id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,686
இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
Intha oor pudhukottaiyilirundhu 40 kilometer tholaivil irukkirathu.
3,683
தொகைமரபு
Thogaimarabu
4,995
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமுதவாணன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
tholaikaatchi thodarkalil nadaththu vantha amuthavaanan ippadathil mukkiya paathiraththil nadaththirunthaar.
5,683
தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி கொட்டப்பட்டு
thaninaayagam adigal ithazhiyal kalloori kottappattu
5,329
அதே நேரத்தில் உலகமும் மனித நலனும் பொருள்நிலை சார்பாக மட்டுமே இருக்கின்றன என்றும், மனித சுதந்திரம் என்று ஒன்றில்லை என்றும் அவர் கூறுவதால் மனித இதயத்தின் ஏக்கங்கள் ஏன் உள்ளன என்பது பற்றிய விளக்கம் அவருடைய கொள்கையில் இல்லை.
adhe neratthil ulagamum manidha nalanum porulnilai saarbaaga mattume irukkindrana endrum, manidha sudhandhiram endru ondrillai endrum avar kooruvadhaal manidha idhayatthin ekkangal en ullana enbadhu pattriya villakkam avarudaya kolkaiyil illai.
5,898
பயனர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின்காந்த அலையுணரிகள் இந்த சமிக்ஞைகளைப் பெற்றுத் தொலைக்காட்சிக்கு அனுப்புகின்றன.
payanargalin veedugalil porutthappattirukkum mingaantha alaiyunarigal intha samingaigalaip petruth tholaikkaatchikku anuppugindrana.
5,149
இதில் பல துணைப் பிரிவுகள் உள்ளன; பாய்வு பாகுநிலையற்ற, அமுக்கவியலா, சுழற்சியற்ற பாய்வாக இருக்கும் போது அப்பாய்வு நிலைப்பாய்வு எனப்படுகிறது.
ithil pala thunai pirivugal vulla; paaivu paagunilaiyatra, amukaviyalaa, sularchiyatra paaivaaga irukkuma podhu appaivu nilaipaaivu enapadukirathu.
1,296
உலகிலேயே மிகப் பெரிய கடிகாரப் பொறியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வெவுருகன்னல விகாரையும் இங்கேயே காணப்படுகிறது.
Ulagileye migap periya kadikaarap poriyaik kondiruppadhaagak koorappadum varalaatrup pugazh mikka vevurugannala vigaaraiyum ingeye kaanappadugiradhu.
8,047
பெரும்பாலான வழுக்கள் கணினி வடிவமைப்பிலோ அல்லது மூலநிரலிலோ மனிதர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படுபவை.
Perunpaalaana vazhukkal kanini vadivamaippilo allathu moolaniralelo manithargal seyyum thavarugallal yerpadubavai.
5,813
பிறகு A ஒரு தகவல் கோரிக்கையையும், சேமாஃபோர் Sக்கான ஒரு குறிப்பாணையும் இணைத்து B மற்றும் Cவுக்கு அனுப்புகிறது.
piraku A oru thagaval korikkaiyaiyum, Semafore Skkaana oru kurippaanaiyum inaitthu B matrum Cvukku anuppugirathu.
4,824
இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது.
irandu periya anaigalil irundhu veliyetrappatta neer mundanthurai aatrap paalathai sila nimidangalil adaindhadhu.
4,581
பிடே பாலம்
pide paalam.
6,256
இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
iruthiyaaga mothugai isaikkaruvi vaasippavar sernthum thaalam arimugappadutthappadugindrathu.
9,862
சத்யன் என்பவர் இந்திய அரசியல்வாதி.
Sathiyan yenbavar indhiya arasiyalvaathi.
8,630
இல்லற வாழ்க்கையில் சற்று உயர்ந்தோர் பின்பற்ற வேண்டியவைகள் என பின்வரும் ஒழுக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.
illara vaazhkkaiyil satru uyarnthor pinpatra vendiyavaigal ena pinvarum ozhukkangal kurippidappadugindrana.
3,601
அதனால் அதற்கு முன் விலை அதிகமான முறையில் எடுக்கப் பட்டது அந்த விலை மிக்க முறைக்கு, ஓலர் தொகுப்பு முறை என பெயராகும்.
athanaal atharku mun vilai athigamana muraiyil edukka pataathu antha vilai mikka muraikku, olar thoguppu murai ena peraagum.
3,337
வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும்.
vethangal enbavai pothuvaga inru inthu samayam enru ariyapadum samayathilulla adipadaiyana noolgalil silavaagum.
2,893
அரசரின் கல்லறை கிழக்கு முகமாக உள்நகரின் தென்மேற்கில் உள்ளது.
Arasarin kallarai kilakku mugamaga ulnagarin thenmerkkil ullathu.
5,410
சனவரி 30, 2009 அன்று ரொறன்ரோ, மொன்றியால், கல்கிறி உட்பட பல இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
January 30, 2009 andru rorandro, monriyaal, kalkiri utpada pala idangalil manithach sangilip poraattam nadaipettradhu.
8,872
இறையியல்மட்டும் அல்லாது ஏழை எளியோருக்கு உதவுவதிலும் இவர் புகழ்பெற்றார்.
Iraiyiyalmattum allathu yezhai yelyorukku uthavuvathilum ivar pughazhpettraar.
1,624
சங்கர் கிஸ்தையாவின் காந்தி கொலைச்சதியின் பங்கு தில்லி மற்றும் புனே வில் தங்கியிருந்து காந்தியைக் கொல்லச் சதி புரிந்த குழுவினருக்கு உதவிபுரிந்தார்.
Shankar Kistaiyavin Gandhi kolaichsathiyin pangu Delhi matrum Pune vil thangiyirunthu Gandhiyaik kollach sathi purintha kuzhuvinarukku uthavipurinthaar.
2,095
மேலும், விலங்குகளிடமிருந்து உங்களை பாதுகாக்கிறது.
melum, vilangugalidamirunthu ungalai paathukaakirathu.
8,533
2018-19 வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் சியல்கோட் சிக்சர்ஸ் அணி சார்பாக விளையாடுகிறார்.
2018-19 vangaalathesa Premier league thodaril Siyalgote sixers ani saarbaaga vilaiyaadugiraar.
7,067
மிகப் பெரிய நில ஒதுக்கீடாக நவயோ தேச ஒதுக்கீடு உள்ளது; இதன் பரப்பு மேற்கு வர்ஜீனியாவிற்கு இணையானது.
migap periya nila othukkeedaana Navoya thesa othukkeedu ullathu; ithan parappu merku Virginiavirku inaiyaanathu.
1,371
'ஸர்வஸாரம்' என்ற சொல் பொருள் பொதிந்தது.
sarvasaaram' enra sol porul podhindhathu.
9,326
வாலேன்சியா
Valensiyaa
5,563
லாவெண்டர்
Lavender
4,962
வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
vadaaarkaadu maavataththil ekkaninigalin silaigal kidaikindrana.
6,703
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றிய அரங்கியல் இயக்கம் இதுவாகும்.1920 களில் பெர்தோல்ட் பிரெக்ட் இதனை அறிமுகம் செய்தார்.
Irupathaam noottraandin naduppaguthiyil thondriya arangiyal iyakkam ithuvaagum.1920 galil Bertholt prektt ithanai arimugam seithaar.
7,542
இதனைக் கொண்டு நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.
Ithanai kondu neermoozhgikkappal mattrum vaanoorthigalin iyakkam mattrum thisaivegam kandariyappadugirathu.
1,870
டோல்கீன் எடித்தை தனது லூத்தியனாகவே கருதினார்.
Dolkeen Edithai thanadhu loothiyanaagave karudhinaar.
5,172
எனவே, இது இறுதிநிலை (அல்லது தற்கொலை) உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் என்று குறிப்பிடப்படுகிறது.
enave, idhu irudhinilai (alladhu tharkolai) uyir valiyettra edhirpporul endru kurippidappadugiradhu.
7,422
1934 ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
1934 aam aandil "sevaasathan" yenum naaval thiraippadamaagath thayaarikkappattathu.
8,226
இச்சோதனை மூலம் ஒரு மாறுநிலைப்புள்ளி, இடஞ்சார்ந்த பெருமம் மற்றும் சிறுமம் இரண்டுமாக இல்லாமல் இருப்பதையும் அறிய முடியும்.
Ichsothanai moolam oru maarunilaippulli, idanjsaarntha permam mattrum sirumam irandumaaga ilaamal iruppathaiyum ariya mudiyum.
9,698
எடுத்துக்காட்டு: செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு செய்யும் வேள்விகள், யக்ஞம், பூசைகள், மற்றும் விரதங்களை காம்ய கர்மம் என்று அழைக்கப்படுகிறது.
eduththukkattu: Selvam, Kuzhanthaikal, pathavi, pattam, pugazh, inbam, mazhai, sorgam, mattrum virumbiya mattra venduthalgal niraiveruvatharku seyyum velvigal, yakganam, poosaigal, mattrum virathangalai kaamya karmam yendru azhaikkappadugirathu.
6,729
அமைந்துள்ளது
Amainthullathu.
9,109
1945 ஆம் ஆண்டு முதல் எதிர்மின்னி சின்குரோத்திரனை எட்வின் மேக்மிலன் வடிவமைத்தார்.
1945 aam aandu muthal yethirminni singuroththiranai Edwin mekmilan vadivamaiththaar.
8,644
1969ஆம் வருடம் சொரெஸிற்காக அந்நிறுவனம் இரட்டைக் கழுகு இழப்புக் காப்பீட்டு நிதி என்னும் இரண்டாவது நிதியமைப்பு ஒன்றை நிறுவியது.
1969aam varudan Sorosirkaaga anniruvanam irattaik kazhugu izhappuk kaappeettu nithi ennum irandaavathu nithiyamaippu ondrai niruviyathum.
8,424
இயற்கை வழிபாட்டு முறை, ஆன்மீக மற்றும் ஆன்மீக மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறையிலான பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.
Iyarkai vazhipattu murai, aanmeega mattrum aanmeega mattrum aanmeega vazhipattu muraiyilaana palveru vazhipattu muraigalil ondraagum.
6,973
அவைகள் சேவைகள் குறைத்தலின் அளவு துலங்கல் மற்றும் வலுப்படுத்துதல் இவற்றிற்கிடையே காணப்படும் இடைவெளி முதலியனவாகும்.
Avaigal sevaigal kuraiththalin alavu thulangal mattrum valuppaduththuthal ivattrirkidaiyae kaanappadum idaiveli muthaliyanavaagum.
951
பிளாஸ்டிக் – வெப்ப நெகிழிகள் மற்றும் தெர்மோசெட்டிங் பாலிமர் போன்ற பாலிஎத்திலீன், பிடிஎப்இ, டெப்லான்
Plastic - veppa nekizhikal matrum thermosetting polimer pondra polyethylene, pdfe, teflo
2,042
இந்த விவரிப்பு இயங்காத நீரில் கட்டற்று மிதக்கும் பொருளுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற நிலைமைகளில் இந்த விசைகளின் பருமை மாறும்.
intha vivarippu iyangaatha neeril kattatru mithakkum porulukku mattumae porunthum, matra nilaimagalil itha visaigalin parumai maarum.
6,753
மனை அமைவுப்படம்
Manai amaivuppadam
3,891
பிரதமர் முகம்மது பசிந்துவா பதவி துறந்தார்.
pirathamar mugamathu pasinthuvaa pathavi thuranthaar.
7,074
கச்சத்தீவு குறித்த இவர் எழுதிய நூல் பல வரலாற்று ஆதாரங்களைக் கொண்டதாகும்.
kacchattheevu kurittha ivar ezhuthiya nool pala varalaatru aathaarangalai kondathaagum.
9,307
டோல்கீன் நூலகம்
Dolkeen noolagam
6,338
அப்போது இருந்த 19 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தினார்கள்.
appothu irundha 19 aavathu gurumagaasannithaanam avargal ippalliyai uyarnilaippalliyaagath tharam uyarththinaargal.
3,615
இது உடற்கூற்றியலாக தற்காலத் தவளைகளை ஒத்துள்ளது.
ithu udarkootriyalaga tharkaala thavalaigalai othullathu.
1,498
குறைவான அலைவுநேரம் உள்ள தொகுதிகள் சிறிய மையப்பிறழ்ச்சியைக் கொண்டிருக்கும்.
kuraivaana alaivuneram ulla thoguthigal siriya maiyappirazhchiyaik kondirukkum.
3,124
ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே.
ra anthaporil pangeduthu sila mathangal mattume.
443
நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.
Neer alaikal, saththa alaikal, kayitralaikal aakiyavai iyakka alaikal.
748
முதலாவது முறையில் உருவாகும் சோடியம் குளோரைடு நன்றாக கரைந்து விடுவதால் பிரித்தெடுப்பது கடினமாக இருக்கும்.
Muthalaavathu muraiyil uruvaagum sodiyum chloride nandraaga karainthu viduvathaal piriththeduppathu kadunamaaka irukkum.
2,174
1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாஜி ஜெர்மனி ஹங்கேரி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியபொழுது சொரெஸின் வயது 13.
1944aam aandu March maatham Naazi Germany Hungary naatin athigaarathai kaipatriyapothu Surezin vayathu 13.
2,096
காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை தில்லியிலும் நடத்தினார்.
Gandhiku ethiraga aarpatathai thiliyilum nadathinaar.
5,848
அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
appothe kudumbap poruppu muzhuvathaiyum yetrukkondaar.
4,774
இசபெல் மார்ட்டின் இலெவிசு
Isabel Martin Levis.
745
பின்பு அவளது நிலையைப் புரிந்து கொள்ளும் முத்து அவளோடு சேர்ந்து உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முற்சிக்கிறான்.
Pinbu avalathu nilaiyai purinthu kollum muththu avaloadu saernthu unmaiyilaeyae enna nadakkirathu enbathai kandupidikka muyarchchikkiraan.
8,342
புழுக்குடை நோலையும் விழுக்குடை மடையும் சிலப்பதிகாரம் வேட்டுவ வரி 37
puzhukkudai nolaiyum vizhukkudai madaiyum silappathigaaram vettuva vari 37
4,768
தமிழ் இலக்கண நூலான சங்கர நமசிவாயரின் பாடல்களில் கொடுந்தமிழ் நாட்டின் பகுதியாக கற்காநாடு (காக்காநாடு) எனக் குறிப்பிடப்பட்டது.
Tamizh ilakkana noolaana Sankara Namashivayarin paadalgalil kodunthamiz naatin pagudhiyaaga katranaadu (Kakakanadu) ena kuripidappattadhu.
9,509
விருது
Viruthu
9,092
கேரளா மாநில கூட்டுறவு வங்கி லி.
Kerala maanila kooturavu vangi li.
3,705
புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ்.
punitha yagappar aalayam thanippangaga pirikkappatta pothu yaal.
7,119
சாதி மறுப்பு திருமணத்தையும் , கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
saathi maruppu thirumanatthaiyum , kaimpen thirumanatthaiyum ookkappadutthiyathu.
6,859
உதாரணமாக, குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் ஏழு வருடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Uthaaranamaaga, kudiyarasuth thalaivarukkaana therthal: Irelanthin kudiyarasuth thalivar yezhu varudangalukku thernthedukkappadugiraar.
2,128
வடிவமைப்பு கட்டுமானம் மற்றும் நிர்வகிப்பு என்பதற்கான குறைந்த விலைப்புள்ளியின் அடிப்படையில் 27 அக்டோபர் 2014இல் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் ஒப்பந்தத்திற்கான ஏற்பினைப் பெற்றது.
vadivamaipu kattumaanam matrum nirvagipu enpatharkaana kuraintha vilaipulliyin adipadaiyil 27 October 2014-il Larsen and Turbo niruvanam oppanthathirkaana erpinai petrathu.
8,848
கிபி 806 : திருவல்லிக்கேணி பார்ததசாரதி கோயிலில், பல்லவ மன்னர் தந்திவர்மன் காலத்திய தமிழ்-சமசுகிருத மொழி கல்வெட்டு கிடைத்துள்ளது.
Kipi 806 : thiruvallikkeni Parthasarathy koyilil, pallava mannar Thanthivarman kaalatthil thamizh-samaskritha mozhi kalvettu kidaitthullathu.
8,483
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், அம்மாவட்டத்திலுள்ள பல நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.
Kanchipuram maavattatthilulla kaalvaaigal thoorvaarappattathaal, ammaavattatthilulla pala neernilaigalin kollalavu athigarikkappattathu.
5,688
மூலக்கூற்று கட்டமைப்பின் நிறைவுற்ற நிலைக்கு அடுத்துள்ள புரோபார்கைலிக் தொகுதி மற்றும் ஆல்க்கைன் பகுதிக் கூறின் இரண்டு பிணைப்புகள்.
moolakkootru kattamaippin niraivutra nilaikku adutthulla probargailik thoguthi matrum alkine paguthik koorin irandu pinaippugal.
4,691
குழந்தைகள் எதுவுமின்றி இறந்தார்.
kuzhanthaigal rdhuvumiri irandhar.
297
இந்த அழுத்தமானது எந்த கரையம் என்பதைப் பொறுத்திராமல், என்ன செறிவு என்பதை மட்டுமே பொறுத்திருக்கும்.
Intha azhuththamaanathu entha karaiyam enbathai poruththiraamal enna serivu enbathai mattumae poruththirukkum.
6,276
வீடு தாண்டு வருவாயா?
Veedu thaandu varuvaayaa?
7,164
ஜமுய் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
Jamui makkalavaith thoguthi Inthiya makkalavaikkaana thoguthiyaagum. Ithu Biharin 40 makkalavaith thoguthigalil ondru.
1,028
இது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்ற பேர்ண்காமினதும் அவரது உடன்பணியாளர்களதும் எண்ணத்தின் மாதிரியாகும்.
idhu, oru nagaram epidi irukavendum endra pernkaaminadhum avaradhu udanpaniyaalargaladhum ennathin maadhiriyaagum.
4,743
வேறு சில சமூகங்களில் தொலைக் காட்சியோ, கணினியோ இல்லை, ஆனால் அவர்களுக்கு ஆறு சென்று தண்ணீர் எடுத்து வருவதற்கு பல மணித்துளிகள் தேவையாகின்றது.
veru sila samoogangalil tholai kaatchiyo kaniniyo illai, aanaal avargalukku aaru sendru thanneer eduthu varuvadharku pala manithuligal thevaiyaagindradhu.
1,348
மயிலை சீனி. வேங்கடசாமி அவரிகளின் பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
Mayilai seeni. Venkatasaami avarigalin pandaith thamizhaga varalaaru - serar, sozhar, paandiyar.
9,059
ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்து சித்தி தொடர் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.
Rathika sarathkumar nadiththu thayaariththu ciththi thodar thinaavukku periya pugazh kidaiththathu.
8,043
மின்சார கனவு
Minsaara kanavu
4,179
இலக்குவன், இது மாய மான் வடிவில் வந்த அரக்கனின் குரல் என்று கூறியும், சீதை, இராமரைக் காக்க உடனே விரைந்து செல்லப் பணித்தாள்.
illaguvan, idhu maya mann vadivil vandha arrakkanin kural endru korriyum, sithai, iramarai kakka udane verindhu sella pannithal.
7,291
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்.
Kaamaraasar, sirantha pechchaalarum naadaalumandravaathiyum aana sathiyamoorththiyaith than arasiyal guruva yettruk kondirunthaar.
9,175
இவரது தந்தை கனடிய ரயில்வேயில் வேலை பார்த்தார்.
Ivarathu thanthai Canadiya railwayil velai paarththaar.
9,810
பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில்
Peraathavar aagath thandrip pirarmuthugil
2,430
அசிட்டோவசிட்டனிலைடுகளுடன் ஈரசோனியம் உப்புகளைச் சேர்த்து அசோ கூடுதல் வினைக்கு உட்படுத்துவதால் சாயங்கள் தயாரிக்க முடியும்.
asittovasittanilaitukalutan iirasoniyam uppukalais serththu aso kuututhal vinaikku utpaduththuvathaal saayangkal thayaarikka mudiyum.
7,234
பின்பு ஆதித்த கரிகாலனை நண்பர்களின் துணையோடு அனுப்பி விடுகிறார்.
pinbu aathittha Karikalanai nanbargalin thunaiyodu anuppi vidugirar.
5,694
1880 இல் டரவுகள் சேர்க்கப்படுவது ஆரம்பமாகியதில் இருந்து 2014 ஆம் ஆண்டே அதி கூடிய வெப்பநிலை கொண்ட ஆண்டு என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1880 il daravugal serkkappaduvadhu aarambamaagiyadhil irunthu 2014 aam aande adhi koodiya veppanilai konda aandu ena naasaa aaivaalargal therivitthullanar.
3,630
ஐ சீ ஐ சீ ஐ வங்கி லி.
I C I C I vangi ltd.
7,370
அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.
Athan pinnar kalyaanasudranaar mayilai thanikaachala miuthaliyaaridam thamizh, mattrum saiva noolgaliyum paadam kettaar.
3,270
இது பல்லவியை அல்லது ராகத்திலிருந்து வரும் கருப்பொருள் மூலமாக பின்பற்றுகின்றது.
ithu pallavaiyai allathu raagathilirunthu varum karuporul moolamaga pinpatrukinrathu.
4,921
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
9,745
கால்டிகாட் பதக்கம்
kaaltikaat pathakkam
6,299
7 ஐ கொண்டுள்ள இந்த இராதா நகர் கடற்கரை ஹேவ்லாக் தீவின் புகழ்வாய்ந்த கடற்கரைகளில் ஒன்றாகும்.
7 I kondulla intha radha nagar kadarkarai hewlaak theevin pugazvaayntha kadarkaraigalil ondraagum.
3,531
அது ஐம்பது நாட்கள் கணபதி திரைஅரங்கத்தில் ஓடியது.
athu aimbathu natkal Ganapathi thiraiarangathil oodiyathu.
7,812
• மின்கலங்களில் உள்ள வேதி அற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
• minkalangalil ulla vethi attralil irunthu min aattral kidaikkirathu.
2,584
மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன.
manvelaigal seivathu, nool noottral , paruththi kambali voodaigal thayaarippathu aagiyana rikvetha kaala makkalin vupa tholilaaga irunthuvanthullana.
9,395
கத்தோலிக்க திருச்சபைக் கூற்றுகளின்படி, அனைத்து நிலை சூதாட்டப் போட்டியாளர்களுக்கும் வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு இருக்கிறது.
Caththolikka thiruchsabaik kootrugalinpadi, anaiththu nilai soothattap pottiyaalargalukkum vettri pera oru niyaayamaana vaayppu irukkirathu.
3,677
தாவரங்களுக்கு நீர் போதியளவு கிடைக்காதவிடத்து, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு ஏற்படாமல் போவதால், விறைப்பு அமுக்கமின்றி வாடி விடுகின்றன.
thavarangalukku neer pothiyalavu kidaikaathvidathu, neer moola koorugalin nigara asaivu yerpadaamal povathaal, viraippu amukkaminri vadi vidukinrana.
7,826
1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்; இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது.
1998 muthal 1999 varai seena pannaattu minanuviyal vaniga maiyam yendra thagavalthozhilnutpa niruvanaththin thalaivaraaga poruppettraar; ithu arasuththuraiyil velinattu vanigam mattrum poruliyal otthuzhaippu amaichcharagaththin keezh iyangiyathu.
8,429
ரெனி பால் எனும் கணக்கீட்டு ஆரய்ச்சியாளர் அவரது கட்டுரையில் கணக்கீட்டு ஆராய்சிகள் நம்பகமான முறையில் வருவாய் முகாமைத்துவம் பதிவிடவில்லை எனகருத்து தெருவித்த அதேவேளை வருவாய் முகாமைத்துவம் “தொடர்கின்றது" எனவும் “மக்கள் அதனை முயன்று தண்டிக்கக்பட்டும் உள்ளனர்” எனவும் குறிபிட்டுள்ளார்.
reni paal yenum kanakkeetu aaraychchiyaalar avarathu katturaiyil kanakkeetu aaraychigal nambagamaana muraiyil varuvaai mugaamaiththuvam pathividavillai yenakaruththu theruviththa athevelai varuvaai mugaamaiththuvam "thodarkindrathu" yenavum "makkal athanai muyandru thandikkapattum ullanar" yenavum kuripitullaar.
2,499
கலாபோஷிணி
kalaaposhinni
7,903
நூலின் உத்திகள்
noolin uththigal
4,019
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு எனும் ஊரைச் சேர்ந்த இவர் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றவர்.
thindukkal maavattam, kodaikkaanal vattam, pannaikkaadu yennum oorai serndha ivar paalaiyangkottai arasinar sidha maruthuvak kallooriyil padithu maruthuvar pattam petravar.