perumukkal endru vazhangappadugirathu endrum koorappadugirathu.
1,071
இவர் பாண்டியனிடம் விருதுகள் பல பெற்றார்.
ivar Pandiyanidam virudhugal pala petrar.
1,644
இதன் ஒலியெழுப்பும் செயற்பாடானது தந்திகளிலெயே தங்கியுள்ளது.
ithan oliyaezhuppum seyarpaadaanathu thanthigalilaeyae thangiyullathu.
3,123
எம். ஜி. ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
M. G. R. thiraipadam matrum tholaikatchi niruvanam
9,368
இந்த அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டே இந்நோய்க் கண்டறியப்படுகிறது.
Intha arikurigalai adippadaiyaagakkonde innoik kandariyappadugirathu.
5,042
பிரியம்வதா நடராஜன்
piriyamvatha nadarajan
5,425
1967ஆம் ஆண்டு அவர் தாம் நிர்வகிப்பதாக முதற் கழுகு என்னும் பெயரில் அயல்நாட்டு முதலீட்டு நிதி ஒன்றினை அமைக்குமாறு தமது நிறுவனத்தை வற்புறுத்தினார்.
1967aam aandu avar thaam nirvagippadhaaga mudhar kazhugu ennum peyaril ayalnaattu mudhaleettu nidhi ondrinai amaikkumaaru thamadhu niruvanatthai varpurutthinaar.
2,956
ஃபர்க்யுஹர்சன், ராபின். 1969. வாக்களிப்பது பற்றிய ஒரு கோட்பாடு.
Fraqueharsan, rabin. 1969. vakalippathu patriya oru kotpadu.
3,808
தாடகையின் மைந்தர்கள் அகத்தியரை அணுகவே கோபங்கொண்ட அவர் மூவரையும் அரக்கர்கள் ஆகுமாறு சபித்தார்.
thaadagaiyin maithargal agathiyarai anugave kobangkonda avar moovaraium arakkargal aagumaaru sabithaar.
9,802
சர்வம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம்.
Sarvam, 2009 am aandu velivantha oru thamizhth thiraippadam.
195
இந்தப் பயன்பாடுகளும் அதன் தரவுகளும் உள்ளூர்க் கணினிகளில் அல்லாமல் வழங்கிகளிலேயே சேமிக்கப்படும்.
Intha payanpaadukalum athan tharavukalum ulloor kaninikalil allaamal vazhangkikalileeyee seemekkappadum.
5,864
இராமரின் அருளால் ஜடாயு மோட்சம் அடைந்தது.
raamaril arulaal jadaayu motcham adainthathu.
414
ஜூன் 14 அன்று, 1991-1996 ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துச் சேர்த்ததாக அப்போதைய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
June 14 andru, 1991-1996 aam aandukalil varumaanathirku athikamaaga jayalalithaa soththu serthathaaga appothaiya janatha katchiyin thalaivar subramaniyan swamy valakku thondranthaar.
9,720
பல்வேறு நடிக, நடிகையர்கள் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் பிஜித்தீவில் நடந்துள்ளது.
Palveru nadiga, nadigaiyargal nadikkum ippadaththin muzhuppadappidippum Bijjiththeevil nadanthullathu.
1,949
இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
ivargalukku oru magalum oru maganum ullanar.
1,230
பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1916ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் வெளியிடப்பட்ட ஈர்ப்புக்கான வடிவவியல் கோட்பாடு ஆகும்.
podhuch charbuk kotpaadu enbadhu 1916aam aandil Albert Insteinaal veliyidappatta eerppukkaana vadivaviyal kotpaadu aagum.
5,046
இவர் இந்தியா, அசாம் மாநிலம், குவகாத்தியைச் சேர்ந்தவர்.
ivar inthiya, asaam maanilam, kuvagaththiyai sernthavar.
8,394
அடுத்தடுத்து இளையராகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
Aduththaduththu ilaiyaraagam ullitta padangalai iyakkinaar.
4,147
1894 ஆம் ஆண்டில் மினசோட்டா பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இரண்டு முறை பணியாற்றினார், 1897 இல் பேச்சாளர் ஆனார்.
1894 am andil minachoitta piranidhiyaga therindhudukapattu, avar irrandhu murrai paniyarinar, 1897 il peissaral annar.
6,943
பூரிசிரவஸ்
Poorisiravas
3,459
அது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.
athu migavum nerthiyaga vadivamaikka patirukkum.
766
நியூ சவுத் வேல்சு மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.
New south vaels maanila anikkaaga vilaiyaadi varukiraaar.
3,087
18 மற்றும் 19வது நூற்றாண்டுகள் முழுவதும் காற்றெதிர்ப்புச் சோதனைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டார்கள்.
18 matrum 19 nootraandugal muluvathum katrethirippu sothanaigalai aaivaalargal merkondaargal.
5,855
இதன் கால் பகுதில் கருப்பு நிறத்திலும் குளிர் காலத்தில் மஞ்சள் நிறத்திலும் தோற்றம் கொண்டு காணப்படுகிறது.
ithan kaal paguthiyil karuppu niratthilum kulir kaalatthil manjal niratthilum thotram kondu kaanappadugirathu.
7,617
சீனாவின் தேசியப் புள்ளியியல் ஆணையம் இதனை மறுத்துள்ளது.
Seenaavin desiyap pulliyal aanaiyam ithanai maruththullathu.
7,859
அடிவயிற்று வலியும்இ எடை இழப்பும் இருக்கும்.
Adivayittru valiyume yedai izhappum irukkum.
8,103
பிரிஸ்ட் பல்கலைக்கழகம், திருச்சி மையம்
Brist palkalaikkazhagam, thiruchchi maiyam
2,519
ஆடூஉ முன்னிலை
aadoou munnilai
9,087
அக்கடிதத்தில் தான் நினைத்ததைக் கண்டிப்பாகத் தன்னால் சாதிக்க முடியும் எனவும் ஓட முடியாமல் போனாலுங்கூட தவழ்ந்தாவது கடைசி மைல்களைக் கடப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Akkadithaththil than ninaiththathaik kandippaagath thannal saathikka mudiyum yenavum oda mudiyaamal ponaalungkooda thavazhnthaavathu kadaisi maiyilgalaik kadappen yenavum kurippittirunthaar.
4,234
இவர்கள் இருவரும் ஆண்ணியை பள்ளியிலிருந்து அழைத்து, பக்கத்திலிருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல கதை சூடு பிடிக்கிறது.
ivargal iruvarum aanniyai palliyilirundhu azhaithu, pakkathilirukum villaiyattu maidhanathiruku sella khathai soodu pidikiradhu.
214
யியோங் கியூ
ziong kiu
7,806
சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
Silar kolaiyum seyyappattanar.
9,877
களுவாஞ்சிக்குடி
Kaluvaanjchikkudi
1,081
இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.
idhu Europia ondraiyum, Aikkiya naadugal avai aagiyavattril uruppinaraaga iruppadhudan, Latin ondriyum, Aibiro-America naadugal amaippu, poruladhara oththuzhaipukkum valarchchikkumana amaippu, Naatto, Poththukeya mozhi naadugal samoogam, Yuroson, Sengan oppandham aagiyavattrin thodakka uruppu naadaagavum ulladhu.
5,433
பார்வோன் ஆபிராமை அழைத்து நீ அவள் உன் மனைவி என்று ஏன் சொல்லவில்லை?
paarvon abiraamai azhaitthu nee avan un manaivi endru en sollavillai?
3,842
சிறுவாபுரி முருகன் ஆலயம்
Siruvapuri murugan aalayam
6,483
புறச்சீரலைவு விசையின் அதிர்வெண்ணும் அமைப்பின் அலைவின் இயல் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், அலைவின் வீச்சு மிக அதிகமாக இருக்கும்.
purachseeralaivu visaiyin athirvennum amaippin alaivin iyal athirvennum sammaga iruppin, alaivin veechu miga athigamaaga irukkum.
9,517
இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Ithu kulirpathanap porulaagap payanpaduththappadugirathu.
7,004
சிலர் 'நல்ல நேரம்' 'கெட்ட நேரம்' என்பார்கள்.
Silar 'nalla neram' 'ketta neram' yenbaargal.
3,996
சாம வேதம்
saama vedham
717
இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum 18 mudhalthara thudupaata poattigalil kalandhu kondullar.
1,330
வடக்கே பிரதான வீதியினாலும்இ கிழக்கே 6ம் குறுக்குத் தெருவினாலும் தெற்கே பாங்ஷால் வீதியினாலும், மேற்கே சென் Nஐம்ஸ் மேற்கு வீதியினாலும் சூழப்பட்டுள்ள ஆலயம், பிரதான வீதியை நோக்கிய வண்ணம் (வடக்கு நோக்கி) அமைந்துள்ளது.
Vadakke piradhaana veedhiyinaalume kizhakke 6m kurukkuth theruvinaalum therke pangshal veedhiyinaalum, merke sen Nims merku veedhiyinaalum soozhappattulla aalayam, piradhaana veedhiyai nokkiya vannam (vadakku nokki) amaindhulladhu.
486
தொல்காப்பியம் அகத்திணையியல் 30 ஆம் நூற்பா உரையில் நச்சினார்க்கினியார் இதனைக் குறிப்பிட்டாள்ளார்.
Tholkaappiyam akaththinaiyiyal 30 aam noorpaa uraiyil nachchinaarkkiniyaar ithanai kurippittullaaar.
9,846
கதவுகள், சாளரங்கள் போன்றவற்றின் அமைவிடங்களும் தளக் கிடைப்படங்களில் காட்டப்படுவது வழக்கம்.
Kathavugal, saalarangal pondravattrin amaividangalum thalak kidaippadangalil kaattappaduvathu vazhakkam.
4,626
இவரின் படைப்புகள் புதுதில்லியின் முன்னாள் முதலமைச்சர் சீலா தீக்‌சித் மற்றும் மேனகா காந்தி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டது.
ivarin padaippugal pududilliyin munnall mudalamaichar Sheela Dixit mattrum Menaka Gandhi agiyoral angigarikapattadhu.
4,725
ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
sridharain nenchill oorr aalayam, nenjam marappathilai aagiyavaiyum, mattrum vazhkai padagu, vanampadi enbavanm avaradhhu kurippidathaka thiraipadangallagum.
1,984
இதையறிந்த மன்னர் இரண்டாம் ஃப்லிப் இளவரசன் அலெக்ஸாண்டரை காரியா ஆளுநரின் மகளை கவர நினைத்த செயலுக்காக கண்டித்தார்.
ithaiyarintha mannar irandaam Philip ilavarasan Alexandarai kaariyaa aalunarin magalai kavara ninaiththa seyalukkaga kandiththaar.
1,416
இவ்வாறு ஒரு எண்ணுருவின் இயல்பான இயற்கையான மதிப்பு என்றுமே மாறுவதில்லை.
Ivvaaru oru ennuruvin iyalbaana iyarkaiyaana madhippu enrume maaruvadhillai.
5,719
இலங்கையில் 17ம் நூற்றாண்டில் கிறித்தவ மத போதகராக செயல்பட்ட ஜோசப் வாஸ் அடிகளைப் புனிதராகத் திருத்தந்தை பிரான்சிசு அங்கீகரித்தார். (பிபிசி)
ilangayil 17m nootraandil kiritthuva madha bodhagaraaga seyalpatta Joseph Vas adigalaip punidharaagath thirunthandhai Francis arivitthaar. (BBC)
7,962
நீள்வளைய மையவிழையம் நுரையீரலைத் தூண்டி அதிக தடவை சுவாசிக்கச் செய்யும்.
Neelvalaiya maiyavizhaiyam nuraieeralaith thoondi athiga thadavai suvaasikka seyyum.
3,731
அவற்றை வெளியேற்றுவதற்காக, அந்தக் காட்டெருமைகள் தரையில் படுத்துப் புரளும் அப்போது அது புரளக்கூடிய இடத்தின் அடிப்பாகத்தில் தரை நாயின் வளை இருந்தால் அவை அழுந்தி நாசமாகின்றன.
avatrai veliyetruvathakaga, antha katterumaigal tharaiyil paduthu puralum appothu athu purakkudiya idathin adipaagathil tharai naayin valai irunthaal avai alunthi nasamaginrana.
README.md exists but content is empty.
Downloads last month
42