Tamil_Category
stringclasses
132 values
English_Category
stringclasses
132 values
Tamil_Kural
stringlengths
42
77
English_Meaning
stringlengths
45
188
குறிப்பறிதல்
Understanding the Message
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி
He who reads minds by observing, with no words spoken, is ever an adornment for the world with unchanging oceans""",
குறிப்பறிதல்
Understanding the Message
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்
Rate him amongst gods, he who can read minds with indubitable certainty""",
குறிப்பறிதல்
Understanding the Message
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்
Those who can read minds based on gestures or expressions – if need be, give any of your organs to have them with y",ou"
குறிப்பறிதல்
Understanding the Message
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு
Who can sense thoughts without being told, they are distinct, resembling others only in their human forms""",
குறிப்பறிதல்
Understanding the Message
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்
If one can’t observe and interpret body language, what purpose do eyes serve amongst the organs""",
குறிப்பறிதல்
Understanding the Message
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
The face, like a crystal that shows the hues of objects around, betrays the mood of the mind""",
குறிப்பறிதல்
Understanding the Message
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்
What can be smarter than the face? It is quick to sense and show if the heart is pleased or peeved",
குறிப்பறிதல்
Understanding the Message
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்
When those who can look into your heart and know your intentions, be with you, tasks will be accomplished if you jus",t face them"
குறிப்பறிதல்
Understanding the Message
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்
The eyes will convey the animosity or affinity to those who can decipher the subtleties of the eyes",
குறிப்பறிதல்
Understanding the Message
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற
The scale used by the astute to gauge the emotions, if you think of it, is nothing but the eyes""",
அவையறிதல்
Understanding the World
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
Those who are well versed with the various ways of speech, know and assess the audience before speaking""",
அவையறிதல்
Understanding the World
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்
Before speaking,anticipate the reaction of the audience and master the subject, if you are conversant with the modes o",f expression"
அவையறிதல்
Understanding the World
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்
Those who know not their audience and yet endeavor to speak, know not the styles of speech and their reach, nor can",they be competent"
அவையறிதல்
Understanding the World
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்
Be brilliant before the bright, and amidst the ignorant turn blank as a wall plastered white""",
அவையறிதல்
Understanding the World
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு
It is the best among all the good deeds to have the restraint to not speak out of turn, in a forum of learned elders""",
அவையறிதல்
Understanding the World
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
It will tantamount to swerving from the righteous path, being disgraced before an audience, widely-read but highly-re",ceptive"
அவையறிதல்
Understanding the World
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து
The expertise of the erudite gets enhanced by addressing an audience capable of flawlessly grasping those words",
அவையறிதல்
Understanding the World
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று
To speak before an audience who possess clear understanding is like watering a sapling, growing by itself in a nursery","
அவையறிதல்
Understanding the World
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்
Those who can speak lucidly in a learned forum should refrain from even forgetfully speaking the same in an unworthy",forum
அவையறிதல்
Understanding the World
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்
Speaking before an audience who are no match for you, is like throwing away the elixir of life into the drains""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
Those who are well versed with the various ways of speech, will choose the right style for a forum, and won’t blunder ou",t of fear"
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்
They are known the most learned amongst the learned, those who can express their learnings persuasively before a learn",ed audience"
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்
Simple people, ready to die at the warfront, abound; those who fearlessly address an audience are a rare breed""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்
Speak persuasively before the learned, what you have learnt, and absorb more from those who are more learned than you""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு
Choose the right works and learn, knowing the limitations, so that you can debate fearlessly with any audience""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு
What use is the sword to cowards? Of what use are books to those who fear a learned audience",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்
A sharp sword in the hands of a coward before foes, is the scholarship of him who fears a forum""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்
They may be of great learning but can serve no purpose if they shy away from speaking compellingly to a good audience",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்
Though well learned, they’re considered worse than the ignorant, those who fear an assembly of good people""",
அவையஞ்சாமை
Avoiding Harm to Others
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்
Out of stage-fright, those who can’t articulate their learnings well, maybe alive but are as good as lifeless""",
நாடு
Nation
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு
Unfailing crops, exemplary people, and the wealthy with untarnished and undiminishing wealth, constitute a country""",
நாடு
Nation
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு
Desirable due to its huge wealth; devoid of detriments for high yields: such should a country be",
நாடு
Nation
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு
In an ideal country, its citizens bear any new burdens which, all at once,afflict them, and continue to willingly pay taxes""",
நாடு
Nation
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு
Acute hunger, debilitating diseases and warring foes are absent in a good state""",
நாடு
Nation
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு
Multiple factions, destructive dissent, and murderous criminals who torment the rulers are not found in a good state""",
நாடு
Nation
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை
It faces no calamities; even if it does, its resources are undiminished: such a nation is the foremost amongst nations""",
நாடு
Nation
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
Lakes above and wells below, mountains well-located, rivers and streams flowing from them, and strong fortresses constitute a country""",
நாடு
Nation
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து
Health, wealth, high yields, happiness and strong defence – these five adorn a state""",
நாடு
Nation
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு
A good state is one which yields without toil; it is not one, if one has to toil hard to produce yields""",
நாடு
Nation
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு
A state might have everything; but they are of no use, if it doesn’t have the right ruler""",
அரண்
Fortress
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்
A fortress is critical for those on the offensive; so is it, for those on the defensive to protect themselves""",
அரண்
Fortress
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்
Pearl-like perennial water, sand, mountains and shaded woods – a strong fortress contains all these""",
அரண்
Fortress
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்
Tall, vast, impregnable and unapproachable – experts prescribe these four measures for forts""",
அரண்
Fortress
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்
Boundaries, vulnerable and needing protection, are minimal but area enclosed is vast – such a fortress destroys the confidence of advancing foes""",
அரண்
Fortress
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்
A good fortress is unassailable, contains sufficient food and makes life easy for the residents""",
அரண்
Fortress
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்
A strong fortress contains all required resources and valiant warriors who will support during a siege",
அரண்
Fortress
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்
Neither siege, nor an all-out attack, nor sowing dissent will befell a strong fortress""",
அரண்
Fortress
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்
A strong fortress aids those devoted to stay and defend it, to defeat the formidable foes who have besieged it""",
அரண்
Fortress
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண்
A fortress attains glory through the glory attained by its residents, who,through their daring deeds, swiftly subdue the foes on the warfront""",
அரண்
Fortress
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்
However formidable it maybe, a fortress is futile for those not formidable in their deeds""",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்
Wealth makes them, who were deemed worthless, worthy; if not, it is not wealth""",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு
The poor are ridiculed by all, and the rich esteemed by all""",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று
The unfailing lamp called wealth will dislodge darkness by throwing light anywhere it wants to",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
It yields righteousness and joy, the wealth acquired capably without causing any harm""",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்
Consider it unworthy of acquiring – wealth that is not generated with compassion and love",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்
Funds generated in the normal course, internal taxes and acquisitions from enemies are sources of wealth for the",king"
பொருள்செயல்வகை
Way of Using Wealth
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு
The infant called compassion, birthed by love, is nurtured by the rich custodian called wealth""",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை
Doing a deed with some wealth on hand is like climbing a hilltop and watching tuskers tussle",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்
Make money – there is no weapon sharper than it to sever the pride of your foes",
பொருள்செயல்வகை
Way of Using Wealth
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு
For those who have made abundant wealth through fair means, the remaining two (righteousness and love) are easy to ac",hieve"
படைமாட்சி
Military Strength
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை
A well-structured, indomitable military, never daunted by dire prospects, is primary amongst all possessions of the king""",
படைமாட்சி
Military Strength
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது
The undaunted valour in dire situations, with no fear of consequences, is rarely seen outside of a seasoned army""",
படைமாட்சி
Military Strength
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்
What if a rival army of rats comes roaring like an ocean, they will dissipate when the snake hisses""",
படைமாட்சி
Military Strength
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை
A real army is one that displays the innate valour of never getting vanquished by any disaster",
படைமாட்சி
Military Strength
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை
An army is one which has the courage to battle united, even if the Lord of Death descends on them""",
படைமாட்சி
Military Strength
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு
Courage, pride, striding the honorable course, clarity – these four best fortify an army""",
படைமாட்சி
Military Strength
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து
The army that can discern the tactics of its advancing foes, will stride over the dust the foes bite""",
படைமாட்சி
Military Strength
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்
An army though bereft of the skills and resources to wage a war, will still gain renown for its discipline and preparation""",
படைமாட்சி
Military Strength
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை
Pettiness, unabated fury and hatred, and poverty – an army not having these will win""",
படைமாட்சி
Military Strength
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்
An army may have brave warriors in abundance, but will meet its end if there are no great leaders""",
படைச்செருக்கு
Army Formation
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்
Oh foes, stand not facing my leader! Many have done so, and now stand as (memorial) stones""",
படைச்செருக்கு
Army Formation
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
Better to bear the spear that missed the elephant than the arrow that got the rabbit",
படைச்செருக்கு
Army Formation
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு
Great manliness lies in bellicose valor; grace towards ailing foes, adds steel to it""",
படைச்செருக்கு
Army Formation
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்
He spent his spear slaying an elephant, but breaks into a smile, plucking out the spear that pierces him""",
படைச்செருக்கு
Army Formation
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு
Doesn’t it equal defeat, blinking the eyes when a spear is thrown at him, the eyes that are staring the foe down""",
படைச்செருக்கு
Army Formation
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து
Count those as wasted days, the days when you didn’t earn a wound in a battle""",
படைச்செருக்கு
Army Formation
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து
The anklets of courage become ornate when they adorn those who spurn their lives seeking lasting fame",
படைச்செருக்கு
Army Formation
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்
When a battle begins, the warriors who war without fear for life, do not let their vigour reduce even when the king restrains them""",
படைச்செருக்கு
Army Formation
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்
When he is ready to embrace death to fulfill his vow, who can taunt him for failure""",
படைச்செருக்கு
Army Formation
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து
If one overwhelms his patron with tears while dying for him, death deserves to be beseeched""",
நட்பு
Friendship
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு
What is better than making friends? What better protection can there be for accomplishing a task",
நட்பு
Friendship
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு
Amongst the wise, camaraderie waxes like the crescent, and amongst fools, wanes like the full moon""",
நட்பு
Friendship
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு
The nuances of a book are enjoyed more, the deeper one reads it; the more you nurture a friendship, the more the joy""",
நட்பு
Friendship
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு
A friendship is not merely to have fun; it is also to admonish when a friend errs",
நட்பு
Friendship
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
Friendship is forged on shared feelings; physical proximity or long association is inconsequential",
நட்பு
Friendship
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
A smile on the face does not make a friendship; a smile in the depths of the heart does",
நட்பு
Friendship
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
Rescuing from ruin, steering along the right path, and when in distress, sharing it, is friendship""",
நட்பு
Friendship
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
Like the hand that moves reflexively to grab a garment that slips, a friend reacts swiftly to remove a woe""",
நட்பு
Friendship
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
Crowning glory for friendship is when a friend supports unflinchingly in all ways",
நட்பு
Friendship
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு
“He is so dear to me; I mean so much to him” – to even utter this, takes the lustre off friendship""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு
Nothing can be more pernicious than accepting a friend without assessing; after accepting, there is no letting go of",them"
நட்பாராய்தல்
Evaluation of Friendship
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்
Assess and assess before taking a friend, else the ensuing anguish will be fatal""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு
Know one’s traits, roots, faults and flawless kinship, and then forge a friendship""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
Of high birth, and fears disgrace – give whatever and gain the friendship""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்
When you err, they may chide you till you cry, and show you the right way – assess and accept their friendship""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
There is a gain in grief: it is a tool to stretch and gauge a friend",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
It is a gain to lose the friendship of a fool",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
Think not of trifles that stifle your fervor; take not the friendship of those who desert in distress",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்
A friend who abandons in times of adversity, will torment the heart even at death’s door""",
நட்பாராய்தல்
Evaluation of Friendship
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு
Seek friendship with the impeccable; give anything to sever ties with unbefitting allies",