Tamil_Category
stringclasses
132 values
English_Category
stringclasses
132 values
Tamil_Kural
stringlengths
42
77
English_Meaning
stringlengths
45
188
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்
Assess the attitude of a person on these four aspects before choosing him: righteousness, money, lust and fear for",life"
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு
Accept only a person who is of good birth, is clear of flaws, has fear for infamy and shame""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு
Even a person who is known to be learned and faultless, if assessed well, will rarely be free of flaws and ignorance""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
Weigh the virtues and vices, discern which is more, and thus decide""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
The touchstone for greatness or unworthiness is one’s own deeds",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி
Choose not those who are unrighteous : with nothing to bind them, they won’t dread disgrace""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்
Out of affection, choosing without properly assessing, will result in folly""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்
One who accepts without assessing, will invite harm that will last for generations""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்
Choose not anyone without assessment; once chosen, trust the person to deliver on the assigned tasks""",
தெரிந்துதெளிதல்
Understanding Clearly
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
Selecting without assessing, and doubting after selecting, will ensure enduring distress""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்
A person, who assesses pros and cons, and has done well, will be entrusted with key responsibilities""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை
Let him do that task – he, who has multiplied the sources of income, generated revenues, and analysed and overcome hurdles","
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
Love, wisdom, fearless analytical mind and lack of misdirected desire: go for a person who scores high on these""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்
In whatever way we may have assessed and chosen people, they stand out based on quality of execution""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
Assign the task to those who know it, can plan, execute and get it done; and not to the most prominen",t, or likeable, person"
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்
Assign a task after assessing the person, the task and the most suited time""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
This task – he can do, using these resources : once you reason it out thus, leave the task to him""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்
Assess and determine that he can do this task, using these resources, and empower him to do the task""",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு
Wealth will desert the leader who doubts the intimacy of the expert doing a task on account of the task",
தெரிந்துவினையாடல்
Acting with Knowledge
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு
The ruler should review progress regularly – as long as his officials don’t falter, his state won’t falter""",
சுற்றந்தழால்
Environmental Harmony
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள
Even when all wealth is lost, it is the kin who will maintain their ties""",
சுற்றந்தழால்
Environmental Harmony
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்
If one gets kin who never lose their love, wealth never ceases sprouting in different ways""",
சுற்றந்தழால்
Environmental Harmony
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று
The life of one with no intimate relationship, is like water flowing into a pond with no bounds""",
சுற்றந்தழால்
Environmental Harmony
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்
To live surrounded by the kin, is the benefit gained by gaining wealth""",
சுற்றந்தழால்
Environmental Harmony
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்
One who practices generosity and kind words, will be encircled by an extended family""",
சுற்றந்தழால்
Environmental Harmony
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்
He gives generously and is free of anger – none on this earth can have better kin than him",
சுற்றந்தழால்
Environmental Harmony
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள
The crow never conceals food but cries out for company; wealth and progress too stays only with those of such quality",
சுற்றந்தழால்
Environmental Harmony
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்
A king who avoids an undifferentiated approach but tailors it to suit differing capabilities, will retain many who will",appreciate it"
சுற்றந்தழால்
Environmental Harmony
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்
Well-wishers who had broken with you before, will return if the cause for resentment is rectified""",
சுற்றந்தழால்
Environmental Harmony
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத் திருந்து எண்ணிக் கொளல்
When defectors return for any reason, the ruler should be open to accept them, after due assessment""",
பொச்சாவாமை
Non-distraction
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
Getting slack and smug when relishing a joyous moment is more harmful than excessive anger",
பொச்சாவாமை
Non-distraction
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு
Complacence, sloth and contempt slaughter one’s reputation just as begging and gorging will kill one’s wisdom""",
பொச்சாவாமை
Non-distraction
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு
There is no fame for those who are smug, lax or derisive : scholars of all walks and beliefs concur on this""",
பொச்சாவாமை
Non-distraction
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு
No fortress is good enough for those who’ve fear; no good can occur to those who are smug, slack or derisive""",
பொச்சாவாமை
Non-distraction
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்
One who is complacent and derisive, and doesn’t anticipate the repercussions, will resent his lapses later""",
பொச்சாவாமை
Non-distraction
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்
Never be complacent about any task or deride anyone : nothing is better than following this unswervingly",
பொச்சாவாமை
Non-distraction
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்
The impossible doesn’t exist when you do the task diligently, with an alert, incomplacent mind""",
பொச்சாவாமை
Non-distraction
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
Do, diligently, deeds that have been extolled; not in seven births will they benefit – those who derisively avoid tho",se deeds"
பொச்சாவாமை
Non-distraction
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
Think of those who were doomed due to derision and negligence, when you bask smugly in the glory of your might""",
பொச்சாவாமை
Non-distraction
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்
Easy it is, to get what you seek, if you’re focused on that you seek""",
செங்கோன்மை
True Virtue
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை
Investigating intensely, leading fairly without unduly favoring anyone, analysing and acting, constitute justice""",
செங்கோன்மை
True Virtue
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழுங் குடி
The world survives, looking up to the skies for rain; the people live, looking up to their ruler’s sceptre for justice""",
செங்கோன்மை
True Virtue
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
The scriptures that scholars write and the virtues they extol, have their roots in the sceptre of the ruler""",
செங்கோன்மை
True Virtue
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு
The world will embrace the feet of the ruler, who embraces his people and renders justice""",
செங்கோன்மை
True Virtue
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு
In the state of the king who rules justly, as befits a king, even monsoons and harvests will happen unfailingly""",
செங்கோன்மை
True Virtue
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்
It is not the spear that gives victory; it is the king’s sceptre, the one that never tilts unjustly""",
செங்கோன்மை
True Virtue
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
A king protects all the world; he is protected by the justice that he dispenses resolutely",
செங்கோன்மை
True Virtue
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்
A king who isn’t readily accessible and doesn’t rule justly, will be ruined by his own lowly deeds""",
செங்கோன்மை
True Virtue
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்
To punish a crime, in order to protect and nurture one’s subjects, is not a blot on the king but his duty""",
செங்கோன்மை
True Virtue
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
The king punishing, severely, those brutal murderers, is akin to clearing weeds from the crop""",
கொடுங்கோன்மை
Noble Conduct
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து
He is worse than assassins, the ruler who harries his citizens, and indulges in unjust acts""",
கொடுங்கோன்மை
Noble Conduct
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு
The extortion and graft done wielding the sceptre is no different from robbery done pointing a spear",
கொடுங்கோன்மை
Noble Conduct
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்
The ruler who doesn’t assess and administer justly, day after day, will let his state rot day by day""",
கொடுங்கோன்மை
Noble Conduct
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு
The king who lets his sceptre tilt towards tyranny will lose all his wealth, people and state""",
கொடுங்கோன்மை
Noble Conduct
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் பட
The tears shed by citizens subjected to intolerable grief are the weapons that erode the rulers’ wealth",
கொடுங்கோன்மை
Noble Conduct
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி
Just rule yields lasting fame to a ruler; no justice, no fame""",
கொடுங்கோன்மை
Noble Conduct
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
Just as lack of rain is to the world, so is to mankind – rulers’ lack of benevolence""",
கொடுங்கோன்மை
Noble Conduct
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்
Being wealthy is worse than being poor, under an unjust ruler""",
கொடுங்கோன்மை
Noble Conduct
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்
If the king lets his sceptre of justice waver, the skies won’t yield and monsoons will fail""",
கொடுங்கோன்மை
Noble Conduct
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்
The cows’ milk will dry up; the brahmans will forget the scriptures; when the king stops being their saviour",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
Investigating neutrally, and punishing appropriately, so as to deter the repeat of a crime, is the duty of the ki",ng"
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்
Raise the sceptre swift and stern, but land it softly, those who wish never to lose what they possess""",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
A king will be isolated and will face rapid ruin, if he becomes a tyrant indulging in terrifying deeds""",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்
“My king – he is a tyrant” : such a denouncement is certain to hasten a king’s downfall",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து
Inaccessible and has a harsh countenance – his huge wealth resembles a treasure protected by demons",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்
If he is of harsh words, and has no compassion, his extensive wealth will become extinct soon""",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்
Harsh words and excessive punishments form the saw that files away the king’s military might",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு
When the king doesn’t take counsel of his advisers, and tends to explode with rage, his wealth starts imploding""",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்
When the foes strike, a king who has not built his defences, will fall swiftly, trembling with fear""",
வெருவந்தசெய்யாமை
Not causing Trouble
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை
A tyrant will assemble an ensemble of the unlearned; but for them, there is no burden for the earth""",
கண்ணோட்டம்
Perspective
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு
There exists this stupendous beauty called compassion; and therefore, the world exists""",
கண்ணோட்டம்
Perspective
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை
It is compassion that keeps the world functioning as it should; there are those who lack it, and they burden the earth""",
கண்ணோட்டம்
Perspective
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்
Of what use is a tune that can’t suit any song? Of what use are eyes, which have no compassion""",
கண்ணோட்டம்
Perspective
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்
An eye that is not abound with compassion, what purpose is it serving on the face, feigning existence""",
கண்ணோட்டம்
Perspective
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும
Eyes are adorned by compassion; but for it, they would be considered wounds""",
கண்ணோட்டம்
Perspective
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்
Trees rooted to the land they resemble, those though born with eyes, don’t use them to be compassionate""",
கண்ணோட்டம்
Perspective
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்
Those who lack compassion have no eyes; who truly have eyes can’t lack compassion",
கண்ணோட்டம்
Perspective
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு
The world belongs to those who do their duty unfalteringly, while being compassionate""",
கண்ணோட்டம்
Perspective
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை
Being compassionate and patient, even with those who hurt us, is a quality, most admirable""",
கண்ணோட்டம்
Perspective
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்
Even after seeing poison being poured, they will consume it and converse cordially, they who seek to be captivatingly civilized and com",passionate"
ஒற்றாடல்
Unity in Action
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்
Intelligence operations and highly regarded books – a king should consider them his eyes",
ஒற்றாடல்
Unity in Action
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்
Knowing everything that happens to everyone – to always gain such intelligence at great speed is the duty of a king",
ஒற்றாடல்
Unity in Action
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்
There is no better way to victory for a king than deploying spies on surveillance and gathering credible intelligence",
ஒற்றாடல்
Unity in Action
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று
Having everyone – officials, kin and foes, under surveillance is the job of a spy""",
ஒற்றாடல்
Unity in Action
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று
A spy should be capable of inconspicuous appearance, fearlessly looking into others’ eyes and never disclosing critical facts""",
ஒற்றாடல்
Unity in Action
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று
A spy should be able to go incognito, as an ascetic and others, infiltrate all places, and tirelessly gather intelligence by",any means"
ஒற்றாடல்
Unity in Action
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று
A spy should be capable of extracting top secrets nonchalantly, and verifying their veracity beyond doubt""",
ஒற்றாடல்
Unity in Action
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்
Ascertain even the intelligence gathered by a spy by deploying another spy",
ஒற்றாடல்
Unity in Action
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்
Lead the sleuths such that they don’t know each other; when three of them concur on an input, you know it is reliable""",
ஒற்றாடல்
Unity in Action
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை
When you honour a spy, do it not in public; else, you would broadcast your own secret""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று
The haves are haves if they have zeal; if they have it not, they are have-nots, whatever else they may have""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
Possessing passion is the true possession; all other wealth is transient and will vanish",
ஊக்கமுடைமை
Encouragement Ability
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்
They will not bemoan the loss of wealth, they who have enduring zeal""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை
Wealth, on its own, will find the way to reach those with unflagging fervor""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
The depth of water determines how tall an aquatic plant grows; zeal in the heart dictates how far man goes",
ஊக்கமுடைமை
Encouragement Ability
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
Fervently aspire for the best; even if you fail, it is still as good as succeeding""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு
The zealous won’t flinch in the face of trouble; the elephant, even if buried under a barrage of arrows, never relents""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு
Those without zeal, will never attain the pride of being hailed as generous""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெருஉம் புலிதாக் குறின்
It is huge; it has sharp tusks; yet, the tusker is frightened when the tiger attacks""",
ஊக்கமுடைமை
Encouragement Ability
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு
Abundant zeal is one’s strength and wisdom; those without it are trees, their human form being the only difference""",