id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
9,487 | இந்த பகுதியின் விளிம்பில் ஏற்படும் உராய்வானது சுற்றுவட்டப் பாதை இயக்கத்தைத் தடுக்கும்போது இந்த நட்சத்திரங்கள் இறுதியில் ஒன்றாய் இணையக் கூடும். | Intha paguthiyin vilimbil yerpadum uraayvaanathu suttruvattap paathai iyakkaththaith thadukkumpothu intha natchaththirangal iruthiyil ondraay inaiyak koodum. |
8,276 | அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. | Akkuzhanthai iynthu maathangalileye iranthathu. |
8,497 | குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும் | Chloroformai amilangalantha Sodium Hydroxidudan serppathan moolamaagavum |
5,045 | ஒரே குழு தான் இக்குற்றங்களைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகித்தார்கள். | ore kulu thaan ikkutrabgalai seithirukka mudiyum endru santhekiththaargal. |
530 | இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015 அல்லது இந்திய சூப்பர் லீக் 2015 என்பது இரண்டாம் வருடமாக நடைபெற்ற இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆகும். | India perungkoottanikal kaalpanthaatta poetti 2015 allathu india super league 2015 enbathu irandaam varudamaaka nadaipetra india perungkoottanikal kaalpanthaatta poetti thodar aagum. |
8,035 | ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1982, கொழும்புத் தமிழ்ச் சங்கம்) | Eezhaththuth thamizh ilakkiya valarchchi (1982, Kozhumbuth thamizhch sangam) |
9,870 | இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. | Ithil naangu peril seyalalithaa mattum iranthathai aduththu vi. |
7,313 | சிறு மரமாக வளரும் இது அமெரிக்காவிலிருந்து ,அறிமுகமானது .நீலகிரி பழனி மலைத்தொடர்களில் வளர்க்கப்படும் இதன் விதைகளிலிருந்து கோகோ தயாரிக்கப்படுகிறது. | Siru maramaaga valarum ithu Amerikkaavilirundhu ,arimugamaanathu .neelagiri pazhani malaiththodargalil valarkkappadum ithan vithaigalilirundhu koko thayaarikkapadukirathu. |
5 | அவை சேவைகளை வழங்கும் இருப்பு சார்ந்த சொத்துகளாகும்; | avai sevaikalai vazhangum iruppu saarntha sothukalaagum |
603 | 2005 ஆம் ஆண்டு அங்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது கொண்டாடப்பட்டது. | 2005 aam aandu angu lord of the rings veliyaagi 50 aandukal niraivu pettrathu kondadappattathu. |
9,742 | இத்தூண்களில் பல்லவ அரசன் மஹேந்திர வர்மன் எழுதிய இசை பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் காணப்படுவது மிகவும் சிறப்பாகும். | Iththoongalil pallava arasan Magendra varman yezhuthiya isai patriya kurippugal adangiya kalvettugal kaanappaduvathu migavum sirappagum. |
6,490 | கட்டடக்கலை சிறப்பு வாய்ந்த கோயில்களை தவிர பலகோயில்கள் புவனேஸ்வரத்தில் அங்கும் இங்கும் காணப்படுகின்றன. | kattadakkalai sirappu vaintha koyilgalai thavira palakoyilgal bhuvanesvaraththil angum ingum kanappadugindrana. |
3,143 | மணிவண்ணன்- சின்னராசுவின் சகதோழனாக | manivannan- chinnarasuvin sagatholanaga |
5,561 | மெர்சல் திரைப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. | Mersal thiraippadatthil mottham naangu paadalkal ullana. |
7,143 | சுள்ளான் | sullaan |
2,167 | ஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள். | oroovelaigalil samayam saara kalaingargal krithuva porulgalai kalai porugalaaga padaithaargal. |
4,809 | இதனால் விரக்தியடைந்து குடிக்கும் மறவான், நண்பர்களின் சவாலை ஏற்று, சுவாமிமலை எனும் ஆபத்தான மலையை ஏறுகிறான். | idhanaal virakthiyadaindha kudikum maravaan, nanbargalin savaalai etru, swamimalai enum aabathaana malaiyai erugiraan. |
5,129 | அவற்றின் உடலில் ஒரு வகை உண்ணிகள் உள்ளன. | avattrin vudalgalin voru vagai voonnigal vullana. |
4,721 | சுவாசப்பைச் சிறுகுழாய்கள் | suvasappai sirukuzhaigal |
5,814 | அரசுப் பள்ளிகளில் சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகளும் வழங்கப்பட்டன. | arasup palligalil sirappaga sevai purintha aarisiyargalukku maavatta alavil parisugalum vazhangappattana. |
2,176 | பாலுறவால் பரவும் நோய்களுக்கான காரணிகள் போலவே பலருடன் பாலியல் உறவுகொள்ளுதல், போதை மருந்து உட்கொள்ளுதல், ஆகியவையே இதற்கும் காரணிகளாக அமைகின்றன. | paaluravaal paravum noigalukaana kaaranigal polavae palarudan paaliyal uravukolluthal, bothi marunthu utkolluthal, aagivaiyae itharkum kaaranigalaaga amaiginrana. |
3,890 | சோமாலிய நாட்டின் தலைநகரமான மொகடிசு சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. | soamaaliya naatin thalainagaramaana mogadisu somaliyavin kizhakku kadarkaraiyil amainthullathu. |
3,267 | நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். | nilaikaruvatra uyirigalil nirainthu kaanapadum. |
2,797 | எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. | Ezhunilai maadangal amaintha maalikaiyil ovvoru paruva kaalaththirkum erpa maadangal kattappattana. |
3,631 | நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன. | nattu vaithiyangal matrum parambariya sigitchai muraigal meendum arimugapaduthum vagayil, uriya kaalathil kidaika kudiyathum, sikkanamaanathumana mooligai thottangalai amaipathu kurithum, athan payanpadu kurithum arivuruthapadukinrana. |
4,078 | 1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும். | 1903 aam aandil ikoppaip poti aarambikkappattadhu; adallal, idhuve miga pazhaimiyana yesubaniya kaarpandhup potiyaagum. |
817 | பிளாஸ்மோடியம் வாழ்க்கைச் சுழற்ச்சி | Plasmodium vaazzhkai suzharchi |
3,097 | ஆனால் டோல்கீன் இதை ஆணித்தரமாக மறுத்தார். | aanaal tolkeen inthai aanitharamaga maruthaar. |
5,603 | அம்பிகைக்கு சௌந்தரி என்ற பெயரும் உண்டு. | ambikaikku soundari endra peyarum undu. |
3,703 | பாக்கியராஜ் எழுதி இயக்கியிருந்தார். | Bhackiyaraj yeluthi iyakiyirunthaar. |
2,110 | இராம - இலக்குவனர்களை கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார். | iraama - ilakkuvanargalai kolla perumpadaiyudan vantha karan, dooshanan aagiya arakkargalai iraama kondraar. |
4,037 | இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. | ivai neerudan nilathukku adiyil sendu nilathadi neeriyum, aarugal, kulangal mudhaliyavatrayum maasumaduthugindrana. |
9,237 | இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. | ivarain itthagaiya aakkangal Malaysia thesiya patthirikkaigalilum, ithazhkalilum prasuramaagiyullana. |
8,732 | இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். | ithanaith thodarnthu vantha aandugalil 1913 varai February maatham iruthu gnyaatrukkizhamaigalil pengal naalaik kadaipiditthu vanthanar. |
7,783 | இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். | Ivar arasiyal ariviyalil pattam pettrullaar. |
3,390 | பல்வேறு மொழிபேசுவோரை ஒற்றுமைப்படுத்த ஆங்கிலமே உதவியது; கல்வித்துறையிலும் இதுவே முதன்மையான பயிற்று மொழியாக உள்ளது. | palveru mozhipesuvorai otrumaipadutha aangilame uthaviyathu; kalvithuraiyilum ithuve muthanmaiyana payitru mozhiyaga ullathu. |
3,782 | இவையிரண்டில் எது சரியான பொருளுள்ளது? முதலிலுள்ளது பிரச்சினையை எழுப்புகிறது. ஏன்? வர்க்கமூலம் எதிர்ம எண்களுக்கு வரையறுக்கப்படவில்லை! | ivairandil ethu sariyana porulullathu? Muthalilulathu pirachinaiyai eluppugirathu. Yrn? Varkkamoolam yethirma yengalukku varaiyarukkapadavillai! |
2,959 | விநாயகர் நான்மணி மாலை | vinayagar naanmani malai |
4,971 | பென்சால்டிகைடுடன் நைட்ரிக் அமிலம் சேர்ப்பதால் நிகழும் ஒற்றை நைட்ரோ ஏற்ற வினையில் முதல்நிலை விளைபொருளாக 3-நைட்ரோபென்சால்டிகைடு உருவாகிறது. | pensaaltikaidudan naitri amilam serpathaal nigalum ottrai naitro yaettra vinaiyil mudhalnilai vilaiporulaaga 3-nitropensaltikaidu vuruvaagirathu. |
7,376 | மக்கள்தொகைக் கணக்கெடுப்பு | Makkalthogaik kanakkeduppu |
362 | இவர்கள் வண்ணங்களின் சேர்க்கை மட்டும் அல்லது, மரக் குச்சிகள், இலைகள் மற்றும் தழைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். | Ivarkal vannangkalil saerkkai mattum allathu, mara kuchcikal, ilaikal matrum thazhaikal aagiyavatrai payanpaduththinar. |
904 | இதன் காரணமாக அங்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகள் உருவாகின. | ithan kaaranamaaga angku vaagana niruththangkal matrum nadaaipaathaikal uruvaagina. |
9,206 | இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி. | Ithuthaan, Kamarasar thamizhaga muthalvaraaga 1953 Thammizhppuththaandu andru pathaviyettrathan pinnani. |
2,207 | இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர். | ithuvae atharku pinbu antha ariyanai aeriya anaivarin veezhchikku kaaranam ena Aseemenidai aandavargal karuthinar. |
7,755 | பதிவு செய்யப்படுவதில் தோல்வியின் வீதம் (FTC) – இது தானியங்கு கருவிகள், உயிரியளவுகள் சரியான அளவைக் கொடுக்கும் போது கருவி அதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு ஆகும். | Pathivu seyyappaduvathil tholviyin veetham (FTC) - ithu thaaniyangu karuvigal, uyiriyalavugal sariyaana alavaik kodukkum pothu karuvi athai kandupidikkaamal iruppatharkaana nigazhthagavu aagum. |
2,409 | 1523: போர்த்துகேயர்கள் புனித தாமசை பெருமைப்படுத்த, சாந்தோம் தேவாலயத்தை நிறுவினர். | 1523: porththukeyargal punitha thaamasai perumaippatuththa, saanthom thevaalayaththai niruvinar. |
1,860 | செம்போடை ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி, வேதாரண்யம் | Sembodai R.V. Polytechnic Kalloori, Vedharanyam. |
7,034 | இப்புதினத்தின் வெற்றியே தற்காலக் கனவுருப்புனைவுப் பாணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தூண்டுகோலாக அமைந்தது. | Ipputhinaththin vettriye tharkaalk kanavuruppunaivu paaniyin valarchchikkum vettrikkum thoondukolaaga amainthathu. |
1,418 | அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. | Aduthu kalaimagal idhazh nadathiya pottiyil ivaradhu "manalveedu" pudhinam mudhal parisu petradhu. |
7,209 | இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. | intha erikku malaippaguthiyil irunthu neer varakkoodiya vagaiyil moondru vaaikkaalgal kattappattullana. |
3,660 | இன்றும் அவரது வழித்தோன்றல்கள் அப்பணியை செவ்வனே செய்து வருகின்றனர். | innum avarathu valithonralgal appaniyay sevvane seithu varuginranar. |
408 | ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. | Andravil veliyaagum naalaedukalil muthanmaiyaanathu. |
1,637 | கோசுட்டர் இலங்கைக்கான முதலாவது ஒல்லாந்த ஆளுனராகப் பதவியேற்றார். | Koster ilangaikkaana muthalaavathu Holland aalunaraagap pathaviyaetraar. |
2,506 | தொலைக் கதிர்மருத்துவ துறையில்,முதன்மைக் கதிர்களைத் தடுக்க அறைச் சுவரின் கனம் ஒரு மீட்டரைவிடக் கூடுதலாக இருக்கிறது. | tholaik kadhirmarutthuva thuraiyil,mudhanmaik kadhirkalaith thadukka araich chuvarin kanam oru meteraividak kooduthalaaga irukkiradhu. |
4,060 | வரலாறு உணர்த்தும் அறம் | varalaaru unarthum aram |
4,198 | ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனா். | aanal, adhai velikaatik kollaamal irukkindranar. |
6,795 | நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது. | Niger aattrin peyaraiyotti ippeyar vanthathu. |
8,580 | உக்ரைன் தோனெத்ஸ்க் விமான நிலையத்தைச் சுற்றிலும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (சிபிசி) | Ukrine Tonesk vimaana nilaiyatthaich chutrilum idampetra sandagalil kurainthathu 12 per kollappattanar. (CBC) |
1,712 | புலவர் பாணர்களை அழைத்துப் பேசுகிறார். | pulavar paanargalai azhaiththup paesugiraar. |
4,123 | மலரியல் அல்லது மலர் சாகுபடி என்பது தோட்டங்கள் பூ விற்பனையாளர்கள், மலர் தொழிற்சாலைகளில் மலர் பயிர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி படிக்கும் தோட்டக்கலை அறிவியல் அறிவியல் துறையாகும். | malariyayel alladhu malar sagupadi ennpadhu thoittangal poo virpannaiyalargal, malar thozhisaalaikalill malar paiyurgal matrum allangaraith thavarangallin sagupadi muraigallaip pathri padikkum thotakalai ariviyal ariviyal thoraaiyagum. |
3,634 | தானம் வாங்கிக்கொள்வது மேலுலக மாந்தர்க்கு நல்ல வழக்கம். | thaanam vaangikolvathu melulaga maantharkku nalla valakkam. |
4,756 | அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், "எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்றார். | avargalul oruvar matravargalin saarbil, "engal moodhadhaiyarukku kodukkappatta sattangalai meeruvadhaivida naangal irakkath thunindhirukkirom" endraar. |
9,422 | பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார். | Pandiththuraith devar naangaam thamizhch sangaththai mathuraiyil niruva muyandrapothu, avarukku uruthunaiyaaga niravar sinnayach settiyyar. |
8,140 | குழந்தை தாயின் முகத்தில் தன் வாய் வைக்கும். | Kuzhanthai thaayin mugaththil than vaay vaikkum. |
3,035 | மரியா அந்தோனெல்லா பரூச்சி | maria anthonella paruchi |
4,490 | இந்நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும். | innilai adiga sattanchar (legal) madippudaiyadhu. Ennenil idhu paarrika karpazhippu maranathai othirrukum. |
1,714 | உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். | Russia naduvan paathukaappup padaiyinarin thaakkuthalil ivar kollappattathaaga Russia athikaarigal koorukinranar. |
9,412 | செல்வ வளம் | Selva valam |
3,957 | சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் ஜனகர். | sivathanusai naanpooti vudaithaar Raamar. Athanaal seethaiyai raamarukku thirumanam seithu thanthaar Janakar. |
4,332 | இதனைப் பற்றிய தகவல், தனது சூலை 2012 இதழில் அம்மையம் வெளியிட்டது. | idhanai pattri thagaval, thanadhu soolai 2012 idhazhil ammaiyam veliittadhu. |
7,666 | ஒரு சிறிய கீறல் மூலம் லென்ஸ் கண்விழியின் உள்ளே செலுத்தப்படும். | Oru siriya keeral moolam lens kanvizhiyin ulle seluththappadum. |
9,531 | ஜெர்மனி, ஜெர்மன் குடிமக்களுக்கு உயிரியளவுகள் கடவுச்சீட்டுகளை உண்டாக்கியிருக்கிறது. | Germany, German kudimakkalukku uyiriyalavugal kadavuchseetugalai undaakkiyirukkirathu. |
2,561 | இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது. | ivaradhu ninaivaip pottrum vannam Londonin maiyappagudhiyaana Trafalgar sadhukkatthil oru ninaivutthoon, Nelson thoon ezhuppappattulladhu. |
3,491 | 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. | 1978 aam aandil arimugapaduthapatta puthiya arasiyalamaipin padi, Ilangaiyil vigithaasaara prathinithithuva therthal murai arimugapaduthapattathai aduthu, nadaimuraiyil iruntha 160 therthal thoguthigal kalaikapattu bathilaga 22 pala-angathavargalai konda therthal mavattangal uruvakkapattana. |
922 | மகடூஉ முன்னிலை (நூல்) | Magadoovu munnilai (nool) |
7,239 | புனித உரோமைப் பேரரசு | Punitha uromaip perarasu |
5,662 | இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. | iv vezhutthuk kuriyeedugal lattheen ezhutthukkalil amainthullana. |
3,064 | மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். | melum aasiyavai kadavulin parisagavum karuthinaar. |
8,793 | ஐசக் படையில் நெடுங்காலமாக முரசு முழக்குபவராக இருந்து 1743 டெட்டிங்கன் போருக்குப் பிறகு நோய்வாய்பட்டு இறந்தார். | Isaac padaiyil nedungaalamaaga murasu muzhangubavaraaga irunthu 1743 Tettingen porukku piragu noivaaippattu iranthaar. |
6,674 | ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு. | Aanal, poochchikkadi, marunthupporutkalukkaana ovvaamai vilaivugal moochu amaippilum serippu amippilum yerpada vaayppundu. |
845 | பிள்ளை லோகஞ்சீயர் என்பவர் வைணவ வரலாறுகள் பலவற்றை எழுதியவர். | Pillai loganjceeyar enbavar vainava varalaarukal palavatrai ezhuthiyavar. |
1,760 | சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலராக பணியாற்றும்போது சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் வகையில் `விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்` என்ற புதிய திட்டத்தை உருவாக்கினார். | sutrula matrum panpattuth thuraich seyalaraga paniyatrumpothu sutrula payanigalai anbudan nadaththum vagaiyil 'virunthinar potruthum virunthinar potruthum' endra puthiya thittaththai uruvaakkinaar. |
7,919 | ஐசுவரியா | ishwariya |
9,418 | பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். | Periyaazhvaar vainava neriyai pinpattri bakthiyil siranthu vilangiya panniru aazhvaargalul oruvar. |
7,732 | நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும். | Naagappattinam maavattaththilulla kalvi nilaiyangal yenpathu thamizhagaththin naagappattinam mavattaththilulla kalvi nilaiyangalaip pattriyathaagum. |
8,495 | தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. | Theyilaiyil ulla saththukkal pal eerugalin valarchchikku uthavukindrana. |
3,943 | தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். | thinathanthi, thinamalar, thinamani, tha hindu aagiya paththirikaigal yerpaadu seitha vookamalippu kootangalil pesi maanavargalukku maaperum aalosanaigalai valangiyullaar. |
3,942 | மனோபாலா | manobala |
1,887 | இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். | Iraiyanaar Agapporul enbathu or Tamil Ilakkananool. |
7,589 | இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே! | Intha ilakkanangal porulai arivathrkuththaane! |
6,999 | இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 31 அக்டோபர் 2018இல் திறந்து வைக்கப்பட்டது. | Inthiya prathamar narenthira modiyaal 31 october 2018il thiranthu vaikkappattathu. |
4,016 | படிவளர்ச்சி நாள் (கொண்டாட்ட நாட்கள்) | padivalarchchi naal (kondaatta naatkal) |
839 | விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். | Viraliyar samaiththa keeraiyodu saerththu samaiththu unbatharku ovvaiyaar nanjil valluvanidam arisi kaetttaaraam. |
9,251 | டான்சன், கேசர்பாய் கேர்கர், ரோசன் ஆரா பேகம், சேம்பை வைத்தியநாத பாகவதர்,எம். | Donsan, kesarbaai carekar, Roshan aaraa begam, Sembai vaiththuyanaatha baagavathar,M. |
679 | படுகொலை மறுப்பு ஓர் முக்கிய சப்பானிய தேசியமாக இடம்பெற்றது. | Padukolai maruppu or mukkiya sappaaniya thaesiyamaaga idampetrathu. |
3,251 | சமயங்கள் அறத்தைப் போதிக்கின்றன என்பது முற்றிலும் பொருத்தமான கூற்று அல்ல. | samayangal arathai pothikinrana enbathu mutrilum poruthamaana kootru alla. |
4,784 | யெமன் இப் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)(ஏஎஃப்பி) | Yeman ip nagaril idampatra tharkolai gundu thaakudhalil 49 pear kollappattanar. (Reuters)(AFB) |
1,190 | இச்சேர்மம் ரோடியம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. | ichchermam rhodium eeroxide enrum azhaikkappadugiradhu. |
6,651 | எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது. | SS marine sulphur queen yennum munbu gandagam sumanthu ippothu yennai sumanthu kondirundha kappal ondru Florida paathaigal aruge 39 oozhiyargaludan tholainthu ponathu. |
7,660 | மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மந்திரங்களில் ஒன்றாகும். | Maga miruththiyungsaya manthiram yenpathu migavum sakthi vaayntha panja manthirangalil ondraagum. |
Subsets and Splits