pos
stringclasses 4
values | word
stringlengths 6
186
| example
stringlengths 3
186
| synset
stringlengths 3
936
|
---|---|---|---|
adjective | உற்பத்தி, விலை, பங்குச் சந்தை முதலியவற்றில் ஏற்படும் சரிவு நிறைந்த நிலை. | "நாற்பத்தினைந்தாவது நோட்டை எடு" | நாற்பத்தினைந்தாவது |
noun | உடலமைப்பில் முதுகு பகுதியில் எலும்புகளைப் பெற்றிருக்கும் உயிரினம் | "மனிதன் ஒரு முதுகெலும்புள்ள பிராணி" | பாலூட்டி |
noun | வெள்ளைக்காரன் | "சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நிறைய வெள்ளைக்காரர்களை காணலாம்." | வெள்ளைக்காரர் |
noun | ஒன்றை துணியால் மறைக்கப்படுவது | "அவன் துணிக்கடையிலிருந்து ஒரு வண்ண துணி மறைக்கும் திரை வாங்கினான்" | மறைக்கும்_திரை |
noun | ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு | "வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்" | செயல்முடிவு, வேலைமுடிவு, பணிமுடிவு, காரியமுடிவு |
noun | மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி | "விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்" | வலை |
noun | தேர்ந்தெடுக்கும் செயல் | "அவன் மிகவும் யோசித்து அறிந்து திட்டத்தை தேர்ந்தெடுத்து உருவாக்கினான்" | தேர்ந்தெடுத்தல் |
noun | ஒருவர் பூமியில் உயிர்ப்பித்ததை கூறுவது. | "மகாத்மாகாந்தியினுடைய பிறந்தநாள் அக்டோபர் இரண்டில் கொண்டாடப்படுகிறது" | பிறந்தநாள், பிறந்தநாள்விழா, |
adjective | நிரூபிக்கப்பட்ட,சரிபார்க்கப்பட்ட | "அவள் மேஷராசி உடையவள்" | மேஷராசி, மேஷம் |
noun | பிறரோடு ஒன்றைக்குறித்து கருத்து வேற்றுமை. | "உறுப்பினர்களின் மனவேறுபாட்டால் இந்த திட்டம் கைவிடப்பட்டது" | மனவேறுபாடு |
noun | பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை. | "குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது" | குளம், தடாகம், பொய்கை, ஊருணி, |
adjective | உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள். | "மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்" | மீதமுள்ள, பாக்கியுள்ள, எஞ்சியுள்ள |
noun | கடவுள் புத்தரின் சிலை | "இந்த புத்தசிலை அசோக காலத்தினுடையது ஆகும்" | புத்தசிலை, பௌத்த_சிலை |
noun | ஒன்றில் ஒரே குதிரை பூட்டப்பட்ட ஒரு வகை இரண்டு சக்கர வண்டி | "நாங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்து கிராமத்திற்கு சென்றோம்" | குதிரை_வண்டி, புரவி_வண்டி, அசுவ_வண்டி, கலிங்க_வண்டி |
noun | ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல். | "வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்" | வேண்டுகோள், வேண்டுதல், |
adjective | கட்டுப்பாடற்ற | "ஹிட்லர் கட்டுப்பாடற்ற ஆட்சியாளன்." | கட்டுப்பாடற்ற |
adjective | ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல் | "அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது" | விழுந்த, வீழ்ந்த |
noun | கார்த்திகை மாத சுக்ல சதுர்த்தசி | "அனுமானின் பிறப்பு அரைச் சதுர்த்தசி அன்று கூறப்படுகிறது" | அரைச்சதுர்த்தசி |
noun | ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள். | "அடுப்பு ஒரு சமையல் உபகரணம்" | சமையல்உபகரணம், சமையல்சாதனம் |
adjective | சமுதாயத்தில் உள்ள மக்கள்களுக்கு செய்திடும் நன்மைகள். | "அரசாங்கம் சமுதாயநலமான பல நல்லத்திட்டங்களை செயல்படுத்துகிறது" | ஒழுக்கமான |
adjective | எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன். | "சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்" | நியாயமான, நியதியான, நேர்மையான, உண்மையான, நிஜமான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான, சத்தியமான, நனவான, |
noun | தெய்வநிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர். | "இயேசு தன் வாழ்நாளில் பல கஷ்டங்களை அனுபவித்தார்" | அறுவடையாகும், கதிரறுப்பாகும், அறுவடையாகக்கூடிய, கதிரறுப்பாகக்கூடிய |
noun | கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரத்தில் பெண்ணை குறிப்பது. | "நாடகத்தின் இறுதியில் வில்லி இறந்துவிட்டாள்" | துணைநாயகி |
adjective | அளவு, மதிப்பு போன்றவற்றில் அதிகரிக்கின்ற | "நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆதாரமில்லை" | ஆதாரமில்லாத, ஆதாரமற்ற, ஆதாரம்இல்லாத, ஆதாரம்அற்ற |
noun | சீனாவில் பயன்படுத்தப்படும் எழுத்துமுறை படயெழுத்துமுறை | "குருத்தெலும்பு மூன்று வகைகளில் காணப்படுகின்றன" | நீலவண்ண_அல்லது_பழுப்பு_நிற |
noun | எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு. | "எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது" | கூண்டு, சிறை |
noun | அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம். | "இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்" | இனிமையான_நாடகம், சுவையான_நாடகம் |
noun | மனதில் உருவாகும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள் | "மனவுணர்வுகளை கட்டுப்பாடு செய்வது கடினம்" | மனோபாவம், மனவுணர்வு, மனசம்பந்தம் |
noun | நட்புக்கொண்டவன். | "என்னுடைய ஆண் தோழர்களில் ரமேஷ் மிகவும் நல்லவன் ஆவான்" | ஆண்தோழன், ஆண்_நண்பன் |
noun | பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள். | "இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது" | பஞ்சு |
adjective | மூடப்படாத. | "திறந்தப் பொருள்களை மூடி வைக்க வேண்டும்" | திறந்தத |
noun | எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன். | "புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்" | மாணவர்விடுதி, மாணக்கர்விடுதி |
noun | எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தினுள் பயன்படுத்தும், முற்றுப் புள்ளிக்குக் குறைவான மதிப்பு உடைய குறி. | "எங்கே முழுபுள்ளி வைக்க வேண்டுமோ அங்கே அவன் அரைப்புள்ளி வைத்து விட்டான்" | அரைப்புள்ளி |
noun | கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம். | "நேதாஜி மேடையில் பேசினார்" | மேடை |
adjective | ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய | "அரசாங்கம் ஆதராமில்லாத நபர்களுக்கு ஆதாரம் கொடுக்க முயற்சி செய்கிறது" | ஆதாரமில்லாத, ஆதாரமின்மையான |
noun | பிணம் எரிக்கும் அறை. | "அந்த பிணம் தகன அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது" | தகனஅறை |
adjective | உண்மையில்லாதத் தன்மை. | "நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம் அங்கேயே சேர்க்கப்பட்டது." | நீக்கப்பட்ட, நகர்த்தப்பட்ட |
verb | அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுமாறு அழுதல். | "தன்னுடைய அப்பா இறந்த செய்தியை கேட்டு விம்பி விம்பி அழுதான்" | விம்பிவிம்பிஅழுதல், தேம்பிதேம்பிஅழுதல், விக்கிவிக்கிஅழு |
noun | உடலில் மார்ப்புக்கூட்டின் பக்க எலும்பு. | "அவன் விலாஎலும்பு தெரியும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறான்" | விலாஎலும்பு |
noun | ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை. | "நான்கிலிருந்து இரண்டைக் கழித்தால் இரண்டு வரும்" | கழித்தல் |
verb | கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை. | "சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்" | அடி |
noun | எண்கலுக்குப்பதிலாக குறியீடுகளையும் எழுத்துக்களையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவு | "அந்த இயற்கணிதத்தின் தீர்வை நொடிக்கும் பொழுதிலேயே செய்து விடுகிறான்." | இயற்கணிதம் |
noun | திடநிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றத் கூடியதுமான பொருள். | "தங்கம் ஓரு விலைஉயர்ந்த உலோகம்" | நூல், சரடு, புரி |
adjective | ஊனமில்லாத | "இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்" | வழியில்லாத, வழியற்ற, திக்கில்லாத, திக்கற்ற, வழிஇல்லாத, வழிஅற்ற, திக்இல்லாத, திக்அற்ற |
noun | பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ். | "நம்முடைய தலைமை ஆசிரியர் பெயர் புஷ்பக் பட்டாச்சாரியார்" | பெயர், நாமம் |
adjective | பிறக்காத | "கணவனும் மனைவியும் பிறக்காத குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்வு செய்தனர்." | பிறக்காத |
noun | இன்றியமையாத தன்மை கொண்டதாக இருக்கும் பாதை. | "வீட்டின் முன் தாழ்வாரத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன" | முன்தாழ்வாரம், தலைவாயில், முகமண்டபம் |
noun | விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் செடி | "மனிதர்களிடம் அறிவு இருக்கிறது" | அறிவு, புத்தி, ஞானம், விவேகம், மதி, |
noun | சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம். | "பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்" | பூமி, புவனம், அண்டம், ஜகம், அவனி,அகிலம், தரணி, |
noun | பலவீனமான, பொருளாதார முறையில் செய்யப்படும் சுரண்டல் | "ஒப்பந்தமான ஒப்பந்தக்காரர்களிடம் பொருளாதார சுரண்டல் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது" | மாசிமாதம் |
noun | ருக்மணியின் கர்ப்பத்தில் பிறந்த கிருஷ்ணரின் மூத்த குமாரன் | "மாதவனுக்கு கண் கட்டி வந்ததால் அவனுக்கு கண் வலித்தது." | கண்_கட்டி |
noun | அழகில்லாத பெண். | "அவன் புரிந்து கொண்டு ஒரு அசிங்கமான பெண்ணை திருமணம் செய்து கொண்டான்" | அசிங்கமானபெண், அழகற்றபெண், அவலட்சணமானபெண் |
noun | தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு.அல்லது வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும். | "கால்சிய சத்து குறைவினால் பற்களில் பூச்சிகள் ஏற்படுகின்றன" | பல், பற், பல்லு |
noun | வியாபாரம் | "அந்த சாலையை உருவாக்கும் பணிஒப்பந்தம் கிடைத்தது" | பணிஒப்பந்தம், ஒப்பந்தவேலை, ஒப்பந்தம் |
noun | ஒன்றினுடைய முகம் மற்றும் வால் கிட்டதட்ட ஒன்றை போல காணப்படும் ஒரே விதமான பாம்பு | "இந்த மரத்தின் மீது பாம்பு மற்றும் பெண்பாம்பு ஜோடியாக இருக்கிறது" | பெண்பாம்பு, பெண்_அரவம், பெண்_நாகம் |
noun | பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க கம்பிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. | "ராமன் கிளீயை கூண்டில் அடைத்தான்" | கூண்டு, சிறை |
noun | பற்றற்ற உணர்வுடன் செய்யப்படும் ஒரு செயல் | "கீதையில் பற்றற்ற செயலைப் பற்றி தீவிரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது" | பற்றற்ற_செயல், பற்றில்லாத_செயல், நாட்டமற்ற_செயல், நாட்டமில்லாத_செயல், ஆசையற்ற_செயல், ஆசையில்லாத_செயல், விருப்பமற்ற_செயல் |
noun | குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்றுக் கனமாக நெய்த துணி. | "இரவில் போர்வை போர்த்தி தூங்குகிறான்" | போர்வை |
adjective | எது தணிக்கிறதோ | "இது தீயை அணைக்கிற எந்திரம்" | வெள்ளையான, வெண்மையான, |
noun | வயதில் சிறியதாக இருக்கும் ஒரு சகோதரன் | "பாஸ்கர் என்னுடைய தம்பி ஆவான்" | தம்பி, சிறிய_சகோதரன் |
noun | சித்தப்பாவின் பெண் | "என்னுடைய சகோதரி படிப்பதில் கெட்டிக்காரி" | மாமன்மகள், அத்தாச்சி |
adjective | இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல். | "அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்" | ஒத்த, ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள |
adjective | ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை | "புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது" | தரம், விகிதாசரம், வீதம் |
noun | மருத்துவமனைகளில் பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறை. | "சவக்கிடங்கில் தன்னுடைய சகோதரியின் பிணத்தைப் பார்த்து அவன் மயக்கம் அடைந்தான்" | சவக்கிடங்கு |
noun | யாருடைய விருப்பமும் இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யும் செயல் | "உன்னுடைய தன்னிச்சை இங்கே செல்லாது" | தன்னிச்சை, சுயவிருப்பம், தன்விருப்பம் |
adverb | தெளிவில்லாமல் | "மேடையில் ஏறியப் பின்பு தெளிவில்லாமல் பேசக் கூடாது." | தெளிவில்லாமல் |
noun | நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான பழி. | "ஒருவருடைய குணத்தைப் பற்றி சரியாக தெரியாமல் அவதூறு பேசக்கூடாது" | குற்றவாளி |
adjective | பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு இல்லாத நிலை. | "இது தீர்க்கமுடியாத பிரச்சனை" | பாற்கடல் |
noun | வரம்பை மீறாத ஒழுங்கு. | "கீழே விழுந்ததினால் சிறிய பாலகனின் இரண்டு பால் பற்கள் உடைந்து போனது" | பால்_பற்கள் |
noun | பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை உள்ள தினம். | "இந்தியாவில் சுதந்திரதினம் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாப்படுகிறது" | காந்தி_ஜெயந்தி, காந்தி_பிறந்த_தினம் |
noun | நிறங்களில் ஒன்று. | "சிகப்பு நிறம் அபாயாத்தைக் குறிக்கும்" | சிகப்பு, சிகப்புநிறம், சிவப்பு |
noun | ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்து. | "அ குறில் உயிரெழுத்தாகும்" | குறில், குறுகியஎழுத்து, சின்னஎழுத்து |
adjective | பலரை அல்லது பலவற்றைக் கொண்டிருக்கும் தொகுப்பைப் பிரதிநிதித் துவப்படுத்துகிற வகையில் குறிப்பிடுகிற சொல் | "இந்த வேலையை ஒரு மனிதனால் செய்ய முடியாது" | ஒரு |
adjective | பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு. | "இது தீர்க்கமுடியாத பிரச்சனை" | தீர்க்கமுடியாத, போக்கமுடியாத, நீக்கமுடியாத |
noun | குழந்தைகளுக்கு காதில் துளை போடும் ஒரு இந்து மதச் சடங்கு | "காது குத்தும் சடங்கிற்கு பின்பு அவன் தன்னுடைய குழந்தைகள் காதுகளில் தங்க குண்டலங்களை அணிவித்தான்" | காது_குத்தும்_சடங்கு, காதணி_சடங்கு |
adverb | இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு. | "எந்த ஒரு வேலையும் முறையாக செய்ய வேண்டும்" | இடம் |
noun | ரத்தத்தில் காணப்படுகிற ஒருவிதமான பெரிய சிறிய அணுக்கள் | "சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது" | சிவப்பணுக்கள் |
noun | சமூகத்தை கட்டுப்படுத்தும் செயல் | "சிலர் சமூக கட்டுப்பாட்டில் திறமையாக இருக்கின்றனர்" | சமூக_கட்டுப்பாடு, சமுதாய_கட்டுப்பாடு |
noun | அம்மாவின் தங்கை மகன். | "என்னுடைய சித்தியின் மகன் விமானப்படைத் தலைவன்" | சித்தியின்மகன், சகோதரன் |
noun | ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு. | "அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது" | அனுபவம், பக்குவம், தெரிந்தவை |
noun | புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி. | "அம்மா இன்று மதிய உணவுக்கு புளியோதரை செய்து கொடுத்தார்" | புளி |
noun | அழகியத்தோற்றமுடைய பெண்ணை குறிப்பது. | "அங்கே இரண்டு அழகானப்பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" | அழகானப்பெண் |
adjective | பிறர் அல்லது ஒருவர் நன்மை அடையும் படியான செயலைச் செய்பவர். | "உதவிசெய்பவரின் வாழ்க்கை அமைதியாக இருக்கும்" | வெள்ளையணுக்கள் |
noun | நிறங்களில் ஒன்று. | "புல்வெளி பச்சைபசேல் என்று அழகாக இருந்தது" | சிகப்பு, சிகப்புநிறம், சிவப்பு |
noun | மைதாவில் ரவை, காய்ந்த பருப்பு முதலியவற்றால் உருவாக்கிய ஒரு தின்பண்டம் | "நம்முடைய வீட்டில் ஹோலிக்கு சோமாசா அவசியம் செய்கின்றனர்" | சோமாசா |
noun | பிறர்நலம்புரிதல் | "அறச்செயலுக்கு சமமான தர்மம் எதுவுமில்லை" | அறச்செயல், நல்லசெயல், நற்செயல், |
noun | பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும் | "மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன" | உலகம், லோகம் |
adjective | கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு. | "மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்" | சாப்பிடுகிற, உண்கிற, உண்ணுகின்ற, தின்னுகிற, |
noun | கூறப்படுவது அல்லாமல் பிறதொரு இடம். | "சியாம் ராமுடன் எங்கேயோ சென்றான்" | எங்கேயோ, |
noun | கடுமையாக நடந்துகொள்ளும் நபர் | "சியாமின் தந்தை காவலராக இருக்கிறார் ஆகையால் அவன் முரடனாக இருக்கிறான்" | முரடன், கொடியவன், முரட்டுத்தனமானவன், கொடூரன் |
noun | எண்ணெய், அத்தர், மருந்தில் நனைத்த பஞ்சு அல்லது துண்டு துணி | "அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்" | பஞ்சு |
noun | க முதல் ஹ வரையுள்ள எழுத்துக்கள் | "தாய் குழந்தைக்கு தேவநாகரி எழுத்துக்களை படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்" | தேவநாகரி_எழுத்துக்கள் |
noun | குழந்தை பெற்றெடுப்பதற்காக பயன்படும் அறை. | "பிரசவாறை சுத்தமாக இருக்க வேண்டும்" | பிரசவசஅறை |
adjective | நல்ல புத்திக்கூர்மையுடைய | "நாம் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்." | பண்பாக, பணிவாக, நாகரிகமாக, வினையமாக |
noun | கிறிஸ்துமதத்தைச் சேர்ந்தவர். | "இயேசு தன் வாழ்நாளில் பல கஷ்டங்களை அனுபவித்தார்" | இயேசு, ஏசு, இயேசுநாதர், ஏசுநாதர் |
noun | மஞ்சள் நிறத்தையுடைய சந்தனம் | "விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது" | விந்து, வித்து, சுக்கிலம், வீரியம், இந்திரியம், தாது |
noun | அழகில்லாமல் இருக்கும் ஒரு நபர் | "ராகவ் ஒரு அழகில்லாத நபராக இருந்தும் தன்னுடைய நடத்தையின் மூலமாக அனைவரின் புகழ்பெற்ற பாத்திரமாக இருந்தான்" | அழகில்லாத_நபர், அழகற்ற_நபர், அழகில்லாத_மனிதர், அழகற்ற_மனிதர் |
noun | ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கதிற்கான உறுப்பு. | "இங்கே பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும்" | ஐம்பொறி, இந்திரியம் |
noun | பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு. | "கடவுள் கிருஷ்ணரின் பிறப்பு கிருஷ்ணபட்ச அஷ்டமியில் இருந்தது" | கிருஷ்ண_பட்சம், கிருட்டிண_பட்சம், அமர_பட்சம், தேய்பிறை |
noun | செல்லின் மையத்திற்கு வெளியேயுள்ள உயிர் புரோட்டாபிளாசம் | "இன்று விஞ்ஞான ஆராய்ச்சியில் சைட்ரோபிளாசத்தைப் பற்றிய சர்ச்சை நடந்துக் கொண்டிருக்கிறது" | சைட்ரோபிளாசம் |