text
stringlengths
452
263k
அந்த மனநிலையை பேணிக்கொள்வது, எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் புரியவைத்துக்கொண்டே இருப்பது, மிகமிகச் சவாலான ஒன்று. சமீபத்தைய அனுபவம், தமிழ் ஹிந்து நாளிதழ் வைரமுத்து பற்றிய போற்றிப்பாடடி கட்டுரைகளை வெளியிட்டபோது நான் எதிர்வினையாற்றியது சார்ந்தது. அணுக்கமான ஒரு வாசகி, நெடுநாள் நண்பர், ‘யூ டூ!” என்று நொந்து வாட்ஸப் செய்திருந்தார். இந்த அளவுக்குத்தான் இவருடைய புரிதலா என்று ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கிவிட்டேன். அதைப்போல ஒரு முப்பது கடிதங்கள் வந்தன. நாம் ஒன்றை எதிர்க்கிறோம் என்றால் அது எதற்காக என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும். அது நாம் கொண்டுள்ள ஒரு நம்பிக்கை, ஒரு நிலைபாடு சார்ந்ததாகவே இருக்கவேண்டும். தனிமனிதர்கள் அல்ல, கொள்கைகளும் செயல்பாடுகளும் நிலைக்கோள்களுமே நம் மறுப்புக்குரியவை. நமக்கு எதிரிகள் இல்லை, எதிர்த்தரப்பு மட்டுமே உள்ளது.
ஆலிஸ் 1913இல் லண்டனின் செயின்ட் பாங்க்ராஸில் குமாரசாமியை மணந்தார். இவர்களுக்கு காலப்போக்கில் நாரத குமாரசாமி மற்றும் ரோகினி குமாரசாமி என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இருவரும் சேர்ந்து இந்தியா சென்று காஷ்மீரில் சிறீநகரில் ஒரு வீட்டுப் படகில் தங்கினர். குமாரசாமி ராஜபுதன ஓவியத்தையும், ஆலிஸ் கபுர்தலாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமுடன் இந்திய இசையையும் பயின்றார். அவர்கள் இங்கிலாந்து திரும்பியபோது, ஆலிஸ் ரத்தன் தேவி என்ற மேடை பெயரில் இந்திய பாடல்களை நிகழ்த்தினார். ரத்தன் தேவி வெற்றிகரமாக இருந்தார். மேலும் பிரித்தனைச் சுற்றி சுற்றுப்பயணம் செய்தார். அங்கு இவரது கணவரின் அறிமுக பேச்சுக்குப் பிறகு இவர் பாடுவார்.
கொளத்தூர் குமரன் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், “கொளத்தூர் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி. அதன் காரணமாக இந்தப் பகுதி வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஸ்டாலின் வெற்றி பெற்றபோது நிறையச் செய்வார் என்று எதி்ர்பார்த்தோம். ஆனால், இங்கு பெரிதாக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. அதற்கு அவரைக் குறை சொல்லவும் முடியாது. அவர் சொல்வதை அதிகாரிகள் செய்தால்தானே? ஆனால், தொகுதி பக்கம் வாரத்துக்கு ஒருமுறை வந்துவிடுவார். குடிநீர், சாக்கடைப் பிரச்னைகளை மனுவாகக் கொடுத்தால் அவுங்க ஆட்கள் வந்து பார்த்து மாநகராட்சி ஊழியர்களை வைத்து சரிசெய்வாங்க. சில இடங்களில் சாலைகள் மோசமா இருக்கு” என்றார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் அரசிடம் அறிக்கை அளிக்க தாமதமானதால் இரண்டுமுறை காலநீட்டிப்பும் வழங்கப்பட்டது. இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போல்லோ மருத்துவமனையில் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டது. அதன்படி கடந்த 15ம் தேதி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அப்போலோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
tags: Chennai 600028, Chennai 600028 Songs Lyrics, Chennai 600028 Lyrics, Chennai 600028 Lyrics in Tamil, Chennai 600028 Tamil Lyrics, சென்னை 600028, சென்னை 600028 பாடல் வரிகள், சென்னை 600028 வரிகள் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமையபெற்றுள்ள மிகப் பிரம்மாண்டமானதும், பௌத்தர்களின் புனித இடமுமான தலதா மாளிகை, இலங்கையின் பிரசித்தி பெற்ற விகாரை ஆகும். புத்தபகவானின் புனித தந்தத்தாதுவானது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இவ்விகாரையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புனித தந்தத்தாதுவை வழிபட வருகை தரும் மக்கள் ஏராளமாகும். அதுமட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உள் நுழைகையில் பிரதான மண்டபத்தின், பெரியளவிலானத் தூண்கள் இரு பக்கங்களிலும் காட்சியளிப்பதானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. சற்று உள்ளே செல்கையில் காணப்படும் சிறிய மண்டபமானது, பாரம்பரிய இசை வாத்தியங்கள் அனைத்தையும் கொண்ட மண்டபமாக விளங்குகின்றது. இவை இவ்விகாரையின் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் காணப்படுகின்றன. இங்கு வருடா வருடம் பௌத்த மக்களினால் “எசல பெரஹெர” வெகுவிமர்சையாக, மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான உள்ளூர் மற்றும் ​வெளியூர் மக்கள் இதில் கலந்துகொள்வது வழமையாகும். கண்டி தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புக்கள் காரணமாக, “உலகின் பாரம்பரிய நகரம் கண்டி” என யுனேஸ்கோவினால் (UNESCO) அறிவிக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீளத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக மேற்கொள்வது தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக் காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொட மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கின்ற முயற்சியின் முதற்கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திருத்தணியில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை தாயாா்களுடன் எழுந்தருளிய உற்சவா் முருகப் பெருமான். திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் முருகப் பெருமான் (உற்சவா்) வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒருமுறை வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். வெள்ளிக்கிழமை, உற்சவா் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோயிலில் காலை முதல் இரவு 8 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அவா்கள் பொது வழியில், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் வே.ஜெய்சங்கா், இணை ஆணையா் பழனிக்குமாா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா். பக்தா்கள் வசதிக்காக, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மலைக் கோயிலில் விற்பனை செய்யப்பட்டன. புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியம், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன், முன்னாள் எம்.பி. அரி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். திருத்தணி டி.எஸ்.பி. குணசேகரனின் மேற்பாா்வையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நண்பர்களின் பந்தத்தைச் சொல்ல வலுவான காட்சிகள் இல்லாமல் போனது, பல இடங்களில் திணிப்பாக இருக்கும் ரோபோ சங்கர் - பால சரவணன் கூட்டணியின் ஒரு வரி, ஒரு வார்த்தை நகைச்சுவை, தொய்வைத் தரும் பாடல்கள், லாஜிக் கேள்விகள் எழும் சில இடங்கள் என குறைகள் இருந்தாலும் படம் ஒட்டுமொத்தமாகத் தரும் பொழுதுபோக்கு அவற்றைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக் கொள்கின்றன. மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி களைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு விதமாக தங்களது எதிர்ப்பை மியான்மர் மக்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை என ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உரிமை கேட்டு போராடினால் சிறையா?? என்ற திகைப்பில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் சேர்க்கப்படாதது அரசியலுக்காக அல்ல - அவர்களுக்கு திறமை இல்லை - முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றும் , அவர்களுக்கு... இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றும் , அவர்களுக்கு போதிய திறமையின்மைதான் காரணம் எனவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள் எனினும் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் முரளி குறிப்பிட்டார். எனினும் எப்போதும் இந்த நிலைமை இருக்காது என கூறிய அவர், இப்போது அந்த பகுதிகளில் வசதிகள் வழங்கப்படுகிறதன் காரணமாக எல்.பி.எல் தொடரில் யாழ்ப்பாண அணியில் சில வீரர்கள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். Yarl Express: இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் சேர்க்கப்படாதது அரசியலுக்காக அல்ல - அவர்களுக்கு திறமை இல்லை - முரளிதரன் தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர். நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஷேக் இப்ராகிம் சா தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாஷா முன்னிலை வகித்தார் இதில் இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் KMA.நூருல் அமீன், தெற்கு வட்டார தலைவர் கணேசன், மல்லிப்பட்டினம் நகர தலைவர் M.அப்துல் ஜப்பார், கணபதி, ஞானசேகரன் ஆகியோரும் சர்வகட்சி நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்களவர்கள் அஞ்சுகிறார்கள் : துரைராஜசிங்கம் | வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்களவர்கள் அஞ்சுகிறார்கள் : துரைராஜசிங்கம் வடக்கு கிழக்கினை பிரித்து இந்தியாவின் தமிழகத்துடன் இணைக்கப்போகின்றார்கள் என்று சிங்கள மக்களில் சிலர் அஞ்சுகின்றார்கள். நாங்கள் சுயமாகவே வாழவிரும்புகின்றோம். தமிழகத்தின் அரசியல் எங்களுக்கு தேவையில்லை. பிரிந்துசென்று எங்கும் சேர்வது தொடர்பான அரசியலை நாங்கள் கனவில் கூட நினைத்தது கிடையாது என மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் நீண்டகாலம் சமூகப்பணியாற்றிவரும் வரையறுக்கப்பட் குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கிழக்கு மாகாணசபையில் நாங்கள் கால் உடைக்கப்பட்டவர்களாகவும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களாகவும் உள்ளோம்.அரச நிர்வாகம்போன்றே மாகாணசபையும் இயங்குகின்றது.மாகாணசபை தீர்மானம் எடுக்கவேண்டும்.நாங்களே தீர்மானிக்கின்ற அதிகாரம் வழங்கப்படவேண்டும்.எங்கள் பிரதேசம் தொடர்பான தீர்மானத்தினை நாங்களே எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவோம். இந்த நாடு பன்மைத்துவமிக்க நாடு என்ற அடிப்படையில் அதன் பன்மைத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும்.அதன் பின்னர் அதற்கேற்றவாறு அரசியல்வழிமுறைகள் கையாளப்படவேண்டும். இந்த நாட்டினை ஒரே நாடாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கரையுடன் இருந்தவர்கள் எமது தலைவர்கள்தான். தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அதற்கு இனரீதியான பிரதிநிதித்துவம்தான் சிறந்தது என்ற முன்மொழிவினை புறந்தள்ளி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தான்வேண்டும் என்கிற நிலைமைக்கு சிங்கள தலைவர்கள் வந்தபோது தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அந்த பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் கையாளப்படவேண்டும் என சேர் பொன்.இராமநாதனுக்கு பின்னர் கடமையேற்ற சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் கருத்தினை முன்வைத்தபோது அதனை புறந்தள்ளினார்கள்.
இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும், பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சு என்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.
சொல்லிக்கொடுத்து செய்ய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குழந்தைகள் அல்ல. தினகரன் தரப்பினர் விதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கான அறுவடையை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். தினகரன் தரப்பினருக்கு பதில் சொல்ல அவர்கள் தகுதியற்றவர்கள். அவைத் தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க-வின் தூண். போலியான வாக்குறுதிகளை யார் கொடுத்தாலும் தட்டிக்கேளுங்கள் என்று மக்களிடம் சொல்லிவருகிறோம். என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் சேவை செய்துவருகிறேன். யார் வேண்டுமென்றாலும் யார் மீதும் குற்றம் சாட்டலாம். 20 ரூபாய் நோட்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் வீசப்பட்ட சம்பவத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு - 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் வெட்டி வேர் - 200 கிராம் அகில் கட்டை - 200 கிராம் சந்தனத் தூள் - 300 கிராம் கார்போக அரிசி - 200 கிராம் தும்மராஷ்டம் - 200 கிராம் விலாமிச்சை - 200 கிராம் கோரைக்கிழங்கு - 200 கிராம் கோஷ்டம் - 200 கிராம் ஏலரிசி - 200 கிராம் பாசிப்பயறு - 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்திருந்தார். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நபியவர்கள் மறுமை பற்றிக் கூறி பதின் நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டது இதுவரைக்கும் மறுமை நாள் ஏற்படவில்லை அதனால் மறுமை நாளே ஏற்படாது என்று இவர்கள் வாதிடுவார்களா? கடந்த ஏப்ரல் மாத அல்ஹஸனாத்தில் தஃவாக் களம் பகுதியில் குர்ஆன்,ஸ{ன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தீர்கள், அந்தக் கட்டுரையில் குர்ஆன் சுன்னாவை மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மற்றவர்களின் மனம் புன்படாத வகையில் பேசுவதென்றால் சிலைகள் கூடாது என்று சொல்லக் கூடாது அப்படித்தானே? ஏன் என்றால் சிலையை வணங்குபவனின் மனம் புன்பட்டுவிடும் பாவம். அதே போல் தர்காக்களை வணங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யக் கூடாது. (நீங்கள் தர்காக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனி விஷயம்) ஏன் என்றால் தரிக்கா வாதிகளின் மனதுகள் புன்படும் அப்படித்தானே? விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்யப் கூடாது ஏன் என்றால் விபச்சாரம் செய்பவனின் மனது புன்பட்டுவிடும் அப்படித் தானே? இப்படி அடுத்தவர்களின் மனது புன்பட்டுவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் வந்தால் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் இலச்சனம் உங்களைப் போல் ஷீயா மதத் தலைவர்களுடன் தான் கைகோர்க்க வேண்டிவரும் (பெப்ரவரி மாத அழைப்பில் ஷீயா மதத் தலைவருடன் தாங்கள் நின்ற போட்டோ வெளியிடப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்) அத்தோடு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மாண்புமிகு அறிஞர்களான மவ்லானா மவ்தூதி, யூசுப் அல் கர்ளாவி போன்றவர்களை சிலர் தூற்றுகிறார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள். நபியவர்கள் மீது அவதூறு பரப்பி அபாண்டத்தை சுமத்தும் மவ்தூதியையும் மார்க்கத்திற்கு விரோதமான பல பத்வாக்களை சொல்லி மக்களை வழிகெடுத்துவரும் கர்ளாவி போன்றவர்களையும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டினால் உங்களுக்கு கொதிக்கிறது. நாம் உங்கள் மீதும் ஜமாத்தே இஸ்லாமி மீதும் எடுத்து வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நீங்கள் வெளியிட்ட புத்தகங்களை ஆதாரம் காட்டித்தான் வெளியிடப்பட்டுள்ளது. நபியவர்கள் மீது மவ்தூதி சொன்ன அவதூருகள் அனைத்தும் உங்கள் ஜமாத்தின் சமரசம் பத்திரிக்கையில்தான் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் அவதூரு சொல்கிறார்கள், கட்டிங் பேஸ்ட் பண்ணுகிறார்கள், எடிடிங் செய்துவிட்டார்கள் என்று பழைய புராணம் பாடி திரும்பத் திரும்ப பொது மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியும் என்று நினைக்காதீர்கள். தைரியம் இருந்தால் கட்டிங் பேஸ்டா, எடிட்டிங்கா, அவதூரா என்பதைப் பற்றி பொது மேடையில் வந்து பேசுங்கள் ஆதாரத்தை அள்ளிப் போடத்தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். 16-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து மாபெறும் தி மு க வின் கண்டனபொதுகூட்டம் 6-12-2012 அன்று பெரம்பலூரில் அ.இ.அ.தி.மு.க. வின் அராஜக போக்கை கண்டித்து தி மு க வின் மாபெறும் கண்டனபொதுகூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு தளபதி உரையார்ரினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள். முன்னாள் அமைச்சர் மான்புமிகு.கே.என்.நேரு அவர்கள்,முன்னாள் அமைச்சர் மான்புமிகு.திருச்சி.செல்வராஜ் அவர்கள்,முன்னாள் அமைச்சர் மான்புமிகு.சின்னசாமி அவர்கள், கரூர் மாவட்டக் கழக செயலாளர்.நன்னியூர் இராஜேந்திரன் அவர்கள், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் பா.துரைசாமி அவர்கள், அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள். மாநில் இளைஞரணி துணை செயலாளர் திரு.சுபா சந்திரசேகர் அவர்கள்.ஆகியோர் பேசிய போது அலை கடல் என திரண்டிருந்த கூட்டத்தின் புகைப்படங்கள். தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருத்தலாவ பகுதியில் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். பலத்த காயமடைந்த குறித்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது "https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:குயின்ஸ்லாந்து&oldid=81143" இருந்து மீள்விக்கப்பட்டது "https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:973_இறப்புகள்&oldid=2163681" இருந்து மீள்விக்கப்பட்டது பிரியா புருஷன் : கண்டிப்பாமாட்டார் , அவர் நெறைய பொம்பளகூட போயிருக்காராம் , பொம்பளசுகம் அவருக்கு கெடைகாதது இல்ல . பிரியா : பரவாலங்க , அவர் என்ன தொட்டாறு , நான் கெளம்பி வந்துடுவேன் , சரியா . இதுக்கு okayna நான்போறேன் , நடந்த தவறை அடையாளம் காண்பது பெரிய விசயம். குர்ஆனை ஒரு சர்ச்சைக்குரியதாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.... சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் நடந்தஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்..... இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இணையவழி வகுப்புகளை நடத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு பொதுமுடக்க தளா்வு காரணமாக அதிகமான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருவதால் கூடுதலாக தண்ணீா் விநியோகம் செய்ய குடிநீா் வழங்கல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல அறிஞர்கள் பிர் அலி முகம்மது ஷா ரசிதி, பிர் ஹசாமுதீன் ஷா ரசிதி ஆகியோர் சிந்துவின் இசை மற்றும் கலாச்சாரத்தில் பிரபலமானவர்கள். தல்ஹாரில் உள்ள சையத் வாடல் ஷா ரசிதியின் இல்லத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு இசை நிகழ்ச்சியில் பாட நூர் பானோ அழைக்கப்பட்டார். விருந்தினர்கள் இவரது இயல்பான இனிமையான குரலால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். மேலும், பாக்கித்தான் வானொலியில் பாடுமாறு அறிவுறுத்தினர். சையத் வாடல் ஷாவின் மகன் பிர் ஜமான் ஷா ரசிதி 1960களின் பிற்பகுதியில் வானொலியில் இவரை அறிமுகப்படுத்தினார். பாக்கித்தான் வானொலியில் இவரது முதல் பாடல் மூலம் சிந்துவின் ஒவ்வொரு கிராமத்திலும் இவர் பிரபலமடைந்தார். 1970கள் மற்றும் 1980களில் சிந்துவின் மிகவும் பிரபலமான பெண் நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராக இருந்தார்.
நோய்த்தடுப்பாற்றல் நிபுணரும், புனேயில் உள்ள இந்திய அறிவியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கவுரவ பேராசிரியமான வினீதா பால் கூறியதாவது, புதிய மருந்தை மனிதர்களிடையே இன்னும் சோதனை துவங்கப்படாமல் உள்ள நிலையில், இம்மருந்தை, ஆகஸ்ட் 15ம் தேதி மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. அவ்வளவு சீக்கிரமாக புதிய மருந்தை சோதனை செய்ய முடியாது. அதற்கென்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நாம் தற்போது தொற்றுநோய் அவசர காலத்தில் உள்ளோம் என்பதை மறுக்கவில்லை, அதற்காக புதிய மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது முற்றிலும் சாத்தியமற்ற நிகழ்வு ஆகும் என்று வினீதா பால் குறிப்பிட்டுள்ளார்.
உரையாடல் பதிவுகள் ஒருபுறமிருக்கட்டும். மிகவும் குரூரமான முறையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் பயங்கரங்களை நிகழ்த்தியுள்ளனர். இவையனைத்தும் இந்திய டிவிக்களில் ஆரம்ப முதல் இறுதிவரை, நிமிடத்துக்கு நிமிடம் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பாகியுள்ளன. பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகளை ஒழிக்க நகர்ந்து வந்த ஒவ்வொரு அடியும் இந்த சேனல்களில் ஒளிபரப்பானது. இதன் விளைவாக பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையிடமிருந்து முற்றிலும் மறைந்து கொண்டனர். அவர்கள் எங்கே உள்ளனர் என்று படையினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. என்ன ஆயுதங்கள் வைத்துள்ளனர் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. எப்படி நகர்வார்கள் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. டிவி சேனல்கள் மூலமாக நிகழ்ச்சிகளைக் கண்ட மறுமுனைச் சதி கூட்டம் அவ்வப்போது தமது சகாக்களுக்கு ஆலோசனை கூற இந்தப் பொறுப்பற்ற செய்தி வெளியீடுகள் உதவியுள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பாதிப்பினைக் குறைக்க உதவியது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அதோடு நிதி ஸ்திரத்தன்மையில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் வளர்ச்சியை ஆதரிக்க, தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி உறுதியுடன் உள்ளது எனவும் தாஸ் கூறியுள்ளார். நிதி ஸ்திரத்தன்மை என்பது பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகும். அதன் வலுவான தன்மை, அதனுடன் தொடர்புடைய அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு நிதி ஸ்திரத்தன்மையில் சமரசம் செய்யாமல், வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான, எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. அனைத்து வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், கொரோனா பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினோம். குறிப்பாக அவற்றின் பண இருப்பு நிலை, பணப்புழக்கம். சொத்துக்களின் தரம், மூலதனம் போன்றவற்றில் கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யச் கூறியுள்ளோம். ஒரு சில பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ஏற்கனவே தேவையான மூலதனத்தை திரட்டி உள்ளன. மேலும் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.
பூமத்தியரேகை காடுகள் கோவாவின் ஆதிக்கத்தில் உள்ளது. பெரும்பான்மையானவை அரசுக்கு சொந்தமானவையாகும். அரசுக்கு சொந்தமான காடுகள் மதிப்பிடப்பட்டு தனியாரிடம் இருந்து பெறப்பட்டதாகும். மாநிலத்தின் பெரும்பானமையான காடுகள் மாநிலத்தின் கிழக்கு பிரதேசங்களின் உட்பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பான்மையானவை கிழக்கு கோவாவில் அமைந்துள்ளது.இவை சர்வதேச நாடுகளால் உலகின் பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 1999 பிப்ரவரி மாத "நேஷனல் ஜாகிரஃபிக் மேகஸின்" இதழானது கோவாவை அதன் சிறப்பான வெப்பமண்டல பல்லுயிரியம் சார்ந்த வளத்திற்காக அமேசான் மற்றும் காங்கோ பள்ளத்தாக்குகளுடன் ஒப்பிட்டிருந்தது.
1991-1995 இடைப்பட்ட காலங்களில், ``சூப்பர் டூப்பர் டிவி”(Super Duper Tv Private Limited) என்ற நிறுவனத்தை தனது சகோதரர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார் தினகரன். அதனைத்தொடர்ந்து 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பண முதலீடு, சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்தது என டி.டி.வி.தினகரன் மீது ஃபெரா சட்டத்தின் (Foreign Exchange Regulation Act - FERA) கீழ் இந்திய அமலாக்கத் துறையினரால் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டு தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வி.கே.சசிகலாவின் மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆன தினகரன் பின்னர் ஜெ-வின் நம்பிக்கைக்குரியவராக போயஸ்கார்டனில் வலம் வந்தார்.
மணிப்பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா (Indian Greta) என அழைக்கப்படுபவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam) ஆவார். எஸ் வங்கி 14 ஆண்டுகளில், நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக விளங்கியது, இதன் நிறுவனர் ராணா கபூர் (வயது 62) ஆவார். பாரத ரிசர்வ் வங்கி, எஸ் வங்கி நிர்வாகத்தை 2020 மார்ச் 5-அன்று முடக்கியது. அத்துடன் யெஸ் வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. கால கடிகாரம் யாருக்கும் நிற்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது…. இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும் கடைசி நிமிட வேலைகளை செய்து கொண்டிருந்தான் அவன். முக்கிய தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிந்து வைத்தவன் அதை கடவுச்சொல் கொண்டு பத்திரபடுத்தியும் வைத்தான். இரவு பத்து மணியிருக்க அவன் அறைகதவு தட்டும் ஒலி கேட்க “யாரு” என்றவன் “கதவு திறந்துதான் இருக்கு உள்ள வாங்க” என்றுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான். அவனின் அளவான உடலுக்குவாகிற்கு பொருத்தமான சிவப்புநிற ஸீலிவ்லெஸ் டீ ஷர்ட்டும் நீண்ட கால்களுக்கு ஷார்ட்சும் அணிந்து அறைகதவை திறந்து “நான்தான் ஜெய்”என்றபடி உள்ளே நுழைந்தான் கேஷவ்.