Tamil_Category
stringclasses
132 values
English_Category
stringclasses
132 values
Tamil_Kural
stringlengths
42
77
English_Meaning
stringlengths
45
188
பெண்வழிச்சேறல்
Female Guidance
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது
One who forever acts out of fervor for his wife never attains anything worthy; this is the trait that those who focus on e",xecution shun
பெண்வழிச்சேறல்
Female Guidance
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்
Without preserving the good, driven by the desire for the woman- the wealth made thus is a greatly disconcerting disgrace""",
பெண்வழிச்சேறல்
Female Guidance
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்
Stooping to go against the grain by submitting to the wife’s will, always embarrasses good men""",
பெண்வழிச்சேறல்
Female Guidance
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று
There is no salvation for one who fears his wife; never can he achieve fame nor mastery over execution",
பெண்வழிச்சேறல்
Female Guidance
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்
One who fears his wife will forever fear doing good to the good folk",
பெண்வழிச்சேறல்
Female Guidance
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்
One may live amongst the celestial beings but has no standing, if he fears the drooping of the shapely shoulders of his wife""",
பெண்வழிச்சேறல்
Female Guidance
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து
The demure woman deserves more acclaim than the manliness that dances to the woman’s tune",
பெண்வழிச்சேறல்
Female Guidance
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்
One who caters to the whims of her, with elegant brows, shall never do any good nor resolve any of his friends’ woes""",
பெண்வழிச்சேறல்
Female Guidance
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்
Virtuous deeds, valuable possession and various pursuits are beyond those who do what the wife bids""",
பெண்வழிச்சேறல்
Female Guidance
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
Cultured hearts with precious thoughts allow not the folly of appeasing their consorts",
வரைவின்மகளிர்
Skill of Women
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்
Bedecked with bracelets, she seeks him not for love but money – her saccharine words are charged with disgrace""",
வரைவின்மகளிர்
Skill of Women
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்
Discern and spurn pretentious women who schemingly gloat",
வரைவின்மகளிர்
Skill of Women
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று
The fake cuddling of women coveting money is like hugging an unknown corpse in a dark room",
வரைவின்மகளிர்
Skill of Women
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்
The wise who seek the way of compassion are not swayed by trivial pleasures of covetous women",
வரைவின்மகளிர்
Skill of Women
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்
Wise men renowned for their sagacity shun the trite frolics of women who profess love for all",
வரைவின்மகளிர்
Skill of Women
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்
Those who care for themselves care not for the shoulders of those who offer exaggerated banal joys",
வரைவின்மகளிர்
Skill of Women
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்
Those with discontented hearts embrace the shoulders of those who make love with devious thoughts in their hearts",
வரைவின்மகளிர்
Skill of Women
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு
Those who cannot reason wisely see a divine enchantress in a dubious woman’s embrace",
வரைவின்மகளிர்
Skill of Women
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு
Soft shoulders of loose women, decked with jewels, is the hell where imprudent louts dwell""",
வரைவின்மகளிர்
Skill of Women
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு
Deceitful women, drink and dice are friends of those carelessly dumping their wealth""",
கள்ளுண்ணாமை
Abstinent
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்
They shall not be respected nor feared, and they shall lose their glory – they who are in love with alcohol""",
கள்ளுண்ணாமை
Abstinent
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்
Consume not alcohol; consume if you will, those who care not to be held highly by the noble""",
கள்ளுண்ணாமை
Abstinent
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி
Drunken revelry is horrid in front of your mother; how would it seem in front of the esteemed",
கள்ளுண்ணாமை
Abstinent
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
The good lady, Sense of Shame, will turn her back on those despicably guilty of being drunk""",
கள்ளுண்ணாமை
Abstinent
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்
They have no sense of consequences, those who pay to lose their senses""",
கள்ளுண்ணாமை
Abstinent
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
One who is asleep is no different from the dead; one who consumes alcohol forever consumes poison",
கள்ளுண்ணாமை
Abstinent
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்
Those who are in a perpetual drunken stupor shall be sneered at by the knowing locals",
கள்ளுண்ணாமை
Abstinent
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
Drop the pretense of never feeling merry while drinking; all that’s hidden in your heart will tumble out",
கள்ளுண்ணாமை
Abstinent
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று
Making an intoxicated person see reason is like pursuing with a flame, someone under water """,
கள்ளுண்ணாமை
Abstinent
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
While sober, will he not think of his crapulence when he sees others sloshed under the influence""",
சூது
Gamble
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
Love not gambling even when you win. To win is akin to a fish biting the metallic hook on a fishing line",
சூது
Gamble
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
Can there ever be a rewarding course of life for a gambler who wins one to lose a hundred",
சூது
Gamble
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்
If one keeps calling as the dice roll, their wealth shall roll away to others""",
சூது
Gamble
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்
Nothing else can cause as much poverty as the degrading and demeaning gambling",
சூது
Gamble
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்
The dice, the casino and the playing hand – those who lovingly embrace these lose everything""",
சூது
Gamble
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்
When one is enclasped by Gambling, the Imp of Misfortune, they shall starve and suffer""",
சூது
Gamble
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்
When one enters the gambling den at dawn, their character and inheritance decline""",
சூது
Gamble
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது
It erodes wealth and imposes falsehood – gambling that causes torment and erases tenderness",
சூது
Gamble
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின்
Food, dress, learning, wealth and fame – these five elude one who takes to the dice""",
சூது
Gamble
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்
Like the spirit that yet loves the body in torment, the gambler loves to wager despite the losses""",
மருந்து
Medicine
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று
Food and deed, both in excess and deficit, cause disease, induced by the three (humors) listed by the learned, starting with wind""",
மருந்து
Medicine
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
The body needs no medicine, if one eats after ensuring the earlier intake is digested""",
மருந்து
Medicine
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
After digestion, eat in right measure. This is the way for the possessor of the body to prolong its being""",
மருந்து
Medicine
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து
After ascertaining digestion, when you feel quite hungry, eat, in right measure, food that suits your constitution""",
மருந்து
Medicine
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு
If one eats after refusing incompatible food there is no harm for their existence",
மருந்து
Medicine
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்
Joy resides with one who knows what not and how much to eat. Likewise, disease rests with the glutton""",
மருந்து
Medicine
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்
One who cannot judge his extent of hunger and gobbles up greedily will be afflicted with boundless malady",
மருந்து
Medicine
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
Diagnose the disease, detect its root cause, discern its cure and then act aptly""",
மருந்து
Medicine
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்
The learned medic should consider the state of the ailing, the extent of ailment and the timing, and then treat""",
மருந்து
Medicine
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து
The ailing, the medic, the medicine and the caregiver – the treatment encompasses all these four""",
குடிமை
Citizenship
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு
Those of good birth stand apart through their sense of justice and sense of shame that come naturally for them",
குடிமை
Citizenship
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்
Propriety, truth and modesty: those of good birth do not lapse on these three""",
குடிமை
Citizenship
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு
Those born in a family that treasures truth internalize these four: smile, generosity, sweet words and not belittling anyone""",
குடிமை
Citizenship
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்
Even if they are bound to gain millions, those of good lineage shall never stoop to do things beneath themselves""",
குடிமை
Citizenship
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று
Their ability to give may dwindle, but those of ancient lineage do not depart from their character""",
குடிமை
Citizenship
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார்
Those who seek to live in harmony with their families, of flawless descent, do not do unworthy deeds spurred by vengeance and deceit","
குடிமை
Citizenship
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
Any fault in a person of good descent stands out like the wart on the moon of the sky",
குடிமை
Citizenship
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்
If lack of compassion is seen while considering the welfare of others, aspersions are cast on their ancestry""",
குடிமை
Citizenship
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
The sprouting shoots betray the seed hidden in the soil; words spoken portray the nature of their families",
குடிமை
Citizenship
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு
If one cares for his wellbeing, he needs a sense of shame; if one cares for his family, he needs to be humble before anyone""",
மானம்
Honor
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்
It maybe essential and important, yet, let it go, if it is beneath your dignity""",
மானம்
Honor
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்
Fame and riches may beckon but they’d not do ignoble deeds, those who seek high-mindedness besides honour""",
மானம்
Honor
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு
In times of prosperity, humility is needed; but during poverty, don your pride""",
மானம்
Honor
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை
When people slip beneath their dignified state, they are lowly as hair fallen from the head""",
மானம்
Honor
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்
A base act, as minor as a rosary pea, will make those, as towering as a mountain, to shrivel""",
மானம்
Honor
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை
It leads not to earthly fame, nor to a divine land; why then must one scamper behind those who revile them""",
மானம்
Honor
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று
Better to be known that he died without stooping low, than live by depending on those who humiliate him""",
மானம்
Honor
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து
Living on to preserve your body, when the greatness of your character is gone – is that an elixir of life""",
மானம்
Honor
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்
The kavarimaa will cease living if a shred of hair is lost; likewise, there are those who’ll shed their lives, if disgraced""",
மானம்
Honor
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு
The world shall revere their fame, those who are proud enough to face death than ignominy""",
பெருமை
Glory
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்
Reputation rests on possession of passion; It’s a disgrace to strive to live if ‘tis foregone",
பெருமை
Glory
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
All beings are born equal. Distinction Comes with difference in deeds",
பெருமை
Glory
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்
Eminent in stature, but not eminent in deed, is no eminence Lowly in stature, but not lowly in deed, is no lowliness""",
பெருமை
Glory
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
Like women of virtue, greatness exists Due to steadfast adherence to its virtues""",
பெருமை
Glory
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்
Those who are bestowed with greatness Do deeds that aren’t commonplace",
பெருமை
Glory
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு
The petty do not have it in them, the foresight To embrace and emulate the great""",
பெருமை
Glory
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்
The undeserving, if eminence graces, Pompous, lowly conduct ensues""",
பெருமை
Glory
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
Greatness has forever humility Pettiness wallows in vanity",
பெருமை
Glory
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
Greatness is devoid of pride Pettiness is perfused with bombast",
பெருமை
Glory
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்
Greatness masks others’ failings Pettiness keeps wailing",
சான்றாண்மை
Evidence of Nobility
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
For those who dutifully strive to be noble, To do all that’s good is seen as natural""",
சான்றாண்மை
Evidence of Nobility
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று
Being good within, is nobility; All else is no quality""",
சான்றாண்மை
Evidence of Nobility
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்
Love, compunction, beneficence, compassion and truthfulness: On these five columns rests nobleness""",
சான்றாண்மை
Evidence of Nobility
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு
The virtue of the ascetic is to not kill any being; The virtue of the noble is to never resort to blaming",
சான்றாண்மை
Evidence of Nobility
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை
Humility is the vital capability of the capable: To convert foes, the weapon of the noble""",
சான்றாண்மை
Evidence of Nobility
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்
The mark of nobility, if you ask, Is to concede with grace, defeat by the underdog""",
சான்றாண்மை
Evidence of Nobility
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு
Of what use is being noble If one can’t do good unto those who did evil",
சான்றாண்மை
Evidence of Nobility
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்
Poverty is no disgrace if you possess The strength of nobleness",
சான்றாண்மை
Evidence of Nobility
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
Those known to be the ocean of nobility aren’t perturbed Even when there is the proverbial Flood",
சான்றாண்மை
Evidence of Nobility
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை
If the nobility of the noble does erode, The vast earth cannot bear its load""",
பண்புடைமை
Character
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு
Affability with all will help achieve with ease The quality of being courteous",
பண்புடைமை
Character
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு
A kind heart and good heredity are considered To make the quality of being well-mannered",
பண்புடைமை
Character
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
Physical resemblance makes not people similar Similar qualities make them similar",
பண்புடைமை
Character
யனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு
Being likeable and righteous, they serve all- Their good character the world shall extol""",
பண்புடைமை
Character
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு
One who discerns others’ nature and sees merit in foes, Won’t deride others for a laugh that causes many woes""",
பண்புடைமை
Character
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்
The world exists because of courteous people Else it’ll perish by sinking in its own soil",
பண்புடைமை
Character
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்
But for humanity, they are but a tree, Though sharp as a rasp they may be""",
பண்புடைமை
Character
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை
Even with those, hostile, and callously act, Behaving ungraciously is a blot""",
பண்புடைமை
Character
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்
For those with no faculty to have fun Darkness swamps the large earth despite the sun",
பண்புடைமை
Character
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று
Good milk spoiled by the vessel that is stained Is wealth in the hands of the uncultured",