Tamil_Category
stringclasses
132 values
English_Category
stringclasses
132 values
Tamil_Kural
stringlengths
42
77
English_Meaning
stringlengths
45
188
வெகுளாமை
Absence of Anger
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்
Restrain anger where anger will be effective; where it won’t be, does it matter whether one restrains it or not""",
வெகுளாமை
Absence of Anger
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற
Where it can’t have an impact, anger is harmful; where it can, there is still nothing more harmful""",
வெகுளாமை
Absence of Anger
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
Erase your anger against anyone; only harm springs forth from it",
வெகுளாமை
Absence of Anger
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற
Is there a foe other than anger, which anhilates smile and joy""",
வெகுளாமை
Absence of Anger
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
If you seek to protect yourself, curb your anger, lest anger destroys you""",
வெகுளாமை
Absence of Anger
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்
Anger, the fire known to destroy those who harbor it, will also burn down the lifeboat, namely, one’s clan""",
வெகுளாமை
Absence of Anger
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
One, who possesses anger as a trait, will perish with the unfailing precision of a hand that slams the ground""",
வெகுளாமை
Absence of Anger
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று
Even if taunted with a harmful deed, tantamount to toasting in a multi-tongued fire, better try not to be angered""",
வெகுளாமை
Absence of Anger
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்
If the heart doesn’t harbour anger, one would attain instantly all that it aspires to""",
வெகுளாமை
Absence of Anger
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
Those who yield to anger are as good as dead; those who’ve shed anger are in effect saints",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள்
Even if it yields glory and riches galore, refraining from harming others is the principled path of the impeccable""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்
Not to hurt those who have caused harm before, out of wrath, is the principled path of the impeccable""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்
To harm even those who antagonize us unprovoked, will bring boundless suffering""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்
The way to punish those who harmed us is to shame them by doing them good",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை
What use is it to be wise, if one cant treat others’ woes as one’s own""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்
Shy away from doing to others what you perceive would have harmed you",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை
Never do a harmful deed, however small, to anyone, in any circumstance, consciously or otherwise""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்
Why does one hurt other lives, doing what he knows can hurt oneself""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
If you harm others in the forenoon, harm will visit you, by itself, in the afternoon""",
இன்னாசெய்யாமை
Non-malfeasance
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்
Harm descends on those who harm others; hence, those who wish not to be harmed, do no harm""",
கொல்லாமை
Non-killing
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்
What is a righteous deed? Not killing. Killing leads to all other evil deeds",
கொல்லாமை
Non-killing
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
Sharing food and taking care of all lives, is the foremost amongst all virtues compiled in all scriptures""",
கொல்லாமை
Non-killing
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
Not killing is the foremost virtue; it is followed by not lying",
கொல்லாமை
Non-killing
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி
What is a perfect path? It is the pursuit of the principle of not slaying any being",
கொல்லாமை
Non-killing
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
Of all those who, despising material existence, have embraced renunciation, the foremost are those who fear and shun killing""",
கொல்லாமை
Non-killing
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று
Death dares not trample on the life of one who abides by the principle of not killing any life",
கொல்லாமை
Non-killing
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை
Even if one were to sacrifice one’s own life, do not commit the act of taking another life""",
கொல்லாமை
Non-killing
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக் கொன்றாகும் ஆக்கங் கடை
Even if great wealth leads to great benefits, great men loathe wealth obtained by sacrifice of lives""",
கொல்லாமை
Non-killing
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து
For those who can see the folly of it, the savage imbeciles in any profession involving killing are doing a despicable job""",
கொல்லாமை
Non-killing
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்
Those with a rotting sickly body and a rotten life mired in poverty, must have killed other beings before""",
நிலையாமை
Instability
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை
To believe that transient things will last forever is deplorable stupidity",
நிலையாமை
Instability
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று
Great wealth accumulates like a crowd assembled at a theatre; when it goes, it vanishes like the crowd at the end of the play""",
நிலையாமை
Instability
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்
Wealth is transient; when it comes about, use it to do a lasting righteous deed""",
நிலையாமை
Instability
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்
The wise get this : Time, that manifests itself as days, is a sword that slices off life""",
நிலையாமை
Instability
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும
Before your tongue goes numb and you let out your last breath, make haste to do a good deed""",
நிலையாமை
Instability
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு
Who was there yesterday, is gone today: the world is thus""",
நிலையாமை
Instability
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல
Though they know not if they will live the next moment, they hold over a billion thoughts in their minds""",
நிலையாமை
Instability
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு
A bird breaks away from the egg, leaving the shells alone; so is life related to body""",
நிலையாமை
Instability
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
Death is like going off to sleep; birth is like waking up from it",
நிலையாமை
Instability
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு
Doesn’t life have a permanent dwelling? Nay, it has merely taken shelter in this body""",
துறவு
Renunciation
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
Whatever one renounces, cannot cause pain""",
துறவு
Renunciation
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல
The pleasures of this world after renouncing are immense; if you wish those, renounce when you can""",
துறவு
Renunciation
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு
To renounce all that one desires, the five senses should be overcome""",
துறவு
Renunciation
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து
Not to have a thing is the essense of penance; any possession lures one away from it",
துறவு
Renunciation
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை
For those ascetics seeking relief from rebirth, their own flesh is an excess. What purpose do other affinities serve""",
துறவு
Renunciation
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
If you can let go of the egoistic ‘I’ and the materialistic ‘Mine’, you will reach someplace better than paradise""",
துறவு
Renunciation
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு
Miseries will not near those who desist from desire",
துறவு
Renunciation
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்
Those who renounce completely, surge ahead; others get enticed and end up entangled in a web""",
துறவு
Renunciation
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
Only when all attachments are severed, the cycle of life and death is broken; anything short of it is transient""",
துறவு
Renunciation
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Be attached to the One, who is attached to none. Be so attached to be free of any attachments""",
மெய்யுணர்தல்
Realization of Truth
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
To be deluded into accepting anything untrue as gospel truth leads to a wasted life",
மெய்யுணர்தல்
Realization of Truth
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
Darkness will give way to joy, when delusion is replaced with a flawless vision""",
மெய்யுணர்தல்
Realization of Truth
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து
For those with conviction, who have dispelled all doubts, the skies are nearer than the earth""",
மெய்யுணர்தல்
Realization of Truth
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
Whatever known through the five senses make no sense, when there is no comprehension of truth""",
மெய்யுணர்தல்
Realization of Truth
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
It doesn’t matter what anything seems to be, wisdom lies in seeking to grasp its true nature""",
மெய்யுணர்தல்
Realization of Truth
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி
Those who have learnt and grasped the true essence here, will find a path that will not bring them back here""",
மெய்யுணர்தல்
Realization of Truth
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
The mind that, after careful consideration, ascertains the truth conclusively, would not contemplate rebirth""",
மெய்யுணர்தல்
Realization of Truth
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு
For the vanity of birth to vanish, fathom those ultimate truths of true significance""",
மெய்யுணர்தல்
Realization of Truth
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
To understand what to desire, and to give up other desires, decimates the distress caused by those desires""",
மெய்யுணர்தல்
Realization of Truth
காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய்
When even words cease to exist for desire, anger and ignorance; resultant maladies will be vanquished""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து
Desire is the seed which, for all lives, unfailingly, leads to an endless cycle of birth""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்
If you desire, desire for freedom from birth; desiring not to desire, too, leads to that freedom""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்
There is no wealth here better than lack of desire; nowhere else is there anything that equals it",
அவாவறுத்தல்
Avoidance of Evil
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
Purity is absence of desire; which, is obtained through the quest for truth""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்
Only those who’ve renounced desire have renounced; the rest, who’ve renounced all else, have not truly renounced""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா
Desire is a deceptive trap; fearing it, is a virtue""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்
One can do flawless deeds the way one wants to do, when desire is destroyed completely""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்
Those who are devoid of desire are free from misery; for others, it keeps piling up""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்
When desire, the misery of miseries, is decimated, unending joy abounds""",
அவாவறுத்தல்
Avoidance of Evil
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்
Eternal bliss ensues, when insatiable desire ends""",
ஊழ்
Fate
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி
Constructive fate causes tireless endeavor leading to prosperity; destructive fate causes indolence",
ஊழ்
Fate
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை
Malign fate blunts one’s intelligence; in its turn, benign fate sharpens it""",
ஊழ்
Fate
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்
Even if knowledge comes through profound books, one’s innate wisdom remains dominant""",
ஊழ்
Fate
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு
The world is stratified based on two factors: wealth and wisdom; and, they are not correlated""",
ஊழ்
Fate
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு
While seeking wealth, positive aspects can turn harmful; and negative aspects beneficial""",
ஊழ்
Fate
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம
Strive hard, we may; but what we don’t deserve doesn’t stay, and what we deserve, we can’t dispose""",
ஊழ்
Fate
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
One may amass wealth worth millions, but can consume only as ordained by the Ordainer""",
ஊழ்
Fate
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்
Even those who possess nothing to enjoy will ‘renounce’, if only one can escape the misery that is to be suffered""",
ஊழ்
Fate
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
Why bemoan the misery caused by fate, when one enjoys the good without complaint""",
ஊழ்
Fate
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Is there anything mightier than fate? It remains dominant despite all plans devised to counter it",
இறைமாட்சி
Divine Rule
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு
The military, citizenry, resources, advisers, friends and fortresses : who owns these six is a lion amongst kings""",
இறைமாட்சி
Divine Rule
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
Fearlessness, generosity, wisdom and vitality: these four are persistent characteristics expected of a king""",
இறைமாட்சி
Divine Rule
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு
Vigilance, erudition and boldness: these three never abandon a competent ruler""",
இறைமாட்சி
Divine Rule
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு
Not swerving from righteousness and justice; and deterring any violations; assuming greatness and pride through benevolent courage : a ruler sh",ould do
இறைமாட்சி
Divine Rule
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு
Strategizing, earning revenues, preserving and allocating resources : a government should be capable of""",
இறைமாட்சி
Divine Rule
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம
The world will eulogize a ruler , who is easily accessible and refrains from rude rebukes""",
இறைமாட்சி
Divine Rule
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு
For those who, with sweet words, are capable of giving generously and protecting their people, the world is how they wish it t",o be"
இறைமாட்சி
Divine Rule
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்
A righteous king who renders justice, and nurtures his people, will be hailed as an almighty leader""",
இறைமாட்சி
Divine Rule
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
The leader who heeds to counsel that stings the ear, will have the world rest under his sceptre""",
இறைமாட்சி
Divine Rule
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி
Charity, love, justice and safeguarding the people: who has these four is the guiding light for all leaders""",
கல்வி
Education
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
Learn, what is to be learnt, with no flaws; once learnt, stand by what you learned""",
கல்வி
Education
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
Numbers and letters; they are known as eyes to humans, they are""",
கல்வி
Education
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
The learned have eyes; the ignorant have on their faces, two gashes""",
கல்வி
Education
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
Delight when they are met, and nostalgia when they have left, are the effects of the learned’s deeds""",
கல்வி
Education
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
The learned learn by lovingly humbling themselves before others, like the poor before rich; those who thus don’t learn are lowly""",
கல்வி
Education
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
The deeper a well is dug, the more the water that springs; the more one learns, the more the wisdom it brings""",
கல்வி
Education
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு
For the learned, every nation is their nation; and every place their place; why then, does one shun learning till death""",
கல்வி
Education
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
Learning acquired once will stand in good stead for seven generations",
கல்வி
Education
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
Seeing that the world gets excited by what excites them, the learned fall more in love with learning""",
கல்வி
Education
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
Learning is the indestructubile, and significant, wealth; other riches are not true wealth""",