id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,230
ஏனெனில், பாறை உருவாக்கத்தின் போது விழுகின்ற பொருட்கள் நகரும் எரிமலைக்குழம்புத் தரையில் வீழ்வதால் அவை ஈர்க்கப்படுகின்றன அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
Yenyenil, paarai uuvakkaththin pothu vizhukindra porutkal nagrum yerimalaikkuzhambuth tharaiyil veezhvathaal avai eerkkappadugindrana allathu veru idaththirku kondu sellappaduginrana.
532
ஐயனார் கோவில்
Iyyanar koyil.
6,774
கிருஷ்ணா
Krishnaa
8,956
அது எப்படி இருக்கும் என்று குறுந்தொகை பாடல் எண் 274 தெரிவிக்கிறது.
Athu yeppadi irukkum yendru kurunthogai paadal yen 274 therivikkirathu.
2,654
ஓல்கர் வம்சம்
volkar vamsam
3,776
மஹாராஷ்ட்ரா மாநில கூட்டுறவு வங்கி லி.
Maharashtra manila kooturavu vangi ltd.
1,530
வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி நதிக் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது.
vadotharaa allathu barodaa, munpu kekvaar maanilathin thalainakaraaka vilangiyathu, visuvaamithiri nathik karaiyil amaindhullathu, rishi visuvamithraa enum thuraaviyin peyaraal ippeyar kurikkappadukirathu.
882
அதன் இனத்தொகை, வளர்க்கும் முறை, புவிச்சூழல், செல்லியல், உள்ளமைப்பியல், மகரந்தவியல், தாவரவேதியியல், குரோமோசோம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, வேறுபட்ட தாவரக்குழுமத்திடையே காணப்படுகின்ற, மரபியல் வேறுபாடுகள் கண்டறியப்படுகின்றன.
Athan inaththokai, valarkkum murai, puvichchoolal, selliyal, ullamaippiyal, makaranthaaviyal, thaavaravaethiyiyal, chromosomekalin ennikkai matrum athan seyalpaadukal anaiththum aaayvu seyyappattu, vaerupatta thaaavarakkuzhumaththidaiyae kaanappadukindrana marapiyal vaerupaaadukal kandaariyappadukindrana.
8,151
20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன்.
20 vayathil yen veetil apple niruvanaththai thuvakkinen.
6,113
அவற்றுக்கு இடையிலான ஈர்ப்புவிசை அவற்றை பொதுப் பொருண்மை மையத்தை சுற்றி வருமாறு செய்கிறது.
avatrukku idaiyilaana eerppuvisai avatrai pothup porunmai maiyatthai sutri varumaaru seigirathu.
6,880
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும்.
oru theyva' vazhipaattai thaan inniruvanaththai saarnthor pinpattra vendum.
1,386
தாமசு
thaamasu
6,822
அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார்.
Avalidaththil mattum kaathalai koduththathaagavum kurippidugiraar.
7,657
மேலும் ஜப்பான் நாட்டின் பலதீவுகளிலும் காணபடுகிறது.
Melum Japan naatin palatheevugalilum kaanapadugirathu.
7,606
பதிப்பு -தமிழ்ப் பல்கலைகழகம் -தஞ்சாவூர் பக்கம்-49
Pathippu -thamizh palkalaikazhagam -Thanjaavoor pakkam-49
1,384
தன்னிடமிருந்த ரொட்டித்துண்டையும் ஐந்து லிட்டர் புனித நீரையும் அங்கு பாதிக்கப்பட்டிருந்த வேறு சிலருக்குப் பகிர்ந்தளித்தார்.
thannidamirundha rottithundaiyum aindhu littar punidha neeraiyum angu padhikkappattirundha veru silarukkup pagirndhalithaar.
1,070
இசுலாமிய இதழியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக திகழ்ந்த ரஹ்மத்தில் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய ஆய்வியல் ஆக்கங்களும் இசுலாமிய உலக செய்தி ஆய்வுகளும் இடம்பெற்றிருந்தன.
Islamiya idhazhiyal varalatril oru mile kallaga thigazhndha Rahmathil Islamiya ilakkiya aakangalum Islamiya aayviyal aakangalum islaamiya ulaga seydhi aayvugalum idampetrirundhana.
5,109
இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum oru ye-thara thooduppatta pootiyil kalanthu kondullaar.
3,443
கணினி நிரலில் உள்ள வழுக்களை கண்டறிவதும் தீர்ப்பதுமே (வழுநீக்கல்) நிரல் எழுதுவதை விட அதிக நேரம் ஆகும் செயலாகும்.
Kanini niralil ulla valukkalai kandarivathum theerpathume (valuneekkal) niral yeluthuvathai vida athiga neram aagum seyalaagum.
8,565
இவற்றில் சில "வீழ்த்தப்பட்ட சாா்புகள்" ஆகும்.
Ivattril sila "veezhththappatta sarbugal" aagum.
5,578
உலகை உலுக்கிய வாசகங்கள்
ulagai ulukkiya vaasakangal
6,140
பிலிப்பீன்சில் லூசோன் நகரில் மாயோன் எரிமலை வெடிப்பை அடுத்து 30,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். (டைம்)
Philippinesil Lusone nagaril Mayon erimalai vedippai adutthu 30,000 per varaiyil idampeyarnthanar. (TIME)
8,109
இவ்வுந்துதலின் விளைவாக உயிரி சக்தி பெற்று விறைப்பு நிலையை அடைகிறது.
Ivvunthuthalin vilaivaaga uyiri sakthi pettrru viraippu nilaiyai adaigirathu.
2,842
இரண்டாம் உலக யுத்த காலத்தில் டைகர் 1 செருமனியின் எல்லா சண்டை முன்னரங்குகளிலும் காணப்பட்டது.
Irandaam ulaka yuththa kaalaththil taigar 1 serumaniyin ellaa sandai munnarangugalilum kanappattadhu.
8,009
வடகொரியாவின் 4 ஆம் படைப்பிரிவும் 6 ஆம் காலாட்படையணியும் தெற்கு நோக்கி அணிவகுத்து முன்னேறி, ஐநாவின் வடக்கு அணிவகுப்பை சுற்றிவளைக்கச் சென்றன.
Vadakoriyaavin 4 aam padaipirivum 6 aam kaalatpadaiyaniyum therku nokki anivaguththu muneri, inaavin vadakku anivaguppai suttrivalaikkach sendrana.
258
இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.
ivar dravida munnettra kalagaththai sernthavar.
4,045
பெரும்பாலும் ஹிஜாப் அடக்கத்தின் சின்னம் ஆகும்.
perumbaalum hijaab adakkathin sinam aagum.
4,353
சில்வன் டோம்கின்சு அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இரசியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆவார்.
silvan domkinsu americavin piladelpiyavil pirandhra. Ivaruddaya thandhai israssiavai serindha pall maruthuvar aavarr.
8,416
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
Unnai vaazhththippaadugiren
9,783
பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளில் துவங்கி திருக்காட்சிப் பெருவிழா வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
Perumpaanmaiyaana kiriththuvap pirivugalil ikkaalam kiriththu pirappu peruvizhaavin munthaiya naali thuvangi thirukkaatchi peruvizhaa varai ulla pannirendu naatkal kondaadappadukinrathu.
9,746
சிலர், தமக்குள்ள அனாதரவுச் சூழல், கவலை, கலக்க மனநிலை போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற சூதாட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
Silar, thamakulla anatharavuch soozhal, kavalai, kalakka mananilai pondravattrilirundhu nivaaranam pera soothaattaththai oru karuviyaagap payanpaduththukindraanar.
6,933
கிசுவாகிலி விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்
Kisuvaakili wikippediyaa pattriya pullivibaram
7,086
கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
Karaivida mugaveri kanalvizhi yodumilir
4,988
ஆனால் மேலாட்சி அல்லது முழு தன்னாட்சி வழங்குவது குறித்து மாநாட்டில் பேசப்படுமா எனபது குறித்து உறுதியளிக்க முடியாதென்று கைவிரித்துவிட்டார்.
aanaal melaatchi allathu mulu thannaatchi valanguvathu kuriththu maanaattil pesapaduma yenbathu kuriththu vuruthiyalikka mudiyathendru kaiviriththuvittaar.
38
ஜூன் 22 ஆம் தேதி மொண்டிரியலை அடைந்த பாக்ஸ் தனது 8000 கிமீ தூர மொத்தப் பயணத்தில் மூன்றிலொரு பங்கைக் கடந்திருந்தார்.
June 22 aam theythi mondiriyalai adaintha box thanathu 8000 kilometer thoora moththa payanathil moondriloru pangai kandanthirunthaar.
8,847
நிழற்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டு அரிய நிழற்படங்களைப் பிடித்தார்.
nizharpadakkalaiyil aarvam yerpattu ariya nizharpadangalaip piditthaar.
9,349
யாப்பியல் என்னும் பகுதி யாப்பிலக்கணத்துக்கு அடிப்படை.
Yaappiyal yennum paguthi yaappilakanaththukku adipadai.
410
மரப்பழுப்புக் கோடுகள் கொண்ட இறகுகளுடன், கண்ணருகே வெள்ளை நிறப் பட்டையுடனும், ஆண் பறவைகள் கருத்த தாடையுடனும் காணப்படுகின்றன.
Marapazhuppu kodukal konda iragukaludan, kannarukae vellai nira pattaiyudanum, aan paravaikal karuththa thaadaiyudanum kaanappadukindrana.
7,797
டோன் விண்கலம் சிரிசு குறுங்கோளில் இருந்து 238,000 மைல்களில் அதனை அணுகும் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டது.
Tone vinkalam sirisu kurungkolil irundhu 238,000 maiyilgalil athanai anugum puthiya pugaippadangalai NASA veliyittathu.
8,016
இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும்.
Ingu vendukol yenbathu poththaanai azhuththi uyarththiyai varavazhaippathai kurikkum.
9,661
ரோச் மடல்களில் நிரம்பாத உபரியான நிறை அனைத்தும் கடத்தப்படும் வகையில் ஒரு நட்சத்திரம் வெகு வேகமாய் வளருமானால், அப்போது அந்த நிறை பிற லேக்ரேஞ்சிய புள்ளிகள் வழியாகவோ அல்லது விண்வெளிக் காற்று வழியாகவோ அந்த தொகுதியை விட்டு வெளியேறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
Roch madalgalil nirambaatha ubariyaana nirai anaiththum kadaththappadum vagaiyil oru natchththiram vegu vegamai valarumaanaal, appothu antha nirai pira lakeranjiya pulligal vazhiyaagavo allathu vinvelik kattru vazhiyaagavo antha thoguthiyai vittu veliyeruvatharkum vaayppirukirathu.
7,870
1891 ஆம் ஆண்டில் ஃப்ராங்கபர்ட்டில், நடைபெற்ற பன்னாட்டு மின்சார கண்காட்சியின் போது உயர் வோல்டேஜைப் பயன்படுத்தி மூன்று பேஸ் ஆல்டர்னேடிங் கரண்டின் முதல் கடத்தல் நடைபெற்றது.
1891 aam aandil frankfurtil, nadaipetra pannaattu minsaara kankaatchiyin pothu uyar voltagaip payanpadutthi moondu phase alterneting currentin muthal kadatthal nadaipetrathu.
9,257
சதீஷ், யோகானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Sathish, yogaanand aagiyor mukkiya kathapaaththirangalil nadiththullanar.
7,293
காம் என்னும் வலைத்தளத்தின்படி, இக்குழுவின் பிரதான ஆதரவாளர் சொரெஸ் ஆவார்.
Kaam yennnum valaththalaththinpadi, ikkuzhuvin prathaana aatharavaalar Sores aavaar.
7,178
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் இவர்களது நட்பை எடுத்துக் காட்டுகிறார்
punarcchi pazhaguthal vendaa unarcchithaan natpaam kizhaamai tharum ennum thirukkuralukkup parimelazhagar ivargalathu natpai edutthuk kaattugiraar
437
இறுதித் தீர்ப்பு
Iruthi theeerppu.
2,075
இடது முன்னணியைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, ஏ பி பிரதான், அபனி ராய் ஆகியோரும் ஜனதா தளம் (எஸ்) எச் டி தேவகௌடா, தெலுங்கு தேசத்தின் மைசூரா ரெட்டி, இராட்டிரிய லோக் தளத்தின் ஜயந்த் சௌதரி ஆகியோரும் ஆதரவு தெரிவிக்கும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளனர்.
idathu munnaniyaych serntha Suthaakar Reddy, A B Prathaan, Abini Roy aagiyorun janathaa thalam (s) h de devgowda, Telugu Desathin Mysura Reddy, iraatiriya Lok Dalathin Jayanth Chowdri aagiyorum aatharavu therivikkum kaiyezhuthitta koottarikkai onrinai veliyitullanar.
7,677
வாமன புராணம்
vaamana puraanam
5,056
1904 இல் இராமசாமி இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
1904 il ramasamy inthugalin punitha thalamaaga karuthapadum kaasikku punitha payaniyaga, kaasi visuvanatharai tharisikka senraar, angu nadakkum manithabimanamatra seyalgal. pichchai eduththal, kaggai aatril meethavidapadum pinangal pondra avalangalaiyum piramanargalin surandalgalaiyum kannutravaranaar.
77
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
Vensabatham seivom vedigalena aavom
6,315
டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது.
Darjeeling theyilaiyaip polave Assam theyilaiyum ulagap pugazh vaainthathu.
4,843
தரையின் நடுவே ஒரு கோடு வரைந்தபின் ஆட்டம் தொடங்கும்.
tharaiyin naduve oru koodu varaindhapinn aattam thodangum.
5,665
சோழர் குடிப்பெயர்கள்
sozhar kudippeyargal
2,056
சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம்.
saaivai aetram/ottam allthu irakkam/ottam enru varaiyarukkalaam.
4,867
இவை பொதுவாக நிறமாலைக் கருவி கொண்டு கணக்கிட முடியாத அளவு சிறிய அளவிலான சுற்றுவட்டப்பாதை வேகம் கொண்டிருக்கும்.
ivai podhuvaaga niramaalaik karuvi kondu kanakida mudiyaadha alavu siriya allavillnana sutruvattappadhai vegam kondirukkum.
696
சில சம்பவங்கள் உண்மையில் நிகழவேயில்லை.
Sila sambavangkal unmaiyil nikazhavaeyillai.
1,222
யூத மதத்தினர் ஆபிரகாமே கடவுளுடனான ஒப்பந்தத்தை நிறுவிய தந்தை எனக் குறிப்பிடுகின்றனர்.
Yoodha madhathinar abrahame kadavuludanaana oppandhathai niruviya thandhai enak kurippiduginranar.
3,561
தும்புக் கைத்தொழிலில் பயன்படும் தென்னந்தும்பு இவ்வகைக் கலமாகும்.
thumbu kaitholilil payanpadum thenanthumbu ivvagai kalamaagum.
6,374
இவர் சமூகக் கருத்துக்கள் உள்ள பாடல்களை பாடவும் வல்லவர்.
ivar samoogak karththukkal ulla padalgalai paadavum vallavar.
9,355
ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.
Yethanum velaiyaaga amaraamal sendraal sivakanangal pakthargalin paathukaappirkaaga varum yendrum nambukinranar.
3,210
பயன்படுத்துகிறார் என்பதை அவருக்குத் தெரியாதபடி பதிவு செய்கின்றன.
payanpaduthukiraar enbathai avarukku theriyathapadi pathivu seikinrana.
9,123
1964ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
1964am aandilirunthu ovvoru aandum October 15 andru innaal kadaipidikkappadugirathu.
8,415
அநேக விமர்சகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை அவரது நடிப்பு பெற்றது.
anega vimarsagargalidan irunthu nalla vimarsanatthai avarathu nadippu petrathu.
2,477
எனப்படுகிறது.
enappatugirathu.
2,009
அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார்.
avaridam thamizh noolgalai muraiyaagap payinru sirantha pulamai petraar.
6,890
சற்றே குட்டையான கால்கள் பவள நிறத்திலும் இனவிருத்திக் காலத்தில் சசிவப்பாகவும் மாறும்.
sattre kuttaiyaana kaalgal pavala niraththilum inaviruththik kaalaththil sasivappaagavum maarum.
4,050
கோவூர் கிழார் என்னும் புலவர் இவனை போருக்களத்தில் கண்டு பாடி களிறுகளைப் பரிசாகப் பெற்றார்.
koovur kizhar ennum pulavar ivanai poorukalathil kandhu padi kalirukalai parisaga peirarar.
6,493
இது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் க்வா பிரிவைச் சேர்ந்தது.
ithu Niger-Congo mozhik kudumbaththin kkva privaich sernthathu.
4,009
குறைகடத்திப் பற்றிய ஆய்வும் மற்றும் அதன் அமைப்பை அறிதலும்
kuraikadathip pattriya aaivum mattrum adhan amaippai aridhalum
6,971
சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையமைப்பில் உருவான பாடல்களை புலவர் புலமைப்பித்தன், ஆற்றலரசு, நெல்லை கிருஷ்ணன் ஆகியோர் இயற்றியிருந்தனர்.
Sankar-ganesh irattaiyargalin isaiyamaippil uruvaana paadalgalai pulavar Pulamaippiththan, Aattralarasu, Nellai kirshnan aagiyor iyatytriirunthanar.
6,756
1640 ஆம் ஆண்டில் போத்துக்கீசரின் நீர்கொழும்புக் கோட்டை ஒல்லாந்தரிடம் பிடிபட்டபோது, கோசுட்டர் அங்கே கட்டளை அதிகாரியாகப் பதவியேற்றார்.
1640 aam aandil Porththukkeesarin neerkozhumbuk kottai olllanththaridam pidippattapothu, kochuttar ange kattalai athigaariyaagap pathaviyettrrar.
9,096
இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.
Iththampathiyinarukku aaru kuzhanthaigal piranthana.
2,518
இந்தியப் பிரிவினையின்போது நாட்டின் பல்வேறு மன்னராட்சிகளுக்கும் இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ சேரும் வாய்ப்பை பிரித்தானிய அரசு வழங்கியது.
indhiyap pirivinaiyinpodhu naattin palveru mannaraatchikallukkum Indhiyaavudano Pakistanudano serum vaaippai piritthaaniya arasu vazhangiyadhu.
3,042
‘இயற்கையினைச் சுத்தம் செய்வோம்’ என்பது ஓர் இயக்கமாக மாறியது.
iyarkaiyinai sutham seivom enbathu or iyakkamaga mariyathu.
2,496
இவை முதலில் ஏவப்பட்டு பின் விண்வெளி ஆய்வாளரால் வழிநடத்தப்படும்.
ivai mudhalil evappattu pin vinnveli aaivaalaraal vazhinadatthappadum.
4,744
இது வேளாண்மை சுற்றுச்சூழல் அறிக்கையாகும்.
idhu velaanmai sutruchoozhal arikaiyaagum.
9,212
ஆனாலும், ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய இராச்சிய அணியில் போட்டியிடுகிறது.
Aanaalum, olympic pottigalil ikkiya rachchiya aniyil pottiyidugirathu.
8,129
கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும்.
Kandap poththukkal thavira, aththilaanthik theevukkootangalaana asoresu, matheriyaa yenbanavum porththugalin iraimaikkul adangum paguthigal aagum.
8,547
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள்.
Melottamaagap paarkkumpothu ithu puthithaaga viduthalai pettra naadondrirkuth thvaiyaana oru nadavadikkaiyaagave thondrinaalum singalath desiya vaathigal inthach sattaththin moolam innoru nokkaththaiyum niravettrinaargal.
8,906
தனது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு டோல்கீன் அப்புதினத்தை எழுதியிருந்தார்.
thanathu kuzhanthaigalai makizhvippatharkaaga sila aandugaluku munby Dolin apputhinatthai ezhuthiyirunthaar.
4,855
இந்த அமைப்புகளில், நட்சத்திரங்களுக்கு இடையிலான பிரிப்பு பொதுவாக மிகச் சிறியதாய் இருக்கும்.
indha amaipugalalil, natchathirangaluku idaiyilaana piripu podhuvaaga migach siriyadhaai irukkum.
25
இது அமெரிக்கவின் நேவி சீல்ஸ் மற்றும் பிரித்தானியாவின் சிறப்பு படகு சேவையுடனும் ஒப்பிடப்படுகின்றது.
ithu americavin neavy seals mattrum pirithaaniyavin sirappu padaku sevaiyudanum oppidappadukindrathu.
4,593
இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..
idhanai ullathil nambi naavinaal saatchi pagardhalin moolame oruvar muslimaaga iraivanin iyarkai maargathirku (islaathukku) thirumbugirar.
6,705
1962 ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.
1962 aandil nadaippettra nadaalumandrath therthalil desiya congress katchiyai sentha P.
2,026
பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஆரம்பம்
British aegaathipaththiya ethirppum aarambam
9,239
சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர்.
Soothamaa munivar viyaasa magarishiyin sishyaraavar.
3,093
அவன் சுட்டெரிக்கும் வெயிலில் பாலைநில வழியில் செல்கிறான்.
avan sutterikkum veyilil paalainila valiyaga selgiraan.
3,695
இந்தப் புரட்ச்சியை மேற்கில் இடம்பெற்ற ஒரு புரட்சி என்று குறிப்பது முக்கியம்.
intha puratchiyay merkil idampetra oru puratchi enru kuripathu mukiyam.
1,737
சூரியப்புள்ளிகளும் 2500 கிமீ விட்டம் கொண்ட பெரிய பாய்வுக்குழாய்களைக் கொண்டுள்ளன.
sooriyappulligalum 2500 km vittam konda paeriya paaivukkuzhaaigalaik kondullana.
5,766
இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
iru naattuth thalaivargal santhitthuk kolvathu ithuve muthal thadavaiyaagum.
4,119
சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன.
sanganool thogupill ivaradhu padalgal irrandhu ullalan.
8,373
அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
Athan piragu avargalai pillai peru illai.
4,722
வரலாறு
varalaru
333
என்பது மறுகட்டமைப்பு வரிசை, எனில் மறுகட்டமைப்பு வரிசையின் அடுத்த எண்ணும் மறுகட்டமைப்பு வரிசையாகும் என்பதை சாிபாா்ப்பது அற்பமானதாகும்.
enpathu marukkattaimaippu varisai, enil marukkattaimaippu varisaiyin adutha ennum marukkataimaippu varisaiyaagum enpathai saripaarpathu arpamaanathaagum.
1,698
ஆனால், சிக்கலான கட்டிடங்களைப் பொறுத்தவரை இம்முறை இலகுவானதல்ல.
aanaal, sikkalaana kattitangalaip poruththavarai immurai ilaguvaanathallaa.
1,524
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் இறப்புகள் 1,900 ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
merku aafirikkaavil epolaa noyp paraval, 2014: merku aafirikkaavil epolaa noy irappugal 1,900 ai ettiyullathaaga ulaga sukaathaara amaippu arivithathu.
7,954
நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Naangu muthathara thuduppaattap pottigalil kalanthu kondullaar.
7,987
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் வசித்துவரும் சின்னத்தம்பி கதிராமன், வே.
Kizhakku maagaam, mattakkalappu maavattam, mattakkalappu pradesa seyalak pirivil vasiththuvarum chinnathambi kathiraaman ve.
8,958
முகலாய பேரரசு நலிவுற்று மராட்டியப் பேரரசு வலிவடைந்து வந்தது.
Ivar yenthavoru thervuth thuduppaattap potiyilum kalanthu kollavillai.
6,726
இமயமலைக்கு மேற்கில் உள்ள மேலைநாடுகளில் தோன்றிய மதங்கள் வானுலகம் பற்றிய நம்பிக்கையுடனும், இமயமலைக்குத் தெற்கிலும், கிழக்கிலும் உள்ள கீழைநாடுகளில் தோன்றிய மதங்கள் வானுலகம் பற்றிய கருத்தில் நாட்டம் காட்டாமலும் இருந்தமை விந்தையாக உள்ளது.
Imayamalaikku merkil ulla melainaadugalil thondriya mathangal vaanulagam pattriya nambikaiyudanum, imayamalikkuth therkkilum, kizhakkilum ulla keezahinaadugalil thondriya mathangal vaanulagam pattriya karuththil naattam kaattaalum irunthamai vinthaiyaaga ullathu.